தேமோர் கரைசல் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தல் || பிரிட்டோ ராஜ் |9944450552

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • தேமோர் கரைசல் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தும் முறைகள்
    தேவையான பொருட்கள் (ஒரு ஏக்கர் 10 லிட்டர் தெளிப்பதற்காக)
    1. 5 லிட்டர் நன்றாகப் புளித்த வெண்ணெய் நீக்கிய மோர்
    2. 2 லிட்டர் தேங்காய் பால்
    தயாரிக்கும் முறை
    வெண்ணெய் நீக்கிய மோர் 5லிட்டர் எடுத்து 4 - 5 நாட்கள் மூடி கொண்ட பாத்திரத்தில் நன்றாக புளிக்க வைக்க வேண்டும். மண்பானையாக இருந்தால் நல்ல புளிப்புத் தன்மை கிடைக்கும்.
    5 ஆம் நாள் 2 அல்லது 3 தேங்காயில் இருந்து எடுத்த இரண்டு லிட்டர் தேங்காய்ப் பாலை மோருடன் சேர்த்து 2 -3 நாட்கள் மீண்டும் நன்கு புளிக்க வைக்க வேண்டும். மழை நீர் மற்றும் வெயில் படாதவாறு நிழலில் வைக்க வேண்டும். தொழு உரக் குழியில் தேமோர்க் கரைசல் செய்யும் மண் பானையை புதைத்து வைக்கும் பொழுது நன்கு நோதிக்க வாய்ப்பாக அமைகிறது. (தொழு உரக் குழி இல்லையெனில் நிழலில் வைக்கலாம்.)
    7-8 ஆம் வந்து நாட்களிலிருந்து இந்தக் கரைசலை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
    பயன்படுத்தும் முறை
    இந்தக் கரைசலை கண்டிப்பாக இரண்டு முறை பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.
    முதல் முறை (8 வது நாள் கரைசலில்)10 லிட்டர்க்கு 500 மி.லி என்ற விகிதத்தில் பூக்கள் பூப்பதற்கு முன்பருவத்தில் தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் அதிகமாக ஏற்படுவதற்கும் பூக்களை நிலைநிறுத்துவதற்கும் இது உறுதுணையாக இருக்கும்.
    இரண்டாவது முறை (16வது நாள் மறுபடியும் தயார் செய்த கரைசல்) முதன்முறை தெளித்து பின் 8 நாள் அல்லது பத்தாவது நாட்களுக்குள் பூக்கள் மீது நேரடியாக படாமல் தெளிப்பானில் வாய் மேல் நோக்கி வைத்து மழைத்தூறல் போலதெளிக்க வேண்டும்.
    பயன்கள்
    கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற அனைத்து காய்கறிப் பயிர்களுக்கும், கொய்யா, மா, சப்போட்டா , நெல்லி உட்பட தோட்டக்கலைப் பயிர்களுக்கும் பூக்கும் முன்பும் பூத்த பின்பும் தெளிக்கலாம்.
    பூப்பயிர்களுக்கு அரப்பு மோர்க் கரைசல் நல்ல பலன்கள் தரும்.

Комментарии • 50

  • @logusakthi7436
    @logusakthi7436 2 года назад +2

    அழகாகவும் தெளிவாகவும் சொன்னார்கள் ஐயா... நன்றி

  • @lalithaadhimoolam6663
    @lalithaadhimoolam6663 3 года назад +5

    chinna madi thottam dhan sir erukku analum unga tips ellam follow panren

  • @manikandanmarappan2571
    @manikandanmarappan2571 2 года назад +3

    இரசாயன உரங்கள் பயன்படுத்தி விவசாயம் செய்வோரும் இதை பயன்படுத்தலாமா சார்?

  • @subramanianangithumuthu1852
    @subramanianangithumuthu1852 3 года назад +3

    தென்னைக்கு அடிக்கலாமா..விளக்கம் தாருங்கள் ஐயா...

