மார்கழி மாதத்தில் அதிசயம் செய்யும் இந்த அரை மணி நேரத்தை தவறவிடாதீங்க!அட்டகாசமான பலன் கிடைக்கும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 138

  • @Karthick-k2g
    @Karthick-k2g Месяц назад +14

    வணக்கம் மேம் நீங்கள் சொல்வது நான் முடிந்த வரை செய்வேன் நல்ல பலன் கிடைத்தது நன்றி மேம்

  • @sripriyadharshni7413
    @sripriyadharshni7413 Месяц назад +3

    நன்றி சிஸ்டர் ❤

  • @IswaryaS-i2c
    @IswaryaS-i2c Месяц назад +3

    அக்கா குழந்தைகளின் உடல் நிலை ஆரோக்கியமாக இருக்க தயவுசெய்து ஒரு பதிவு போடுங்கள் அக்கா 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalam1709
    @kamalam1709 Месяц назад +1

    Thank you so much valka valamutan🙏🙏🙏

  • @RajeshwariS-o6w
    @RajeshwariS-o6w Месяц назад +1

    நன்றி அம்மா 🙏

  • @KalpanaDevi-y5e
    @KalpanaDevi-y5e Месяц назад +1

    மிக நன்றி சகோதரி ரொம்ப பயனுள்ளதாக உள்ளது

  • @ketheswaraninthumathy3169
    @ketheswaraninthumathy3169 Месяц назад +1

    Sister Naan tomorrow 12.15 pm theepam ettukiren. Thankyou sister.

  • @umadevis9131
    @umadevis9131 Месяц назад +1

    Sister romba romba nandri

  • @preethapreetha4348
    @preethapreetha4348 Месяц назад +3

    வணக்கம் மேடம் எங்கள் வீட்டில் புறா. சத்தம் போட்டுகொண்ட இருக்கும் இது நல்ல சகுனம் இல்லை கெட்ட சகுனம் என்று சொலாலுங்க ❤

  • @nithyanithu459
    @nithyanithu459 Месяц назад

    மிக்க நன்றி அக்கா ❤

  • @BalaSuppiramanian
    @BalaSuppiramanian Месяц назад +1

    நன்றி mam 🙏

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 Месяц назад +1

    நன்றி சிஸ்டர் நான் காலை எழுந்து விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு வருகிறேன்

  • @SusilaRani-tb4uc
    @SusilaRani-tb4uc Месяц назад

    The nuk super nanri ❤

  • @Saraswathi-hx1uj
    @Saraswathi-hx1uj Месяц назад +1

    Super mam ❤❤❤

  • @premam4669
    @premam4669 Месяц назад

    Thankyou Mam Thanks to Universe 🙏🙏🙏

  • @kanchana3108
    @kanchana3108 Месяц назад +2

    Madam, vaasalil vaikum vilaku thaanka thaanaga kulirnthu vidugrathu..thavaraa ..

  • @MekalaChandrasekar
    @MekalaChandrasekar Месяц назад +2

    Thank you mam

  • @AmwayAnand
    @AmwayAnand Месяц назад +2

    Daily 11:45AM-12:15PM ...ok ..tq

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 Месяц назад +1

    Thank you sister

  • @dharshiniranjani3300
    @dharshiniranjani3300 Месяц назад +1

    நன்றி உங்க பதிவுக்கு

  • @ashokp1238
    @ashokp1238 Месяц назад +26

    Konjam pecha kurachutu, visayathai sollunga plz...

