Это видео недоступно.
Сожалеем об этом.

நாம் ஆசைப்படும் அனைத்தையும் பிரபஞ்சம் என்னிடம் கொடுக்கும்! | The Art Of Attracting Abundance Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июн 2022
  • நாம் ஆசைப்படும் அனைத்தையும் பிரபஞ்சம் என்னிடம் கொடுக்கும்! | The Art Of Attracting Abundance Tamil
    Spotify Link: www.shorturl.at/doK04
    Join this channel to get access to perks:
    / @beyondtheordinary-tamil
    For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
    imjo.in/U8Ve9E

Комментарии • 323

  • @thangarajraj8735
    @thangarajraj8735 2 года назад +104

    உடைந்து போன மனசை ஒட்ட வைத்து புது நம்பிக்கை வரவைக்கும் உங்கள் பணி தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.சகோதரி

  • @loganathan215
    @loganathan215 2 года назад +12

    🙏 இறைவனுக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் அக்கா அவர்களுக்கும் ராஜேஷ் அண்ணன் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @user-zl7jw3lo4o
    @user-zl7jw3lo4o Год назад +9

    Yes, this is true, I was on infertility treatment for the past 12 yrs, in 2018 I visualised that my baby's birthday will be in 2020, yes that happens, during corona period I delivered my baby girl, now Navyaa is 2.11 yrs old ..... Thank you Universe.........❤

    • @jaymohan7233
      @jaymohan7233 11 месяцев назад

      Got goosebumps ❤❤ congratulations 🎉🍾🎈

  • @ajayagain5558
    @ajayagain5558 2 года назад +7

    நன்றி 🙏 நண்பரே உங்களையும் என்னையும் இணைத்து நாம் விரும்பியதை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் பல கோடி நன்றிகள் ❤️🙏😊

  • @nathan6440
    @nathan6440 2 года назад +22

    Intha video positive vibe create pannuthu ennakulla💥.Unnga voice romba nalla irruku.

  • @vijayaranik4050
    @vijayaranik4050 Год назад +3

    பிரபஞ்சத்திற்கு நன்றி எளிதாக இனிமையாக உணர்வாக பிரபஞ்ச விதியை உணர வைத்த உணர்வாளர்கள் சகோதர சகோதரருக்கு நன்றி முழுமையான நம்பிக்கையான உறுதியான நிலையான எங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் இணைத்த நல் உள்ளத்திற்கு உணர்விற்கு இனிமை குரலில் உணர்த்திய அன்பு உள்ளத்திற்கு நன்றிகள் நன்றிகள் நன்றிகள்🙏👏👍

  • @tajudeenjohn4302
    @tajudeenjohn4302 2 года назад +69

    Dear person whoever reading this, we may not know each others but I wish you all the best in life!✨ Stop blaming yourself, accept things and go forward. Your smile is precious 🥰 all the keys of happiness is in your hands, so open it up 🔓

  • @saravanans5251
    @saravanans5251 2 года назад +4

    அருமையான வீடியோ. இந்த வீடியோ பார்க்க உதவிய பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @ramasubbu-bc8sy
    @ramasubbu-bc8sy Год назад +1

    அருமையான விளக்கம் அழகான பேச்சு நானும் நினைத்ததை வெகு விரைவில் அடைவேன் நன்றி

  • @RajaVenkateshTheKing
    @RajaVenkateshTheKing 2 года назад +12

    Sister..you should start creating positive affirmations in your voice with emotions. Ppl will listen this before and after sleep. You speak like a pure soul using nice Tamil words. U will help elevate ppls life. Appreciate for your effort. God bless.!

  • @sangeethas175
    @sangeethas175 2 года назад +2

    Romba thanks intha video pathute irukumpothu mobile coverla check panne yepo vachenu therila 500 rs irunthuchu I am so happy

  • @subashrukmani6340
    @subashrukmani6340 2 года назад +3

    oru positive vishayathai. oru god angel pola solli puriya vekkarenga. GOD BLESSING U SAGO

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 года назад +4

    நன்றி
    நற்பவி

  • @rameshram5476
    @rameshram5476 Год назад +2

    11.00 to 13.00 அக்கா நீங்கள் கூறுவது 💯💯💯 உண்மை தான். எனக்கு நடந்திருக்கிறது நடந்து கொண்டும் இருக்கிறது.
    நன்றிகள் பல ஆண்டி முருகர்க்கு

  • @alexmotivationalquotes2571
    @alexmotivationalquotes2571 2 года назад +1

    உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு சகோதரி,தெளிவாக புரிகிறது உங்கள் பேச்சு.

