என் தமிழர்களின் வீர வரலாற்றை பார்த்தல் புல் அறிக்க செய்கிறது தமிழர்களே அறியாமல் இருந்த தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்ததற்க்கு நன்றி மேலும் தமிழர்களின் வீர வரலாற்றை உலகறியச் செய்ய வேண்டும் தோழர்களே ..........
That is interesting to ....watch the rajendra cholan's history... and romba special whishes atha excute pandravaruku...super pronounciation....athanala Tha antha effect appdiye nammala affect pannudu ... expecting more videos like these.... cholan
Hello brother I’m really happy that u guys r speeding our history thruough RUclips, please upload a videos about maravar padai, I’m from Eelam (Ceylon) and for us karumpulikal are known as maravar
அய்யா நீங்கள் சூரிய வழிபாட்டாலர்களை ( சோழர்கள்) பற்றியே video upload செய்கிறீர்கள். சந்திர வழிபாட்டாலர்களை ( பாண்டியர்கள்) பற்றியும் video upload செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி
angu raj நண்பரே நீங்கள் பாண்டிய மன்னர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நான் கூறும் வரலாற்று நாவல்களை படியுங்கள். 1. ராஜமுத்திரை. 2. இந்திர தனுசு. 3.நீள்விழி. 4. பாண்டிய முரசு.
கேட்கும் போதே மகிழ்ச்சியை தருகிறது நம் பாட்டனின் வரலாறு......
இது மட்டும் அல்ல !சோழன் வீரம் மிக்கவன்..விவேகம் மிக்கவன் ..கருணை மிக்கவன் ..தம் மக்களை தம் விழிகளை போல் காத்தவன் ..
வோவ்!! சுப்பர் ஐயா உண்மை
Para njithu theriyumaa?? 🤫🤔🤫🤔
@@praveenkumar-pv1ne unga appana
அருமையான தகவல்
நாமும் இராஜேந்திரனின்
சோழதேசத்தில் வாழ்ந்திருக்க வேண்டும்போல் உள்ளது
+Puvi Abishek நன்றி தோழரே
அதற்கு நாம் வரம் பெற்றிருக்க வேண்டும்
பயாஸ்கோப் தோழர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி ஐயா
நன்றி தோழரே
என் தமிழர்களின் வீர வரலாற்றை பார்த்தல் புல் அறிக்க செய்கிறது தமிழர்களே அறியாமல் இருந்த தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்ததற்க்கு நன்றி மேலும் தமிழர்களின் வீர வரலாற்றை உலகறியச் செய்ய வேண்டும் தோழர்களே ..........
நிச்சயம் தோழரே.. முடிந்தவரை நீங்களும் இந்த பதிவை பகிருங்கள்
சோழம் சோழம் என்று கேட்கும் போது அங்கே இல்லையே என்ற துக்கம் தொண்டையை அடைத்தது
அருமை !! சொற்றொடர், உச்சரிப்பு மிக அருமை!!!
+Mrr barath மிக்க நன்றி
ராஜ ராஜ சோழன் பெயரை கேட்டாலே உடம்பு சிலிர்க்கிறது 💪💪💪
:)
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
+NCN TAMIZHAN PAAVAI INSTITUTION நன்றி
கதை சொல்லியே வீரத்தை கண் முன்னே காட்டிய அன்பருக்கு என் அன்பார்ந்த நன்றி
நன்றி
நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன் இது போன்ற பல கணொலிகளை எதிர்பார்க்கிறேன் நன்றி
சோழர்களின் வாழ்வு அருமையாக உள்ளது.
ஆஹா அருமையான பதிவு
மிண்டும் நன்றி
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
வாழ்க உங்கள் சேவை
நம் மன்னர்கள் பற்றி நீங்கள் கூறும் போது இன்னும் கேட்டுக் கொண்டே இருக்க வைக்கிறது
நன்றி தோழரே.. பதிவுகளை முடிந்தவரை பகிருங்கள்.
சோழம் சோழம் கேட்கும்போதே உடலெல்லாம் புல்லரிக்கிறது. அருமையான பதிவு
EXCELLENT SPEECH and STATEMENT.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க இராஜ ராஜ சோழனின் புகழ் வாழ்க இராஜேந்திர சோழரின் வீரம்
அண்ணா உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது.
