Siragadikka Aasai | 1st to 6th July 2024 - Promo

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Комментарии • 557

  • @Aswin778
    @Aswin778 3 месяца назад +3168

    யாருக்கெல்லாம் பல அவமானங்களுக்கு பிறகு இந்திய அணி நேற்று டி20 உலகக்கோப்பை வென்றது மகிழ்ச்சியாக பெருமிதமாக உள்ளது❤️‍🔥🔥🇮🇳

  • @Mani-bw7fc
    @Mani-bw7fc 3 месяца назад +1571

    மனோஜ் மாட்டப் போவது நினைத்தால் யாருக்கெல்லாம் சந்தோஷமாக இருக்கிறது 😂😂

    • @naturessm9465
      @naturessm9465 3 месяца назад +93

      Athelam yethume nadaka povathu ilai. Karpanai venda. Director always favor Manoj pair

    • @rameshbabuas1392
      @rameshbabuas1392 3 месяца назад +38

      Meena Amma thaan next target 😂😂

    • @sharikan436
      @sharikan436 3 месяца назад +63

      கிடையாது இதும் முத்து மீனா மேல் தான் வரும் 😅

    • @hariprasath8706
      @hariprasath8706 3 месяца назад +8

      Athukelam vaipila😅

    • @vinithaloshna
      @vinithaloshna 3 месяца назад +10

      Avanga amma rohini irukura varaikum... Athuku vaipu ila Raja...

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 3 месяца назад +9

    அடேய் ரொம்ப ஓவர் ஆ போறீங்க....உருப்படியா story move பண்ணுங்க அப்படி முடியலையா...
    தயவு செஞ்சி serial end பண்ணிடுங்க...
    சும்மா மனோஜ் ரோகினி/கல்யாணிக்கே சொம்பு தூக்காதீங்க மாமா TV😡🤦

  • @A.S.Harimithra
    @A.S.Harimithra 3 месяца назад +527

    மனோஜ் மட்டும் தான் மாட்டுறான் இந்த ரோகினி எப்பதான் மாட்டுவாளோ 🤦‍♂️😁😁😁

    • @charumathi1110
      @charumathi1110 3 месяца назад +9

      Vaipe illa...rohini director oda relation pola...he will always protect her.... waste director

    • @VGRagni
      @VGRagni 3 месяца назад +11

      எங்கே மனோஜ் மாட்டினான்... அதான் இப்பயும் தப்பிச்சிட்டனே... இப்போ பழி மீனா மேல்

    • @Arivindkumar17353
      @Arivindkumar17353 3 месяца назад +3

      ​@@charumathi1110apa nee poi serial adu bommer 🤣🤭🤣🤭

    • @shobanaloganesan3666
      @shobanaloganesan3666 3 месяца назад +6

      Rohiniya serial director keep that why she is escaping....

    • @charumathi1110
      @charumathi1110 3 месяца назад +2

      @@Arivindkumar17353 unakku pidichiruku na ne po poi serial la act pannu .... chumma Inga vandhu boomer babool cum loose madhiri olaradha...ellathukum eh boomer nu sollida vediyadhu...😒

  • @vigneshbala5056
    @vigneshbala5056 3 месяца назад +1094

    இந்த ரோகினி சீக்கிரம் மாட்ட வேண்டும் என்று யாரெல்லாம் ஆர்வமா இருக்கீங்க....🤣😂🤭

    • @NDhanapal-96
      @NDhanapal-96 3 месяца назад +16

      அவ மாட்டவே மாட்டா....😂😂😂😂

    • @M.Nirmala745
      @M.Nirmala745 3 месяца назад +12

      அவ கிளைமாக்ஸ் ல மாட்டுவா... நாங்க எதிர் பாக்கல 😂

    • @bhanuc127
      @bhanuc127 3 месяца назад +8

      Mattina kathai mudinjidum

    • @amirthar1847
      @amirthar1847 3 месяца назад +7

      It's like Sun rising in the West.

    • @rranganathan4598
      @rranganathan4598 3 месяца назад

      Matti nadhu Meena than. Meena amma potta nagai covering nu Meena ku than tittu vizhum. Bill Irundal safe . Kalyani escape. Kalyani ku check vaikka PA val mattum than mudium . Muthu waste.

  • @Starsfamily1823
    @Starsfamily1823 3 месяца назад +181

    Manoj matta maatttan..vijiya meena mela pazhi poduva😅😅😅😅

    • @MuthuKumar-fu1go
      @MuthuKumar-fu1go 3 месяца назад

      Correctuuu

    • @Asrafskitchen
      @Asrafskitchen 3 месяца назад +1

      Crctuu bro

    • @jesusblessing-ur9ed
      @jesusblessing-ur9ed 3 месяца назад

      Correct

    • @VANATHIVIJAYAKUMAR
      @VANATHIVIJAYAKUMAR 2 месяца назад

      Meena romba nallavala irukirafhunale indha Nagai vishayam appadiye ava melaye pazhi pottu diva indha Vijaya avanga rendu perum than original jewels maathitaanga nu. Muthu ve keka vitu irukanum but sandal poda koodadhu nu promise vangi irukalam indha Meena.