  • @SivakamiMeenakshi
    @SivakamiMeenakshi Месяц назад

    Thank you so much mam Excellent mam

  • @AyyammalB-j7i
    @AyyammalB-j7i Месяц назад +2

    காலை. 4.30.6.பிரம்மமுகூர்த்தம்.மாலை.பிரதோச.வேலை.4.30.. 6.இதுசிறந்தது

  • @AmalaBharathi-c5i
    @AmalaBharathi-c5i Месяц назад +2

    Hi mam,h r u? I am so happy to share my veetrilai deepam, successfully my love marriage,that year I got pregnant and my father in law 2 land vanganaar,naanga one flat vanganum ,now also put veetrilai deepam, thanking you mam

  • @SaranyaK.saranya-y6z
    @SaranyaK.saranya-y6z Месяц назад +3

    அம்மா 48நாள் விரதம் எப்போது இருந்து ஆரம்பிக்கலாம் தேதி செல்லுங்கள்

  • @SabriAmbi-qi8pl
    @SabriAmbi-qi8pl Месяц назад +1

    Abijith timela vilaku pottu kandha sasti padikalama daily indha timku vilaku podalama asaivam sapitalum vilaku podalama pl solunga ❤

  • @deekshag6392
    @deekshag6392 Месяц назад

    Thank you mam ❤❤❤❤

  • @t.b.s0076
    @t.b.s0076 Месяц назад +2

    அம்மா நீங்க சொன்ன அனைத்தையும் செய்துவிட்டேன்

  • @KalaiSelvi-h6b
    @KalaiSelvi-h6b Месяц назад

    Husband wife contact la eruntha, non veg samacha veedu clean pannitu thaan vilaku athanuma ma. Egg sapta thalaiku kulichitu vilaku athanuma mam reply mam

  • @RajeshwariS-o6w
    @RajeshwariS-o6w Месяц назад +1

    வணக்கம் அம்மா

  • @Dhusvinrajchannel
    @Dhusvinrajchannel Месяц назад

    Supar akka thanks akka ❤❤

  • @Prabakar-sw2qu
    @Prabakar-sw2qu Месяц назад

    Thank u akka

  • @ashagovind2747
    @ashagovind2747 Месяц назад

    Sis non veg saptalum indha abhijith muhurtham la deepam etralama pls tell me sis

  • @VichuCellu
    @VichuCellu 28 дней назад

    Mam பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கும், அபிஜித் முகூர்த்த நேரத்தில் விளக்கும் ஒரே நாளில் ஏட்றளமா mam. please reply mam

  • @geetharao630
    @geetharao630 Месяц назад

    Correct mam my question also the same mam please clear these doubts

  • @vidyavidya8384
    @vidyavidya8384 Месяц назад +1

    குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வீடியோ போடுங்க சகோதரி

  • @MuthuVel-n3l
    @MuthuVel-n3l Месяц назад +1

    Mam period time la vasala vilakku yetralama mam

  • @komalanav544
    @komalanav544 Месяц назад

    வணக்கம் சிஸ்ரர் ,வெளிநாடுகளிலை இருப்பவர்களுக்கு சூரிய உதயம் வேறுபாடாக இருக்கிறது எங்களுக்கு எந்த நேரத்திலை அபிஜித் நேரம் வரும்.11.45-12.15 க்குள்ளை வராது சிஸ்ரர் எங்களுக்கு சூரிய உதயம் 8.09 ஆக இருந்தால் 13.49-14.19 வரை உள்ள நேரமா சிஸ்ரர் எங்களுக்கு அபிஜித் நேரம்.அப்பிடி என்றால் நாங்கள் அந் நேரத்திலை விளக்கு ஏற்றலாமா அல்லது 11.45- 12.15 க்குத்தான் விளக்கு ஏற்றவேண்டுமா சிஸ்ரர் பதில் தாங்க , உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Месяц назад

      உங்க நேரத்துல தான் ஏற்ற வேண்டும்

  • @amudham5467
    @amudham5467 Месяц назад

    Hi mam. Going well.அபிஜித் time வேலையில் இருப்பதால் , வேலை செய்யும் இடத்தில் விளக கு ஏற்றலாமா

  • @indhusara3130
    @indhusara3130 Месяц назад

    Mam non veg sapputtu kuda ethalama daily thalaiku kuluchuttu tha ethanuma

  • @rathaKrishnan-w9q
    @rathaKrishnan-w9q Месяц назад

    கா லை வணக்கம் அ ம் மா 🙏🙏🙏🫂🫂🫂🪷🪷🪷🪷

  • @AyyammalB-j7i
    @AyyammalB-j7i Месяц назад +2

    முடிந்த வரை காலையில். ஏற்ற. பழகி கொள்ள வேண்டும். பகலில் ஏற்றபடும்தீபம்பவர்புல்கிடையாது

