திமிர் தருவதா நல்ல இசை..? 90 கிட்ஸ் ரசனையே வித்தியாசமாக இருக்கிறது.. என்ன செய்ய? கேவிஎம்.. எம்எஸ்வி என்ற இரண்டு மேதைகளின் முன் இதெல்லாம் வெகு சாதாரணமான இசை.
இறைவனால் உன் உடலை தான் அழிக்க முடிந்தது.... உன் குரலையோ என் மனதில் வாழும் உன் ஆன்மாவையோ எந்த தெய்வத்தாலும் அழிக்க முடியாது..... என் ஸ்வர்ண தாயே .....😭😭😭😭😭😭😭😓😓😓😓😓😥😥😥😥😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பெண்ணினின் விரக தாப்பத்தை இதை விட சிறப்பாக கூற இயலாது அதிலும் அந்த குரல் என்ன அழகாய் பொருந்தி உள்ளது வரிகளும், குரலும், இசையும் சங்கமித்த ஒரு அருமையான காவியம்...
கடவுள் அரிய பொக்கிஷங்களை எல்லாம் இந்த உலகத்தில் வைத்து விடாமல் சீக்கிரமாக தன்னுடன் அழைத்துக் கொள்கிறான். இவரைப் போல் இனி யாரும் இவ்வுலகில் மறுபடியும் பிறக்க முடியாது. My most favourite singer.
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற எதுவோ ஓர் மோகம் கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும் நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் ஆனாலும் என்ன தாகம் மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன என்னையே கேட்டு ஏங்கினேன் நான் கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது ஒன்றில் ஒன்றாய் கலந்தாட ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் ஆலிலையில் அரங்கேற காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு காண்பவை யாவும் சொர்க்கமே தான்
வர்ணிக்க வார்த்தையை தேடினேன்.... வந்தது என்னவோ மனதில் ஓர் இனம்புரியாத வலி.மீண்டும் மீண்டும் கேட்கதூண்டும் அருமையான பாடல்.வரிகளும் அழகு அதை வர்ணித்து பாடிய குரலும் அழகு.
இந்த பாடல் தொடங்குவதற்கு முன் மிருதங்கத்தில் இசை கடவுள் இளையராஜா விளையாடியுள்ளார் இளையராஜா வாழ்கிற காலத்தில் நாம் வாழ்வது பெரும் பேறு. வாழ்க இசை கடவுள் இளையராஜா நூறாண்டு காலம் வாழ்க வளமுடன். உயிரை உருக்கும் இசை.
*என்ன ஒரு இனிமையான குரல்.. இன்னும் எத்தனை ஆயிரம் தடவை கேட்டாலும் சலிக்காத ஒரு குரல்...! ஸ்வ்ர்ணலதா நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவரின் இனிமையான குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்....❣️💞# Rj #*
உண்மையில் பாடலுக்கு என்றா வரிகள் அதிலும் இசைஞானி இளையராஜா பல இசை கருவிகளை வைத்து இசையமைத்த இதை பாடிய 'ஸ்வர்ணலதா இதை ஆண் பெண் உறவை புதுபித்த பாடல் இன்னும் பல் ஆயிரம் என்றும் ஒலிக்கும் இந்த 2023 பில் கேட்பவர்கள் யார்
ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில் பெண்களின் உணர்வுகளை அழகாக பாடி அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த உங்கள் ஆத்தாமா சாந்தி சாந்தி அடைய இறைவனை வழிபட்டு வாழ்த்தி மகிழ்கிறேன்
பாடல் வரிகளுடன் இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு இதமாக உள்ளது, பதிவிட்டவர்க்கு மிக்க நன்றி. நல்ல மனிதர்கள் நம்மை விட்டு போய்விட்டார்கள் இருப்பவர்களை வாழ்த்துவோம்
வரிகள் எங்கும் பருவம் சுமக்கும் அவளது ஆசைகள் தெவிட்டாத குரலில் வந்துகொண்டிருக்கிறது.. அந்த மந்திர குரலழகி எங்கோ மறைந்து நிற்கிறாள்...வாலிப வாலி அவர்களின் குலையாத மோகமூச்சை தன் இசையில் கவித்திருக்கிறார் இசைத்தேவன்.. நீங்கள் இந்த பாடலை எங்கு கேட்டாலும் உங்கள் வாலிப நாட்களில் குடுகுடுத்தோடும் நினைவுகள்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் (2) நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற எதுவோ மோகம் கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும் நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் ஆனாலும் என்ன தாகம் மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன என்னையே கேட்டு ஏங்கினேன் நான் என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது ஒன்றில் ஒன்றாய் கலந்தாட ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் ஆழ்நிலையில் அரங்கேற காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு காண்பவை யாவும் சொர்க்கமே தான் . என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற எதுவோ மோகம் என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் (2)
Swarnalatha's number one solo, absolutely fantastic. It's a tragedy that she passed away so early . Some of her other songs are just mind blowing, but this one is her number one rendition.