  • @aarulk
    @aarulk 3 месяца назад +49

    வீட்டில் அவமானப் படப்போவது -- விஜயா இல்லை -- இனிச்சவாய் மீனா முத்து ஜோடிதான்...

  • @shakthipradeep.t.b7970
    @shakthipradeep.t.b7970 3 месяца назад +27

    வர...வர ரொம்ப அருவையாக போகுது.‌ வாரங்களை ஓட்டுவதுக்கு முயற்சி பண்ணுறாங்க.

    • @abdulhugliyathali6974
      @abdulhugliyathali6974 3 месяца назад

      Yes possible

    • @vijayasanna
      @vijayasanna 3 месяца назад

      தண்டக்கருமம் டைரக்டர்

    • @pb99865
      @pb99865 3 месяца назад

      Ama ippo kuda Manoj vijaya maatalana, Annamalai michar saapta, ellarum paaka stop pannida vendiyathu thaan

    • @vijayasanna
      @vijayasanna 3 месяца назад

      @@pb99865 🤣

  • @naturessm9465
    @naturessm9465 3 месяца назад +18

    Watching only promo nowadays becoz manoj rohini always getting better by insulting muthu meena. Even now meena is going to get scolding that she changed the jewels

    • @pb99865
      @pb99865 3 месяца назад +1

      Same here

  • @sharikan436
    @sharikan436 3 месяца назад +114

    இந்த பழியும் மீனா முத்து மேல் வரும் அதான டைரக்டர் ...
    டைரக்டர்:அதே தான் 😅

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 3 месяца назад +124

    இப்போதும் முத்து, மீனா மேல்தான் கவரிங் நகையாக மாற்றிய பழி விழும்.

    • @Kkworldsword
      @Kkworldsword 3 месяца назад +7

      Same feeling 😂

    • @hemalaswamy1483
      @hemalaswamy1483 3 месяца назад +2

      Hm correct

    • @kathiravankathiravan6821
      @kathiravankathiravan6821 3 месяца назад +3

      Idhu ivanga jewals... avamana pattadhu mudhu and meena.. appadi irukkurappa ivanga mela eppadi pazhi varum

    • @pb99865
      @pb99865 3 месяца назад +1

      Director nenaicha Enna vena nadakkum

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 3 месяца назад +269

    எத்தனை தவறுகள் அம்மா மனோஜ் ரோகிணி செய்கிறார்கள் இது‌வரைக்கும் சிக்கவில்லை. டைரக்டர் இது எது வரை செல்லும்

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 3 месяца назад +7

      கதை சிறகடித்து பறந்து கடைசியில் போகும் வரை 😂😂

    • @andril0019
      @andril0019 3 месяца назад +4

      Tamilum saraswathiyum mathiri seekiram mooduvizha varum varai!!😂

    • @PavithraPavithra-km3vk
      @PavithraPavithra-km3vk 3 месяца назад +1

      At least the deep of the pasific ocean

    • @gangaganeshgangaganesh2572
      @gangaganeshgangaganesh2572 3 месяца назад +1

      @@PavithraPavithra-km3vk 😂👌

    • @AS-ey5yf
      @AS-ey5yf 3 месяца назад +4

      Ennanga puthisa kekringa.. Thamizhum Saraswathila Arjun kadasi episode la mattuna mathiri mokkaya mudippanha😂

  • @revathirevathi-hl9jv
    @revathirevathi-hl9jv 3 месяца назад +100

    கண்டிப்பா இதை மீனா மேல் பழியை போட்டு விடுவார்கள்.இதான் நடக்கும்.

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 3 месяца назад +8

      கரெக்ட்

    • @murugeswarisubbu558
      @murugeswarisubbu558 3 месяца назад +5

      Yes

    • @123testhandle
      @123testhandle 3 месяца назад +10

      correct..andha Vijaya pannada nee kuduthathe thaan naa kuduthen..nee covering ah kuduthe nnu..idhuvum azhu moonji azhum😂😂

    • @pb99865
      @pb99865 3 месяца назад +2

      Aama irritating characters. Onn um kandu pidikka theriyathu. Ukkanthu oppari vekka theriyum.

