லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதுக்கு சமம் : Rangaraj Pandey Mass Speech | Latest

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • In a recent speech at NR IAS Academy Rangaraj Pandey, former chief news editor of Thanthi TV in Tamilnadu plea's the future UPSC and TNPSC candidates avoid bribery.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

Комментарии • 323

  • @kumaresann3311
    @kumaresann3311 5 лет назад +65

    ஆயிரம் பான்டேக்கள் பேசினாலும் லஞ்ஜம்வாங்குபவர்கள்
    திருந்தபோவதும்இல்லை
    இதர்க்ஒரேவழி பினாமிசொத்தை எடுத்தாலேபோதும்

  • @tamil.selvin
    @tamil.selvin 5 лет назад +45

    நான் உங்களை மிகவும் மதிக்கிறேன்.

    • @thiyagarajan5237
      @thiyagarajan5237 5 лет назад

      லஞ்சவாங்கி பிடிபட்டவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க பட்டுள்ளது தண்டனையின் மூலமே லஞ்சத்தை ஒழிக்க முடியும்

  • @jaloshy9614
    @jaloshy9614 5 лет назад +41

    இவரு என்ன சொன்னாலும் தப்ப சொல்ல ஒரு கூட்டம் இருக்கு ...திருந்துங்கட டேய் ...

  • @yaseenyash4898
    @yaseenyash4898 5 лет назад +5

    அடுத்த தலைமுறையை உங்கள் வார்த்தைகள் உயர்த்தும் மிக்க நன்றி ஐயா

  • @AR-ox6rk
    @AR-ox6rk 5 лет назад +117

    *பிச்சை எடுப்பதற்கு சமமா அதைவிட கேவலமான செயல் லஞ்சம் வாங்குவது* 😂😂

  • @Venu_ms
    @Venu_ms 5 лет назад +29

    Super speech Anna I like to leaning your speech

  • @madhangovindtravelvlog357
    @madhangovindtravelvlog357 5 лет назад +65

    I am government officer, still not get single rupee , but others are always try to corrupt me, including many common people

    • @sindhugovardhan2357
      @sindhugovardhan2357 5 лет назад +2

      God bless u sir

    • @sasidhar6518
      @sasidhar6518 5 лет назад +3

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 i fall on your Feet Sir , Your are one of best example , God Will be With you Always 👍

    • @sasidhar6518
      @sasidhar6518 5 лет назад +1

      Great Sir, I have seen only Bribe takeing office Bearers , from OA to to the. Highest position , i will stoo bco i will get Emotion 👍

    • @rkr7603
      @rkr7603 5 лет назад +1

      Brother feel proud of u, I understood u r using smartphone if any one try to corrupt u take clip and upload with consent department and screw these pigs

    • @savithribaskar9145
      @savithribaskar9145 5 лет назад +1

      Hats off to you sir. May God bless u and ur family.

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 5 лет назад +2

    அருமையான உரை

  • @dhesiyamumtheivegamum5882
    @dhesiyamumtheivegamum5882 5 лет назад +1

    அண்ணணுக்கு தம்பியின் வாழ்த்துக்கள்

  • @meetan-
    @meetan- 5 лет назад +1

    அருமை.அருமை.. 1947ல் இந்த பேச்சை அரசு ஊழியர்கள் கேட்டிருந்தால் நம் நாடு உலகில் முதன்மையான நாடாக இருக்கும் ...என்று திருந்துவார்களோ ? we could be optimistic because of strong judicial system in this country..

  • @mogant4259
    @mogant4259 5 лет назад +19

    இலஞ்சம் வாங்குவதற்கு
    துணை நிற்பவர்கள்
    புரோக்கர்கள்
    புரோக்கர்கள்
    அரசு ஊழியர்களை விட மிகப்"பெரியவர்கள்"
    பணம் புழுங்கும் அரசு சார்ந்த இடங்கள்
    Tamilnadu housing board
    Metrowater
    Tamilnadu electricity
    Rto
    Sub reg office
    பணம் இல்லாமல்
    எந்த காரியமும் நடைபெறுவதில்லை

  • @sankarperis
    @sankarperis 5 лет назад +1

    Good speech..

