காயத்ரி பிறந்து 6 வருஷம் அப்பா தூக்கவே இல்லை! : Suja & Gayathiri Raghuram Excluisve Couple Diaries

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #raghuramgayathiri #sujaraghuram #galattapink #sivasankari #raghuram #galattapinkinterview
    #gayathiriraguramspeech #bjp #gayathiriraghuram #dance #CoupleDiaries
    காயத்ரி பிறந்து 6 வருஷம் அப்பா தூக்கவே இல்லை! ஏன்? : Suja & Gayathiri Raghuram Excluisve Interview | Dance Master Raghuram | Rajinikanth | Parbhu | Kamal | Galatta Pink | Couple Diaries
    Dance Master Raghuram's Daughters Suja Raghuram and gayathiri raghuram's exclusive interview. they shared their childhood memories about love, life, dance, cinema and their naughty childish things.
    For Advertisement Inquires - Whatsapp +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink RUclips channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

Комментарии • 177

  • @GalattaPink
    @GalattaPink  11 месяцев назад +3

    🔴 Exclusive : ruclips.net/video/-y-zwkDkC2w/видео.html
    3 குழந்தையும் சிசேரியன்-Postpartum Depression-ல Flight ஓட்டுனேன் : Suja Raghuram | Couple Interview
    🔴 Exclusive : ruclips.net/video/C7OrDDoV1p8/видео.html
    அம்மா இல்லாம💞 அப்பா எங்கேயும் Travel பண்ண மாட்டார்! - Suja Raghuram Family Interview | Sana Manoj

  • @ChandraRajesh
    @ChandraRajesh 11 месяцев назад +123

    I was studying 7th std during krishnadasi serial. Title song is everyone's favourite. Happy to see suja mam again😊

  • @deepam911
    @deepam911 11 месяцев назад +36

    சுஜா அக்கா சிரிச்சிட்டே வெகுளியா பேசுறது பாக்குறதுக்கு நல்லா இருக்கு.அக்கா தங்கை பாசம் சூப்பர்.

  • @kamalamalarm
    @kamalamalarm 11 месяцев назад +133

    Krishanathasi suja mam. 90s kids assemble here 🎉

  • @sasikapoor3528
    @sasikapoor3528 11 месяцев назад +9

    லவ் டு காயத்ரி ரகுராம் நீங்க தான் பெஸ்ட் உங்க உண்மையானா குணம் ரெம்ப ரெம்ப அழகு இதுக்கு ரெம்ப கட்ஸ் வேணும் 😍 லவ் யூ சோ மச்ச் 💐

  • @anushasundar7720
    @anushasundar7720 11 месяцев назад +19

    Straight forward interview. Actually I think Gayathri is looking cute in the photo with peacock feather

  • @abcd-cl6qu
    @abcd-cl6qu 11 месяцев назад +25

    So emotional to see you both sisters god bless you....

  • @jeevachannel6423
    @jeevachannel6423 11 месяцев назад +16

    தங்கச்சிய மிஸ் பண்ணாதீங்க. இல்லாத எனக்குதா அந்த வலி தெரியும் ஐ லவ் யூ சிஸ்டர்ஸ்

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 11 месяцев назад +16

    கிருஷ்ணதாசி சீரியலில் பார்த்தது ❤❤❤

  • @thamaraik1773
    @thamaraik1773 11 месяцев назад +25

    Very nice interview 👍 Honestly speaking, despite the gray hair, Gayathri doesnt look older than her akka. I dont know why people think Suja looks younger than Gayathri. If you look at Gayathri’s face, despite no makeup, her face looks very young. Anyway it’s very nice to see sisters being so affectionate after all these years because usually once married with kids, sisters will show more affection towards their husband n kids. But here it’s obvious Suja is genuinely very loving towards her sister ❤TOUCHWOOD!