  • @surenkarthi
    @surenkarthi 3 месяца назад +110

    என்னதான் ஆச்சு சீரியலுக்கு 😢 வர வர ரொம்ப மோசமா போகுது😢

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 3 месяца назад +2

      கவிழ்ந்து கொண்டு போகிறது..டைரக்டர் க் கு யோசிக்க முடியலையா ம் 😂🤣🤣🤣🤣🤭🤭🤭🤭😄😄

    • @Revathy-gt5um
      @Revathy-gt5um 3 месяца назад

      ஆமா

    • @sarassaras5398
      @sarassaras5398 3 месяца назад

      Yes very bad

    • @vickvignesh5213
      @vickvignesh5213 3 месяца назад

      Vijaytv Suni tv

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 3 месяца назад +1

      டைரக்டருக்கு பைத்தியம் பிடித்து விட்டது

  • @Naturelover-dhans
    @Naturelover-dhans 3 месяца назад +41

    எப்போப்பாத்தாலு மனோஜ் ரோகிணி சிக்காம காப்பாத்துரதே வேலையா டைரக்ட் சாரு

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 3 месяца назад +1

      ஆமாம் டைரக்டர் மனோஜை காப்பாற்றி விட்டார்

    • @Selvam-i4h
      @Selvam-i4h 3 месяца назад +1

      Manoj rohini sikkidha serial complete agirum athan

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 3 месяца назад +18

    இதையும் மீனா மீது திசைதிருப்பி விட்டு விடுவான் இந்த டைரக்டர்.

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 3 месяца назад

      இந்த டைரக்டர்😊 மீனாவை மாட்டி விடுவார் அதுதான் நடக்கப் போகுது

  • @senthilsenthil4727
    @senthilsenthil4727 3 месяца назад +98

    எப்படி இருந்தாலும் பழியை தூக்கி மீனா மேல தான் போடுவாங்க, அப்புறம் என்ன மீண்டும் மீனா ஒரு சபதம் போடுவாள்

    • @naturessm9465
      @naturessm9465 3 месяца назад +7

      True Meena tha mathi kuduthutanu solla poranga

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 3 месяца назад +1

      ஆமாம் கரெக்டா சொன்னீங்க😅😅😅

    • @abdulhugliyathali6974
      @abdulhugliyathali6974 3 месяца назад

      Bro mmm

  • @NKmr-z3l
    @NKmr-z3l 3 месяца назад +10

    Now a days not that interested to watch this bcoz director favour to one side

    • @pb99865
      @pb99865 3 месяца назад

      Ya I watch only promo to see when I can start watching again 😂

  • @devaindran427
    @devaindran427 3 месяца назад +5

    Why everytime muthu and meena suffering😡 Manor and rohini every time do bad also nothing to happen to them why director u make this story make us dnt see the drama is really irritating, pls changed story every good thing happen to muthu and meena

  • @jaicool9376
    @jaicool9376 3 месяца назад +5

    Siragadika aasai getting negative day by day

  • @charumathisundaram2639
    @charumathisundaram2639 3 месяца назад +34

    Now what happens is vijaya will turn the plate as meena bought covering jewels to home....so she'll talk ill asusally meena family for bringing duplicate jewels,manoj and vijaya will be saved

    • @mathanagopalank5794
      @mathanagopalank5794 3 месяца назад

      Actually அது பாட்டி கொடுத்த Jwells ....so விஜயா கெழவி ஒண்ணும் சொல்லாது....

    • @dennisonjohnpeter9573
      @dennisonjohnpeter9573 3 месяца назад +1

      No.. Wait n watch..

  • @allanthamizhgeorge9992
    @allanthamizhgeorge9992 3 месяца назад +154

    மீனா தத்தி என டேரக்டர் முடிவு பண்ணிட்டாரு...

    • @sarassaras5398
      @sarassaras5398 3 месяца назад +2

      Yes she is acting like that.

    • @rranganathan4598
      @rranganathan4598 3 месяца назад

      Meena dhathi ya irunda director enna pannuvar. Poor people than intelligent a iruppargal. Rich intelligent a therivargal.

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 3 месяца назад +3

      ஆமாம் கரெக்டா சொன்னீங்க இந்த மீனா தத்தி தான்

    • @pb99865
      @pb99865 3 месяца назад +2

      Athu oru vadi kattina muttal

  • @vanitharhishi5952
    @vanitharhishi5952 3 месяца назад +9

    Confirm when Muthu ask to Vijaya she will blame meena cause her jewellery fake. Y telecast special episode since ntg interesting

  • @umarani8692
    @umarani8692 3 месяца назад +4

    எவ்வளவு திமிரா விஜயா நகையை குடுத்தா அண்ணாமலை இனியாவது விஜயாவை ஒரு அறை விடனும்

  • @punitha8662
    @punitha8662 3 месяца назад +7

    For sure Meena will stop Muthu from asking...Engee .Attai pavam..Sandai varum..onnum kekaateenge...this is what Meena will say rite..Ade poangaiyaa

  • @AnithaChristy-tx2ib
    @AnithaChristy-tx2ib 3 месяца назад +2

    Next. Week boring.....Meena mela paliyaa potta romba boring.... All will stop seeing this serial

