Suchithra Balasubramaniyan-Devotional 01-Vaikasi Visagam 2022-Tirupur Vinayagane vinai theerppavane.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 181

  • @mvkumar9570
    @mvkumar9570 2 года назад +1

    அருமையான நிகழ்ச்சி ! அற்புதமான பக்க வாத்தியங்கள் ! நந்திகேஸ்வர னே நேரில் வந்து வாசித்த து போல இருந்தது மிருதங்கம் ! நல்ல வாசிப்பு ! நெஞ்சம்நிறைந்த வாழ்த்துகள் !

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை சித்ரா மகளே.நின்ஆன்மீகபணிதொடர.ஈசனிடம்விண்ணப்பிக்கின்றேன்.🙇👌🌹📿🍎🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்

  • @thangaraj7799
    @thangaraj7799 2 года назад +4

    மிருதங்க வித்வானின் திறமை அபாரம்..வாழ்க..வளர்க..!

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 года назад

    குறைகள் களைய இதுவே தருணம்.
    கலையே என கேட்டது.
    வெண்கலக் குரலோன் குரலைக் கேட்டு மகிழ்ந்தவர்களுக்கு
    சற்றே வித்தியாசமாக பெண் குரலில் ஓர்
    இனிய பக்திப் பாடல்.
    அருமை அருமை
    நன்றி.

  • @paranivelsankarsankar8286
    @paranivelsankarsankar8286 2 года назад +5

    நான் கண்ணப்ப நாயனாரை விட கீழோன் இசையறிவில் ...
    இசையின் மூலமாகவும் இறைவனை அடையலாம் என்பது மட்டும் நிச்சயமாக எனக்கும் தெரிந்த ஒன்றாகிறது இந்த நிகழ்ச்சி....

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 года назад +10

    அனைவர் பங்களிப்பு மிகவும் அருமை. ஏகாந்த இனிமையாக இருந்தது. 👍🎉 வாழ்த்துக்கள்

  • @sundaresansita4458
    @sundaresansita4458 2 года назад +3

    மிகவும் அழகான தமிழ் உச்சரிப்பும் குரல் ,பக்க வாத்தியம் எல்லாம் வெகு ஜோர். பலே.

  • @m.k.chandramouleeswaranmou1913
    @m.k.chandramouleeswaranmou1913 2 года назад

    பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும், திரு. செங்கோட்டையன்!
    ஒரு நல்ல நாளில் சிறப்பான ஒளிப்பதிவுடன் ஸ்ரீ.சுசித்ரா பால சுப்பிரமணியன் அவர்களின் பாடலைப் பதிவேற்றியமைக்கு மிக்க நன்றி!
    "விநா - ஆ - ஆ - ய-க-னே, வினை - - தீர்ப் - பவ - -னே - ஏ" பாடலை வாய்பாட்டாகக் கேட்டு வெகு காலம் ஆயிற்று!
    சீர்காழியாரின் கணீரென்ற வெண்கலக் குரல் இந்தப் பாடலிற்கு ஒரு நிரந்தரமான புகழிடம் தந்திருக்கிறது! என்றும் இளமை மாறி முதுமைக்குப் போகாத பாடல்!
    இந்தப் பாடலைக் கேட்டாலே உடன் வாசிக்கப்படும் முகர் சங்கம் பளிசென்று நினைவில் வரும்!
    மறவாமல் அதனை இங்கும் இணைத்திருக்கிறார், ஸ்ரீ. சுசித்ரா பாலசுப்பிர மணியம்!
    பக்கவாத்தியக் கலைஞர்களை அறிமுகப் படுத்தி வைக்கும் பாங்கு பாராட்டிற்குரியது!
    மிக்க நன்றி!
    சீர்காழியாரின் அதே உத்சாகம் இவரது குரலிலும் இருக்கிறது.

  • @swamynathanenswamynathanen5397
    @swamynathanenswamynathanen5397 2 года назад +3

    பாட்டு அரூமை

  • @geetham7411
    @geetham7411 2 года назад +5

    பிரமாதம் மேடம் God bless you

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 года назад

    இனிமையான குரலில் அற்புதமாக பாடி அனைவர்
    உள்ளங்களையும் கவர்ந்து விட்டார். பக்கவாத்தியங்
    களோ இசைக்கு மேலும் பெருமை சேர்த்தன.
    திருமந்திரத்தின் விநாயகர் காப்புச்செய்யு
    ளின்2ஆம் அடி இந்தின்
    இளம்பிறை என்பது பாடம்.
    அம்மையார் இந்து இளம்
    பிறை என்று பாடியது போல் இருந்தது. சரி பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன். வாழ்க நலமுடன்! வாழ்க பல்லாண்டு!