  • @bambooskitchen2270
    @bambooskitchen2270 2 года назад +2

    Great words ......very clearly explained thank u stay blessed

  • @mtnnetballteam2356
    @mtnnetballteam2356 2 года назад +6

    Yes 👍🏽. Wonderful voice. I was crying when I listened your voice. So calmly and energetic. Yes. We have to believe our self first. Everything will be happening automatically. Thank you so much I will be following what Rajes advice us in the book. Well explained by you ❤️🌹🙏👏🏽

  • @littlebuds2879
    @littlebuds2879 2 года назад +1

    Nice thought provoking words .Thank you for sharing.

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 года назад +2

    நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம் சிஸ்டர்

  • @vidhyalakshmi5396
    @vidhyalakshmi5396 2 года назад +4

    Right time good massage thank you dear positivity wipes 😊😊

  • @jayapriya4243
    @jayapriya4243 2 года назад +1

    Thank you so much sister.. vazhga valamudan 🙏

  • @ariharanv238
    @ariharanv238 2 года назад +2

    Your voice and way of speech nice madam. Thanks to universe. வாழ்க வளமுடன். நற்பவி.👍😊💐💐💐💐

  • @rathnapriya9027
    @rathnapriya9027 Год назад

    Hi,you are awesome. Surely you are the angel. Your words giving lot of hope
    Thank you so much 🥰

  • @littleyohantfamily
    @littleyohantfamily 2 года назад +2

    Arumayana padhivu👏👏👌👌👍👍

  • @jaffnavlogmasters6820
    @jaffnavlogmasters6820 2 года назад +5

    Super akka. I'm Piranes from srilanka. Inthamathiri law of attraction videos podunka. Lots of love from srilanka 🇱🇰

  • @moovendhanmoovendhan7614
    @moovendhanmoovendhan7614 Год назад +1

    உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் உற்சாகமாகவும் மிகவும் சந்தோஷமாகவும் வெற்றி என் அருகில் இருப்பதாகவும் தோன்றுகிறது உங்களின் பதிவிற்கு மிகவும்நன்றி நீங்கள் வாழ்க பல்லாண்டு நன்றி

  • @manikandankannaiyan3041
    @manikandankannaiyan3041 2 года назад +1

    What ah powerful energetic voice!👌👌👌

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 2 года назад +1

    Thank you sister , positive vibe 🔥🔥🔥

  • @anithar6507
    @anithar6507 2 года назад +2

    u r the eye opener in my life mam,Thank u so much🙏

  • @bloomingbunnies1605
    @bloomingbunnies1605 2 года назад +1

    Sis very nice video a bundle of techniques yr gratitude towards author of every book by saying their name throughout the video is also nice

  • @vasanthamani.v281
    @vasanthamani.v281 2 года назад +1

    Thanks mam .your voice superb. Today onwards l start with positive mind set.🙏🙏

  • @spsvigneswaran427
    @spsvigneswaran427 2 года назад +1

    நன்றி 🙏🙏

  • @abiabinash2726
    @abiabinash2726 2 года назад +1

    Very very great motivations thanks

  • @thrishmaragu1383
    @thrishmaragu1383 Год назад +2

    Sister ur voice is magnetic and has healing power ✨thank u universe

  • @cnetwork4784
    @cnetwork4784 2 года назад +1

    உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருந்தது.. கருத்தும் மிக அருமை... வாழ்த்துக்கள் அக்கா.. தொடர்ந்து காணொளிகளை பகிருங்கள்.. ஸ்ரீலங்கா 🇱🇰 சஜி...