  • @vithyatharan463
    @vithyatharan463 5 лет назад +2

    Arumai vaathukal sir 💪💕

  • @jeganathve
    @jeganathve 5 лет назад +2

    சூப்பர் சார் ...

  • @madhubalanmuthuvel4157
    @madhubalanmuthuvel4157 5 лет назад +2

    Very good speech. This is need for our youngsters. It will guides them in right way. Please keep continue long life

  • @chennaipage
    @chennaipage 5 лет назад

    "அரசு அதிகாரி போடும் கையெழுத்து ஒருத்தனின் வாழ்க்கை யை நகர்த்துகின்றது வெறும் காகிதத்தை அல்ல." இந்த கருத்தை நாம் அனைவரும் உணரவேண்டும் சூப்பர் பேச்சு. வாழ்த்துக்கள்

  • @BalaMurugan-fy1cj
    @BalaMurugan-fy1cj 5 лет назад +1

    உண்மையான பேச்சு.

  • @sakthiforms7814
    @sakthiforms7814 5 лет назад +1

    nice speaking

  • @emyemy7120
    @emyemy7120 5 лет назад +39

    intha video avaroda channel laye parunga

  • @satheeshr3044
    @satheeshr3044 5 лет назад +3

    அனைவரும் உணர்ந்து பணியாற்ற வேண்டும் நண்பர்களே.... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மேடையில் சரியான காற்றோட்டம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்...

  • @nowsathali1209
    @nowsathali1209 5 лет назад +3

    thanks for advice...

  • @antonyjanish3398
    @antonyjanish3398 5 лет назад +1

    சரியான இடத்தில் பேசிருக்கிறார். . .
    இப்போ பதவில இருக்கவங்கள திருத்த முடியாது ஆனால் பதவில ஏற போறவங்களை திருத்தலாம். . .சரியான கூட்டத்தில்தான் பேசிருக்கிறார்...

  • @silambunachu2303
    @silambunachu2303 5 лет назад +1

    Super arumaiyana pechu valthugal

  • @paulkumar183
    @paulkumar183 5 лет назад

    அன்னா இதை ஒவ்வொரு காலேஜ்ஜிலும் உறக்க சொல்லுங்கள் மானவர்களின் மனதில் ஆழப்பதியட்டும்

  • @SureshKumar-ze8cv
    @SureshKumar-ze8cv 5 лет назад +8

    யாரு நல்லது சொன்னாலும் கேட்கலாம் தப்பில்லை .. காந்தி தமிழர் இல்லனு அவர் சொன்னத கேட்காம இருப்பீர்களா? பியூஸ் மானுஸ் கூட பிறப்பால் தமிழர் இல்ல ஆன எவ்ளோ போராட்டம் பண்ராரு, யாருக்காக பண்ராரு. Please support anyone, who really loves people and fighting for our rights !!

  • @rajeshr5767
    @rajeshr5767 5 лет назад +2

    Awesome talk

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852 5 лет назад +4

    Amazing

  • @rmdraja
    @rmdraja 5 лет назад +1

    Super sir...

  • @346hemanthkumar3
    @346hemanthkumar3 5 лет назад

    Super Anna ugaloda speech romba pudikum miss ur speech

  • @coofers1
    @coofers1 2 года назад

    Awesome speech Pandey Sir

  • @-manamemanthiram-motivation
    @-manamemanthiram-motivation 5 лет назад

    Great speech...

  • @ulaganath202
    @ulaganath202 5 лет назад +2

    Super ji super

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 5 лет назад +1

    அடுத்த முதல்லச் சர்
    தண் மானசிங்கம்
    தமிழ்நாட்டின் விடிவெள்ளி
    முட்டல் தமிழன் வாழ்க.

  • @ArulKumar-bb9lq
    @ArulKumar-bb9lq 5 лет назад +2

    pandey is great don't give negative comments

  • @karthikm668
    @karthikm668 5 лет назад +1

    Great

  • @AT-di3sz
    @AT-di3sz 5 лет назад +1

    #மகிழ்ச்சி

  • @kingmedia6082
    @kingmedia6082 5 лет назад

    லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்தவர்கள் Dislike 👎 செய்கிறார்கள். இப்பொழுது வரை 135 பேர்.