  • @narayanapartha3473
    @narayanapartha3473 2 года назад +1

    Wonderful rendering by Suchitra Balasubramaniyan. Divine, majestic and melodious voice. Excellent miruthangam by Sankara Subramaniam.

  • @baluelectric
    @baluelectric 2 года назад +1

    அருமை. நல்ல குரல் வளம்.சிறந்த பக்க வாத்திய களைஞ்சர்கள். ஆக மொத்தம் நல்ல மனம் நிறைந்த நிகழ்ச்சி
    வாழ்த்துகள்.

  • @SamSung-le9dl
    @SamSung-le9dl 2 года назад +4

    பிரமாதம். வாழ்க வளமுடன்

  • @varadarajanramasamy7184
    @varadarajanramasamy7184 2 года назад

    அற்புதம் அம்மா வாழிய வாழ்க

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 года назад +2

    உங்கள் குரல் இனிமையாக உள்ளது இது இப்படியே இரூக்க வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த்...

  • @lallanprasadpandey7308
    @lallanprasadpandey7308 2 года назад

    Hridaya ko chhoo lene wala geet. Gayika ko dhanyavad.

  • @radharamanan5952
    @radharamanan5952 2 года назад +6

    Excellent performance by SuchitraBalasubramaniam.
    All are Nadamadum Deivam's
    Blessings. Jaya Jaya Sankara
    Hara Hara Sankara.

  • @mani67669
    @mani67669 2 года назад +2

    செங்கோட்டயனுக்கு நன்றி. பாடலுக்கு இசை அருமை.

  • @moku8823
    @moku8823 2 года назад +8

    wow , no words to Express my happiness. God bless you.

  • @ramasubramanian4767
    @ramasubramanian4767 2 года назад +5

    அருமை சுசித்ரா உங்கள் ஆன்மீக பயணம், தமிழ் மொழியின் அழகு, மற்றவரை உயர்வாக பேசும் பணிவு, கம்பீரமான குரல், உங்கள் பெற்றோரின் ஆசிர்வாதம் எல்லாம் உங்களை சிறப்பிக்கின்றது. வாழ்க வளமுடன்

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 года назад

    மற்றவங்கள அறிமுகம் செய்யும் செயல் மிகவும் அழகாக இருக்கிறது. எல்லோரும் வாழ்க வளமுடன்.

  • @abcfunfacts4432
    @abcfunfacts4432 Год назад

    'Orae' suttrinile' - Excellent switching over and amazing rendition!

  • @ShyamSunder-gg5tq
    @ShyamSunder-gg5tq 2 года назад +5

    Very nice. Song very nice excellent voice singing .god bless you my dear child

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 2 года назад +6

    அருமையான பாடல், அற்புதமாகப் பாடினார்

    • @தேசபக்தன்-ட9ய
      @தேசபக்தன்-ட9ய 2 года назад

      குரல் வளம் இறைவன்
      கொடுத்த வரம். அம்மணி அற்புதமாக பாடினார். பக்கவாத்தியங்கள் அவரது பாட்டுக்கு மெருகு ஊட்டின. அருமை அருமை!

  • @thanjaibaalu8822
    @thanjaibaalu8822 2 года назад +13

    Excellent Rendition of Immortal Song of the Great Sirgazhi Govindarajan Sir. Vibrant Support from the Accompanying Artistes👏
    Sound system and Recording is very clear and Perfectly Balanced 🙏🏽

  • @kirubakaran3691
    @kirubakaran3691 Год назад

    மிக மிக அருமை அம்மா 🙏🙏🙏🙏

  • @alamelushivaswamy5419
    @alamelushivaswamy5419 2 года назад

    xalent very nice background instruments. as well as music very nice starting n voice very good. god bless u

  • @kubendirankuber8088
    @kubendirankuber8088 2 года назад +1

    ஆஹா ஓஹோ அழகு அருமை

  • @mahalakshmivijayan9201
    @mahalakshmivijayan9201 2 года назад +6

    VOCAL AND THE ACCOMPANIMENTS ALL SUPERB!!! KEEP IT UP! MAY GOD BLESS YOU ALL!!!

  • @ranganathansampath1715
    @ranganathansampath1715 2 года назад +10

    Excellent Singing with great Accompaniment Artist.