  • @jayantibalasantharan1609
    @jayantibalasantharan1609 3 месяца назад +16

    Eppo meena covering kuduthanganu blame aagum

  • @user-kj5fx8og2e
    @user-kj5fx8og2e 3 месяца назад +4

    Ennaku therinju ippo story ha ivanga kudukum bothe covering than kuduthanga solli kondu poga porranga Manoj hum rohini appro Vijaya jolly ha iruka poranga itha daily pakkura namma than lusunga

  • @SubhaSiva491
    @SubhaSiva491 3 месяца назад +173

    முத்து கிட்ட மனோஜ் செருப்படி vanganum 😂😂ரோகினி அசிங்க படனும் 😂waiting for that moment 😁

    • @VGRagni
      @VGRagni 3 месяца назад +1

      நடக்காது... இப்போ பழி மீனா மேல் வரும்... மனோஜ் escape... மக்கள் தான் முட்டாள்

    • @sharikan436
      @sharikan436 3 месяца назад +8

      வாய்ப்பு இல்ல ராசா 😂..இந்த பழியும் முத்து மீனா மேல் தான் வரும் 😅

    • @manikandan-xu9sm
      @manikandan-xu9sm 3 месяца назад +2

      Same doubt 😂😂

    • @radha64317
      @radha64317 3 месяца назад

      Adu serial end la dan nadakkum

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 3 месяца назад

      ஒண்ணாம் நம்பர் திருடன், திருடி ங்க,,,, தப்புக்கள் மேல தப்புக்கள் செய்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடறதுக்கு ஒரு முடிவே கிடையாதா???????? இந்த கதை மூலம் டைரக்டர் and writter சமூகத்துக்கு என்ன சொல்ல வராங்க... திருடுங்க, பொய், பேசுங்க,, ஏமாத்ததுங்க,, துரோகம் பண்ணுங்க,கொள்ளை அடிங்க,, கொலை கூட பண்ணுங்க மகா கேவலமா வாழுங்க என்று சமூகத்தை கெடுக்கிறாங்களா கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம விஜயா மனோஜ் ரோகிணி மட்டும் இல்லை டைரக்டர் and writter க்கும் சேர்த்து வெக்கம் மான சூடு சொரணை எதுவும் இல்லையா,,?? உப்பு போட்டு தான் சோறு தான் சாப்பிடறாங்களா என்னென்னு தெரியல தூஊஊ 😢😢😢😢😢😢😢😢

  • @KalaiyarasiKathiravan-cy1wj
    @KalaiyarasiKathiravan-cy1wj 3 месяца назад +11

    த்தூ இது ஒரு வீணா போன சீரியல் ‌நல்லவங்க எப்போதும் கஷ்டப்படுறதும் கெட்டவங்க நல்லாருக்கிறதும் அப்படீன்னா எல்லா வகையான கெட்ட வேலையும் செய்ய சொல்றீங்க

    • @ganapathyvasanth5760
      @ganapathyvasanth5760 3 месяца назад

      Ithu vaathu paravaillai Serial la nadakuthu enn vazhkaila original la ve nadakuthu poi solittu frad thanam pandrathunga tha nalla iruku 😢avangala tha nallavanga nu solluvanga ..nallavangala othikka vaippanga

  • @naturessm9465
    @naturessm9465 3 месяца назад +3

    Very boring nowadays to see muthu meena always suffering. Serial nalum oru nyayam vendama. Thamizhum saraswathiyum mathri serial mudiara varikum muthu and meena asingapatute tha irupanga

    • @bhavanivani395
      @bhavanivani395 3 месяца назад

      Amdha serial la kuda arjun evlo plan panalum thamizh valandhute ponar but idhula manoj n rohini veetoda motha panathayum surutitu muthu meena vaye kelavalama pesudhunga muthu vum meena vum develop ahura mdhiri story pona dhan inimelachum nallarukum ila na bore dhan

    • @naturessm9465
      @naturessm9465 3 месяца назад

      Yes . Trp sekiram koranjurum ipadiae Muthu and Meena matum avanapattute iruntha. Yarum parka matanga

  • @raghaviyer6044
    @raghaviyer6044 3 месяца назад +23

    Expect Manoj should trap in this week

    • @VGRagni
      @VGRagni 3 месяца назад +3

      Comedy... இந்தா week மீனா மேல் பழி வரபோகுது. Manoj escaped

  • @amirthar1847
    @amirthar1847 3 месяца назад +2

    Muthu Meenavai 'Seerazhikka Aasai'. This serial is nowadays becoming more and more negative and worst serials. Bore to the core. Vijaya's treatment of Flower vendors need to be condemned even though it is a serial.