  • @balagurunathan5088
    @balagurunathan5088 11 месяцев назад +17

    உங்கள் சிரிப்பு மிகவும் அருமை
    இந்த மகிழ்ச்சியை அனுபவியுங்கள்
    பொய் அரசியல் தேவையில்லை

  • @lakshmiv2038
    @lakshmiv2038 11 месяцев назад +13

    Gayu sis superb face and her aura gud I like it ❤

  • @Tamizha556
    @Tamizha556 11 месяцев назад +34

    I was in 9th grade during her Krishnadasi serial. My first crush I would say . Missing those days

    • @gowsi449
      @gowsi449 11 месяцев назад

      Enakum avangala rempo pudikum

  • @komuchandrakathirvel2016
    @komuchandrakathirvel2016 11 месяцев назад +14

    Lovely sisters❤❤ sivasankari ultimate❤

  • @Tamilarasi.123
    @Tamilarasi.123 11 месяцев назад +13

    Nethu than krishnadasi song pathen suja madam beautiful

  • @panjavarnammurthy4800
    @panjavarnammurthy4800 11 месяцев назад +6

    Gayathri, you are very pretty with no make-up. Lovely sisters!

  • @lakshmi4086
    @lakshmi4086 11 месяцев назад +17

    அழகி காயத்ரி மேம் நிஜமான அழகி தான் 😍😍

  • @sshenba
    @sshenba 11 месяцев назад +44

    23 years back, krishnadasi serial la suja mam ku Nan apdi oru fan... that time I was doing 10th standard. Public exam aanalum 7 to 7.30 antha serial miss pannama suja mam kagave paathutu than padikave poven. Omg nostalgic 😍 That title song 🎵 avlo pudikum. Till date i watch in RUclips. Avlo vibe aana song. That youtube song was uploaded by suja mam in RUclips.

  • @mohamedshahideen1510
    @mohamedshahideen1510 10 месяцев назад +5

    சுஜா அக்கா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஏன்னா கிருணதாசில நாடகம் டைட்டில் சாங்கில் உங்க நடனம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதில் வரும் ஒரு வசனம் கங்கை கரையில் நின்று தீராதகம் என்றாயே அந்த வரி உங்க பாவன எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்போது எனக்கு 10 வயது இருக்கும் நான் எப்போதும் வீட்டு வேலையை முடித்துவிட்டு உங்கள் கிருஷ்ணா தாசி டைட்டில் சாங் நான் பார்ப்பேன் அந்தப் பாட்டை கேட்டால் என் மனது ஒரு அமைதி கிடைக்கும் உங்கள் நடனம் எனக்கு பிடிக்கும் அக்கா அந்த சீரியலில் நீங்கள் ஒரு குதிரைவால் ஜடை போடுவீங்க ஹேர் பேண்டில் போடாமல் முடியை சுற்றி ஹேப்பிின் போடுவீர்கள் இன்னும் நான் அந்த குதிரைவால் நான் உங்க ஸ்டைல்தான் இன்னும் நான் போடுகிறேன் அக்கா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப இஅந்த சீரியல் ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அழகு தந்தை இருந்தும் தாலாட்டவில்லை அந்த நடனம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா உங்களை எனக்கு நேரில் பார்க்க ரொம்ப ஆசை அக்கா இறைவன் நாடினால் சந்திப்போம் அக்கா❤❤❤❤❤❤

  • @banumathis3718
    @banumathis3718 11 месяцев назад +15

    Adorable sisters. God bless you both.

  • @wictoriyalakshmi6111
    @wictoriyalakshmi6111 11 месяцев назад +121

    Gayatri mam hats off to you. Salute mam. Ungala ipothan engaluku rompa pudichi iruku. Epo neega marunigalo apove unga mela Thani mariyatha vanthutuchu. Ennamari pengaluku unga real hair periya inspiration 🎉❤

  • @karsusana958
    @karsusana958 11 месяцев назад +8

    U both.....good souls❤ cute to see u guys...god bless

  • @srimathi9149
    @srimathi9149 11 месяцев назад +6

    தைரியமாக பேசும் காயத்ரி ஒரு குழந்தையாக தெரிந்தார்.

  • @rajalakshmin3640
    @rajalakshmin3640 11 месяцев назад +9

    Krishnadasi suja super lovely in serial. Oooie the famous word
    I told my husband oooie

  • @MPKS09
    @MPKS09 11 месяцев назад +26

    உண்மையா இப்போதான் ரொம்ப அழகா இருக்க காயத்ரி. புது ஸ்டைல் உருவாக்குவதுதான் கஸ்ட்டம், உருவாக்கி விட்டால், பிறகு குழந்தை கூட தொடர ஆரம்பிக்கும்.....