  • @mahimam7957
    @mahimam7957 5 лет назад

    sema speech sir. hatts off to u sir

  • @aluminaterock660
    @aluminaterock660 5 лет назад

    Gem of words..bravo bravo

  • @ramakrishnanr1697
    @ramakrishnanr1697 5 лет назад +1

    Good speach

  • @hussain3013
    @hussain3013 5 лет назад +8

    திடீரென்று நல்லவன் ஆன என்னதான் பன்றது...

  • @kugananna
    @kugananna 5 лет назад

    good speech i like it

  • @massmadhan9257
    @massmadhan9257 5 лет назад

    Good motivation & lesson for raising generation,,,,,

  • @shorttimefacts3129
    @shorttimefacts3129 5 лет назад

    Good speech sir

  • @sriram1894
    @sriram1894 5 лет назад +6

    சார் மோடி பத்தி எதாவது சொம்படிச்சி பேசுங்க சார் எங்களுக்கு கன்டெண்ட் கிடைக்கும்

  • @user-zn3kj5cs7w
    @user-zn3kj5cs7w 5 лет назад +3

    காசு(லஞ்சம்)வாங்குபவன் பொண்டாட்டியை கூட்டி கொடுப்பவன்

  • @arunrajvlogs4904
    @arunrajvlogs4904 5 лет назад

    super speech sir

  • @vimaljosie
    @vimaljosie 5 лет назад

    Super speech

  • @subburajsubburaj914
    @subburajsubburaj914 5 лет назад

    Super 👍👍👏👏👌👌

  • @ganeshanganesh3004
    @ganeshanganesh3004 5 лет назад +4

    great speech

  • @thirugilli
    @thirugilli 5 лет назад

    Really suprb speech Monday sir.

  • @muralirsupersisters5220
    @muralirsupersisters5220 5 лет назад

    thanks Anna super Meg

  • @gnanaprakashm1184
    @gnanaprakashm1184 5 лет назад +14

    Frds, avar nallavan, Kettavanu pakkatha, solra varthai sariya irunda ne eduthuko ilana vitru
    Guys
    He is not see good or bad man, he is telling word right or wrong only see that

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 5 лет назад

      சொல்வதை செய்பவன் சொன்னால், அதில் அந்த உறுத்து இருக்கும்.... சொல்வதை இவன் செய்யவே மாட்டான் னு தெரிந்த பின், இவன் பேசுவதை கேட்டால் நகைப்பு தான் இருக்கும்.....

    • @karunaammaan807
      @karunaammaan807 5 лет назад

      No .I will see .

  • @funnytik1585
    @funnytik1585 5 лет назад

    MASS THANN BRO...

  • @palanimurugan8960
    @palanimurugan8960 5 лет назад

    Anna super 👌 👌 👌 🙏🙏🙏

  • @thangamurugan6735
    @thangamurugan6735 5 лет назад

    Super My Annan Mr.Pandey

  • @ttarul5
    @ttarul5 5 лет назад +14

    Pandey started his political work

    • @mogant4259
      @mogant4259 5 лет назад +1

      நான் நிச்சயம் ஆதரிப்பேன்

    • @rkr7603
      @rkr7603 5 лет назад

      It’s Gud tat educated people come to politics. Gud health for country

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p 5 лет назад

    Good speak

  • @ajpetero4150
    @ajpetero4150 5 лет назад

    சீமான் style speech pandey sir

  • @harshithagunashekar1400
    @harshithagunashekar1400 5 лет назад

    Super sir

  • @AshokKumar-mf9cs
    @AshokKumar-mf9cs 5 лет назад

    Super brother

  • @user-zn3kj5cs7w
    @user-zn3kj5cs7w 5 лет назад +5

    அடிதூள் அண்ணா

  • @mganesh9987
    @mganesh9987 5 лет назад

    Nalla pathivu

  • @kirupanjanankrishnamoorthi4086
    @kirupanjanankrishnamoorthi4086 5 лет назад

