தமிழர் பாரம்பரியத்தை பின்பற்றும் சிங்கள கிராமம்🥰 | Sigiri Village Tour | Sigiriya | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 79

  • @VasanthaVigneswaran
    @VasanthaVigneswaran 3 месяца назад +20

    உங்கள் பயணங்கள் சிறப்பு. என்னிடம் தாழ்மையான கருத்து எம்மவர்களும் இது போல் தான் ஆரம்ப காலங்களில் வாழ்த்து வந்தாா்கள். இப்படியான செயல்களை அழிய விடாமல் இன்னும் தொடர வேண்டும் எம்மவா்கள் ஒவ்வொருவரும் நினைத்தால் பழைமையை மீட்கலாம் நாங்கள் ஊரில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வியல் முறை இது தான் இன்னும் இருக்கிறது .ஆட்டோ இப்போ அப்போது கோயிலுக்கு அநேகம் மாட்டு வண்டி. நேசிப்புடன் பழமையை நினைத்துப்பாா்க்கிறேன்.

  • @thanigasalamk3910
    @thanigasalamk3910 2 месяца назад +3

    நல்லா இருக்கு வீடியோ

  • @durairaj207
    @durairaj207 2 месяца назад +2

    பழமை மாறாத கிராமம்
    ஆனா‌ல் அவர் தழிழ் பேச வில்லையே
    வேறு ஒரு கிராமத்தில்
    தழிழ் பேசும் மக்களிடம் தழிழ் பேசவைத்து வீடியோ
    வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் அன்புத் தழிழா 🎉
    God bless you 🙌

  • @crazyguys8596
    @crazyguys8596 2 месяца назад +1

    நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் இருந்து தமிழனாக

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 месяца назад +8

    தூர பயணங்களுக்கு செல்லும் போது ஆபரணம் அணிவதை குறைத்தால் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.அழகிய குடும்பம். மா அரைப்பது திரிகை சொல்லுவார்கள்.from canada

  • @ganesanm9906
    @ganesanm9906 3 месяца назад +5

    தம்பி சங்கர் சுப காலை வணக்கம் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉

    • @shaun5761
      @shaun5761 3 месяца назад +1

      Nandri Anna 😊

  • @ManikandanA-gh5oj
    @ManikandanA-gh5oj 2 месяца назад +2

    Super good sir ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 3 месяца назад +4

    Arumai bro Happy family Vlog

  • @mrcreator-mx7ph
    @mrcreator-mx7ph 2 месяца назад +1

    பழமை என்றும் இனிமை.😅😅😅

  • @buleksanti
    @buleksanti 3 месяца назад +1

    Kehidupan di desa memasak membuat tepung masih dengan alat tradisional... Perjalanan menyusuri desa sangat menyenangkan..

  • @SrinivasanK-y2w
    @SrinivasanK-y2w 2 месяца назад +2

    நான் தவகரன் யூடியூப் சேனலை பலமுறை பார்த்திருக்கிறேன்.சங்கர் தம்பி சேனலை முதல் முறையாக பார்க்கிறேன்.பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.நான் இலங்கைக்கு வந்தால் நிச்சயம் இந்த இடத்தை சுற்றிப் பார்க்க வருவேன்.வாழ்த்துக்கள் சங்கர்.தொடரட்டும் உங்கள் பணி. க.சீனிவாசன்.சென்னை.

  • @sahabdeensahabdeen7690
    @sahabdeensahabdeen7690 2 месяца назад

    Wonderful experience Food day 🎉❤
    GREAT JOB 🎊 👏 💐

  • @sajeethsajeeth5803
    @sajeethsajeeth5803 2 месяца назад +1

    நன்றி வணக்கம்..