  • @marisgopi8568
    @marisgopi8568 Месяц назад

    Mam must kulichudu than villaku podanuma mam

  • @SabriAmbi-qi8pl
    @SabriAmbi-qi8pl Месяц назад +1

    Na margali start aginadhila irudhu brama mogurthail vilaku etruren apadi etrinalum abajith time la etralama en husband bodhaiku adimaiagi irukaru adhilirudhu vidu pada vendi vilaku etralama pl amma solunga

  • @rmsp9559
    @rmsp9559 Месяц назад

    As per sunrise we should follow?
    Because sunrise 6.32 am in our place pls tell what time as we should follow

  • @Vanitha-i2p
    @Vanitha-i2p Месяц назад +2

    வணக்கம் மேம் நான் வந்து வாடகை வீட்டில் குடி இருக்கிறேன் அங்க வவ்வால் தொந்தரவு அதிகமா இருக்கு நான் அந்த வீடு காலி செஞ்சிடலாமா இல்ல அதுக்கு ஏதாவது பரிகாரம் செய்யலாமா வீடுநல்லா சுத்தமா தான் வச்சிருக்கேன் எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Месяц назад

      பயம் வேண்டாம், அதிக தொல்லை இருந்தால், வேறு வீடு பாருங்க

  • @LOGANAYAKIBALASUBRAMANIA-di4zq
    @LOGANAYAKIBALASUBRAMANIA-di4zq Месяц назад +2

    Hai sister super ஆன பதிவு .sister நான் just இப்ப தான் இந்த பதிவு பார்த்தேன். மாலையில் 5 to 6 ஏற்றலாமா.நிலைவாசலில் ஏற்றுவதாக இருந்தால் இரண்டு விளக்கும் பூஜை அறையில் ஏற்றுவதாக இருந்தால் ஒரு விளக்கு மட்டும் வைத்தால் போதுமா பதில் சொல்லுங்க.வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் தான் காலையும் மாலையும் வீட்டில் உள்ளவர்களாக இருந்தால் 11:45 to 12:15 வைத்தாலே போதுமா reply sister❤❤❤❤❤

  • @indranivasundhara7878
    @indranivasundhara7878 Месяц назад

    Madam vilaku ethambodhu krambu podi elachi podi podonam madam enda vilaku aanalam anda powders podalamma madam please clarify

  • @DharmarajDharmaraj-m5h
    @DharmarajDharmaraj-m5h Месяц назад

    Om Saravana Bhava

  • @inoolmarzan267
    @inoolmarzan267 Месяц назад

    Akka en husband velinattuku poga 4years airpadu pandrom .bt airpadu aguramari varuthu..ana antha vaaipu kaiya vettu thatti thatti poguthu..odane velinattuku airpadu aguramari athuku yethavathu solluga akka...

  • @nithyanithi6243
    @nithyanithi6243 Месяц назад

    Mam na eppo 2 days ku munadi erruthutha uga video parthan.amma mana alutham athigama erruku athachum perachanai ,na athula erruthu veliya varavea 2 days airuthu ,athulaiyum intrest ellama atha work kum panna mudiyama poiruthu mana alutham ellamalum mana aluthathil erruthu veliya varavum athachum parikaram erruthu solluga ma pls🙏

  • @JayaLakshmi-s5y
    @JayaLakshmi-s5y Месяц назад

    Only one vilaku etranuma mam

  • @JanuPrakash-qp1lg
    @JanuPrakash-qp1lg Месяц назад

    நனறு சிஸ்டர்

  • @ஸ்ரீஆனந்தசாய்ஃபாவுண்டேசான்

    வேலைக்கு போறவங்க தீபம் ஏற்றி வைத்துவிட்டு வந்தால் வீட்டில் இருக்கும் பெரியவங்க குளிர வச்சுக்கலாமா அம்மா மார்கழி முழுவதும் இந்த அதிசயத் முகூர்த்தம் 11:45 டு 12:15 இல்ல எல்லா நாட்களிலும் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா

  • @mahegopal4802
    @mahegopal4802 Месяц назад

    Hi mam. Neenga arisi plus vilvam plus thulasi soneenga na try panunen mam but vilvam kidaikala. Any replacement for that mam. Ila arisi plus thulasi matum vekalam ah.