ஸ்வர்ணலதா அம்மா நீங்க இந்த உலகத்தில் இல்லாமல் போகலாம்..ஆனால்..உங்க..குரல்..இன்னும்..பல..வருடங்கள்..ஆனாலும்..எங்கோளடுதான்..உயிர்..வாழ்ந்து..கொண்டு..இருக்கிறது..😢😢😢😢🙏🙏🙏🙏
Mesmerizing voice of Swarnalatha avargal... Vaira Kavi Vaali avargal.. Amazing lines to the situation... கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது ஒன்றில் ஒன்றாய் கலந்தாட ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் ஆழ்நிலையில் அரங்கேற....
When I listen to the song....feelings....... OMG....the sweetest lyrics with voice sending through ear to my heart.... By Yours great fan It is reality....
Counter point, prominent strings, symphony arrangements, cappella touch elements and the lyrics is very romantic. 💝 Fantastic. This one of the song shows Maestro ilayaraja can handle both classical and modern western music.
Music directer karthic sir nu therinji romba santhoshma irrunthuchi. Ilayaraja sir ah minjithaary. What a song. Itha avlo sugamana ragam. I feel like a butterfly 🦋 ✨️ 😌 💕 💓
என் தாய் சொர்ணலதா அடுத்த ஜென்மத்தில் மகனாக பிறப்பேன் 120 வயது வரை அவர் நலமுடன் இருப்பார். அவர் சொன்ன பெண்ணை திருமணம் செய்து கொண்டு எங்கள் குடும்பம் நன்றாக வாழ்வோம் என் தாய் சொர்ணலதா இறைவா என் ஆசையை பூர்த்தி செய். சொர்ணலத என் தாயாக படைத்து என் விதியை மாற்று பிரம்மா
இறைவனும் ஒரு கள்வன் தான்...... அதுதான் எளிதில் பறித்து விட்டான் உன்னை..... இவ்வுலகில் இருந்து. அவனுக்கு தெரியவில்லை..... இன்று பலரது......உறங்காத இரவுகளுக்கு நீ தான் மருந்து என்று......அதனால் தான் என்னவோ சுயநலத்துடன் உன்னை பறித்து விட்டான் எளிதில். அவனுடன் வைத்துக் கொள்வதற்காக கள்வன்......
தெய்வீக தேன் குரல் என்ன ஒரு ஆனந்தமான பாடல் 2001.2002, என நினைக்கிறேன் எனது நெருங்கிய நண்பர் 7 ஸ்வரங்கள் சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்ச்சிக்கு அனைவரும் வந்து பாடினார்கள் இந்த சிறப்பான குரலை கடவுள் கேட்க அழைத்து சென்று விட்டார்கள்
சின்ன வயசுல பொதிகை டிவி இந்த பாடம் போடும்போ பாத்தவங்க யாரெல்லாம்
நான்
பார்க்கவே பயப்படுவேன்
வீட்டுல பாக்க விட மாட்டாங்க.