  • @sahabdeensahabdeen7690
    @sahabdeensahabdeen7690 2 месяца назад

    WELCOME TO SRILANKA.
    CONGRATULATIONS 🎊 👏 💐 ❤😂🎉

  • @Davidratnam2011
    @Davidratnam2011 2 месяца назад +1

    Jesus yesu yesappa yeshua bless you all dear ones love from Tamilnadu India kanyakumari district

  • @GajanithiSivalingam
    @GajanithiSivalingam 3 месяца назад +2

    ❤ super ❤

  • @VanthanaVanthana-hj1wr
    @VanthanaVanthana-hj1wr 2 месяца назад +5

    தம்பி நீங்க எல்லாம் சரி நான் அது சிங்களம் தமிழ்ல பேச வரல ஆனா ஒன்னு நீங்க வச்சிருக்கீங்க பாருங்க தலைப்பு தமிழர்களின் பாரம்பரியத்தை பழக்கத்தை பின்பற்றும் சிங்கள கிராமம் என்று அது தமிழர்களின் பாரம்பரியம் மட்டுமல்ல அவர்களிலும் பாரம் பாரம்பரியம் தான் தயவுசெய்து தலைப்பை மற்றும் மாத்திக் கொள்ளவும் 😊😊

  • @selvikaruna4255
    @selvikaruna4255 3 месяца назад

    Hi brother and sister
    Super place sigiriya
    Always i going
    Hotel nivadoo resort super place

  • @SriskandarajahKrishna
    @SriskandarajahKrishna 3 месяца назад +1

    Super prow ❤❤❤

  • @sarvananthanpaviththiran4213
    @sarvananthanpaviththiran4213 3 месяца назад +1

    I am first like

  • @sachinthabanuka9195
    @sachinthabanuka9195 2 месяца назад

    Look like so delicious

  • @AththyNature
    @AththyNature 3 месяца назад +1

    Super🎉 enjoy ❤❤

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 3 месяца назад +1

    Super 👌 👍 😍 ❤

  • @jsirajrodrigo
    @jsirajrodrigo 3 месяца назад +3

    யாலுவா ஹந்தாய்த மம்ம இந்தியா தமிழ்நாடு சட்டப்படி உங்கள் வீடியோ இருக்கு

  • @suki9197
    @suki9197 3 месяца назад +2

    மிகவும் சிறப்பான காணொளி அழகான தம்பதி வாழ்த்துக்கள்.

    • @ksshankar
      @ksshankar  3 месяца назад

      மிக்க நன்றி❤️❤️

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 3 месяца назад +1

    Super brow ❤❤❤❤❤❤

  • @shansaa8420
    @shansaa8420 3 месяца назад +1

    Super nalla sapafu

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 месяца назад +1

    Village cooking & Temple poojas & food in NESL & UC is important to invite Tourists & Diaspora on holidays! New Ideas! New Actions! New Lanka! New World! New Changes! New Dawn! Full Autonomy to All Provinces! Dignity Safety HR Equality Freedom Justice Progress Harmony Democracy Happiness to All Citizens in Srilanka! This is important to better future to All!

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y 3 месяца назад +2

    ❤❤❤❤🎉🎉

  • @thiwaharah20
    @thiwaharah20 3 месяца назад

    Welcome to sri lanka 🎉🎉

  • @Agasthiyar
    @Agasthiyar 3 месяца назад +3

    தமிழர் பாரம்பரியமல்ல அவர்கள் பாரம்பரிய உணவு முறை சமூக அமைப்பு நீங்கள் காணும் காட்சிகளே

    • @naliguru
      @naliguru 3 месяца назад

      ​@@Agasthiyar NO bro TAMILS CULTURE they are following. The reason their background is IYAKKAR VAMSAM TAMIL'S were changed into SINHALESE later 16 to 18 CENTURIES. later on MIXED with
      NORTH bengal ,South TELUGU and Kerala also USED TO CALL BARATHA NADU BRITISH NAMED MADRAS, NOW CALL TAMIL NADU. PORTUGUESE, OLANTHAR, BRITISH BERMISH AND BERGER'S. ALL ARE MIXED CULTURE IS SINHALESE .
      HENCE SOME SINHALESE STIIL FOLLOW THE TAMIL CULTURE. MOST SINHALESE CHANGED INTO THEIR BACKGROUNDS MIXED CULTURE. TAMIL'S WHO LIVES IN RURAL AREA STILL FOLLOWING OUR ANCESTORS CULTURE . USING CARRIAGE, USE STONE TO GRIND MASALA AND CHUTNEYS AN EXTRA. WE ARE NAHAR VAMSAM TAMIL'S PRETTY MUCH LIVED ALL OVER LANKA WITH IYAKKAR VAMSAM TAMIL'S.

