Lunch க்கு ஆரோக்கியமான பூண்டு சாதம் இப்படி செய்து பாருங்க! குழம்பு செய்யத் தேவையில்லை! Poondu Sadham

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #garlicrice #lunchboxrecipes #varietyricerecipe #CookwithSangeetha #friedrice #garlicfriedrice #poondusadham #immunityboostingfood #healthyfood #quickmeal

Комментарии • 350

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +28

    Hi friends good morning: new video out 👉youtu.be/pls watch and give your likes and support love you all

  • @viswanathanjayaraman3216
    @viswanathanjayaraman3216 2 года назад +14

    பூண்டு சாதம் இன்று படித்து உடனே செய்து சாப்பிட்டோம் சூப்பர் செம டேஸ்ட் சிம்லி ரெஸிபி

  • @amuthad3435
    @amuthad3435 2 года назад +1

    சங்கீமா சன்டே வரைக்கும் என்னால் காத்திருக்க முடியாது. நான் காலையில் பொங்கச்சோறு உருளைக்கிழங்கு குழம்பு சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கிட்டே இருக்கனும் போல் இருக்கிறது சங்கீமா டேஸ்ட் செம சூப்பர் சங்கீமா. நாளைக்கு பூண்டு சாதம் செய்திட்டு சொல்கிறேன் சங்கீமா. நன்றி நன்றி லவ்யூயூயூயூ.

  • @sathyakavin2208
    @sathyakavin2208 2 года назад +5

    அக்கா நீங்க செய்யற ஒவ்வொரு டிஸ் சூப்பரா இருக்கு குழந்தைகள் School போயிட்டு வர்ற குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டி சொல்லி கொடுங்க அக்கா

  • @garilakshmig1090
    @garilakshmig1090 2 года назад +5

    வணக்கம் சங்கீதா
    மிக மிக எளிமையான முறையில் சுவையான ஆரோக்கியமான உணவு
    அருமை சங்கீதா

  • @amuthambakery114
    @amuthambakery114 2 года назад +2

    நீங்க செச்ச மிலகு ரசம் superரா இருந்துச்சு. என் husband கூட பாராட்டுனாரு...tq mam.💐💐💐

  • @subramanimani4544
    @subramanimani4544 2 года назад +1

    எளிமையான முறையில் அருமையாக உள்ளது.இன்று பொருளாதர நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது இது போன்ற உணவுகளை. அனைத்து மக்களும் விரும்புவார்கள்

  • @viswanathanjayaraman3216
    @viswanathanjayaraman3216 2 года назад +2

    பூண்டு சாதம் செய்தோம் சூப்பர் அனைவருக்கும் பிடித்தது

  • @aniscooking8461
    @aniscooking8461 2 года назад +1

    Iam try.அருமை பூண்டு சாதம் முறை.

  • @nithinkumark7853
    @nithinkumark7853 2 года назад +3

    நாங்க. இன்னைக்கு பூண்டு சாதம் செய்தோம் அருமையா இருந்தது

  • @gokulapriya5332
    @gokulapriya5332 2 года назад +2

    நல்லா இருக்கு பூண்டு சாதம் சாப்பிட வேண்டும் என்று ஆசை யா இருக்கு அக்கா

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад +2

    சூப்பர் நாவில் நீர் ஊருகிறது அருமை நன்றி

  • @kan.1971.
    @kan.1971. 2 года назад +2

    அருமை, குழந்தை தனமான கொஞ்சல் பேச்சு அழகு.

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 2 года назад +2

    Romba different ah iruku dear kandipa try panitu soldren, ♥️♥️♥️👍👍👍🙏🙏🙏

  • @sivajifancysivajifancy6520
    @sivajifancysivajifancy6520 2 года назад +1

    Today lunch box receipe sister sema taste vera level tq sister.

