Ennidiam tvs scoott pep + irruku 2013 model full service + painting work evalu agum enn wife office use pandranga nan saudi la irruken vandi trich la irruku, parcel potal neega service pannuvengala
இங்கு அவரவர் வண்டிகளுக்கு என்ன செலவாகும் என்று கேட்கிறார்கள் அது வண்டியின் கண்டிசன் பொறுத்து செலவு இருக்கும் ஆனால் நீங்கள் வேலை பார்க்கும் வண்டியின் செலவை குறிப்பிடலாம் அதை வைத்து தங்களின் வாகனங்களின் செலவை குத்துமதிப்பாக தீர்மானித்து விடலாம்
Friends pls don trust this guy.. he is talking nicely but .. pakka fraud friends .. I gave my bike last year December.. may 15 only I got .. but no use very worst work 50000 got wasted 😢
Bro pls total cost evalo nu first comment la pin 📌 pannunga illana discription la mention pannunga... Oru 2 or 3 video la potinga athuku aprm podavea illa pls Toatal cost mention pannunga...
எனக்கு ஒரு சந்தேகம் இப்போ வர வண்டி எதனால் 20% mix பண்றாங்க அதுக்கு எத மாதிரி வண்டி தயார் பண்றாங்க. பழைய வண்டில துறு பிடிக்கும் tube டமேஜ் அகும்னு சொல்றாங்க. இப்போ பழைய வண்டி ரீ condition பண்ணினா புது பெட்ரோல் கு செட் ஆகுமா இல்ல வண்டி சீக்கிரம் வீனா போய்டுமா.
ஹாய் அண்ணா... எப்படி இருக்கீங்க நான் ஹைதராபாத்தில் இருந்து வருகிறேன். சகோ நான் உங்கள் வீடியோக்களை பார்த்தேன்... உங்கள் வேலை மிகவும் நன்றாக உள்ளது.. எனக்கு இது மிகவும் பிடிக்கும்... உங்களுடன் எனது வேகன் நிறத்தை மாற்ற விரும்புகிறேன்.. என்னிடம் பல்சர் 150 சிவப்பு + கருப்பு வேகன் உள்ளது. அதை மீண்டும் பூச வேண்டும்... எவ்வளவு செலவாகும்? எத்தனை நாட்கள் ஆகும்...? உங்கள் முகவரி எங்கே? கொஞ்சம் சீக்கிரம் பதில் சொல்ல முடியுமா.... Hi brother… how are you i am From Hyderabad. Bro i watched your videos… your work is very good.. i like it very much… i want to change my wagon color with you.. i have pulsar 150 red + black wagon. It needs to be repainted... How much does it cost? How many days will it take...? Where is your address? Can you reply a little sooner….
Good 👍 👍
Good work
Good work super👌👌
செம செம தரமான வேலை.. 👌👍உங்கள் தொழில் மேன்மேலும் வளர்ச்சிபெற வாழ்த்துக்கள்.. 🌷
மிகவும் நன்றாக இருக்கிறது
தரமான வேலை செய் நேர்த்தி..நல்வாழ்த்துகள் உங்களுக்கு.
Super
Nice
Super na
Super bro Vera level
Good job 👍
RC la colour change panna update pannanum la athum pannuvengala?
vera level brother super
Nice❤
Supper delent bro vera level bro
JKS Super, ❤❤
👌🏻👌🏻👌🏻👌🏻
Good word,🎉🎉,❤️
Supar vera level 🎉🎉🎉❤
Anna ambition 135 ready panna mudiyuma
👌👌👌👌
Supar தலைவா ❤
Ungaluk kerala vandi ready panna mudiyuma hero honda splendor 2001 model
Super bro nega melum valara valthukal
அப்பதான் நமக்கும் புரியும் ஒவ்வொரு வண்டி ரேட் போடவும் அவசியம்
Great work bro 👍 Mosamana cdn la ulla vandikum uyir kudukrenga 👌Keep Going...