  • @nixonjesuratnam8225
    @nixonjesuratnam8225 3 месяца назад

    Simply, I said very nice

  • @itravelerca
    @itravelerca 3 месяца назад

    Outstanding👍♥♥♥

    • @ksshankar
      @ksshankar  3 месяца назад

      மிக்க நன்றி❤️❤️

  • @thineshthinesh3789
    @thineshthinesh3789 3 месяца назад

    Super ks

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 3 месяца назад +1

    Nice 👍

  • @RobertRobekan
    @RobertRobekan 3 месяца назад

    ennudiya amma samiyail pola erukku❤

    • @ksshankar
      @ksshankar  3 месяца назад

      மிக்க நன்றி❤️❤️

  • @vijayqatar2100
    @vijayqatar2100 2 месяца назад

    Super por

  • @yashhvin5698
    @yashhvin5698 3 месяца назад

    Supper

  • @satheas26
    @satheas26 3 месяца назад +1

    👍👋

  • @arushprajeev8894
    @arushprajeev8894 3 месяца назад

    Super 😍

    • @ksshankar
      @ksshankar  3 месяца назад +1

      மிக்க நன்றி❤️❤️

  • @komathikomathi1954
    @komathikomathi1954 3 месяца назад

    🎉🎉🎉

  • @arulwithanu464
    @arulwithanu464 3 месяца назад

    Super ❤❤❤

    • @ksshankar
      @ksshankar  3 месяца назад

      மிக்க நன்றி❤️❤️

  • @komathikomathi1954
    @komathikomathi1954 3 месяца назад

    😮😮😮

  • @anthonygnananthrasadurai1584
    @anthonygnananthrasadurai1584 3 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @naliguru
    @naliguru 3 месяца назад +2

    WE ALWAYS HAVE 2 MADU CHAVARI. HERE DOING ONE MADU POOR THING HAS TO CARRY EVERYONE WEIGHT.

  • @dakshikakalaimaran820
    @dakshikakalaimaran820 3 месяца назад

    Ethuku evalu cost bro?

  • @manjulathivakaran1052
    @manjulathivakaran1052 2 месяца назад

    Can you pin the details of their place?

  • @drajmogandalaijasinkam7429
    @drajmogandalaijasinkam7429 3 месяца назад +2

    அர்ச்சுனாவின் meeting போகவில்லையா?

    • @ara3388
      @ara3388 3 месяца назад +1

      😂தம்பிகளா அவராலும் எந்த ஆணி உம் புடுங்க முடியாது எல்லாம் காரல் ஆணி 😂

    • @ara3388
      @ara3388 3 месяца назад +1

      😂தம்பிகளா அவராலும் எந்த ஆணி உம் புடுங்க முடியாது எல்லாம் காரல் ஆணி 😂

    • @drajmogandalaijasinkam7429
      @drajmogandalaijasinkam7429 3 месяца назад

      @@ara3388 நீங்கள் உங்கட ஆனியை புடுங்குங்கோ

    • @mohammednijas6412
      @mohammednijas6412 3 месяца назад

      Athukku irukanga RUclipsr maar Anna summa soruga vena sago

  • @arqammiqdhadh7916
    @arqammiqdhadh7916 2 месяца назад

    Anda Hotel da phone number taruvingala

  • @naliguru
    @naliguru 3 месяца назад +4

    THEY DON'T MAKE EVERY DAY. THIS IS FOR THE BUSINESS FOR SURVIVAL. SINHALESE ALSO NOT FOLLOWING. WE CAN DO BUSINESS LIKE THIS IN JAFFNA.

