Fulla கேட்டேன். Superb. சில டவுட்ஸ். 1) First year படிக்கும்போதே லோன் கிடைக்குமா? 2)காலேஜ் பீஸ் one year 1.5 lakhs x4 year = 6 lakhs. இத ஒரே time வாங்கணுமா? அல்லது வருஷம் தோறும் அப்ளை பண்ணி 4 தவணையா வாங்கணுமா? 3) எத்தனை வருசத்துல திருப்பி கட்டணும்?
Sir enaku 1st year ku mattum trust mattum fees katuran nu solluranga enaku 2 nd year nega tha kattanum nu solluran athu ipo va apply pannanum ma illana 1st year mudinchathu apram apply pannanuma sir sollunga
Fulla கேட்டேன். Superb.
சில டவுட்ஸ்.
1) First year படிக்கும்போதே லோன் கிடைக்குமா?
2)காலேஜ் பீஸ் one year 1.5 lakhs x4 year = 6 lakhs.
இத ஒரே time வாங்கணுமா? அல்லது வருஷம் தோறும் அப்ளை பண்ணி 4 தவணையா வாங்கணுமா?
3) எத்தனை வருசத்துல திருப்பி கட்டணும்?
1.Yes
2. Bank will pay to college each semester
3. One year grace period after completing degree
College not give permission letter ( Anna university under Pavi engineering college)
Please ask schedule of expenses list.
Sir enaku 1st year ku mattum trust mattum fees katuran nu solluranga enaku 2 nd year nega tha kattanum nu solluran athu ipo va apply pannanum ma illana 1st year mudinchathu apram apply pannanuma sir sollunga
Hi Ma, You can apply in 2nd year.
@@ChendurSundar tq sir