  • @mabelselvamani8526
    @mabelselvamani8526 3 месяца назад +3

    Onnum naadekathe. Vijaya will say her family gave covering jewelery. So meena thaan aasige padduvar

  • @vigneshbala5056
    @vigneshbala5056 3 месяца назад +278

    முத்து நடிப்பு யாருக்கெல்லாம் ரொம்ப புடிக்கும்...❤

    • @brindha_brin_
      @brindha_brin_ 3 месяца назад +1

      🤷🏻‍♀️

    • @vickvignesh5213
      @vickvignesh5213 3 месяца назад

      Pundei omba like director portavaraikym anamalai Oru potte eduvum keka matan vijaya tvd muuthu Meena va Tha palli soluva just seeing weekly once promo disaster this serial now

  • @karthik-sd8ok
    @karthik-sd8ok 3 месяца назад +3

    Manoj rogini rendu perum mata matanga muthu Meena va tha iritate panuvanga vara vara iritate aguthu seriel

  • @vasanthara-nj4uu
    @vasanthara-nj4uu 3 месяца назад +6

    திரும்பவும் முத்துவுக்கும் மீனாவுக்கும் பிரச்சினை வந்துருச்சு ய்ப்பா முடியலடா சாமி 😢😮😅

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 3 месяца назад +5

    அடுத்து என்ன நடக்கும் நா தங்க செயின் தான் குடுத்தேன் முத்து மீனா வித்துட்டு கவரிங்னு சொல்றாங்கனு சொல்ல போறாங்க அதான டைரக்டர் 😏😏😏😏

  • @gayubalu7448
    @gayubalu7448 3 месяца назад +4

    Kadaisila Meena tha kavaring nagaiya kazhatti kuduthututa nu Peru vara pothu, neenga vena parunga itha nadakka pothu, andha director kadaisi varaikum nallavungala kashta paduthuvaru, kettavanugaluku support pannuvarau, nallavunga jeikum pothu serial finished........

  • @SunithaKumar25
    @SunithaKumar25 3 месяца назад +2

    Ine bekku bakiya mari Meenavum bekku meena dhan😂

    • @sundaralakshmi6464
      @sundaralakshmi6464 3 месяца назад +1

      Meena va bhagya oda compare pandhika.....
      Bhagya epovum orey expression dha
      Meena good acting....
      She is bold character only....
      But kocham over mother in law respect Pani pesuradhu Kami pananum

    • @SunithaKumar25
      @SunithaKumar25 3 месяца назад

      @@sundaralakshmi6464 meenavum ava mamiyar ah oppose pani pesrathu illaye na adha sonen😂 ..I didn't mean her acting!I just said about the role of meena..Everyone has their own point of view right? I have told my pov that's all!!.. overall it's just a serial.. don't let any arguments

  • @raniraja9899
    @raniraja9899 3 месяца назад +8

    Muthu vandhu sonnalum...pali mumee mela dan pogum..vijaya ena amma? But muthu y digesting all pblms and staying there??? Maanangettadhunga mumee😷😏

  • @sagunthalaviji4938
    @sagunthalaviji4938 3 месяца назад +4

    Idayum meena mattittanu kelavi sollum adane pongaya nengalum unga serialum

  • @hirankumar8296
    @hirankumar8296 3 месяца назад +32

    Idha dha promo nu ottitu vandhiya🤦🏻‍♂️🤦🏻‍♂️
    Idha innaki episode la ae naalai nu potu kaamichtingalae da
    Idhuku edhuku promo nu onnu😤

  • @kavikavitha3629
    @kavikavitha3629 3 месяца назад +3

    Eppadiyum meena muthu mela paliya potturuvagga.. Indha therinjathu thana. Indha serial la lead role manoj rohini than pola..

  • @vadivelvithya8919
    @vadivelvithya8919 3 месяца назад +36

    எப்படியும் இந்த மனோஜ் மாட்ட மாட்டான் இந்த பழியை மீனாவின் மேல் தான் போடுவாள் இந்த விஜயா அடுத்த வாரம் போர் தான் 2 மணி நேரம் சப் என்று தான் முடியும்

  • @jeyaseeli4452
    @jeyaseeli4452 3 месяца назад +6

    Vijaya meena mela paliya potalum potruvanga 😮meena kuduthathey covering dhan nu

  • @radhachandrasekar8986
    @radhachandrasekar8986 3 месяца назад +18

    10மணிநேரம் வந்தாலும் விஜயா ரோகிணி மனோஜ் மாட்ட மாட்டார்கள் எல்லா பழியும் மீனா மேலதான் விழும்

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 3 месяца назад

      கரெக்டா சொன்னீங்க

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 3 месяца назад

      கரெக்டா சொன்னீங்க

    • @Nagaraj-dt6xh
      @Nagaraj-dt6xh 3 месяца назад +1

      கரெக்டா சொன்னீங்க 😅

  • @motivationaltrack7873
    @motivationaltrack7873 3 месяца назад +5

    மீனாமேல பழி போட்டுருவாங்க

  • @finchersworld6176
    @finchersworld6176 3 месяца назад +4

    Siragadika asai promo is trending at no.1 in your tube🎉🎉🎉.. Siragadika asai serial is number 1 serial in tamilnadu cities❤❤. Muthu character is my favourite because of extraordinary acting of vetri vasanth 💥🔥😍

  • @rajibalaji5724
    @rajibalaji5724 3 месяца назад +5

    Meenaa Muthu va appa kitta solla venam nu solliruvalo🤔🤣 nd vijaya vera thairiyama nagaai ah kudukuraa ithula ena plan iruko🙄kadaisi meena ku thaan ketta peru nu nenaikren pakalaammm 😂...