  • @vjayalakshmin9585
    @vjayalakshmin9585 11 месяцев назад +9

    I like krishnathasi sister

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 11 месяцев назад +5

    Dasaavatharam padathule nayudu kku assistant ah raghuram master thane nadicharu

  • @mkumar5479
    @mkumar5479 4 месяца назад

    இரண்டு சகோதரிகள் . எனக்கு இரண்டு தாய்கள் போல் இருந்தது மகிழ்ச்சி அம்மா.

  • @shanthakumari8495
    @shanthakumari8495 11 месяцев назад +2

    Suja super beautiful. Very good actress for Krishnadhasi

  • @Boss_Pandi
    @Boss_Pandi 11 месяцев назад +3

    Super Interview Gaya3...Cute Reaction Nd Speech...I Hate BigBoss Gaya3 Nd BJP Gaya3 But I Love Nowadays Twitter Gaya3

  • @narumughai4803
    @narumughai4803 11 месяцев назад +6

    Cost cutting nu solluringa, Armani Exchange T-shirt pottu irukinga

  • @sanjugaming4927
    @sanjugaming4927 11 месяцев назад +4

    Krishnadasi seeriyal la nadichavanga suja raguram nice bharadha natiya dancer

  • @chennaitoafricalifestyle8786
    @chennaitoafricalifestyle8786 11 месяцев назад +3

    Me also 90% white hair but am hidding colour for others .but realy great mam

  • @devis-family____
    @devis-family____ 11 месяцев назад +8

    Super renduperume sema cute.

  • @gajalakshmiradhakrishnan6220
    @gajalakshmiradhakrishnan6220 11 месяцев назад +5

    Sisters bond❤❤

  • @venkat9678
    @venkat9678 4 месяца назад

    Super sisters and very natural interview

  • @Bilal-fh3wv
    @Bilal-fh3wv 11 месяцев назад +6

    40 வயசுல மொட்டை அடிப்பது என்பது என்னால் முடியாத காரியம் அதுவும் ஒரு பெண் செய்வது மிகவும் முடியாத காரியம்

  • @onlywayJC
    @onlywayJC 11 месяцев назад +16

    People, gain grey hair in early ages, a sign of wisdom, Ms.Gayathri has taken extreme wise decisions recently. Respect.

  • @aakhashbs6295
    @aakhashbs6295 11 месяцев назад +6

    ஆங்கர் ஏன் அவங்கள ஜட்ஜ் பண்ற மாதிரியே behave பன்றாங்க!!!

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 11 месяцев назад +20

    காய்த்திரி.அக்கா.சுப்பர்ரா.
    இருக்கு.எனக்கு.பிடிச்சுருக்கு.
    உங்கள்.❤❤❤❤❤❤❤❤

  • @Tamizha556
    @Tamizha556 11 месяцев назад +14

    Anchor very bad , judging the guest for each of their answers and experience. 😢

    • @pratheepasahaya601
      @pratheepasahaya601 11 месяцев назад +9

      No...Siva sankari is always casual, natural and honest in her conversations...not only this interview...in all the interviews she is like that only...no dramas, no show off, nothing...she is neutral and much duty conscious... I always admire her

    • @Tamizha556
      @Tamizha556 11 месяцев назад +5

      Me too have seen her shows before , she is not cringe like others but this one she didn’t do well. Got to accept

    • @ravisankar5207
      @ravisankar5207 11 месяцев назад

      பேட்டி எடுப்பவளை கண்டால் பிடிக்கவேஇல்லை சள சளன பேச்சு சிரிப்புவேற தூ....

  • @subathirumalaiyandi6590
    @subathirumalaiyandi6590 11 месяцев назад +12

    Lovely sisters❤❤

  • @nirmalas4674
    @nirmalas4674 11 месяцев назад +4

    I had a wrong opinion about Gayathri after Bigg Boss. But really now my opinion has completely changed and really she is very very lucky to have a sister like this. Very much happy to see such a bonding between them . God bless both.

  • @deepan645
    @deepan645 11 месяцев назад +10

    Enjoyed the closeness & camaraderie between both sisters. I remember taking part in the dance drama "Meenakshi Kalyanam" eons back when Padukka was in the title role & Raghu master was Sundereswaran. We performed in Bhopal & Delhi.