  • @vsgamer895
    @vsgamer895 2 года назад +2

    Thanks for your information

  • @sanjayram2298
    @sanjayram2298 2 года назад +2

    Great❤ positive vibe...

  • @madhuravi9270
    @madhuravi9270 2 года назад +2

    Super 💖
    Thank you 🙏👍

  • @justhavealittlefaith9138
    @justhavealittlefaith9138 2 года назад +1

    A summary with Akka voice always a booster 😍😍

  • @jothijo7182
    @jothijo7182 11 месяцев назад

    Avolo happya erukku tnks sister and univires

  • @sakthimani302
    @sakthimani302 2 года назад +1

    Thank u so much for this ... good one

  • @mediamastertamil322
    @mediamastertamil322 2 года назад +2

    Thank you Sister

  • @ChandrusVlogs
    @ChandrusVlogs 2 года назад +2

    Amazing video and bigggg thanks 😊

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf Год назад

    நன்றி சகோதரி 🙏

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 года назад +2

    Thank you Thank you ❤️ sister

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Год назад

    நீங்க சொன்னது எல்லாமே பயனுள்ள தகவல்கள். என் மனசுக்கு மருந்து போட்ட மாதிரி இருந்தது மிக்க நன்றி

  • @ajayagain5558
    @ajayagain5558 2 года назад +2

    நன்றிகள் கோடி

  • @MK_P
    @MK_P 11 месяцев назад +1

    Thank you so much 🙏🏼😊🙏🏼

  • @rajarajan506
    @rajarajan506 2 года назад +1

    Unga voice la kekura mari book la erukathu sister. God thank u meet

  • @delliganesh3000
    @delliganesh3000 2 года назад +1

    சூப்பர் 👍

  • @sangeethap5197
    @sangeethap5197 Год назад

    Really a useful video. Thank you sister ❤️⭐

  • @trendycollectionsforeveryo2833
    @trendycollectionsforeveryo2833 2 года назад +8

    Your videos changed my life sis. I am very confident to face my life now. Full Credits goes to you only. Thank u will not be enough for u sis. Keep rocking. I love your sweet voice and hey guys starting line of every videos.😀

  • @dhanalakshmidhanalakshmi2726
    @dhanalakshmidhanalakshmi2726 2 года назад +1

    என்ன சொல்ல? ?Wow சொல்லனும் Super super ....good information. Tq sweet heart

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 2 года назад +1

    Thank you universe
    Uingada voice super

  • @discipline4209
    @discipline4209 2 года назад +1

    Rombe nandri ma

  • @65muralikumarj
    @65muralikumarj 2 года назад +2

    Really superb

  • @pkchannel454
    @pkchannel454 2 года назад +2

    God bless u sister

  • @ManiiKutty
    @ManiiKutty 2 года назад +2

    Thanks akka♥

  • @dicrosemoses1906
    @dicrosemoses1906 2 года назад +1

    Voice hum... Explain hum nalla irrukku... Keep going 👏👏👏👏👏

  • @jashvikajashvi8330
    @jashvikajashvi8330 Год назад

    Thank you Sister❤

  • @geethasamayal1741
    @geethasamayal1741 Год назад

    Tq mam na oru mudivu eduthu iruthen,athai seiyalama vendama nu neichen entha video pathu nalla clear ya mudivu eduka mudithathu

  • @ekdilipkumar
    @ekdilipkumar Год назад +1

    I have decided to follow this book, from TOday👍 pls bless me, thank you. 🙏

  • @vishnus7022
    @vishnus7022 3 месяца назад

    தேங்க்யூ மேடம் உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றி❤

  • @selvamtechnicians7094
    @selvamtechnicians7094 2 года назад +2

    Thank you mam🙏

  • @dineshjasmin6482
    @dineshjasmin6482 2 года назад

    உங்களது பதிவு மிகவும் விலை மதிப்பற்றது நன்றி மேடம், நன்றி ராஜேஷ் சார், இறைவனுக்கு மிக்க நன்றி

  • @BharathiBharathi-ei7ik
    @BharathiBharathi-ei7ik 2 года назад +1

    வணக்கம் சகோதரி உங்க குரலோடு இந்த பதிவு கேட்க நன்றாக இருக்கு,🙏 வாழ்க வளமுடன் 🙏😊

  • @gsjay8895
    @gsjay8895 Год назад

    Dear madam ,your Tamil words Voice are so adoptable & adorable too, you are putting those appropriate wordsdear madam

