Bharathiraja Revels First Meeting | இளையராஜா - வைரமுத்து முதல் சந்திப்பு |nba 24x7

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 88

  • @sivaperumal4499
    @sivaperumal4499 4 года назад +16

    வைரமுத்து என்பவர் illayarajaa எனும் தேவாமிர்த்தில் கலந்த சிறிய பலாச்சுலை அவ்வளவு தான்

  • @சீறிப்பாயும்காளை

    தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்ஆண்டது போல எண்பதுகளில் தமிழ்ச் சினிமாவை ஆண்ட மூவேந்தர்கள்
    *பாரதிராஜா
    *இளையராஜா
    * வைரமுத்து
    இதை யாரும் மறுக்க முடியாது.

  • @senthilg4177
    @senthilg4177 6 лет назад +12

    ilaiyaraja is mastro in music

  • @hemamalini9793
    @hemamalini9793 2 года назад +2

    Raja sir . Padri pasumpothu Mariya Thai udan pasavandum . Director sir

  • @praba31able
    @praba31able 6 лет назад +11

    ஒரு சாமானியனின் விருப்பம்
    அகவை எழுபதை கடந்த இந்த அழகு ராஜாக்கள்
    விரைவில் கட்டி தழுவி அன்பை பரிமாற
    அருகில் உள்ளோர் உதவி செய்யட்டும்..
    சென்னை வடபழனி ராம் தியேட்டர் எதிரே
    கங்கையம்மன் கோவில் தெருவில் ஆரம்ப நாட்களில்
    அன்பை , உணவை பரிவோடு பரிமாறிக்கொண்ட
    ஆருயிர் நெஞ்சங்கள் மீண்டும் ஒன்று சேர
    இறைவன் மனம் வைக்கட்டும்

  • @titusnesan7335
    @titusnesan7335 4 года назад +17

    கவிஞர் வைரமுத்து இல்லாமல் 16 வயதினிலே? கிழக்கே போகும் ரயில் சிகப்பு ரோஜாக்கள் நிறம் மாறாத பூக்கள் புதிய வார்ப்புகள் பாரதிராஜாவை உச்சத்திற்க்கு கொண்டு சென்றதில் இளையராஜாவுக்கும் பங்கு உண்டு...தமிழர்கள் யாரும் மறுக்கமுடியாது..மறைக்கவும் மடியாது...

    • @vivekpaul1585
      @vivekpaul1585 4 года назад +1

      @ சரியாக சொன்னீர்கள். இசைஞானியை சீண்டுவதே இவர்கள் பிழைப்பு.

  • @krishnamacharinarasimhan4372
    @krishnamacharinarasimhan4372 3 года назад +7

    Don't blindly support vairamuthu. If he has talents in lyrics, his morality is in question

  • @anandraj5475
    @anandraj5475 5 лет назад +3

    Ilayaraja gtret music the mestro ilayaraja

  • @algaiyamuniyandi1200
    @algaiyamuniyandi1200 Год назад

    வைரமுத்து அவர்கள் மட்டுமல்ல பாரதிராஜாவும் இளையராஜாவும் வைரமுத்து நமது கிடைத்த பொக்கிஷம் அவர்கள் நூறாண்டு காலம் வாழ்க

  • @venkatpillai3152
    @venkatpillai3152 5 лет назад +1

    Three persons are great..

  • @thyagarajanramaswamy7889
    @thyagarajanramaswamy7889 3 года назад

    Great u r . Great comment

  • @a.kalaimuhilanmuhilan944
    @a.kalaimuhilanmuhilan944 Год назад

    All ways great Raja Rajadhan

  • @shanmugamshanmugam2430
    @shanmugamshanmugam2430 4 года назад +5

    Illayaraja sir a legend god of music, very matured decent person, he is concentrating only on his profession , but this bharathiraja and vairamuthu always attacking illayaraja ,jealousy people

  • @MDMK47E
    @MDMK47E 6 лет назад +14

    சொந்த பெருமைக்கு மாறு பெயர் பாரதிராஜா...