Super anna
🎉🎉🎉🎉vera level
Good work 👌
Bro Yemaha Crux amount evalavu varum
Ready Panna selavu evvalo amt Acchu?
Showroom piece ah you do ready to work how to price any two-wheeler
Approx cost for full restoration 2013 Activa please reply
super super anna
நான் அனைத்து விடியோ பார்ப்பேன்
Nice work anna🎉🎉🎉👌👌👌
Super bro 🎉🎉🎉🎉🎉
Colour change panna enna procedure nu sollunga anna, RTO la எதும் certificate vanganumaa
Yella videosume superaaruk👌👌👌👌
Kerala erunth Hari Prasad really great
Superb Anna
Activa 4g full painting work price
எதுவும் முடியும். j k s bicks congrats. enga oril mudiyuma anna
Super bro
Iam paul
Thoothukudi
God bless you
Bro work super but price sona Nala irukum bro
Anna I wish you were in Bangalore, I need same work on my Activa 3g.
Appacy bike old service panna evalvu agum
how much price
Ennidiam tvs scoott pep + irruku 2013 model full service + painting work evalu agum enn wife office use pandranga nan saudi la irruken vandi trich la irruku, parcel potal neega service pannuvengala
Super work bro god bless you
Super anna 👍👍👍
Pulsar bs4 full painting work Evlo varum Anna &Ethana Days ahgum Ready ahga #From Ramanathapuram District
TVs 50 restoration price range sir
Unga voice Vijay Sethupathi annan maadhiri irukku bro.
அண்ணா இந்த வண்டிக்கு எவ்வளவு செலவு ஆனது சொல்லுங்க நான் என் வண்டியை எடுத்துக் கொண்டு வருகிறேன்
மிக அருமை❤
வாழ்த்துக்கள் அண்ணா
இங்கு அவரவர் வண்டிகளுக்கு என்ன செலவாகும் என்று கேட்கிறார்கள் அது வண்டியின் கண்டிசன் பொறுத்து செலவு இருக்கும் ஆனால் நீங்கள் வேலை பார்க்கும் வண்டியின் செலவை குறிப்பிடலாம் அதை வைத்து தங்களின் வாகனங்களின் செலவை குத்துமதிப்பாக தீர்மானித்து விடலாம்
Hi, anna Fz150 version 1 2012 model Full work price yevlo aagum
Bro old bullet ready panringalabro....
Good work Anna...
Anna fzs v2 bike full work
🙏🙏🙏🙏🙏🙏வாரம் வாரம் ஒரு வீடியோ போடுங்க தலைவா.....🙏🙏🙏🙏🙏🙏🙏
Amount please soluga
Please use to work hand 🧤 gloves
Super bro.yamaha r15 v3 bs4 2020 model full bro.full restoration panna evalavu price agum
Annaaaa supr job keep doing iam from Bangalore tamilan ❤😊
Price must sollunga
30'000
சார் சூப்பர்,,எங்க ஊர்ல இல்லை
How much cost for Yamaha fazer full paint work bro
Amound solluga sir
TVS Victor new model 2016 work panlam sir
Now in pune sir
Wow superb, ungha address please..Anna.
cost?
Price enna agum
மொத்த செலவு எவ்வளவு சார் ஆகும்
இதற்க்கான சிலவும் எவ்வளவு என்று சொன்னால் நன்றாக இருக்கும். உங்களின் அனைத்து விடியோவில் அதற்க்கான சிலவும் குறிப்பிட்டால் நன்று ❤
Bike 1lack என்றால் repaint பண்ண 50000 மட்டுமே
@@MariMuthu-sw8iv 😂😂😂
Very High price
Friends pls don trust this guy.. he is talking nicely but .. pakka fraud friends .. I gave my bike last year December.. may 15 only I got .. but no use very worst work 50000 got wasted 😢
விலை கூறினால்....சிலர் அதிக விலை என்று கூறுவார்கள் . விலை சொல்லாமல் இ௫ப்பதே நன்று
Anne, passion pro 2014 model engine work, repaint Panna enna amount varum? Sollunga please...