    Super speech anna

  • @rajanmalai9440
    @rajanmalai9440 5 лет назад

    Respected sir

  • @douglas427
    @douglas427 5 лет назад

    உன் மொழியில் உன் மதத்தில் உன் சமூகத்தில் ...நல்லது கோடி கணக்கில் இருக்கிறது அதை ஒழுக்கமாக பய பக்தியுடன் படி தெரிந்து கொள் அதன்படி வாழ்...திருக்குறள் படி ஆத்திச்சூடி படி..கம்ப ராமாயணம் படி பாரதியை படி தாய் மொழியில் எழுது படி

  • @gunasekaran7211
    @gunasekaran7211 5 лет назад

    Suppar sar

  • @karthik5314
    @karthik5314 3 года назад

    3.06 ultimate pandey bro

  • @ranjithkumar587
    @ranjithkumar587 5 лет назад

    Super bro

  • @karthickravi6442
    @karthickravi6442 5 лет назад

    Semma speech anna

  • @suresha5390
    @suresha5390 5 лет назад

    great

  • @dineshkumar-cl7os
    @dineshkumar-cl7os 5 лет назад

    Super

  • @jamalshark
    @jamalshark 5 лет назад +2

    ஒரு ஒரு இடத்திலும் அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு அவர்கள் கண்டிப்பாக பணம் கொடுக்க வேண்டும் அது சரியாக வராவிட்டால் அவர்களுக்கு அதுவே பிரச்சனையாக முடியும்...... இதற்கு தீர்வு மேல் அதிகாரிகள் மாறினால் மட்டுமே முடியும்

  • @vijayanv3058
    @vijayanv3058 5 лет назад

    I'm becoming your fan. Stay tuned straight 😍

  • @narainchandrasekaran991
    @narainchandrasekaran991 5 лет назад

    Mass speech.....

  • @abbaskhan-lb8jl
    @abbaskhan-lb8jl 5 лет назад

    ரஃபேல் ஊழலைப்பற்றி பேசுங்கள்

  • @kowsalyakaliyappan246
    @kowsalyakaliyappan246 5 лет назад

    Anna super

  • @thalapathysiva
    @thalapathysiva 5 лет назад

    super

  • @harikrishnaraj3521
    @harikrishnaraj3521 5 лет назад

    Super 👌🏿👌🏿👌🏿🕉

  • @SivaKumar-xk9hy
    @SivaKumar-xk9hy 5 лет назад

    super anna i support you

  • @ganesandhina8999
    @ganesandhina8999 5 лет назад

    இந்த மாதிரி, இன்றைக்கு அதிகாரியாக உள்ள யாராவது பேசுவார்களா? யாருக்கு அந்த தைரியம் இருக்கு? HONEST இருக்கு? த

  • @majithmajith9407
    @majithmajith9407 5 лет назад

    லஞ்சம் வாங்குறது தப்பு சரி !
    ஆளும் வர்க்கர்த்திற்க்கு சொம்படிப்பது எதுக்கு சமம் ?

  • @2006dinesh
    @2006dinesh 5 лет назад

    உண்மை 👍

  • @rajanrajan7779
    @rajanrajan7779 5 лет назад

    Sabaash pandeyyyy

  • @ragum3100
    @ragum3100 5 лет назад +2

    சிறிதும் பிசுறு தட்டாத பேச்சு.....🤔🤔👌👌👌👍

  • @vigneshdurai1814
    @vigneshdurai1814 5 лет назад

    அட கடவுளே இத யார் யார் எல்லாம் பேசுவது என்று வரைமுறைகள் இல்லையா ??????

  • @MrSKstyl
    @MrSKstyl 5 лет назад +3

    என்ன எல்லாரும் சீமான் பாணியில் கத்திப்பேசிறிங்க ம்ம் உண்மையை கத்தித்தான் சொல்லனும் என்னு இப்பத்தான் புரியுதுபோல 😂😂😂😀😀

  • @mohanasundaramm.r3100
    @mohanasundaramm.r3100 5 лет назад +88

    சொம்படிப்பது அதைவிட கேவலம் 😂 😂 😂

    • @kumaranramachary16
      @kumaranramachary16 5 лет назад

      Mohanasundaram M.R 0

    • @thirumoorthy
      @thirumoorthy 5 лет назад +1

      Mohanasundaram M.R mama velai parpatharku samam

    • @padmanathan5653
      @padmanathan5653 5 лет назад +12

      Yaarukku avar sombadikkirar.Neengathan kevalamana partykalukku sombadikkiringa.