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 3 месяца назад +16

    வழமையை விட இந்த வேலைக்கு முத்து மனோஜை நல்லா அடிக்கோனும் என்று ஆசைப்படுபவர்கள்

  • @M.Nirmala745
    @M.Nirmala745 3 месяца назад +26

    கவரிங் வைப்பாங்கன்னு ஏற்கனவே எதிர் பார்த்தது தான்..

  • @sundaralakshmi6464
    @sundaralakshmi6464 3 месяца назад +6

    Intresting but ithu today episode la pathudom😅
    Director andha vijaya Manoj rohini sikiram matanum...
    Again Muthu Meena va blame pandhika.. tension akitum...😢😢

  • @tamilcrazygamers8145
    @tamilcrazygamers8145 3 месяца назад +53

    ரோஹினி மா என்று நினைத்தால் மனோஜ் மாட்டிகொள்கிரான்... director Kum rohini kum தொடர்பு இருக்கிறதோ 😂

    • @mahenderanm570
      @mahenderanm570 3 месяца назад +2

      Loosu than ippdi yosipaan

    • @sonijeni3685
      @sonijeni3685 3 месяца назад

      😅p😅0

    • @raghuraamaravind
      @raghuraamaravind 3 месяца назад

      Rohini mattana seral mundijiroom.,, rohini climax la tha mattuva.,,

  • @MatramVarum
    @MatramVarum 3 месяца назад +53

    யாருக்கெல்லாம் மனோஜ் பல்பு வாங்கணும்னு ஆசையா இருக்கு 😂😂

  • @Soni-gardening
    @Soni-gardening 3 месяца назад +7

    எப்படியும் கேக்க விடமாட்டா தியாகி மீனா😏😏😏😏😏😏

    • @vickvignesh5213
      @vickvignesh5213 3 месяца назад

      Pithyaguli pundei

    • @rranganathan4598
      @rranganathan4598 3 месяца назад

      Thyagi kidayadhu. Thyagi will have genuine sacrifice. Meena oru muttal , beku nu than solvargal. Most irritating character.

  • @kaladevis618
    @kaladevis618 3 месяца назад +16

    நல்லவர்களுக்கு சோதனை வருவது போல் கதை போவது வரவர அதிகம் எரிச்சலாக உள்ளது

  • @pb99865
    @pb99865 3 месяца назад +3

    Aduthu ellarum serial paakaratha stop pannitu promo Mattum paarunga. Director automatic ah story maathiduvaaru

  • @Mani-bw7fc
    @Mani-bw7fc 3 месяца назад +91

    Siragadikka aasai serial yarukellam romba pidikkum❤️❤️❤️❤️❤️

    • @vickvignesh5213
      @vickvignesh5213 3 месяца назад

      Ippa pundei adikum director Rohini ta

  • @littlewarrior13
    @littlewarrior13 3 месяца назад +2

    Epadiyum manoj maathe poredhu elle.. director favouring Manoj Rohini pair as always ! Now Vijaya meena tha fake jewelry ellam kudhetha ne poi solle poirange. Jewellery ellam pawn pannithe fake kallethi kodhetaange meena apedinea thaa vare poguthu 😂😂😂

  • @kamsalaramalingam6105
    @kamsalaramalingam6105 3 месяца назад +2

    Ithula yepadium manoj mata maatan. Muthuvum meena vum than intha mathri poi solranga ilana ivangalae mathitanga nu soluvanga.. Athuku muthu adipan aparam kudipan apram intha jewel prblm a vitutu muthuva thita aramipanga.. Ithana da nadaka poguthu??

    • @sajisajii6575
      @sajisajii6575 3 месяца назад

      Exactly 💯... Muththu vaa blame panna aarambichuduvaa kundaanii.. Kezhavan summa ninnuttu iruppan kandum kaanaamaa.. namma than kaandaaganum..

  • @beawarehelp6029
    @beawarehelp6029 3 месяца назад +2

    Adhu epdi thimingalam... Monoj exactly adhe maari iruka covering nagai vangirupaan... Avane ore oru naal adhum vikkaradhuku thaa andha nagai ta kailaye thottaan

  • @godbless2858
    @godbless2858 3 месяца назад +4

    இன்னைக்காவது எதாவது உருப்படுமா
    அல்லது
    ரோகிணி ய தான் டைரக்டர் தாங்கிட்டு இருப்பானா 😡

  • @M.Nirmala745
    @M.Nirmala745 3 месяца назад +18

    முத்து கிளைமாக்ஸ் வரும் போது தான் நல்ல நிலைமைக்கு போவான்..