    • @fateisfact8202
      @fateisfact8202 4 года назад

      அது மாறு பெயர் அல்ல மறுபெயர்

  • @senthiln4158
    @senthiln4158 6 лет назад +39

    vairamuthu avar evar isai kadavul ilaiyaraja avan Evan bharathiraja unnaivita palamatangu uyarnthavar ilaiyaraja ilaiyaraja isai kadavul

    • @fayedrahman
      @fayedrahman 6 лет назад +8

      பாரதிராஜா இளையராஜா உறவு திரையுலகத்திற்கு அறிமுகத்திற்கு முன்பே ஏற்பட்டது,
      இளையராஜா மாணவனாக இருக்கும் போது அந்த கிராமத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றியவர், இளையராஜா அண்ணன் பாரதிராஜா நட்பாக, அதன் மூலம் இவர்கள் உறவு வலுபெற்றது,
      வேலையை துறந்து சினிமாவுக்கு சென்ற இரு ராஜாக்கள் இன்று சரித்திர ராஜாகளாக மாறிவிட்டார்கள்,
      இவர்களது இளமைகால வரலாறு அறிந்தால் இக்கேள்வியை கேட்டு இருக்கமாட்டார்கள்

    • @சத்தியமூர்த்தி-ழ2ற
      @சத்தியமூர்த்தி-ழ2ற 6 лет назад +1

      SENTHIL N உன்மை தோழா.

    • @MAHE-qz2jb
      @MAHE-qz2jb 5 лет назад +2

      @@fayedrahman உண்மை!

    • @prabhunatesan4720
      @prabhunatesan4720 5 лет назад +1

      Yenaku oru kelvi, unga pallikooda nanbar, Pala andu.kazhithu vandhu, ungla pakararu. Unga maniavi munadi, ungla vada poda, Avan Ivan'nu pesraru, neenga urimaila pesarano illo neenga Rendu Perum andha kalathuku poirupeenga. Ana unga maniavi adha accept pananum'ila. Adatha thadava unga nanbar vandha, kofe'la uppu'than poduvaanga

    • @Kratos7686
      @Kratos7686 4 года назад

      @@prabhunatesan4720 Apdi la yarum Panna matanga. Enda friend adhum Chinna vayasu avan Ivan nu kuptama sir more na kupduvanga

  • @arunpandi9781
    @arunpandi9781 6 лет назад

    Perumai .......

  • @nagarajanramachandran7275
    @nagarajanramachandran7275 4 года назад +5

    I have never seen maestro talking ill of others! Particularly about you n Mr. Vairamuthu, thats the charisma n character of maestro! I think you havent heard of kavingar vaali n his works! Probably jalras always speak one sided, more over as a lyricist vairamuthu commenting about a hindu religious goddess, is ,shows his levels of immaturity with regard to andal tamil works! You better comment about her tamil works but not character. If people start telling about you n others just imagine what wiuld happen, dont speak attractive cinema like dialogues in meetings, here after n one thing can i ask what you people have done for madural n vaigai!? Just think over!

  • @gemkumar9893
    @gemkumar9893 5 лет назад +6

    Bharathirajavum, vairamuthuvum thangal suya saathi thimirai, perumaiyai kaattiyathal.., ilayaraja ivarkal iruvaraiyum vittu vilakinar

  • @nainarparaiyar9093
    @nainarparaiyar9093 Год назад

    ஒரு பார்வையிலேயே இவன் பெரிய ஆளா வருவான் என்ற இளையராஜா தான் வைரமுத்துக்கு வரம் இலை எப்போதுமே புரிந்து கொள்ள வேண்டும் வைரமுத்து சரியான ஆள் என்பதை நாளிலே ஸ