  • @nithyaadhi
    @nithyaadhi 2 года назад +1

    அக்கா நீங்க சொன்ன மாதிரி தக்காளி சாப்பாடு செஞ்சு பார்த்து சூப்பரா இருந்துச்சு எனக்கு ரொம்ப தேங்க்ஸ் அக்கா

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 года назад +1

    அருமையான பூண்டு சாதம்
    நன்றி சங்கீதா மோளே

  • @kumarshanthi2956
    @kumarshanthi2956 2 года назад +1

    Ella dishum super solla varthaye illa 😋😋

  • @sathyav2639
    @sathyav2639 2 года назад +1

    Solla varthai illa sis semmaaaaa👌👌💗💗💗💗💗💗💗💗💗💗

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 2 года назад +1

    Wow pakkum podhe sapadanupola eruku sister super 😊😋😋

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 года назад +2

    Sister helthyaana poondu saadhan super 👍👍👍👍👍👍👍👍👍👌🏻

  • @vgsubramanian861
    @vgsubramanian861 2 года назад +4

    Mouth watering poondu rice 😋😋 first time I am seeing this recipe I will try it 👌👌

  • @sangeethac3203
    @sangeethac3203 2 года назад +1

    அக்கா நான் இன்று தக்காளி சாதம் செய்து கொண்டு நல்ல இருக்கு 👌👌👌👌👌 நேற்று உங்க வீடியோ பாத்தேன்

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 года назад +1

    Chellam poondu satham senjiten.very very tastypatqpa

  • @vijilakshmisekhar8933
    @vijilakshmisekhar8933 2 года назад +1

    Wow superrrrrr health recipe 😋

  • @lathak9727
    @lathak9727 Год назад +27

    ஓபன் பண்ணும் போதே தொடர்ந்து விளம்பரம் வேண்டாம் எரிச்சலை ஏற்படுத்துகிறது

  • @lavanyamoorthy4888
    @lavanyamoorthy4888 Год назад +1

    Recipe super adha veeda neega pesuradhu...keelari kudunga,udaichi kudunga superb i love the way you talk nice ❤️😊

  • @sathyavanim932
    @sathyavanim932 2 года назад +1

    Super da semma romba pudichiruku nalaiku naan itha than seiven thanks ma

  • @avasugi8595
    @avasugi8595 2 года назад +5

    பூண்டு சாதம் அருமை
    வாழ்த்துக்கள் சங்கீதா

  • @jayasrijays1326
    @jayasrijays1326 2 года назад +6

    அக்கா உங்க சமையல் எல்லாமே சூப்பரா இருக்கு உங்க வீடியோ பார்த்து சமையல் செய்து பார்த்தேன் ரொம்ப அருமையாக உள்ளது நீங்களும் அழகா இருக்கீங்க

  • @tinkuspecialhomecooking4201
    @tinkuspecialhomecooking4201 2 года назад +1

    Sangeetamam your dish is nice tq

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад +2

    மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டிய உணவு நன்றி அருமையான பதிவு

  • @njgaming5493
    @njgaming5493 2 года назад +7

    Awesome akka your cooking style👍

  • @jayachandrika6343
    @jayachandrika6343 2 года назад +1

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 2 года назад +1

    Super lunch box recipe woww semma idea ya ma oongalukku 👌

  • @vinithappl8511
    @vinithappl8511 2 года назад +1

    Naanum panne pathen super sister thanks

  • @ramachandrank.a6969
    @ramachandrank.a6969 2 года назад +1

    Very healthy and tasty....Dr Vasanti

  • @sampathkumar-rf3mj
    @sampathkumar-rf3mj 2 года назад +1

    Migavum arumaiyana resibi .gas trouble problem solved .vazthukal by sampathkumar.chennai 77

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Vanakkam goodevening mahaley dish paarkkuboothey tast elukkuthuma poondu feleyvar roumba pedikkum sangethaavaa kokkaa sooper

