ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் தோண்ட தோண்ட வெளிவரும் அதிர்ச்சி | armstrong| steel scrab gang

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • அதிர வைக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை!
    பழைய இரும்பு வியாபாரம் காரணமா?
    பழைய இரும்பு வியாபாரத்தை கைப்பற்றும் போட்டியில் ஆம்ஸ்ட்ராங் கொலை?
    ரவுடி சம்போ செந்தில், ஆம்ஸ்ட்ராங் இடையே ஏற்கனவே மோதல் நிலவி வந்ததாக தகவல்
    பல கோடி ரூபாய் கைமாறும் தொழிலுக்கு ஆம்ஸ்ட்ராங் தடையாக இருந்ததால் கொலை?
    விசாரணையை வேறு கோணத்தில் எடுத்து செல்லும் போலீசார்#armstrong #steelscrabgang

Комментарии • 8

  • @user-mw9ds7vz1d
    @user-mw9ds7vz1d Месяц назад +3

    யாரோ சொன்னா இவன் ரொம்ப உத்தமன் என்று கட்ட பஞ்சாயத்து நாடகம் காதல் கும்பல் மெட்ராஸ் விட்டு வெளிய வந்தால் இவன் கதை 20வருடம் முன்னாடி முடிஞ்சு இருக்கும்

  • @Jessij13
    @Jessij13 Месяц назад

    எங்கெங்கோ செல்கிறது இந்த கதை...தோண்ட தோண்ட பகை தான் கண்ணுக்கு தெரிகிறது....

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 Месяц назад +1

    ஊம ஊம வாய கோணி ஊசில தச்சிற்றாங்களா
    விளம்பரம் போடல 💓❤️💓❤️ பிகர காணும்

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 Месяц назад +1

    ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத செய்திகள் வருகிறது குற்றவாளி தப்பிச் செலுவது போல தெரிகிறது.

  • @thankomroberts2455
    @thankomroberts2455 Месяц назад

    Ella lonankalyum alasonal thanunmai veli varum

  • @nagarajanraj4314
    @nagarajanraj4314 Месяц назад

    All are ravdy Armstrong only hero ???