  • @kamalgunalankamalgunalan2659
    @kamalgunalankamalgunalan2659 3 года назад +3

    பாரதிராஜா சார்
    நீங்கள் சொல்வது சரியா
    கண்ணதாசனுக்கு பிறகு கவி கடல் வாலி தான் சார்
    நீங்களும் இளையராஜா வும் இல்லை என்றால்
    வைரமுத்து அவர் நிறம் போலே வெறும் கரும் புள்ளியை இருந்திருப்பார்
    அவரை விட தலை சிறந்த கவி கள் வந்து விட்டார்கள் ராஜா அவர்களே
    பட்டு கோட்டை முதல் வாலி பாடல்களை இன்று உள்ள 5வயது குழந்தை கூட படுகின்றனர் அதுதான் ஒரு புலவரின் கவியின் சிறப்பு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வளரும் தலைமுறைகள் மனதில் நிலைக்கிறது பாருங்க. நீங்க சொல்லும் வைரமுத்து பாடல்களை அடுத்து வளரும் தலைமுறைகள் பாடாது இது உண்மை ஏதோ இளையராஜாவின் இசையில் அந்த முத்துவின் முகம் தெரிகின்றது அதுக்கு வைரமுத்து இளைய ராஜாவுக்கு நன்றி சொல்லவேண்டும். பாரதி ராஜா அவர்களே பட்டு கோட்டை கண்ணதாசன் வாலி ஏன் நா. முத்துக்குமார் கூட தங்கள் எழுதிய பாடலை பெருமையாக பேசியது கிடையாது ஆனால் அவர்களின் பாடல்களை இன்று இருக்கும் தலைமுறை பேசுகின்றனர் அது தான் அவர்களின் பாடல்களின் சிறப்பு. ஆனால் நீங்க சொல்லும் முத்தோ தான் எழுதிய பாடல்களை தானே பேசி அதுக்கு அர்த்தம் சொல்லி பெருமை படுக்கும் ஒரு அலுப்பாமான கவிஞரை பார்த்தது கூட கிடையாது நா முத்துக்குமார் இருக்கும் வரை ஏன் சார் நீங்கள் சொல்லும் பெரும் கவி முகமே தெரியவில்லை na.முத்துக்குமார் மறைந்த பிறகுதான் தன்னையே கவிபேரசு என்று சொல்லி தெரியும் முகம் மீண்டும் தெரிந்தது காரணம் தெரியுமா அவர்க்கு சரக்கு அவ்வளவு தான் . ஒரு பழ மொழி உண்டு மூக்கு இல்லாதவர்கள் ஊரில் அரை மூக்கன் தன்னை ராஜாவென்று நினைத்தானாம் அதுதான் வைரமுத்துவின் கதை. பெரும் கவிகடல்கள் மறைந்தால் வைரமுத்து நினைப்பு அப்படி. Ar ரஹமான் மணிரத்தினம் பிச்சை போடலான இந்த வைர முத்து எப்போதோ சொத முத்து சார் . உங்கள் நண்பர் என்பதால் உண்மை யை மறைத்து பேசாதீங்க

  • @சத்தியமூர்த்தி-ழ2ற

    இளையராஜா& வைரமுத்து இருவருமே சிங்கம் இப்போது விலகியிருக்கிறது. பாரதிராஜா குள்ளநரி.

  • @indianmilitary
    @indianmilitary 6 лет назад +3

    since vairamuthu is a good poet does not mean he is a good historian.

  • @Kumar-xu1gz
    @Kumar-xu1gz 5 лет назад +6

    Yenda unna vida ilaiyavan vairamuthu avana avar ivar by solra aana ilaiyarajava mattum avan ivan nu orumaila pesura ippo theriyuthu unnoda thimir vaasanai baharathiraja naayae!!! Always isainiyani illaiyaraja the maestro you cant touch his level !!!!