  • @tkarthikeyan6202
    @tkarthikeyan6202 3 года назад +3

    Maligaiku yen sir kuduka vendam entru solringa sir? Ithea mari araippu mor karaisal detail video podunga

  • @SathishKannagiv
    @SathishKannagiv 3 месяца назад

    ஐயா வணக்கம் நான் உளுந்து பயிர் செய்து இருக்கிறேன் பூ பூக்கும் சமயத்தில் அடிக்கலாம் மேலும் இக்கலவை தயாரிக்க 4+2= 6 நாள்கள் ஆகும் இக்கலவை பயன்படுத்தும் காலம் 6+12=18 நாள்கள் வைத்து பயன்படுத்தலமா பதில் சொல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @muniyandikaimanam
    @muniyandikaimanam 3 года назад +1

    Good Information

  • @megalamegala1272
    @megalamegala1272 3 года назад +1

    ஐயா வாழைமரங்களுக்கு இந்த தேமோர் கரைசலை பயன்படுத்தி பயன்பெற முடியுமா என்று கூறுங்கள் நன்றிகள் ஐயா 🙏🤝

  • @balabalamurugan9475
    @balabalamurugan9475 3 года назад +5

    ஒரு லிட்டர் மோர் இருக்கு அதை எத்தனை லிட்டர் தண்ணீர் கலந்து அடிக்க வேண்டும்

    • @X10ARCFF
      @X10ARCFF 3 года назад +1

      ஒன்பது லிட்டர் கலந்து அடிக்கணும்

  • @ww-hy1cw
    @ww-hy1cw 2 года назад

    Nila kadalai ku thaylikalama pls and sollunga thaylithavana
    Eppo eppadi alavu enna pls sollunga

  • @பயிர்_செய்து_பழகு

    மிக்க நன்றி.ங்க ஐயா

  • @samisravel7523
    @samisravel7523 3 года назад

    Thank u sir, Nel payir pootu pariyumbothu themore karaisal thelikalama

  • @muniandy19
    @muniandy19 2 года назад

    மிக்க நன்றி ஐயா❤

  • @kanniappan688
    @kanniappan688 3 года назад +2

    ஐயா வணக்கம் நான் புதிதாக மாடித்தோட்டம் வைத்துள்ளேன் எனக்கு நாட்டு பசும் பால் கிடைக்கவில்லை அதனால் கலப்பின மாட்டுபால் தேர்மொர் ரெடி பண்ணி பயன்படுத்தலாமா ஐயா முடிந்தால் உதவி செய்யுங்கள் ஐயா நன்றி

  • @lingeshwaran6243
    @lingeshwaran6243 3 года назад +2

    ஐயா மோருக்கு பதிலாக தயிர் பயன்படுத்தலாமா?

  • @harthikakaruna5322
    @harthikakaruna5322 3 года назад +1

    Arappu moor karaisal video podunga sir

  • @Rajeshmkm
    @Rajeshmkm 3 года назад +1

    Sir, தேமோர் கரைசல் உளுந்து சாகுபடிக்கு பயன்படுத்தலாமா .

  • @prakashrambo2460
    @prakashrambo2460 3 года назад +2

    Thank you sir.

  • @namasivayammaran558
    @namasivayammaran558 3 года назад +3

    Whether it can be given to groundnut also?

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Год назад +1

    ஒரு டேங்க் என்பது எத்தனை லிட்டர் கொள்ளளவு.

  • @aaru1203
    @aaru1203 3 года назад +1

    தேமோர் கரைசல் அடித்த பிறகு வாசனைக்கு தீமை செய்யும் பூச்சிகள் வருமா

  • @user-hq8op8sd1r
    @user-hq8op8sd1r 7 месяцев назад

    நிலக்கடலையில் பூக்கள் அதிகரிக்க பயன்படுத்தலாமா ஐயா

  • @meganathan8033
    @meganathan8033 2 года назад +1

    மல்லிகை செடிக்கு ஆறு மடங்கு தண்ணீர் கலந்து தெளித்தேன். இலைகள் உதிர்ந்துவிட்டது .செடிகளுக்கு ஏதாவது ஆகிவிடுமா?