  • @PeratchiSelvam3001
    @PeratchiSelvam3001 11 месяцев назад +3

    Your looking very great and bold.....
    We really miss you more in cini fields.....

  • @lalakm5739
    @lalakm5739 11 месяцев назад +9

    Soooooooooo cute u both r❤❤❤.... Semmaaaa sister pa neenga🎉❤😊

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 11 месяцев назад +3

    Very bold gayathri🎉🎉🎉🎉🎉🎉🎉natural look very honest heart

  • @sasi2125
    @sasi2125 10 месяцев назад +1

    காய்த்திரி அக்கா உண்மையிலே சிறந்த பெண்மனி. தன்னடக்கம் அதிகம்.எப்ப ஒருத்தர் வாழ்க்கையில உயரத்துக்கு போறாங்கனா அவங்க பொறுமையும் .பேசும் வார்த்தையும்.அனுசரிப்பும் முக்கியம் அது இவங்க பேசும் பேச்சில் தெரிகிறது.திருமணம் பிறகு மூன்று பிள்ளைக்கு தாய்யாகவும் கணவனுக்கு மனைவியாகவும் ,தொழில் புரியும் பெண்மனியாகவும் உடன்பிறப்புடன் சிறந்த அக்காவும் இருப்பது அருமையாக உள்ளது.வீட்டில் பிறக்கும் குழந்தைகளில் ஒன்று உயரத்துக்கு போவதும் விழுவதும் அவர் அவர் செயலில் தான்.

  • @gokilap3174
    @gokilap3174 11 месяцев назад +2

    Very cute conversation❤

  • @ranjithamerock9301
    @ranjithamerock9301 11 месяцев назад +6

    Gayatri kooda sema cute thaan முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனேனே பாடலில்.. பிக்பாஸ் ல கொஞ்சம் rugged aa irundhanga

  • @sagadevan2956
    @sagadevan2956 11 месяцев назад +11

    மீனாட்சி

  • @sarahsubramaniam5867
    @sarahsubramaniam5867 11 месяцев назад +6

    VAZGHA VALLAMUDAN ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manimaran-lt7be
    @manimaran-lt7be 11 месяцев назад +9

    Thirupathi travel paniruken gayathri akka kuda andha appa pata padu irukey andava🤦‍♂️

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr 11 месяцев назад

    Suja raghuram mam enakku romba romba romba pidikkum ☺️👍👌🥰😍

  • @antonyselvam045
    @antonyselvam045 9 месяцев назад

    Beautiful bonding sisters

  • @sindhujamanoharan2000
    @sindhujamanoharan2000 11 месяцев назад +2

    Anchor has so much attitude

  • @sugunasankar8533
    @sugunasankar8533 11 месяцев назад +7

    Lovely sister❤

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls 11 месяцев назад +2

    YES TRUE....NEED NOT HIDE THE WHITE HAIR

  • @gathsysindiyagathsy3227
    @gathsysindiyagathsy3227 11 месяцев назад +2

    Rendu perum ennoda favourite

  • @dosaii
    @dosaii 11 месяцев назад +6

    Shivasankari, you seems to be more enthusiastic and interruptive in this interview, let them finish what they try to say. Otherwise good.

  • @Mythili-hw2tb
    @Mythili-hw2tb 11 месяцев назад +11

    Oh my god Krishnadhasi heroine 😮😮😮

    • @Alliswell-7786
      @Alliswell-7786 11 месяцев назад

      Ohh avangala ithu ippathan nabagam varuthu hayyo sema alagha irupanga pa 😍😍😍😍ippavum than 😍😍😍

  • @hareeshvlogs1014
    @hareeshvlogs1014 11 месяцев назад +1

    Oh krishnadasi serial heroin 💕

  • @praveenk3482
    @praveenk3482 11 месяцев назад +5

    பிரபுதே சும்மா சும்மா உன் அக்கா தங்கச்சி ஒரு உம்மா உம்மா இப்படியே கடைசி வரைக்கும் இருவரும் ❤️❤️ காயத்ரி இதே போல இருப்பது ரொம்பவும் எனக்கு பிடித்துள்ளது இப்படியே உடம்பு தான் 15 கிலோ எடை குறையும் பண்ண வேண்டாம் முடியுமா ❤️❤️❤️❤️❤️❤️❤️😀😀😀😀😀😀😀😀👍👍👍