  • @kalamaniramachandran6732
    @kalamaniramachandran6732 2 года назад +7

    Excellent voice and excellent morsing, mridhgam, violin, and ghatam. All in one sound quality superb 👌

    • @sundaresansita4458
      @sundaresansita4458 2 года назад

      மிகவும் சரியான பதிவு.

  • @jayashreec106
    @jayashreec106 Год назад

    Excellent performance by this team. Best wishes to all for more & more performances in near future...!!

  • @jambunathanv7043
    @jambunathanv7043 2 года назад +6

    Suchithra ji is a multi-faceted personality! May Goddess bless her in her endeavours!

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 2 года назад +3

    Excellent rendition by all

  • @girijamani5036
    @girijamani5036 2 года назад +4

    Beautiful voice

  • @ushav9064
    @ushav9064 2 года назад +4

    Very nice singing. God bless you always

  • @gnanapillaivenugopalan2832
    @gnanapillaivenugopalan2832 2 года назад +1

    BEAUTIFUL 🥰🥰🥰🥰..GREAT MUSIC 🎶🎶🎵🎵🎶.. I'M HAPPY 😊😃🤣

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 2 года назад +4

    Excellent.nice to hear.divinity spread all over the place surrounding.Team accomplished the result.

  • @BGPSS-ht5gf
    @BGPSS-ht5gf 2 года назад

    GOOD SONG JAI SRI KRISHNA JAI SRI BAGAVAD GITA PRACHARA SEVASAMITHI YADADRI T.S

  • @ushakrishnan8944
    @ushakrishnan8944 2 года назад +1

    Excellent voice God bless you

  • @ramaramaswamy7304
    @ramaramaswamy7304 2 года назад +3

    Speechless and spell bound
    Wonderful singing

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 года назад

    Supergoooooooooooooooood all the best.

  • @balasubramanianr8129
    @balasubramanianr8129 10 дней назад

    Very melodious voice

  • @vaidyanathanramanathan358
    @vaidyanathanramanathan358 2 года назад +4

    Mesmerizing voice.

  • @shridarsaketh3140
    @shridarsaketh3140 2 года назад +1

    Clear voice and good music team. Thank you

  • @nsridhar3114
    @nsridhar3114 2 года назад

    Very excellent sweet melodious voice by smt. Suchitra balasubramaniam. God vinayaga blessings our blessings give boost to madam. God. Bless her their family. Erode sridar.

  • @panchapakesanb7541
    @panchapakesanb7541 2 года назад +2

    Smt. Suchithra 's grand mother and her Guru Annasamy Bahavathar were great Artists.
    Fortunately enough she is going
    To perform in Sathabhishegam
    In Bengaluru on 29/6/2022.
    I am sure that she has got a bright future. She is gifted with a good voice. My best wishes and blessings to her.
    Panchapakesan.

  • @subbiahtns385
    @subbiahtns385 2 года назад +1

    Excellent melodious performance Pray the Almighty to shower His choicest blessings on the entire team

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 года назад +2

    Excellent Performance by Suchitra.👍👌🙏

  • @madhevan1
    @madhevan1 2 года назад +1

    Melodious devine voice,nice,super!

  • @ashadhandapani313
    @ashadhandapani313 2 года назад +1

    Madam
    I am huge fan of your songs. Great and God bless you always

  • @bamashankar4890
    @bamashankar4890 2 года назад +1

    Arumai ❤️🙏

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 2 года назад +1

    என்ன தவம் செய்தனே பாடல் பாடங்கள்....

  • @unnikrishnan.p.k.krishinan2877
    @unnikrishnan.p.k.krishinan2877 2 года назад +3

    Excellent. Good performance.

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 года назад

    Great vazhthukkal vashga valathudan 💐💐💐💐💐💐💐💐💐

  • @jagannathrao6689
    @jagannathrao6689 2 года назад

    A class rendition. शुभकामनाएँ.

  • @medurumuniraja7233
    @medurumuniraja7233 2 года назад

    మీరు మంచి స్వరం పడినారు ధన్యవాదములు 🙏🏽🙏🏽🙏🏽

  • @jaisankar1976
    @jaisankar1976 2 года назад +4

    பக்க வாத்திய கலைஞ்சர்கள் பெயரை கிடைக்கும் போது சிம்ம குரலோன் ( சீர்காழி ) நினைவு வருகிறது

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 года назад

      கலைஞர்கள்
      (பிழைதிருத்தம்)

  • @veenaks9615
    @veenaks9615 2 года назад

    Rich resonant melodious and vibrant voice. Accompanying artists equally competent. May God bless them all with good health, lots of fame and olpurtunities for stage performance.