ஏ கே எஸ் கம்பெனி என்ன ஊர்ல இருக்கும்
Anna ethota total amount ennang anna
Activa 110cc HET model (2013 இல் வாங்கினது), wild purple color paintng பண்ணுவீர்களா?
Person safe bro
Bro pls total cost evalo nu first comment la pin 📌 pannunga illana discription la mention pannunga... Oru 2 or 3 video la potinga athuku aprm podavea illa pls Toatal cost mention pannunga...
Amount sir
Rs
எப்பவுமே shed குல்ல வெச்சுதான அண்ணா panit பண்ணுவீங்க இப்டி வெல்ல வெச்சு பன்றதுனால தூசி paintla ஒட்டாதானா
Your work good but price high
Phone. Nomber kodungaa. Ellla vidieola phone no desplay pannuga.
தல ஒரு ஒரு வண்டிக்கும் என்னென்ன ரேட்டுன்னு போடுங்க அதுதான் போட மாட்றீங்க
Sema Bro.... Discover 100 2013 model estimate sollunga Brother...
Called to the screen number.. No one pick up the cal... Give me the number to contact...
எவ்வளவு செலவு ஆனது
30'000
எனக்கு ஒரு சந்தேகம் இப்போ வர வண்டி எதனால் 20% mix பண்றாங்க அதுக்கு எத மாதிரி வண்டி தயார் பண்றாங்க. பழைய வண்டில துறு பிடிக்கும் tube டமேஜ் அகும்னு சொல்றாங்க. இப்போ பழைய வண்டி ரீ condition பண்ணினா புது பெட்ரோல் கு செட் ஆகுமா இல்ல வண்டி சீக்கிரம் வீனா போய்டுமா.
phone number Venu bro
ecll. No
🙏🙏🙏🙏🙏20 நிமிஷம் விடியோவாது போடுங்க.15 நிமிடம் பத்தாது....தலைவா.....ஸ்டிக்கர் ஒட்டுறது காட்டவே இல்லை🙏🙏🙏🙏🙏
ஹாய் அண்ணா... எப்படி இருக்கீங்க
நான் ஹைதராபாத்தில் இருந்து வருகிறேன்.
சகோ நான் உங்கள் வீடியோக்களை பார்த்தேன்... உங்கள் வேலை மிகவும் நன்றாக உள்ளது.. எனக்கு இது மிகவும் பிடிக்கும்... உங்களுடன் எனது வேகன் நிறத்தை மாற்ற விரும்புகிறேன்.. என்னிடம் பல்சர் 150 சிவப்பு + கருப்பு வேகன் உள்ளது. அதை மீண்டும் பூச வேண்டும்...
எவ்வளவு செலவாகும்?
எத்தனை நாட்கள் ஆகும்...?
உங்கள் முகவரி எங்கே?
கொஞ்சம் சீக்கிரம் பதில் சொல்ல முடியுமா....
Hi brother… how are you
i am From Hyderabad.
Bro i watched your videos… your work is very good.. i like it very much… i want to change my wagon color with you.. i have pulsar 150 red + black wagon. It needs to be repainted...
How much does it cost?
How many days will it take...?
Where is your address?
Can you reply a little sooner….
Check in description bro... Phone number and address also available...
Hi Bro, Thanks for your interest. Need to discuss. Pls contact 9940424205
Athula ok pesna vishyatha thirumba pesatheega over promotion ah iruku and price detailed ah description la podunga
சார் இந்த மொத்தமாக வேலைக்கு எவ்வளவு பணம் செலவு ஆனது என்று பதிவு செய்யுங்கள்
எனது வண்டி மாடல் 19
Arumai bro ❤