# 📽🍿🍦🎥ஶ்ரீபிருந்தா தியேட்டர்🎞🍿 சென்னை பெரம்பூர்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 52

  • @srimathi9149
    @srimathi9149 2 года назад +14

    எங்கள் பெரம்பூர் பிருந்தா தியேட்டர் என்பதில் எங்களுக்கும் சற்றே பெருமை.

  • @anandmoen6407
    @anandmoen6407 2 года назад +6

    90s la engalukku ithutha sathyam mathiri

  • @nandagopal9655
    @nandagopal9655 2 года назад +2

    நான் இந்த தியேட்டரில் பார்த்த முதல் படம் கமல் சார் நடித்த விக்ரம் (1986), ரிஸிசான மூன்றாம் நாளில் லே இங்கு பார்த்தேன்.

  • @sparthasarathy9359
    @sparthasarathy9359 2 года назад +9

    நான் சிகப்பு மனிதனிலிருந்து முக்கால் வாசி ரஜினி படங்கள் இந்த தியேட்டர்ல தான் பார்த்தேன்.
    நல்ல சவுண்டு பெரிய திரை.புஷ்பேக்சீட் வாசனையுடன் கூடியA/c.எல்லாமே நன்றாக இருக்கும்.அண்ணாமலை பாஷா எல்லாம் மமறக்கமுடியாத படங்கள்.

  • @ganesan7946
    @ganesan7946 2 года назад +5

    நான் முதன் முதலில்பார்த்த 'ஏ.சி தியேட்டர். படம்,
    உரிமைகீதம்..பிரபு நடித்த படம்.♥(1988_1989)

  • @thiyagarajan2548
    @thiyagarajan2548 2 года назад +2

    என் சிறு வயதில் என் ராசாவின் மனசிலே வைகாசி பிரந்தாச்சி போன்ற பல படங்கள் பார்த்த தியேட்டர் என்னால் மறக்க முடியாது

  • @rakesshrock1802
    @rakesshrock1802 2 года назад +1

    I saw thullatha manamum thullum 10 times in Brinda theatre . 90 kids big screen theatre once upon on a time.

  • @selvannv1396
    @selvannv1396 2 года назад +14

    பழயது, இன்றைய சூழலுக்கு ஏற்றதாக மாற்றலாம் நான் ரஜினி படம் அதிகமாக பார்த்த தியேட்டர்

  • @purushothamanpurushoth2003
    @purushothamanpurushoth2003 2 года назад +5

    நான் இந்த தியேட்டரில் முதன்முதலில் பார்த்த திரைபடம் அபூர்வ சகோதரர்கள் 1989 ல்

  • @kathiravan8337
    @kathiravan8337 2 года назад +4

    தியேட்டர் திறக்கப்பட்டபோது வெளியிட்ட படங்கள் உதயகீதம் மற்றும் நான் சிகப்பு மனிதன். மறக்கமுடியாத நாட்கள்.

  • @Thamizhan-ml2ec
    @Thamizhan-ml2ec 2 года назад +5

    சிறு வயதில் படையப்பா படம் பார்த்த நியாபகம் அப்பொழுது இலவசமாக கிஷ்கிந்தா செல்லும் இலவச டிக்கெட் தரப்பட்டது ☺️☺️☺️

  • @elangovans1308
    @elangovans1308 2 года назад +4

    பிருந்தா தியேட்டர் திறந்த முதல் நாளில் நான் சிகப்பு மனிதன் பார்த்தேன்... ரஜினி ரசிகர்களுக்கு இந்த தியேட்டர் ஒரு கோயில்... ரஜினி படம் முதல் நாள் ஆட்டம் பாட்டத்துடன் ஒரே கொண்டாட்டமாக இருக்கும்...கடைசியாக இங்கே பாத்த படம் குசேலன்...அதன் பின்பு ரஜினி படங்கள் முதல் நாள் இங்கு டிக்கெட் கிடைக்காததால் கொளத்தூர் கங்கா,பாடி சிவசக்தி, அம்பத்தூர் ராக்கி தியேட்டர் என்று ஏதாவது ஒரு தியேட்டர் போகிறேன்...

