நமது கலாச்சாரத்தின்.பன்பாட்டின்.பாரம்பரியத்தின் ஆணி வேராக இருக்ககூடிய பெரியமேளம்.கோவில் மேளம் என்று அழைக்க கூடிய நாதஸ்வரம் தவில் இசையையும். வித்வான்களையும் போற்றி பாதுகாக்க வேண்டும். அருமை பிரமாதம். வாரணாசி பாஸ்கர்
மல்லாரி இராகம் என்றாலே காவேரி நதி பாயும் திருச்சி தஞ்சை மாவட்டம் தான். நானும் பல ஊர்களில் மல்லாரி கேட்டுள்ளேன் மாயவரம் துலாஸ்தான மல்லாரி அருமை.இந்த நிகழ்ச்சியில் தாளம் போடுபவர் அருமை.
சிதம்பரம் வரையிலும் உண்டு அன்பரே .. நடராஜர் திருக்கோவிலில் ஆருத்ர தரிசனம் மற்றும் ஆனி திருமஞ்சனம் காலங்களில் வாசிக்கப்படும் மல்லாரி மிகவும் இனிமையாக இருக்கும்.. ராதாகிருஷ்ணன் பிள்ளை மற்றும் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை இவர்களின் மல்லாரி வாசிப்பு தேவ காணம் போல் இருக்கும்.
மிக அருமை. இந்த பாரம்பர இசையை தொடர்ந்து காப்பாற்றவும்.
நமது கலாச்சாரத்தின்.பன்பாட்டின்.பாரம்பரியத்தின் ஆணி வேராக இருக்ககூடிய பெரியமேளம்.கோவில் மேளம் என்று அழைக்க கூடிய நாதஸ்வரம் தவில் இசையையும். வித்வான்களையும் போற்றி பாதுகாக்க வேண்டும்.
அருமை பிரமாதம்.
வாரணாசி பாஸ்கர்
எங்கள் தருமை ஆதீன வளர்ப்பாம் பாலாவின் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
மல்லாரி இராகம் என்றாலே காவேரி நதி பாயும் திருச்சி தஞ்சை மாவட்டம் தான். நானும் பல ஊர்களில் மல்லாரி கேட்டுள்ளேன் மாயவரம் துலாஸ்தான மல்லாரி அருமை.இந்த நிகழ்ச்சியில் தாளம் போடுபவர் அருமை.
சிதம்பரம் வரையிலும் உண்டு அன்பரே .. நடராஜர் திருக்கோவிலில் ஆருத்ர தரிசனம் மற்றும் ஆனி திருமஞ்சனம் காலங்களில் வாசிக்கப்படும் மல்லாரி மிகவும் இனிமையாக இருக்கும்.. ராதாகிருஷ்ணன் பிள்ளை மற்றும் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை இவர்களின் மல்லாரி வாசிப்பு தேவ காணம் போல் இருக்கும்.
Arumaiyaana padhivu👌
Top Class Performance 👏!! Namaskaram To All The Artists ..Greetings From Coimbatore
South Indian Culture has PURE INDIAN music....Hindustani Music has Persian influence. It's a heritage only our cult can be proud off.
தஞ்சை மாவட்டத்தின் சிறப்பு இதுதான்
👏👏👏👍👍👍அருமையான பதிவு மிக்க நன்றி.
மிக அருமை.நன்றிகள் பல.
மிகவும் அருமை....!!!
மிக மிக அருமை. 🙏🙏🙏
Very fine music.
மிகவும் அருமை
WooooooW
அருமை
സൂപ്പർ 👌
🙏🙏🙏🙏🙏
Excellent
மல்லாரி என்றாலே மாயூரம் மாயூரம் என்றாலே மல்லாரி
Supper
பேஷ் பேஷ்
அருமை