அந்த செப்பேடுகளின் புகைபடங்களையும் இணைத்தால் இதுவே சிறந்த ஆவணமாக இருக்கும்
அருமையான தகவல் ஒட்டதேசம் பற்றி கூரு௩்கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி
நாம் தமிழர் புரட்சி படைகள் வெல்லும்
...தமிழர்கள பற்றி் அறிய வேண்டிய மிக முக்கிய வரலாறு..பயனுள்ள செய்தி
+GIBSON J மிக்க நன்றி
நமது தலைமுறைக்கு வரலாறு தெரிய வேண்டும். தயவு செய்து நமது வரலாற்று சிறப்புமிக்க வீடியோவை பதிவிட்டு கொண்டே இருங்கள் நண்பா
தங்கள் வர்ணனையில் எம்மைப் போர் களதிர்க்கே கொண்டு சென்றீர்கள் அய்யா. நன்றிகள் பல
Gives me goosebumps. Terrific. Salutes to My King.
இதுபோன்று மேலும் அரிய தகவல்களை பதிவிடுங்கள் இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
That is interesting to ....watch the rajendra cholan's history...
and romba special whishes atha excute pandravaruku...super pronounciation....athanala Tha antha effect appdiye nammala affect pannudu ...
expecting more videos like these....
cholan
What a voice clarity.... Nice one..... Goosebumps... I saw this video minimum 100 times... Kindly upload these type of history
இறாஜேந்திர சோழன் வாழ்க. அவரின் வீரம் வாழ்க. சோழ இனத்துக்கே பெருமை.
அது இராஜேந்திரன் 😒
அருமையாக விவரிக்கிறார் . . . காட்சிகளை கண் முன்னே கொண்டு வருகிறது... நன்று
ஐயா உங்கள் குரல் மிகவும் அற்புதமாக உள்ளது....
தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை.....
தமிழனின் வரலாற்றை பதிவு செய்தமைக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்....
நன்றி அண்ணா இவ்வாறு பல பதிவுகளை இடுங்கள் உங்கள் முயற்சி பலனடையும்
Proud to be a tamil as always.
Love to rajendran cholan from kerala .
உங்கள் குரல் வளம் அருமை
மிக மிக அருமையான பதிவு...👏👏👏
நன்றி
Goosebumps 💯😍😍😍😍😍
Hats off rajendrasolan I am proud off ippadi oru mannan valtha urula naanga valormnu perumai paturen u r great
குரல் மிகவும் அருமை🙂
Super super anna. ...nenga sollum podhu apadiye yen kannuku muna varuthu anna nenachii parkave samaya eruku really super
நன்றி
மாவீரனாகவே விளைந்த மாவீரர் " ராசேந்திரர் "
அண்ணா தங்கள் குரல் இந்த வரலாற்றுக்கு மேலும் வலு சேர்க்கிறது அண்ணா அருமை......
New channel tamil history'ha create pannunka. Sema bro. Super keep it up. வாழ்த்துகள்
எங்கள் ஊர் கும்பகோணம் ஆகவே இந்த தவிப்பு மனதில்
wow excellent narration !!! I can imagine war zone .. super !!!
+purush asokan நன்றி தோழரே
உங்களின் குரல் வலிமை அழகாக உள்ளது வாழ்த்துக்கள் 💐
அருமை ... bioscope நன்றி...சேலம் மனோ
நன்றி தோழரே.. முடிந்தவரை பகிருங்கள்
அருமை அண்ணா
Gangaikondacholapuram pakkathulathan enoda village iruku intha pathiva pakkum poothu romba santhosama iruku....😊
நன்றி நண்பா
Hello brother I’m really happy that u guys r speeding our history thruough RUclips, please upload a videos about maravar padai, I’m from Eelam (Ceylon) and for us karumpulikal are known as maravar
+Abu Kumar கண்டிப்பாக தோழரே
ஆனால் நம் வரலாறு புத்தகங்களில்
இதெல்லாம் விட்டு விட்டு முகலாயர் பற்றி நிறய பாடங்கள் இருக்கும்.
your voice is amazing that make the video very classic 👌👌👏👏
மிக அருமை உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்...
+Ponraj Ponrajdavi நன்றி தோழரே
அருமை .திரைப்படம் பார்த்தது போலிருந்தது.