    • @குமார்-ம8ட
      @குமார்-ம8ட 2 года назад

      குசேலன் படத்துக்கு. பிறகு ticket கிடைக்கலையா . ரொம்ப காமெடி...குசெலனுக்கு. பிறகு ரஜினி படம் எல்லாமே பிளாப்.. உனக்கு மட்டும்.எப்படி.ticket கிடைக்காமல் போச்சு.
      நல்ல காமெடி 😂😂😂😂😂

    • @elangovans1308
      @elangovans1308 2 года назад +3

      @@குமார்-ம8ட அப்ப ஜெயிலர் படத்துக்கு முடிஞ்சா பிருந்தால மொத நாள் டிக்கெட் வாங்கி கொடு

    • @KumarKumar-gu7kp
      @KumarKumar-gu7kp 2 года назад +1

      @@elangovans1308 👌👏👏👏

  • @jayakumarkumar4800
    @jayakumarkumar4800 2 года назад

    So many film iam seeing in this theatre

  • @jayakumarkumar4800
    @jayakumarkumar4800 2 года назад

    Iam and my son seeing in Last movie captain

  • @sriramvenkatesan6309
    @sriramvenkatesan6309 2 года назад +2

    My old memories thankyou

  • @Itsmy2001
    @Itsmy2001 2 года назад +1

    6.50 டிக்கெட் வாங்க வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி கொண்டு வர போது சிறு வயதில் மகிழ்ச்சி அளவிலத்து

  • @Shivaji.G-k8o
    @Shivaji.G-k8o 4 месяца назад

    I had seen TR'S Mythili En Kadhali movie.

  • @saraswathib93
    @saraswathib93 2 года назад

    UDAYA GEETHAM 3RD DAY (Sunday) NOON SHOW, LAST MOVIE RAJA RANI 3RD DAY NIGHT SHOW (Sunday)

  • @babarsyed4574
    @babarsyed4574 2 года назад

    Nan chennai ponal brindha theatruku kandipa poga ventum

  • @rajamohamed191
    @rajamohamed191 2 года назад +1

    Guru Sishyan to Baba, saw all the Rajni movies in this theater...last saw Baahubali 2 in 2017...

  • @babarsyed4574
    @babarsyed4574 2 года назад

    Nan partha ore badam baradhan 5 th padikum podhu ipo nan coimbatre

  • @brajesh972
    @brajesh972 2 года назад

    First movie I have seen Priyamana Thozhi.

  • @kavithaanand2394
    @kavithaanand2394 2 года назад +3

    Opp my home 🏡

  • @Invisible_Common_Man
    @Invisible_Common_Man 2 года назад

    Nice bro.. Old memories.. Any Mass movies fdfs ponga semmaya irukum.. Ippo theatre maintenance and screen la nala ila.. Itha vida best uh neraya vanthurchu

  • @sahdekabdul8642
    @sahdekabdul8642 2 года назад

    Naan partha Padam valuer vetri vel

  • @devakig321
    @devakig321 2 года назад

    Nanga Darbar movie parkumpothu engaludan poonai kuttigalum parthadu. Kalai pirandum bayandu bayandu movie parthom. Ipo theatre nala iruka. Ph pana kuda no response.

  • @yuvaraj9847
    @yuvaraj9847 2 года назад

    I seen airport bharathan sengottai movie

  • @muthuselvan6441
    @muthuselvan6441 2 года назад

    Enga area theater 🥰🥰

  • @venkatesank820
    @venkatesank820 2 года назад

    வீடியோ அருமை

  • @santhoshjeeva84
    @santhoshjeeva84 2 года назад

    Ticket price solluinga

  • @lokeshs6062
    @lokeshs6062 2 года назад

    It's our Theatre All Ajith Movie Fdfs inga tha papom

  • @mumbaiindians.6137
    @mumbaiindians.6137 2 года назад

    👌🙏💐

  • @advik2619
    @advik2619 2 года назад

    Epti patha moviye pakkuringa

    • @creatormurugavel
      @creatormurugavel  2 года назад

      இந்த தியேட்டரை சீக்கிரமே என்னவா வேனாலும் மாத்தலாம்....நா வீடீயோ எடுக்க மிஸ் பன்னக்கூடாது .....நன்றி

    • @Invisible_Common_Man
      @Invisible_Common_Man 2 года назад

      Correct.. Mall la convert panalam.. Periya space..

  • @Kalaimani0306
    @Kalaimani0306 2 года назад

    Old theatre

  • @sureshs-dl9up
    @sureshs-dl9up 2 года назад

    Mokka theatre

    • @creatormurugavel
      @creatormurugavel  2 года назад +1

      அவசரப்பட்டு வார்த்தை வேண்டாம்...

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up 2 года назад

      @@creatormurugavelசிரிங்க ஐயா. உங்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இருப்பேன்

    • @gowthamgowtham2628
      @gowthamgowtham2628 2 года назад

      @@creatormurugavel no development waste money