  • @Sathyabharathi-h4z
    @Sathyabharathi-h4z Месяц назад

    அக்கா நாங்க கடை வெச்சிக்கோம் கடேல ஏத்தலாமா எந்த விளக்கு

  • @amirthavallikekkaraivenkat4489
    @amirthavallikekkaraivenkat4489 24 дня назад

    அஜீத் முகூர்த்தம் 12டூ. 2 மணிதான் என்று கதைகளில் கேட்டு உள்ளேன் நீங்கள் புதிதாக சொல்லுகீறிகள்

  • @murugane6432
    @murugane6432 27 дней назад

    அசைவம் சாப்பிடலாமா மேம்

  • @ajayajay-iy7yt
    @ajayajay-iy7yt Месяц назад

    Daily intha time aa follow panalam ma sis

  • @bhavanis6562
    @bhavanis6562 Месяц назад

    Abhijit muhurtham yanthanai villagu yathuma solunka akka

  • @Lakshimisakthi
    @Lakshimisakthi Месяц назад +1

    காலையில் எழுந்திருக்க முடியாத எங்களுக்கு நல்ல உபாயமுற

  • @selvipachiamuthu7497
    @selvipachiamuthu7497 Месяц назад

  • @jayasreevenkatesan7475
    @jayasreevenkatesan7475 Месяц назад

    Hi akka 21 days ithu write panumpothu 386 pathoum write panalama

  • @sathishroja9038
    @sathishroja9038 Месяц назад +1

    Sis daily 11.45 to 12.15 tha abijith mukutharm ah

  • @mohanlohith8481
    @mohanlohith8481 Месяц назад

    Naanga engayum poga maatom so na vilakku ethurean

  • @divakarkeerthy7936
    @divakarkeerthy7936 Месяц назад +2

    அம்மா வீட்ல அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போயிட்டு இருக்கு ஐயப்பனுக்கு மாலை போட்டு இருக்காங்க என்னோட பெரிய பொண்ணுக்கு அஞ்சு வயசு ஆகப்போகுது ஐயப்பனுக்கு மாலை போட்டா மொட்டை அடிக்கலாமா அம்மா ரொம்ப உடம்பு முடியாம இருக்கா வீசிங் வந்துடுச்சு பிக்ஸ் வந்துடுச்சு முருகனுக்கு போய் அடிக்கணும் இது பண்ணும் ஆனா அடிக்க முடியல நல்லா போயிட்டு அடிச்சிட்டு வந்துடலாம் முடிவு பண்ணி இருக்கேன் அடிக்கலாமா தப்பு ஒன்னும் இல்ல

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Месяц назад

      சீக்கிரமாக குணமாகும், மொட்டை அடிப்பது பற்றி தெரியல

  • @SathyaSatheesh-d5f
    @SathyaSatheesh-d5f Месяц назад +4

    செவ்வாய்க்கிழமை அபிஜித் முகூர்த்தம் எப்பொழுது மேடம்

  • @sasirekha5353
    @sasirekha5353 Месяц назад

    Kamatchi villaku etralama ma

  • @Kumaranfamil542
    @Kumaranfamil542 Месяц назад +1

    மேம் அபிஜித் நட்சத்திரம் பகலா இல்ல நைட்டா பதில் போடுங்க ப்ளீஸ்

  • @girijaa3416
    @girijaa3416 Месяц назад

    🙏🏼🙏🏼🙏🏼

  • @savithiriselvaraj8963
    @savithiriselvaraj8963 Месяц назад

    பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றீனாலும் நீங்கள் சொன்ன அபிஜித் விளக்கு ஏற்றலமா மேடம்