  • @thayalanthas3783
    @thayalanthas3783 11 месяцев назад +1

    I adore both of them ❤❤❤❤❤❤

  • @kamilaniaz7380
    @kamilaniaz7380 11 месяцев назад +3

    Krishnadasi serial hindi serial r tamil serial....
    I dint remember

  • @abhishekdas9526
    @abhishekdas9526 11 месяцев назад +1

    So adorable sisters 💕💕💕💕💕💕

  • @t.rajalakshmit.rajalakshmi5620
    @t.rajalakshmit.rajalakshmi5620 11 месяцев назад +6

    Very beautiful and kind sisters. God bless you ❤❤❤❤❤❤

  • @saradivi2903
    @saradivi2903 11 месяцев назад +2

    Gayu sis look like actress mohini

  • @hemu-gz1bj
    @hemu-gz1bj 11 месяцев назад +2

    Naa sowkar Janani thaa interview kudukkuraanganu ninaichchen

  • @Thepaatifeeds
    @Thepaatifeeds 11 месяцев назад +2

    Gai sister i love you

  • @gdtalkies2795
    @gdtalkies2795 11 месяцев назад

    2 nd standaerd krishnadasi seriel

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 11 месяцев назад +16

    சோ சோ க்கியூட் டார்லிங்ஸ் ஏஞ்சல்ஸ் 😊🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @tilgavathisundaramoorthy8893
    @tilgavathisundaramoorthy8893 11 месяцев назад +6

    Gayatri acting semma how she tortured oviya i big boss using foul languages now she acts cute idiot

  • @Sonusonu-mb3yh
    @Sonusonu-mb3yh 10 месяцев назад +2

    Adhukaga endha fathet achum 12th la ok solluvangala..nalla appa

  • @vijayalakshmig2966
    @vijayalakshmig2966 11 месяцев назад +3

    Sweet sister 😘💕

  • @user-gj2ox1rx9t
    @user-gj2ox1rx9t 11 месяцев назад +5

    Nice sisters ❤

  • @shobanakumar2425
    @shobanakumar2425 11 месяцев назад +4

    I loved suja and her male costar in krishnadasi serial. She used to look gorgeous. Want to see that serial again

  • @thankyouuniverse2454
    @thankyouuniverse2454 11 месяцев назад +1

    Good job, teachers poraadittu irukkaanga , do u know

  • @brindhasabari675
    @brindhasabari675 11 месяцев назад +6

    Cute sisters god bless u ma

  • @rosemaggi4246
    @rosemaggi4246 11 месяцев назад

    GAYU MAAM I STARTED LOVING YOU 🎉
    YOU'RE REALLY AWESOME ❤

  • @rajanbose1
    @rajanbose1 11 месяцев назад +5

    Cute❤

  • @ssssakthivel
    @ssssakthivel 9 месяцев назад

    Intha agela kuda gayathri super ah irukka di

  • @sangeethasangeetha5186
    @sangeethasangeetha5186 11 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤suja

  • @mastermind918
    @mastermind918 11 месяцев назад

    Krishna dasi serial song very famous 😊 sigram thotu .. i was second standard pola 😅

  • @good-luckgemsnpearls8034
    @good-luckgemsnpearls8034 11 месяцев назад +2

    Gayatri .... I'm very sorry to tell this ..... Before i see your sister... I were thinking you are the most beautiful .....

  • @kanchanav6689
    @kanchanav6689 11 месяцев назад +4

    Nice sister's....