    • @madheswaran5429
      @madheswaran5429 5 лет назад +6

      Mutta dumilans

    • @sundarapandiyan1930
      @sundarapandiyan1930 5 лет назад +1

      சகோ முதல்ல அர்த்தம் சொல்லு சொம்படிப்பது அப்டினா என்ன

  • @hemagowtham6463
    @hemagowtham6463 5 лет назад

    Thala marano .massu marano

  • @dinakarandina9891
    @dinakarandina9891 5 лет назад

    I am proud to say, i am Mr. Clean in EB, as AAO

  • @malikbasha3638
    @malikbasha3638 5 лет назад +3

    Mr bandey your speech meaning is good t n pepul wes very very intelligent knowledge (eaporul yar yar vaai katpinum up p mai p c arivu) RSS &pjp favor con t like t n people to Chang your states or you can go north said batter your life

    • @rathnapuvichidhambaramsaba396
      @rathnapuvichidhambaramsaba396 5 лет назад +1

      Super super

    • @malikbasha3638
      @malikbasha3638 5 лет назад +1

      @@rathnapuvichidhambaramsaba396 thankful sir your encroachment I am happy to continue

    • @sathisha4822
      @sathisha4822 5 лет назад

      Dai naai Kari naaye nee la pesadhinga da..echai naaye

    • @rathnapuvichidhambaramsaba396
      @rathnapuvichidhambaramsaba396 5 лет назад

      @@sathisha4822 yaar than peasanum, sofia, valarmadhi, seeman , velmurugan peasina anti indian, muslims peasina naai kari, yean bro

    • @sathisha4822
      @sathisha4822 5 лет назад

      @@rathnapuvichidhambaramsaba396 naai Kari nu dhana sonnen..nee yean appidi nenachikitta

  • @murugalahsmijebastiyan9979
    @murugalahsmijebastiyan9979 5 лет назад

    good bro

  • @saravanans5087
    @saravanans5087 5 лет назад +6

    Pandey sir please come to politics u r like a seeman and sagayam sir type we want like this person in our state

    • @rkr7603
      @rkr7603 5 лет назад +1

      Saravanan S bro pls remove seeman, let educated people come

  • @entertainexpress8619
    @entertainexpress8619 5 лет назад +5

    raja thanthi tv la ni irukum pothu ipadi lam ni pesalaya

    • @vjb7578
      @vjb7578 5 лет назад

      Unakku yenga valikidhu

  • @viswanathanvisu9205
    @viswanathanvisu9205 5 лет назад

    I love you anna

  • @bvgiribvgiri1107
    @bvgiribvgiri1107 5 лет назад

    சூப்பா் நமஸ்த்தே ஜெய் ஹிந்த்

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 лет назад

    அரசியல்வாதி வாக்குக்கு பணம் கொடு கொடுக்கிறான் மக்கள் வாங்குறான் அங்குதான் ஊழல் ஆரம்பிக்குது

  • @needsrajagopal9660
    @needsrajagopal9660 5 лет назад

    இதைப் பற்றி சொன்னேன் நம்ம ஊரு கட்சி காரு அடுத்த அவர்தான் சொல்லிட்டு இருக்காரு ரொம்ப கோபப்படுவார்

  • @adhisedanchannel7762
    @adhisedanchannel7762 5 лет назад

    ஏம்பா ! யார்
    யாரையோ
    மேல் சபை
    எம். பி.
    ஆக்கிறீங்களே..
    பாண்டேக்கு
    ஒரு சான்ஸ்
    கொடுங்கப்பா!
    ஒரு எம்.பி
    யாருன்னு
    காட்டுவாரு.

  • @fakeworld9948
    @fakeworld9948 5 лет назад

    Asm