    • @janiduchandrasekara8830
      @janiduchandrasekara8830 3 месяца назад

      Poi sollathu. 😂

    • @naliguru
      @naliguru 3 месяца назад +1

      @@janiduchandrasekara8830 It's true bro. JAFFNA we make vegetarian days 5 to 6 dishes. papadm,butter chilly and yogurt. We make sambol different varieties. Also grind on the stone.
      Non veg day less dishes. We have still RURAL AREAS PEOPLE USING Carriage for Paddy Fields . The you tuber said we are hardly using it's not true. If we live in a city we won't be see Carriages.

    • @Kaile1789
      @Kaile1789 3 месяца назад +1

      Yes.. Its mainly for tourist to give an experience of SL village life.. And yes its a good business for locals around there..

    • @naliguru
      @naliguru 3 месяца назад

      @@Kaile1789 ACTUALLY SMART PEOPLE DOING BUSINESS LIKE THIS. WE CAN HELP THEM TO HAVE A BETTER LUFE.

  • @Kumanan09
    @Kumanan09 3 месяца назад

    Annah neenga eppo marry pannineengal?

  • @ChamalkaRandunu
    @ChamalkaRandunu 3 месяца назад

    See kerala village culture same to same sinhala culture i don't know why malayalese and sinhalese cultures are same i think sinhala and malayalam have blood related.

  • @sarvananthanpaviththiran4213
    @sarvananthanpaviththiran4213 3 месяца назад +2

    Hello anna

    • @naliguru
      @naliguru 3 месяца назад

      It seems after marriage family trip.

  • @VasanthiChristy
    @VasanthiChristy 2 месяца назад

    Food doesn't look tastier

  • @naliguru
    @naliguru 3 месяца назад +1

    THEY ARE IYAKKAR VAMSAM TAMIL'S. CHANGED INTO SINHALESE. THAT'S WHY STILL FOLLOWING TAMILS CULTURE. THEY ARE LATER CENTURIES MIXED WITH OTHER CULTURES AND CHANGED THEIR COOKING STYLES. OUR PEOPLE STIIL FOLLOWING RURAL AREAS. YOU WON'T BE ABLE TO SEE ANY OTHER SINHALA AREAS CLOSED TO CITY. THEY ARE DOING FOR BUSINESS. I REMEMBER WHEN I WAS A CHILD RIDE THE MADU VANDIL ONCE OR TWICE.

    • @thiwaharah20
      @thiwaharah20 3 месяца назад +1

      😂😂

    • @naliguru
      @naliguru 3 месяца назад

      @@thiwaharah20 BRO SO SAD U DON'T KNOW THE TRUE HISTORY OF LANKA. THERE GENERATIONS USED TO USE THE TAMIL CULTURE. ALSO IYAKKAR VAMSAM TAMIL'S. CHANGED INTO SINHALESE ADOPTED THE OLD CULTURE. MAJORITY IYAKKAR VAMSAM TAMIL'S LIVED SOUTH AND WEST. THERE GENERATIONS MIXED WITH OTHER CULTURED PEOPLE MIGRATED TO LANKA. IT SEEMS U KNOW ONLY SRI LANKA MODIFIED SINHALA MAHAVAMSAM RE WRITTEN HISTORY. NOT REAL TRUE HISTORY OF LANKA .
      LANKA ANCESTORS WERE TAMILS SINCE ELAM SEPARATED FROM TAMIL NADU LAND 10,000 YEARS AGO. READ YOUR 1ST PALLI MAHAVAMSAM WRITTEN HISTORY OF LANKA ALL OVER LANKA 5 LIRD SHIVA TEMPLE MURUGAN KATHIRKAMAM KALLI AMMAN AND NAHAS SNAKE GODS AND GODDESSES ALSO SPOKEN LANGUAGE IS ONLY TAMIL. THERE IS NO OTHER LANGUAGES EXCISTED.
      SO 6TH CENTURY SINHALA LANGUAGE WAS CREATED FOR TO SPREAD BUDDHISM FROM NORTH BENGAL PALLI MONKS 1ST CAME TO LANKA WROTE HENCE YOUR GRAMMAR WAS CREATED 700 YEARS AGO.