  • @Vharish555
    @Vharish555 11 месяцев назад +2

    Sigaram parthai siragugal enge

  • @Tinku-18
    @Tinku-18 11 месяцев назад +1

    எப்படி இருந்த மனிசி

  • @veenasree8544
    @veenasree8544 11 месяцев назад +3

    Suja is very beautiful

  • @suganthinipuverajah8460
    @suganthinipuverajah8460 11 месяцев назад +1

    Kayathìri don't go politics

  • @kavithashimoga2781
    @kavithashimoga2781 11 месяцев назад +1

    I like gayathri ma'am after bigboss I dnt like her now days pavam ma'am like

    • @vivienleigh2745
      @vivienleigh2745 11 месяцев назад +1

      In season one Bigg Boss Vijay TV have did lot of politics for Oviya. They wantedly highlighted and projected Oviya only rest of the contestants don't even know what they are showing outside but Oviya new very well she only projected by Vijay TV because she was came from same States same language same believe of Vijay TV. And Oviya copied Shilpa Shetty Big Brother 2007 you all please see Shilpa Shetty Big brother full episode in RUclips you will know Oviya was copied Shilpa Shetty's character accurately and projected her like Shilpa Shetty in Tamil bigg Boss. Vijay TV also help to Oviya to copy Shilpa Shetty character.
      Shilpa Shetty never talk anything bad about her co contestants in back side in Big Brother 2007. But Oviya make everybody to talk about her in back side by doesn't doing any household work and irritated all the contestants unnecessarily. Oviya did everything wantedly Vijay TV didn't show what Oviya was doing to other contestants. Without Vijay TV Oviya will not see this popularity in her life.
      On that time itself Namitha is the first person tell all the secret about Bigg Boss but no one believed her. After two years later Kasturi was break the spine of the show. How many time Vijay TV degrading Hindu Tamil womens in that show. But Vijay TV didn't expected a Tamil Hindu women break the spine of the show after kasturies bold interview about Bigg Boss the show was totally flop. We want to thank Kasturi and Aari. Kasturi break the spine of the show and Aari change the game format of the show. Here after no one come and play love game and set a group and degrade single contestants like season 3. I am really proud to be a Tamil women. Really aari and Kasturi showed the real Tamil women and man power to Vijay TV.
      In first season Vijay TV showing Oviya suicide attempt in TV why they didn't show what happened to madhumitha and what they did to her. Why this partiality. After kasturi's bold interview about Bigg Boss all the audience was know about what happened to madhumitha in that day Vinita is the main culprit she didn't like madhumitas as captain for that only the fight was started it is not Kaveri issue. Kasturi was said about the incident in a interview Vinita is the main culprit for madhumita suicide attempt.
      And another thing Oviya was insulted Kamal Hassan also one episode everybody was giving respect to Kamal Hassan. But Oviya wantedly didn't follow Kamal Hassan words in one episode of Bigg Boss After that only Vijay TV plant and send her with her with a good name by doing suicide drama. Because Kamal didn't want to do that show after she was insulted him. For that only they have sended her with the good name by doing suicide drama. And all the contestants who are all fight with Oviya they are all eliminated except Gayatri if they kept Oviya after 50 days oviya's bad character also came out like how losliya bad character came out after 50 days. And another thing all the contestants who are all came after 50 days in season 1 Big Boss they have know the format of Bigg Boss show. who are all participated before 50 days they don't even know the format of Bigg Boss show. So Vijay TV could not cheat the new contestants. If they continued Oviya on the show all the new contestants like Bindu Madhavi Harish Kalyan Suja varuni Kajal pasupathi all will find that ovia only doing all the atrocities for that only they have eliminated her by doing suicide drama. And she also use a strategy in first season of Bigg Boss. She will only talk to male contestants only. she will not talk to female contestants that much. whenever some convocation was going she will tell I want to go to toilet that is her strategy. She will give her points and go from there but other contestants try to talk to her in face to face she will not listen to that. that is her strategy in first season and Vijay TV will show if you talk about Oviya only. If you talk about her as good they will show in Vijay TV. If you talk about her about bad they will show in Vijay TV. But They will not show if the contestant talking about some other topic or talking about other persons they will not show in Vijay TV.
      Final episode of Bigg Boss season 1 Kamal give tit for tat for Oviya. Kamal Hassan did Indian movie promo launch the situation make Kamal Hassan to sit with Oviya. But Kamal Hassan tit for tat oviay by sitting with next to Suja varni. On that time the audience was thinked Kamal Hassan come and sit with Oviya but Kamal Hassan tit for tat oviay by sitting with next to Suja varni Suja was irritated Oviya in last episode of Bigg Boss season 1 Oviya could not tolerate that irritation. when Aarav win the Title. the contestant was dancing with Kamal Hassan but everyone ignored Oviya.Oviya could not tolerate that insult. She hit the stage and go from there. I am very happy Oviya could not get any movie chance and she could not marry Aarav also. Because of Oviya only Aarav career also closed by Kamal Hassan he did Raja Bhima movie in 2018 till now Aarav could not release the movie. Aarav immediately married another woman because he was afraid weather Kamal Hassan finished his career for contact with Oviya. See the fellow contestants like Harish Kalyan and Risa they have did 2, 3 movies and they have acted together but for Oviya and Aarav didn't get any movie chance they are begging for a nice movie chance that is Kamal Hassan power in Tamil industry. If you give respect to that kind of legendary actor they will make your career to top if you show your bad attitude to them they will bring your career to square one to down Oviya and Aarav is the example for that. But if you ask to Oviya she will tell I doesn't want that kind of big movie opportunity but truth is if she wish also it will not happen to her. That is Kamal Hassan power in Tamil cinema industry. She was forget about what is Kamal Hassan power in Tamil cinema industry and touched Kamal Hassan wrong nerve. After insulting Kamal Haasan if Kamal Hassan let Oviya to come like next Nayanthara definitely not. In fact she is not getting cinema opportunity in her own mother tongue language Malayalam also. that is Kamal Hassan power in industry.
      And Everybody analyse guys in Bigg Boss season 6 they are doing this kind of partiality projecting and giving trophy for a wrong person. Everybody imagine season 1 was not shown in 24 bar 7. It was telecasted 1 hour episode in TV. They will show 40 minutes in TV. Vijay TV projecting Oviya for 20 minutes. They are showing rest of the contestants for 10 minutes only and that to they will not show there good characters. Till now public was hating season 1 Big Boss contestants who got negative image from the show. Vijay TV wantedly highlighted and projected Oviya only in season 1. Thay didn't show rest of the contestants good character in season 1 Bigg Boss. And Vijay TV didn't show Oviya bad character also in TV. Like how they are projected Asim like a good person in TV Bigg Boss. Didn't show Asim bad character that much in TV. Like that they didn't show Oviya real bad character in season 1. Bigg Boss Season 6 was a end card for Bigg Boss show. Really Vikraman bring out the all the partiality negativity of Bigg Boss show in front of the audience eyes. Hereafter no one believe Bigg Boss running by audience voting.
      I am a die hard fan of Kamal Hassan sir so I could not accept what Oviya did to him. I remember the first season very well till now.