@@jozgez2869 me.
நியா நானாவில் இந்த பாடலை ஒரு அம்மா பாடினார் அதை பார்த்த பிறகு இந்த பாடலுக்கு அடிமை ஆகி விட்டேன்❤❤❤
நானும் தான்
நானும் கேட்டிருக்கிறேன் அந்த அம்மா அருமையாக பாடினார்கள்
Same.nanum tan sis
Me also.
Sss
யாரெல்லாம் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த பாடல் கேட்டு இங்கு முழு பாடலை கேட்க வந்தீர்கள். ஒரு like போடுங்க....
Its true only...
What a song...
Voice god s gift only....
Me...
True
நிகழ்ச்சியில் பாடிய அந்த பெண்ணும் மிக அற்புதமாக பாடினார்கள்.
Naan.. ❤
இந்த பாடலை சுடச்சுட கேட்ட 90 கிட்ஸ் என்ற திமிர் இருக்கிறது.
❤
தனி சுகம்.. 90s
🥰🥰🥰🥰🥰🥰🥰
திமிர் தருவதா நல்ல இசை..?
90 கிட்ஸ் ரசனையே வித்தியாசமாக இருக்கிறது..
என்ன செய்ய? கேவிஎம்.. எம்எஸ்வி என்ற இரண்டு மேதைகளின் முன் இதெல்லாம் வெகு சாதாரணமான இசை.
❤வழ்கையில மரக்கா முடியாது 90,கிட்ஸ் பயஸ்
ஒரு பெண் பருவம் அடைந்த பின் அவள் உள்ளே நடக்கும் மாற்றங்களில் வெளிப்பாடுதான் இந்தப் பாடல் புரிந்தவர்கள் மட்டும் லைக் போடுங்க
நான் மெய்மறந்து கேட்ட பாடல்...
Naa daily kekara oru nala song 🎶
Yesss
@@nellaiinteriors.coimbatore4143 OOdOIIIIIIIOdIIIIIIIIIIIIIcIIIIIcIIcIIcIIaIIIIIIIIfIIIIIIIIIIIIIIIcIIIIIIIIIIIIIIcIIIIIIIIIIIIIIIIIIIIIcIPI00zIIIIIIIIIIIgIpIIaIkIIIIIIIIIIIfIII0IIIIIccfIIIppIIIIIIIIIIKIIIzIIIIIfIgIdIIIIIsIIIIIkIIkIIIIIIIIIII00pIIIppPIIIfIIOpIIIIIIIpIIIp0IIIpIIIpIIIIIIIIIIIIIpIppIIIpIIIIIIIpIIIppppIpIIOpppIppipIpIOIIIIIpppppIpOIppOpIppOIIIIppIpOcmIpIpppppIIOIIIIIpppppppppOIIIpIIIpOpOppOIOIIppIpppppppIIpppppppIPPPPIOppppppYPpppppVppppppppppIMIOpIppppppPIPPPpppppppOZpOpIPpOppppppOOOppppCOCmOOOBppppppOMOPpppppppppPpppOOIOppOOIIppppOIOPPpppppOpMOppppPpxppppppppIoOOOpppppCIIIIOOIpOpppppIIIpcpOPPzpppppppppppOOmIppppMMIHOMPPppPPPppppppppOOOvppppppppOIppOPIOIOINpCpppppppMZMOMOmOppppOIppppppppppppObpppppOOOCIOOpppCmIOPOpppppppppppppppppppppppOOOppcpppOIOIpIIPmiPOIpOMIOIIppcpOIcOmIcppIppCppMOpppppOOIIIppIOOIppppppppppPppmOOOOOpppMOOIcmIpppICIpppIppVpOIIpppIOIOIpIIpppOOIOOOOOppppppppOhpppppppcppppVmImOcIIzpppOOIMOIpPhpcppppppppMMpppppOIMMIOPPOOIPppppppppOIOpppppppcpCppppppPPOppppZppppOpppppppOPpIpcOOPpppIOIOIPpppppIxpMIpppOcOOOMIpppppppOIIPmOBpppppppPpppppppZZPPPPPPpIPIpppOpOPpOpOmIPPPOKPZmOIPpppppppppppIOcOcIOOIkIvpi
.SX VOTIOD
VIDIO5
இரவில் இப்பாடலைக் கேட்கும் போது தனி சுகம்தான்....நீங்கள் யாராவது கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா...