    • @neermelanmai
      @neermelanmai  2 года назад

      பயம் தேவையில்லை. 9944450552 என்ற எண்ணுக்கு அழைக்கவும்

  • @loganathanramasamy4388
    @loganathanramasamy4388 8 месяцев назад

    For paddy how many ml for 10 litres

  • @smsubiramane3705
    @smsubiramane3705 3 года назад +1

    பருத்தி செடிக்கு பயன்படுத்தலாமா

  • @venv2267
    @venv2267 3 года назад +2

    ஸார்வணக்கம்நான்திண்டுக்கல்

  • @Deni0578
    @Deni0578 5 месяцев назад

    நிலக்கடலைகு குடுக்கலாமா

  • @rathisakthi
    @rathisakthi 3 года назад +2

    ஐயா வணக்கம் 🙏
    நெல் பயிருக்கு கொடுக்கலாமா

    • @ohmgod5366
      @ohmgod5366 3 года назад

      கொடுக்கலாம்

  • @prakaashj5485
    @prakaashj5485 3 года назад +1

    வெறும் புளித்த மோர் கரைசல் ஸ்பிரே அடிக்கலாமா

    • @ohmgod5366
      @ohmgod5366 3 года назад

      செய்யலாம்

  • @gurumoorthypalanivel9917
    @gurumoorthypalanivel9917 2 года назад +1

    அய்யா வணக்கம்.தேமோர் கலைஞரை பவர் ஸ்பிரேயர் மூலம் தெளிக்கலாமா?

    • @neermelanmai
      @neermelanmai  2 года назад

      வேகத்தை குறைத்து வைத்து மட்டுமே கொடுக்க வேண்டும்.

  • @user-rx1to9uq5m
    @user-rx1to9uq5m 3 года назад

    சார் சின்ன வெங்காத்தூகுபையன் படுதூலம்ம

  • @dannykristen4525
    @dannykristen4525 3 года назад

    Vanakkam sir, naan pudhidhai madi thottam thodangi iruken. Acre ku tank azhavugal mattum illamal madi thottathirkkum azhavugal sollunga pls🙏

  • @veluvelu6660
    @veluvelu6660 Год назад

    Malicitikulamma Valli chetidan

  • @venkatachalamsrirengarajan3130
    @venkatachalamsrirengarajan3130 2 года назад +1

    மாடித்தோட்டத்தில் முதல்முறையாக தேமோர் தெளித்தபோது இலைகள் வாடி உதிர்ந்து விட்டது (தக்காளி, கத்திரி) ஏன்? 1 லிட்டருக்கு 100ml கலந்து காலை 8 மணிக்கு Spray செய்தேன்.

    • @ww-hy1cw
      @ww-hy1cw 2 года назад +1

      10 lr ku 500 ml evening 5maniku kodunga

    • @bhoopathyg2933
      @bhoopathyg2933 7 месяцев назад

      For one litre 50 ml

    • @user-nc4uh1pg7q
      @user-nc4uh1pg7q Месяц назад

      Evlo nalukkorumurai thelikka vendum

  • @veluvelu6660
    @veluvelu6660 Год назад +1

    Hi

  • @anbuselvam9855
    @anbuselvam9855 3 года назад

    தேமோர் கரைசல் தெளிக்கும் போது நீலத்தில் ஈரம் இருக்க வேண்டுமா யாரேனும் தெரிந்தால் சொல்லுங்ள்

    • @nonstopnagaippu9490
      @nonstopnagaippu9490 3 года назад

      தேவை இல்லை இவை தெளிப்பு முறை இலை மீது தெளிக்க வேண்டும்

  • @subapriya6608
    @subapriya6608 2 года назад

    கருந்துளசிச் செடிக்கு பயன்படுத்தலாமா சார்

  • @jayapathi3007
    @jayapathi3007 3 года назад +1

    முந்திரி பூ வந்துவிட்டது தேமோர் கரைசல் பயன்படுத்தலாமா?