வாய்ப்பே இல்லை சார் எத்தனையோ வீடியோக்கள் பார்த்தேன் ஆனால் உங்கள மாதிரி சொல்லித்தர யாருமே கிடையாது. உங்கள் சேவை எங்களுக்கு மிகவும் பிடிக்கிறது மற்றும் தேவை தயவுசெய்து இந்த பணியை விடாமல் செய்ய அன்புடன் வேண்டுகிறேன் நன்றி sir
ஐயா நான் கடந்த 42 ஆண்டுகளாக வால்வு ரேடியா முதல் இன்றைய டிவிக்கள் வரை சர்வீஸ் செய்து வருகிறேன் நான் மிகவும் சிரமப்பட்டு பொருள் மற்றும் காலவிரயம் செய்து தெரிந்து கொண்ட பல நுணுக்கமான விஷயங்களை நீங்கள் மிகவும் எளிதாக சொல்லித்தருவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இன்றைய இளையோர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் அதிலும் 3 ஓல்ட் 6 ஓல்டாக மாற்றுவதற்கு ஏன் சிலவு ஆகிறது போன்ற குழந்தை தனமான கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளித்து இருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியவை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
சார் வணக்கம் சார் உங்களது வீடியோ மிகச் சிறப்பாக உள்ளது எனக்கு போதுமான அளவுக்கு எலக்ட்ரானிக் தெரிந்தாலும் உங்களது வீடியோவை பார்க்கும் பொழுது மிக சந்தோசமாகவும் உள்ளது உங்களது பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Respected sir ur electronics class is very useful to the beginners who completed the BE ELECTRONICS,AFTER OUR LATE MR: ARUNACHALAM SIR FROM "OHMS RADIO INSTITUTE, UNGAL PANI THODARA VAZHTHUKKAL.
சார் ஒரு டவுட் மிகச்சிறிய ஒல்ட்டை கரண்ட் ஏடுத்து அதையே பல மடங்கு ஒல்ட்டாக மாற்ற முடியுமா அவ்வாறு மாற்றினால் குறைந்த மின்ஓல்ட்க்கு ஆகும் செலவு தான் ஆகுமா இல்லை அதிக ஒல்ட்க்கான செலவு தான் ஆகுமா.ப்ளீஸ்
Electronic training. Super coaching. Fandastic. ....manasukkuithamaanathu.pathamaanathu. vaalkkayil vetripera.super Coacher.
Thanks for your comments
வாய்ப்பே இல்லை சார் எத்தனையோ வீடியோக்கள் பார்த்தேன் ஆனால் உங்கள மாதிரி சொல்லித்தர யாருமே கிடையாது.
உங்கள் சேவை எங்களுக்கு மிகவும் பிடிக்கிறது மற்றும் தேவை தயவுசெய்து இந்த பணியை விடாமல் செய்ய அன்புடன் வேண்டுகிறேன் நன்றி sir
Thanks for your comments....
ஐயா நான் கடந்த 42 ஆண்டுகளாக
வால்வு ரேடியா முதல் இன்றைய டிவிக்கள் வரை சர்வீஸ் செய்து வருகிறேன் நான் மிகவும் சிரமப்பட்டு பொருள் மற்றும் காலவிரயம் செய்து தெரிந்து கொண்ட பல நுணுக்கமான விஷயங்களை நீங்கள் மிகவும் எளிதாக சொல்லித்தருவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
இன்றைய இளையோர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் அதிலும்
3 ஓல்ட் 6 ஓல்டாக மாற்றுவதற்கு ஏன் சிலவு ஆகிறது போன்ற குழந்தை தனமான கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளித்து இருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியவை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Thanks for your comments
சார் வணக்கம் சார் உங்களது வீடியோ மிகச் சிறப்பாக உள்ளது எனக்கு போதுமான அளவுக்கு எலக்ட்ரானிக் தெரிந்தாலும் உங்களது வீடியோவை பார்க்கும் பொழுது மிக சந்தோசமாகவும் உள்ளது உங்களது பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
THANK YOU VERY MUCH. FOR YOUR COMMENTS....
மிகவும் அருமையான சர்வீஸ் டிப்ஸ் 🎉👍👏
Thanks for your comments
Respected sir ur electronics class is very useful to the beginners who completed the BE ELECTRONICS,AFTER OUR LATE MR: ARUNACHALAM SIR FROM "OHMS RADIO INSTITUTE, UNGAL PANI THODARA VAZHTHUKKAL.
Thanks for your comments...
Super information bro
AUGUSTINE violinist from Malaysia
Thanks for your comments
Good explain video sir. இதுபோல் transistor-க்கு கொடுக்கப்படும் component-யை பற்றி சொல்லுங்கள் sir
Sure, uploaded soon..
@@electronicstrainingintamil1625 saw
Please Continue your work...It's very useful....
Thanks for your comments
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Thanks for your comments...
Very goodsir thanks 👍
Thanks for your comments
Thank you very useful
Thanks for your comments..
உங்கள மாதிரி சொல்லித்தர யாருமே கிடையாது.
Thanks
Induction ஸ்டவ் ரிப்பேர் செய்வது பற்றின ஒரு தெளிவான வீடியோ போடுங்க சார்
Will soon uploaded....
Thanks for your information
Thanks for your comments..
Useful video sr
Thanks for your comments....
Very useful video bro
Thanks for your comments...
PART- 3 போடுங்க சார்
Sure soon
Super sir
Thanks for your comments...
Sir how to make radio tuning led circuit will change station’s led to indicate
Your request video will be uploaded, later
Sir show in partical how to check in pcb say it sir and how to keep multimeter in pcb to check the components.
Already, posted
Ok sir
great you are
Thanks for your comments
First thanks sir Ic oda 3vathu pinula inductor kku aduthu ground kku parallel la diode irukkey ithu Sariya sir
Thanks for your comments, This is a block diagram , Not a exactly diagram of any ic , we mentioned HF rectifier 1N 4148......
Vanakam sir
Vanakkam
Anna na erode. Enoda audio system repair Anna ready pani thara mudiuma
Not now....
Thankyou sir
Thanks
Oscilloscope. Testing video podunga sir
Soon, we will uploaded...
Sir next ic circuit broad live check panni one video potungka please
Will soon...
Pir sensor ldr how to use circuit please explain sir
Your request video will be uploaded soon..
@@electronicstrainingintamil1625 thank you sir
I would like joking ur class how to contact any details sir
Call me at 10 AM, tomorrow to 7667446778.
Thanks sir.
Thanks for your comments..
🙏💖
Thanks
I would like to join your training class on how I can relate to you sir
Call me 7667446778
சார் ஒரு டவுட் மிகச்சிறிய ஒல்ட்டை கரண்ட் ஏடுத்து அதையே பல மடங்கு ஒல்ட்டாக மாற்ற முடியுமா அவ்வாறு மாற்றினால் குறைந்த மின்ஓல்ட்க்கு ஆகும் செலவு தான் ஆகுமா இல்லை அதிக ஒல்ட்க்கான செலவு தான் ஆகுமா.ப்ளீஸ்
You convert 12 v DC to 12,000 AC or 12,000 DC by using inverter circuit . Cost is high , for high voltage produced circuit.
3 volt 6. Volt. ஆக மாறும்போது 3voltதானே 6ஆக மாறுகிறது பிறகு ஏன் பணம் செலவழிகிறது
Call me at 10 AM
@@electronicstrainingintamil1625 lplz reply via whatsup
Sir Nomber plz
Call me at 10 AM tomorrow
7667446778.
Super sir
Thanks for your comments
Super sir
Thanks