  • @easenganesan3622
    @easenganesan3622 11 месяцев назад

    akka looks remba so so..ivolo movie a act panna kuptaga...chackie chan kutaga..commedy mathiri iruku

  • @naveensadhanandhan5198
    @naveensadhanandhan5198 11 месяцев назад

    Hanger name ena ?

  • @emilyjose_7
    @emilyjose_7 11 месяцев назад

    I remember eena meena teeka

  • @vennilaselvi1246
    @vennilaselvi1246 11 месяцев назад +1

    Love U Gayathri Mam...

  • @user-cw8hs4yg1u
    @user-cw8hs4yg1u 11 месяцев назад

    Ithu enna kandravathiyan pants

  • @radse312
    @radse312 10 месяцев назад

    Her husband is sevarat semiya owner...

  • @user-dp9ee3rt6r
    @user-dp9ee3rt6r 11 месяцев назад +11

    Yecche gayathri 😂

    • @rajanbose1
      @rajanbose1 11 месяцев назад +2

      Y pa

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r 11 месяцев назад +2

      @@rajanbose1 inthe vartai adikadi ive vaayila irunthu'than varum.

    • @Akshithanu
      @Akshithanu 11 месяцев назад +3

      Kelavi aketa gayathiri😂

    • @sheebar4980
      @sheebar4980 11 месяцев назад +1

      ​@@AkshithanuYellorum Appadi Than..... Make-up

  • @RiderHacker-nc3up
    @RiderHacker-nc3up 11 месяцев назад +3

    காயத்ரி இவேலோ நல்ல குடும்பத்தில் பிறந்துட்டு தேவை இல்லாம உங்க மரியாதையா கெடுக்கிற மாதிரி ஏன் பிஜேபி தலைவர் களை விமர்சனம் பண்ணி உங்க மரியாதை ய கெடுத்தரிங்

    • @aarthidra
      @aarthidra 11 месяцев назад

      பிஜேபிக்கா... மரியாதையா?! அதுவும் தமிழ்நாட்டுலயா..!!! 😂😂😂

  • @sydneychannel2828
    @sydneychannel2828 11 месяцев назад

    I too three c section