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 2 года назад +1

    மேமாதம் அகஸ்டுமாதம்சாப்பிட்டேன்சரியா. Superஇருந்ததுசரியா

    • @simbusarkar1288
      @simbusarkar1288 2 года назад

      Unga oor entha oor unha pechu romba supera irukku mam

  • @chinnadurai1695
    @chinnadurai1695 2 года назад +1

    பூண்டு சாதம் சூப்பர்

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Год назад +2

    Madam speech super 👌👌👌👌👌👌
    Smile very good 👍👍👍👍👍👍

  • @parkavidhanasekard1025
    @parkavidhanasekard1025 2 года назад +1

    Neenga pesaradhu North indian style super aa irukku

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 2 года назад +1

    Hai dr ma good evening da poondu satham I don't know n hear at all dr dr Sangeeta how do u know all different varieties of cooking very good keep it up ma thanks dr we will try dr it's good for health also take care ma love you lots dr ma bye dr gd nt ma

  • @RajRamsay28
    @RajRamsay28 Год назад

    YOUR DEMONSTATION. With ENCHANTING VOICE. ARE. EXCELLENT. THAN UR PROGRAM... VERY TASTY. .. CONGRATULATIONS !

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 2 года назад +3

    பூண்டு சேர்த்து செய்கிற dishes எல்லாமே taste superஆக இருக்கும் Sangeetha நீங்க சாதமாவே பண்ணிட்டீங்க. ரொம்ப simple healthy tasty recipe. அடுத்து என்ன recipe l am waiting pa.

  • @vanajadevan6270
    @vanajadevan6270 2 года назад +2

    Tq👍Simple and tasty recipe , surely must be delicious 🤗

  • @carolinmary1740
    @carolinmary1740 Год назад

    Super poondu satham
    9:16

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 2 года назад +1

    Nice Sangeetha epidi than daily indha madhuri think pandringalo.awsome.

  • @karthikamercy8691
    @karthikamercy8691 2 года назад +1

    Very very super👌

  • @ShifasKitchenTamil
    @ShifasKitchenTamil 2 года назад +2

    1st comment ❤️ Shifa's kitchen ✨

  • @jstcreationcrochet
    @jstcreationcrochet Год назад +1

    super recipe

  • @thavamanismanickam4161
    @thavamanismanickam4161 2 года назад +4

    Love your cooking sangeetha from Singapore

  • @pradikshasatheesh7914
    @pradikshasatheesh7914 2 года назад +1

    OK mam I will try to day

  • @balasubramanian6894
    @balasubramanian6894 Год назад +1

    Super Rathi Agnihothri

  • @jprethika5928
    @jprethika5928 2 года назад +2

    Super🤤👌👌

  • @hajirabee763
    @hajirabee763 2 года назад +1

    Thanks for the receipe.

  • @saraswathic9097
    @saraswathic9097 2 года назад +2

    Super recipe sister....sema taste....

  • @florencephilip6812
    @florencephilip6812 2 года назад +2

    Very healthy receipe. Well done.

  • @kumargowri3235
    @kumargowri3235 2 года назад +1

    சூப்பர் சிஸ்டர்

  • @priya-hk5pl
    @priya-hk5pl Год назад +1

    I traid supper mam

  • @esvaprathap4924
    @esvaprathap4924 2 года назад +2

    Super akka

  • @Balasaraswathi_j47
    @Balasaraswathi_j47 2 года назад +1

    Awosame 👌👌❤❤❤🥰

  • @karthikamercy8691
    @karthikamercy8691 2 года назад +1

    Unga amma ku romba thanks sollanum then to you because you teaching us😀

  • @onlystatus4399
    @onlystatus4399 2 года назад +1

    அருமை

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 года назад +5

    Awesome sister. உங்க lunch box recipes எல்லாமே superb. Krishna is very lucky.

  • @kandammalshankar396
    @kandammalshankar396 2 года назад +1

    Super. Akka

  • @medityle1170
    @medityle1170 2 года назад +1

    Simple and nice

  • @fareedha1570
    @fareedha1570 2 года назад +1

    Nice....