  • @SenbaSenbagavalli-sx1xy
    @SenbaSenbagavalli-sx1xy Месяц назад

    மார்கழி மாதம் பத்திர பதிவு பன்னலாமா சிஸ்டர்

    • @SenbaSenbagavalli-sx1xy
      @SenbaSenbagavalli-sx1xy Месяц назад

      5 லட்டம் ஒரு சின்ன ஓட்டு வீடு சிஸ்டர் தீபம் முன்னாடி அட்வான்ஸ் குடுத்து விட்டோம் மீதி பணம் டிசம்பர் கடைசி தரோம் சொல்லி இருக்கோம் பணத்தை குடுத்து பத்திர பதிவு பண்ணலாமா

    • @SenbaSenbagavalli-sx1xy
      @SenbaSenbagavalli-sx1xy Месяц назад

      வீடு செல்ப் வைக்க வேண்டும் சின்ன சின்ன வேலை இருகிறது அது மார்கழியில் பன்னலாமா

    • @SenbaSenbagavalli-sx1xy
      @SenbaSenbagavalli-sx1xy Месяц назад

      தை மாதம் தேய்பிறை முகூர்த்தம் கணபதி ஓமம் செய்து வீடு குடி போகலாமா

    • @SenbaSenbagavalli-sx1xy
      @SenbaSenbagavalli-sx1xy Месяц назад

      வளர்பிறையில் தான் போக வேண்டுமா

  • @KannandeviKannan
    @KannandeviKannan Месяц назад

    🎉🎉🎉🎉🎉

  • @healthguna6151
    @healthguna6151 Месяц назад

    அம்மா, பஞ்சகாவ்யா விளக்கு ஏத்தலாமா?

  • @Shathi-y9v
    @Shathi-y9v Месяц назад

    Daily 11:45 to 12:15 ah sis

  • @Dhusvinrajchannel
    @Dhusvinrajchannel Месяц назад +1

    Akka today 1to2pmku na vetryilai தீபம் etrynen akka moruga appa ஓம் சரவணா பவ ❤❤

    • @Vanitha-i2p
      @Vanitha-i2p Месяц назад +1

      @@Dhusvinrajchannel மிக மிக நன்றி மேம் 🙏🙏🙏

    • @marisgopi8568
      @marisgopi8568 Месяц назад

      Mam, must kulichuduthan villaku podanuma mam?? Please reply mam

  • @Riyamp596
    @Riyamp596 Месяц назад

    Arambikum pothu la mukiyamana pathivu solringa....ellame urgent pathivu than poduvingla😂

  • @SaiRam-qf8qu
    @SaiRam-qf8qu 29 дней назад

    பகலிலே நைட்ல அக்கா

  • @Vijiyome1430
    @Vijiyome1430 Месяц назад

    Thank you akka❤

  • @malaj4154
    @malaj4154 Месяц назад

    மேடம் எங்க விடு தேற்க்கு பாத்த வாசல் விளக்கு எப்படி ஏத்துவது

    • @kalikutty3301
      @kalikutty3301 Месяц назад

      கிழக்கு அல்லது வடக்கு முகமாக தீபம் ஏற்றலாம்

    • @vanathigk9601
      @vanathigk9601 26 дней назад

      கிழக்கு முகம்.

  • @balajisuriyan1191
    @balajisuriyan1191 Месяц назад

    There is no Abhijeet muhurtham on Wednesday BCOS it coincides with yamagandam. Don't spread wrong information

  • @Muthuarchana-g7i
    @Muthuarchana-g7i Месяц назад +2

    Daily um 11.45 to 12.15 ah mam

  • @ranirani9940
    @ranirani9940 Месяц назад +2

    அம்மா இறப்பு தீட்டு ( 17 நாள்) உள்ளவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபட லாமா.
    தயவுசெய்து பதில் podavum .

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Месяц назад +1

    Thank you mam 🙏

  • @ranirani9940
    @ranirani9940 Месяц назад

    அம்மா இறப்பு தீட்டு ( 17 நாள்) உள்ளவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபட லாமா.
    தயவுசெய்து பதில் podavum .