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 2 года назад +3

    Maha periyava thiruvadigal saranam Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @ramaadevirangnathan7686
    @ramaadevirangnathan7686 2 года назад +2

    Melodious singing awesome accompaniments

  • @venkateshb9479
    @venkateshb9479 2 года назад +1

    பிரமாதம்

  • @vramkumar4324
    @vramkumar4324 2 года назад +5

    Excellent singing

  • @sankarnarayan9192
    @sankarnarayan9192 2 года назад +1

    Most pleasing rendition . Many thanks

  • @venkateshb9479
    @venkateshb9479 2 года назад +1

    accompanists are superb

  • @thanjavursankara
    @thanjavursankara 2 года назад

    Anna super Thank you Anna

  • @5849sam
    @5849sam 2 года назад

    Superb. The program is well received is evidenced by the fact that look at the amazing 83000+ views within a week time.

  • @ravedndranpp5164
    @ravedndranpp5164 Год назад

    സഭാഷ്..... സുചിത്ര

  • @veenadhevaki5211
    @veenadhevaki5211 Год назад

    Thank you.

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 2 года назад +2

    💓💓💓super voice

  • @laxmisadvi1738
    @laxmisadvi1738 2 года назад

    oh amazing...wonderfulll....

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 2 года назад

    U r intro super God bless

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 года назад

    Very good music for your sharing.

  • @ranganathanpv8513
    @ranganathanpv8513 2 года назад +5

    👌👌👌well done ✔️

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 2 года назад +2

    Om Muruga Saranam Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @madhusudan3923
    @madhusudan3923 2 года назад +1

    Exactly singing !

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +2

    Excellent voice and presentation 👍👍

  • @thangammariappan8578
    @thangammariappan8578 2 года назад

    அம்மா உங்கள் வாய்ஸ் நன்றாக உள்ளது

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 2 года назад +6

    அம்மா முருகனின் திருப்புகழ் பாடல்களை தொடர்ந்து பாட வேண்டும்

  • @krishnakumarvm4115
    @krishnakumarvm4115 2 года назад

    Nice voice sung with a smile made the show excellent. All others are experts and made the performance more colorful too.

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 2 года назад

    🙏🙏🙏ௐ ஸிாி மகா பொியவா தி௫வடிகள் சரணம் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @saradachandra1340
    @saradachandra1340 2 года назад

    Super song rendition.

  • @jpsushiri
    @jpsushiri 2 года назад

    very goods songs vinayakane

  • @mayanagarajan3072
    @mayanagarajan3072 2 года назад +2

    I dedicate this song to Sujatha, who was born on Vaigadi Visagam day! Also to my son Sudhir Nagarajan , who celebrates his birthday today!

  • @jagannathrhegde2020
    @jagannathrhegde2020 2 года назад

    Excellent

  • @tamilvanans9547
    @tamilvanans9547 2 года назад

    Best wishes. S.Tamilvanan srinivasapuram mayiladuthurai

  • @sundaramsundaram2890
    @sundaramsundaram2890 Год назад

    மிருந்தங்க சக்கரவர்த்தி வாழ்க

  • @sreematha4512
    @sreematha4512 2 года назад

    Very good vinayakar bless all

  • @kr7205
    @kr7205 2 года назад

    Sooooooooooper

  • @venk606
    @venk606 2 года назад

    Great rendition aayushmanbava

  • @alamelushivaswamy5419
    @alamelushivaswamy5419 2 года назад

    please do more programes .

  • @bhargavibettadapur4574
    @bhargavibettadapur4574 2 года назад

    Beautiful!

  • @kochanujanpillai681
    @kochanujanpillai681 2 года назад

    Very sweet performance !!

  • @karthikeyananandhianandhi2493
    @karthikeyananandhianandhi2493 2 года назад

    Super

  • @rewrajendranengineeringwor8778
    @rewrajendranengineeringwor8778 2 года назад

    Super song

  • @rewrajendranengineeringwor8778
    @rewrajendranengineeringwor8778 2 года назад

    Good song

  • @charumathimudaliar2426
    @charumathimudaliar2426 2 года назад +1

    Excellent song sung

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 2 года назад

    Great work and thanks for sharing

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 года назад

    முருகா சரணம்