    • @Kratos7686
      @Kratos7686 4 года назад +2

      Ada lusu kudhi, Ilayaraja is more close to him than Vairamuthu.

  • @gangatharanganesan2142
    @gangatharanganesan2142 6 лет назад +1

    நானும் ஒரு பாடலாசிரியர் தானப்பா

  • @senthiln4158
    @senthiln4158 4 года назад +2

    Bharathi raja vairamuthu eruvarum jathi veri pidichavanunga vairamuthu kavignaram ilaiyaraja avan manasula evvalavu ketta ennatha parunga

  • @vinothfx7630
    @vinothfx7630 6 лет назад

    Everybody sit

  • @mithunudhayaudhaya8609
    @mithunudhayaudhaya8609 6 лет назад +7

    Pesiye kollu

  • @senthilg4177
    @senthilg4177 6 лет назад +1

    intha comment panirukura naayka yellam jathi veri pidicha naayka ,don't feel bharathi,vairamuthu hats up

  • @Chyaankids007
    @Chyaankids007 6 лет назад +1

    yaaru ya spuper figeru sidela..

  • @jeyaganeshganesh4298
    @jeyaganeshganesh4298 6 лет назад +1

    Ennaiya pesure ponga venne

  • @anthonysamyanthony7150
    @anthonysamyanthony7150 6 лет назад +1

    அலுப்பய்ருக்கு

  • @shanmugamshanmugam2430
    @shanmugamshanmugam2430 4 года назад +4

    Ivan tholla thaanga mudiyala, eppo paathalum man vaasam kolombu vaasam, enga oru, enga orunikittu🤦‍♂️, james Cameron, steven Spielberg, Christopher nolon rangegukku pesikittu, avangale amaidiya irrunganga

  • @senthiln4158
    @senthiln4158 4 года назад +5

    Okkali bharathi raja entha ulagam erukkum varai ilaiyaraja isai erukkum unkittaiyum vairamuthu kittaiyum enna erukku

  • @krisgray1957
    @krisgray1957 Год назад

    If he doesn't want to change his lyrics...he should never come ti cine field. Can publish his poems as books. No one will read his books. Ilaiyaraja gave life to his words. If you are percussionist, must change according to the tune. Same way a real cine lyricist should have talent to bring words to match the tune. He perished, because he could match to the demands of the tune. நொண்டி குதிரை வைரமுத்து. சட்டியில இல்ல அகப்பைல வரல

  • @sarathy8946
    @sarathy8946 6 лет назад +4

    Tha innumada self dabba adichitu irrukinga😡...

  • @kabilanyugavishnu
    @kabilanyugavishnu 6 лет назад +2

    Appa neenga mattum aanadalai keerip paarkalamada taritiram pidicavangala..unga vairamuthu seenduna madurai kopuram udaicca maatiri irukku.....aandal paatti solla ungalukku urimaai yaar koduttathu...avar avarukku avuradaya nambikkai...kadavul irukku solrathu ...illai solrathu nambikkaitanae tavira ...unmai kidayaathu

  • @thefeastkitchen4167
    @thefeastkitchen4167 6 лет назад +6

    இளையராஜா என்னைக்கி யாரப் பத்தி புகழ்ந்திருக்காரு, கலைஞனா இருந்தாலும் ஒரு நல்ல மனிதனா இருங்க ராஜா சார்

  • @selvammurugan3866
    @selvammurugan3866 3 года назад

    என் ஜாதி என்று சொல்லுங்கள் ...

  • @johnsonjo8454
    @johnsonjo8454 6 лет назад +1

    Apo un Padam pidikum ipo Rajini pesi polabu nadathara thu ipo Padam odathu

  • @MuruganMurugan-or5cg
    @MuruganMurugan-or5cg 2 года назад

    டுபாகேர்இளையராஐ

  • @vsrn3434
    @vsrn3434 3 года назад +1

    மனித பண்பாடு இல்லாத இளையராஜா