  • @MuthuLakshmivenktesh
    @MuthuLakshmivenktesh 2 года назад +1

    Thank you

  • @limonika913
    @limonika913 Год назад

    Thank u so much dear

  • @rajarajan506
    @rajarajan506 2 года назад +1

    Veera leval sis

  • @msuman3000
    @msuman3000 2 года назад

    Thanks sis ❤️🙏

  • @sahulroyalking7696
    @sahulroyalking7696 2 года назад +2

    Thank you ma

  • @thiruthiru1748
    @thiruthiru1748 Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @samulya6491
    @samulya6491 2 года назад +1

    Think you so much akka

  • @manavalan9626
    @manavalan9626 Год назад

    romba romba thanks sister💙💙💙

  • @bosspolice306
    @bosspolice306 2 года назад +3

    Super sis 💙 super 👌👌👌👌👌

  • @gopalgopal9610
    @gopalgopal9610 2 года назад +2

    Come past my Dream life ❤️ thank you universe 🙏

  • @kalaiselvijayakumar2475
    @kalaiselvijayakumar2475 2 года назад +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை சகோதரி. நல்ல தகவல். மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @ManiKandan-rn1xn
    @ManiKandan-rn1xn 6 месяцев назад +1

    வாழ்க வளமுடன் ❤❤❤

  • @srilingesh
    @srilingesh 2 года назад +1

    Thank you mam

  • @snehaselvaraj9260
    @snehaselvaraj9260 Год назад

    Wowww...!!! Morning vibe ye awesome sister New life ah start pandra mathiri feel

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 года назад +1

    உங்கள் இனிமையான குரலுக்கு நன்றி நன்றி

  • @venkatesanvenkatesan3260
    @venkatesanvenkatesan3260 2 года назад +1

    Thanks sister

  • @japhar6944
    @japhar6944 4 месяца назад

    Thank you for your best wishes

  • @sparkle2305
    @sparkle2305 2 месяца назад

    Thank you I randomly found this video but It really build my confidence level🎉❤

  • @guru2562
    @guru2562 Год назад

    Thank you sister

  • @poornapriya2617
    @poornapriya2617 4 месяца назад

    நண்பர் ராஜேஷ் +சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்,வாழ்த்துக்கள்🙏🙏🙏💐💐💐

  • @shashidhasdailyupdates...1056
    @shashidhasdailyupdates...1056 2 года назад +2

    Whenever I heard your voice I feel positive vibrations... Tq dear...

  • @medico5566
    @medico5566 2 года назад +1

    Akka unga voice😇 Vera level ........toay video is very helpful to me👍👍my day start with you and I believe 💯law of attraction 🎯I already follow some of these... I am attracted to law of attraction and your voice akka......keep going akka... waiting for your next video......🥰🥰

  • @srisaicollection
    @srisaicollection 2 года назад

    Thank you sissy

  • @HariniM-vb7hu
    @HariniM-vb7hu Год назад +1

    thank you universe❣❣❣❣❣

  • @raguraman3595
    @raguraman3595 2 года назад +1

    Thanks mam.

  • @pandi865
    @pandi865 2 года назад +1

    Thankyou

  • @rajveeraa89
    @rajveeraa89 2 года назад +1

    Super sister congrats

  • @dannidanni1308
    @dannidanni1308 Год назад

    Tankyou so much universe 🙏🌹🌹🙏

  • @rengaraj4013
    @rengaraj4013 4 месяца назад

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @sreedevi2766
    @sreedevi2766 2 года назад +1

    thank u universe.

  • @aravindkumar3984
    @aravindkumar3984 2 года назад +2

    Awesome

  • @mageshwari.mmageshwari.m764
    @mageshwari.mmageshwari.m764 2 года назад +1

    Useful informations
    🙂 Thank you

  • @shanuharshu8542
    @shanuharshu8542 10 месяцев назад

    Thank you universe thank you mam ❤