எப்பவுமே கத்துக்கிட்டு ஜெபம் பண்ணனும்னு அவசியம் இல்லை. இயேசுவே-ன்னு கூப்பிட்டாலும் உதவி புரிவார். இது அந்த இயேசுவின் அன்பை ருசி பார்த்தவங்களுக்கு மட்டுமே புரியும். நன்றி .
இதுல ஒன்னுமே சொல்வதற்கு இல்லை இது நமக்கு தேவையில்லாத ஒன்னு: :ஏன் அந்த ஆக்சிடென்ட் நடக்கும் முன் வராமல் கடவுள் காப்பாற்ற மாட்டாரா: மூட நம்பிக்கைகளின் உச்ச கட்டம் தான் இது:
சங்கீதத்தில் (புத்தகத்தில்)அதிகாரம் கிடையாது காரணம் அது பாடல் புத்தகம் அப்படியானால் அதை எப்படி சொல்லலாம் என்றால் சங்கீத புத்தகம் 50 என்று சொல்லலாம் There is no chapter's in the book of Psalms. The book of Psalms number 50
எப்பவுமே கத்துக்கிட்டு ஜெபம் பண்ணனும்னு அவசியம் இல்லை. இயேசுவே-ன்னு கூப்பிட்டாலும் உதவி புரிவார். இது அந்த இயேசுவின் அன்பை ருசி பார்த்தவங்களுக்கு மட்டுமே புரியும். நன்றி .
Thanks bro 🙏👌
Amen amen கர்த்தருக்கே மகிமை !!!
@@TamilChristianitysocialmedia20 ஜான் ஜெபராஜின் சகோதரர் இந்த வீடியோவில் கமண்ட் பண்ணுவதை நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு
@நாடார்விமல் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 nice joke
@@TamilChristianitysocialmedia20 not joke real
@@நாடார்விமல் இப்ப நான் என்ன சொல்லட்டும் என்று ஆக்டிவ் சார்லஸ் ஜெ சகோதரிடம் கேட்டு சொல்லுகிறேன் !!!
@@TamilChristianitysocialmedia20 ruclips.net/user/shortsHUYoW1qqXhs?si=8w2-efPwHRvTFQtQ
🎉🎉🎉🎉🎉
இதுல ஒன்னுமே சொல்வதற்கு இல்லை இது நமக்கு தேவையில்லாத ஒன்னு: :ஏன் அந்த ஆக்சிடென்ட் நடக்கும் முன் வராமல் கடவுள் காப்பாற்ற மாட்டாரா: மூட நம்பிக்கைகளின் உச்ச கட்டம் தான் இது:
சங்கீதத்தில் (புத்தகத்தில்)அதிகாரம் கிடையாது காரணம் அது பாடல் புத்தகம் அப்படியானால் அதை எப்படி சொல்லலாம் என்றால் சங்கீத புத்தகம் 50 என்று சொல்லலாம்
There is no chapter's in the book of Psalms.
The book of Psalms number 50
Ok ஐயா நன்றி