Super thank you brother
While listening, I felt goose bumps.
அருமையான குரல் நண்பரே உங்களுக்கு
நன்றி நண்பா.
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா!!!
உங்க குரல் சூப்பர் அண்ணா
மிக்க நன்றி
மிக அருமை . தெளிவான வர்ணனை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ராஜ்கமல் ம பையாஸ் கோப்பிற்கு நன்றி.
ஐயா, ஒட்ட தேச வரலாறு மற்றும் ஒட்ட தேச மன்னர்கள் பற்றியும் தங்களிடம் ஏதாவது குறிப்புகள் இருந்தால் பதிவிடவும்...........
❤❤
நான் தஞ்சாவூர் என் பதில் பெருமை
வணக்கம் சகோ.. இராஜேந்திர சோழன் போர் வரலாறு பற்றி இன்னும் சில கானொளியை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 👑👑👑👍👌
சரிங்க சகோ
Goosebumps........wat a tamizh speech.... Nice slang bro
Mikka Nandri tholaray indha padhivigaluku. Rajendra cholanai pattriya 2ndu padhivugalum pullarika vaithana Adhay pol cheran mattrum pandiya mannargalin varalarum idam pettral innum arumaiyaga irukum pllssss
மிக்க நன்றி
Super super super avar valtha kalathil nan vala vellai enru varuthathai tharukirathu
can we see that caption of that narration at that copper plates
வாழ்க வளமுடன் வெற்றியுடன் நன்றி தமிழ் ஓம்
Nanrigal
arumaiyaaga pesuneergal,unga pechilea oru veeram theriyudhu
மிக்க நன்றி தோழரே
நன்று, மிக்க நன்றி
வன்னியர் குல சத்ரியன் அருமை
மிக்க நன்றி ஐய்யா
Unga narration vera level sir
அற்புதம்
Arumai Satheesh sir. Lot of information.
சீதா செல்லக்குட்டி 😍
paaaaaaaaaaaaaa sema sema sema
Thanks bro.. Please share it as much as possible
சிறப்பு
எங்கள் வம்சம் இராஜ இராஜ சோழன்
Semma anna
அய்யா நீங்கள் சூரிய வழிபாட்டாலர்களை
( சோழர்கள்) பற்றியே video upload செய்கிறீர்கள்.
சந்திர வழிபாட்டாலர்களை
( பாண்டியர்கள்) பற்றியும் video upload செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி
கண்டிப்பாக தோழரே..
angu raj நண்பரே நீங்கள் பாண்டிய மன்னர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நான் கூறும் வரலாற்று நாவல்களை படியுங்கள். 1. ராஜமுத்திரை. 2. இந்திர தனுசு. 3.நீள்விழி. 4. பாண்டிய முரசு.
தமிழர்களின் வீர வரலாற்றை உலகறியச் செய்ய வேண்டும் தோழர்களே
சோழம் சோழம் சோழம்
Idha vachu oru padam eha eadukalama!! Cholam..! Cholam..!
Bahubali padatha vida super real story. Indha storya movie panna super ah irukkum
வணங்குகிறேன்
super
Super bro . Thankyou
வாழ்க சோழ மண்ணண்
great i can feel the war
Thank you
அதுமட்டுமல்லாமல் நான் பொன்னியின் செல்வனாக எங்கள் சபா சார்பாக சென்னையில் நடித்துள்ளேன் தாய்ப்பாலில் வந்த உணர்வு இது
அருமை
Arumaiyana pathivu Pandiya Mannarhalai patriya varalarai sollungal enakku avarhalin varalatrai ketkka mihavum avalaha ullathu
ok
@@Bioscopeofficial Appa kandippa Pandiya perarasin varalatrai engal paarvaikku konduvara pohireerhal kaathirukkiren miha miha aavaludan
super anna always waiting for ur videos keep uploading our history chola chera pallava panya
sure bro.. Please share our videos.
Talk about ORISSA BALU's research of how the entire world was ruled by tamil. 3 TAMIL SANGAMS, KUMARI KANDAM.
arumaiyana seithi nanbh melum ethir parkirom ithu pontra pathivugalai
superb sir
Nandri sir
அற்புதம் ....
+Ravi Gopal நன்றி தோழரே