கண்டிப்பாக அவ்வாறு இல்லை அனைத்து பெற்றோர்களுக்கும் தங்களது பிள்ளைகளின் வாழ்க்கையில் முடிவு எடுக்கின்ற அனைத்து சுதந்திரமும் உரிமையும் கட்டாயம் உண்டு ஆனால் பிள்ளைகள் தங்களது விருப்பங்களை பெற்றோர்களிடம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களது முடிவு சரி என்கிற பட்சத்தில் அதை பெற்றோர்களாகிய நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது பிள்ளைகளின் முடிவுகளில் தவறுகள் ஏதேனும் இருந்தால் அதை பெற்றோர்களாகிய நீங்கள் அவர்களுக்கு புரிய வைப்பது பெற்றோர்களின் கடமையும் கூட
கதை நன்றாக இருக்கிறது சகோதரி..🎉❤❤ இந்த கதையை நான் யூடியூப் சேனல்ல வீடியோவ பார்த்து உள்ளேன்
நல்ல கதை
Sotry Arumai Arumai 😊
Really super
கதை நல்லா இருக்கு.
ஆனா பெற்றோர் பற்றி யாரும் கவலைப்பட பட மாட்டீங்கறீங்க
கண்டிப்பாக அவ்வாறு இல்லை அனைத்து பெற்றோர்களுக்கும் தங்களது பிள்ளைகளின் வாழ்க்கையில் முடிவு எடுக்கின்ற அனைத்து சுதந்திரமும் உரிமையும் கட்டாயம் உண்டு ஆனால் பிள்ளைகள் தங்களது விருப்பங்களை பெற்றோர்களிடம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களது முடிவு சரி என்கிற பட்சத்தில் அதை பெற்றோர்களாகிய நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது பிள்ளைகளின் முடிவுகளில் தவறுகள் ஏதேனும் இருந்தால் அதை பெற்றோர்களாகிய நீங்கள் அவர்களுக்கு புரிய வைப்பது பெற்றோர்களின் கடமையும் கூட
Aarthuyaa? Kaarthiyaa?