  • @NKmr-z3l
    @NKmr-z3l 3 месяца назад +2

    Inna one side director sir manoj matra maathiri kateetu ippo meena chain a maathita nu solla poreenga la

  • @priyaa369
    @priyaa369 3 месяца назад +1

    விஜயாவுக்கு இப்போவாச்சும் 4அறை விழுந்தா நல்லா இருக்கும். அப்போ மனோஜ் தானா மாட்டிக்குவான்

  • @VAIDHEGIA-o6n
    @VAIDHEGIA-o6n 3 месяца назад +15

    Ipo muthu Meena antha nagaiya gold la irunthu covering ah mathitanga pora vazhiyila nu solli venumney sanda poda poranga Vijaya athana nga😂😂

  • @LukshikaMa
    @LukshikaMa 3 месяца назад +3

    Intha vishiyam😮therincha mama manasu kasta padunka apidiye vidunka endu solli intha pirachannaiya a apidiye viduvanka

  • @selva5539-v3x
    @selva5539-v3x 3 месяца назад +5

    Vetri vasanth acting is very natural and real talents 😍😍😍. Muthu is going to question vijaya by joining all the dots of his doubts happened for 2 days🔥🔥🔥. Very excited for upcoming twists🔥💃

  • @Chitra2244
    @Chitra2244 3 месяца назад +3

    Vijaya paliya Meena mela poda poranga aprm Muthu atha kandu pidiparu Apdiye one week agirum

  • @PrasathJanakiraman-lj8ls
    @PrasathJanakiraman-lj8ls 3 месяца назад +3

    Something something between rohini and director

  • @SriDevi-rn4dg
    @SriDevi-rn4dg 3 месяца назад +1

    டைரக்டர் சார் மக்களை முட்டாள் ஆக்க பாக்குறீங்க மனோஜ் மாட்டு போறான்னு நாங்க சந்தோஷப்பட்ட மனோஜ் தப்பிக்க வைத்து விடுவீங்க......😅😅இதுதான் உங்கள் ஸ்டோரி.....😂😂😂

  • @greatyear4677
    @greatyear4677 3 месяца назад +2

    Always good people suffering shame and blame is boring. If they show muthu and mena progressive it will be nice.
    Mena being very very good to all family people with no sense of self respect is not nice.

  • @monikamoni7625
    @monikamoni7625 3 месяца назад +1

    இந்த பழியையும் முத்து மீனா மேல போட்டு மனோஜ் நல்லவன் ஆகிருவாறு டைரக்டர் ....இதுக்கு எதுக்கு இவ்வளவு சீன்

  • @NishaRemi-n7x
    @NishaRemi-n7x 3 месяца назад +3

    Kandipa meena melathan next Target

  • @daisybertilla05
    @daisybertilla05 3 месяца назад +2

    Now vijaya will tell meena gave artificial jewel might be this only will happen no again manoj and rohini will get important

  • @priyanaka0106
    @priyanaka0106 3 месяца назад +2

    Vara entha serial kaduu adikuthu......pazhifulla Meena mela tha varum...

  • @mphamedali9008
    @mphamedali9008 3 месяца назад +2

    Loosu kumuttai kuda intha mari yedukka mattanga.yow, director ennaya panni vacchuruka. Vara vara serial pakkave intresta illa.athuvum today episode very worst.

  • @Chandran-no8fs
    @Chandran-no8fs 3 месяца назад +2

    This Story line is not very good .wasting our only.what we need is not There in this drama

  • @kavithadevendran5211
    @kavithadevendran5211 3 месяца назад +2

    Epadium Vijaya Ava paiyana kapathi evanga Mela dhan pazhi varum

  • @sujithasrinivasan3370
    @sujithasrinivasan3370 3 месяца назад +2

    Ippo avathu Vijaya needs to get catched and she need to change herself

  • @M.Nirmala745
    @M.Nirmala745 3 месяца назад +3

    மனோஜ்க்கு செருப்படி உண்டு 😂

  • @Little_princess_varna
    @Little_princess_varna 3 месяца назад +2

    @screenplay writer of this serial thayavu senji unmaiya yellam onnu onna reveal panunga atha vitutu suma oru oru prachanaiya mattum katathinga

  • @kokilaloganathan4639
    @kokilaloganathan4639 3 месяца назад +2

    மனோஜ் உன்ன பாத்த மட்டும் எங்கிருந்து சிரிப்பும்,கோபமும் வருதுன்னு தெரியல வர போற episodeல நீ அடி வாங்குறதையும் ரோகிணி,விஜயா முகர கட்டையும் பார்க்க ஆவலாக இருக்கு டைரக்டர் கொஞ்சம் கதையை அப்படி கொண்டு போங்க 😂😂😂😂😂