  • @brindha9517
    @brindha9517 2 года назад +1

    Super idea sissy excellent easy

  • @sanmugavallivalli8142
    @sanmugavallivalli8142 2 года назад +1

    Akka enakku ungala rompa rompa pudikkum nanum Salem nenga than ati ati pesarathu rompa pudikkum i love you Akka

  • @sibuvasanth
    @sibuvasanth 2 года назад +1

    Very nice

  • @usharajeswari126
    @usharajeswari126 2 года назад +1

    Different Recepi pa .Lunch box recepi neraya update pannunga pa.

  • @BalajiJamuna-md9we
    @BalajiJamuna-md9we Год назад

    Super

  • @poovithathirumurugan8333
    @poovithathirumurugan8333 2 года назад +1

    சூப்பர்

  • @SandhiyaSandhiya-ew6xe
    @SandhiyaSandhiya-ew6xe Год назад +2

    Super sister

  • @Leelashree-ih4fu
    @Leelashree-ih4fu 2 года назад +1

    Sangeetha mam voice nice recipes super

  • @antonydavid9177
    @antonydavid9177 2 года назад +1

    Thanks madam

  • @rsSri-ek5lx
    @rsSri-ek5lx Год назад +1

    Nice

  • @selviselvi8815
    @selviselvi8815 2 года назад

    Nan try panran nalaikku

  • @santhoshgk4528
    @santhoshgk4528 2 года назад +1

    Super mam

  • @vasanthkumarleee2830
    @vasanthkumarleee2830 2 года назад +5

    Bread halwa podunga sister

  • @rlsedition4272
    @rlsedition4272 2 года назад +3

    Panneer receipe podunga sis

  • @tgbsingam7169
    @tgbsingam7169 2 года назад +2

    Super sangeetha

  • @Sugujames
    @Sugujames Год назад

    Maam yu r simply superb

  • @nirmaladakshinamoorthy4991
    @nirmaladakshinamoorthy4991 2 года назад +1

    Kanja milagaikku badhilaga more milagayum podalam
    Thank you pa

  • @rukumahathirukumahathi7118
    @rukumahathirukumahathi7118 2 года назад +2

    Superb ❤️ Nagercoil special kalyana senaikilangu fry pls try sis...our family liked this...epti nu pana teriatu .

  • @Fayas4781
    @Fayas4781 2 года назад +1

    Very taste superb

  • @selviselvi8815
    @selviselvi8815 2 года назад

    Superb sister valththukkal thanks again

  • @sruthikamanickam6524
    @sruthikamanickam6524 2 года назад +1

    Super akkaaaaa ❤️👍

  • @sudhaa4463
    @sudhaa4463 2 года назад +1

    Super ma delicious 👌🏼

  • @rajkrishnan2648
    @rajkrishnan2648 2 года назад +1

    Super madam...

  • @vijayalakshmi8815
    @vijayalakshmi8815 2 года назад +1

    Super madam

  • @palanisripalanisri1858
    @palanisripalanisri1858 Год назад +1

    Akka nice recipe

  • @chitraashok919
    @chitraashok919 2 года назад +7

    Everyday eagerly waiting for ur video, Sangee, ma. This poondu sadham is much awaited for me as I have never made it. I would definitely try this recipe, da as it looks very simple, quick and very easy to make and that fried garlic would b very crunchy and tasty. Super, Sangee chellam👌👌 😍😍

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf 2 года назад +1

    Super super ya

  • @hajirabee763
    @hajirabee763 2 года назад +1

    thanks sister

  • @periyanayakim2476
    @periyanayakim2476 2 года назад +1

    Unga samayal super sis but romba slow ah pantringa short ah sollunga sis pls

  • @kannammamaha1862
    @kannammamaha1862 2 года назад +1

    Neenga pota urulai kilangu kolumbu recepie senju pathen pa really super

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 2 года назад +1

    Adipoli 👌👌😋