  • @yamini2562
    @yamini2562 3 месяца назад +6

    ENTHA PROMO TODAY EPISODE LA PATHUTOM😅

    • @vickvignesh5213
      @vickvignesh5213 3 месяца назад

      Kudi serial waste of time to see this seeing promos monthly onve

  • @poovapriya780
    @poovapriya780 3 месяца назад +1

    தயவு செய்து இந்த கூறு கெட்ட மீனா ....வேண்டாங்க கேக்க வேணாம்ன்னு மட்டும் சொல்லிடாத

  • @vishnupriya5657
    @vishnupriya5657 3 месяца назад +8

    இந்த மனோஜ்க்கு இதுவும் வேனும் இன்னுமும் வேனு இன்னைக்கு எபிசோட் செமயா இருக்கபோது

    • @VGRagni
      @VGRagni 3 месяца назад +5

      எந்த உலகத்தில் இருக்கீங்க. இன்று மீனா மேல் பழி வரும். மனோஜ் escape... மக்கள் தான் முட்டாள்

    • @vishnupriya5657
      @vishnupriya5657 3 месяца назад +1

      Ama

  • @LukshikaMa
    @LukshikaMa 3 месяца назад +1

    Mokka screen play

  • @pinkyrr5714
    @pinkyrr5714 3 месяца назад +1

    Yarichala iruku. Promo la rohini matura mariyo Manoj matura mariyo promo ithu varikum varala. Intha sol show la kuda muthu Meena ku than problem. Director ku viewers wishes important ella. Intha serial pakartha stop panni 3 months aguthu. Once a time romba like panni patha serial.

  • @RajeswaryGanesh-ns3br
    @RajeswaryGanesh-ns3br 3 месяца назад +1

    Director sir Manoj maatanum please

  • @brindha_brin_
    @brindha_brin_ 3 месяца назад +1

    Enga avanga Amma epdi irrukanga chaa
    One of the useless fellow Manoj ku nalla support panduranga chaaa pavam meena

  • @karunagaranlatha6878
    @karunagaranlatha6878 3 месяца назад +1

    Start music la mahanadi Vijay kavari um vara solunga please

  • @தமிழச்சி-ங1ந
    @தமிழச்சி-ங1ந 3 месяца назад +2

    கிளவி dialogue: appo ithu thangam illaiya....kavaringa tha ivanga rendu perum ivlo seen pottu thandhangala...

  • @karthikasrinivasan
    @karthikasrinivasan 3 месяца назад +1

    Epdium onum nadaka porathu ila...
    Meena Muthu vm than Maadi la room katrathukaga jewel ah vithu adha ivangale covering ah mathi kondhu vanthu drama podranga nu Sola poranga🙄🙄🙄

  • @thanushuthadevi7886
    @thanushuthadevi7886 3 месяца назад +2

    Now most irritating serial

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 3 месяца назад +7

    முத்துகிட்ட மனோஜ் அடி வாங்குற scenes பார்க்க இங்க எல்லாருமே waiting தானே 😂😂

  • @vichu2040
    @vichu2040 3 месяца назад +1

    Kandippa ithu Meena and muthuku thaan backfire aagura maathiri director pannuvaru confirm

  • @NIDHISHS-rm2dq
    @NIDHISHS-rm2dq 3 месяца назад +7

    இந்த கதையில் அதிகமான பாசம் மனோஜ், ரோகிணி மேல் வைத்திருக்கிறார் டைரக்டர். இப்போது மட்டும் அல்ல எப்போதும் மாட்டவே மாட்டார்கள். கதையையும் மாற்றம் செய்ய மாட்டார் 😂

  • @dhamaraimagal9780
    @dhamaraimagal9780 3 месяца назад +1

    எல்லாரும் மனோஜ் மாட்டுவாப்டின்னு தானே நினைக்குறீங்க ஆனா அங்க தான் நம்ம குமரன் சார் பெரிய ட்விஸ்ட் வைத்து மீனா வீட்டுக்காரங்க மேல பழி வரும் படி கதையை நகர்த்த போறார் 🤷‍♀️🏃‍♀️

  • @sageethasangeetha7087
    @sageethasangeetha7087 3 месяца назад +1

    என்னைக்காவது ஒரு நாள் ரோகிணியின் பிராடு தனமும் மனோஜ் ன் சுயநலமும் விஜயாவுக்கு தெரிய வரும் போது அப்போது மீனா முத்துவின் உண்மையான அன்பும் பாசமும் மதிப்பும் தெரியும்.

    • @Revathy-gt5um
      @Revathy-gt5um 3 месяца назад

      அந்த மாதிரி 5வருஷம் கழித்து வரும்