Yes
S
இறைவனால் உன் உடலை தான் அழிக்க முடிந்தது.... உன் குரலையோ என் மனதில் வாழும் உன் ஆன்மாவையோ எந்த தெய்வத்தாலும் அழிக்க முடியாது..... என் ஸ்வர்ண தாயே .....😭😭😭😭😭😭😭😓😓😓😓😓😥😥😥😥😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💯 crt🙏🙏🙏🙏
I miss you mam😭😭😭
அவர் பாடிய அனைத்து பாடலிலும் அவர் குரல் மிகவும் பொருந்தி உள்ளது அவர் பாடல் நான் சாகும்வரை கேட்டு கொண்டிருப்பேன்
Ama akka🙏🌹
@@AjithKumar-ip3wu The tlxj
கொஞ்சம் தடம் புரண்டாலும் விரசமாகும் காமத்தை நளினமாய் எழுத வாலியால் மட்டுமே முடியும் ... அந்த பெண்ணின் வலி உணர்ந்து பாட ஸ்வர்ணலதாவால் மட்டுமே முடியும்
பெண்ணின்
ஏக்கத்தையும் தாகத்தையும்
உணர்வையும்
காதலையும் காமத்தையும்
இந்த குரலை விட வேறு யாரால்
தேனாய் காதுக்குள் புகட்ட முடியும்🥰
ஸ்வர்ணலதா ஸ்வர்ணலதா
Crct madam
Swarlatha amma issaien aarasi 🙏🏻🙏🏻🙏🏻
Chance ila voice headset la kekum pothu vera level irukum amazing
superb
Super
இந்த காந்த குரலுக்கு அடிமையாகாத உயிரினம் இந்த புவியில் இல்லை 👌👌👌😭😭😭
Unmai....
Mee too
S
சொர்ணலதா😢
பெண்ணினின் விரக தாப்பத்தை இதை விட சிறப்பாக கூற இயலாது அதிலும் அந்த குரல் என்ன அழகாய் பொருந்தி உள்ளது வரிகளும், குரலும், இசையும் சங்கமித்த ஒரு அருமையான காவியம்...
உங்கள் கருத்தே கவிதை
Pppppp
great
Super mam
@@karthikkeyan5730 wWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWW2
கடவுள் அரிய பொக்கிஷங்களை எல்லாம் இந்த உலகத்தில் வைத்து விடாமல் சீக்கிரமாக தன்னுடன் அழைத்துக் கொள்கிறான். இவரைப் போல் இனி யாரும் இவ்வுலகில் மறுபடியும் பிறக்க முடியாது. My most favourite singer.
Yes
Your abzuluty correct
I agree 💯💯💯💯💯💯
Yes you are right sir.missing
😴😴😴🙏
Super,
😭😭😭😭😭😭😭
ஸ்வர்ணலதா குரல் உண்மையில் மிகவும் அருமை எத்தனை முறை அவர்களின் குரலை கேட்டாலும் நமக்காக பாடுவதே போல் உள்ளது
இந்த வாய்சை எப்போ கேட்டாலும் மெய் சிலிர்க்கும்
Swarnalatha amma kural aachae...
ஸ்வர்ணலதா அவர்கள் பாடிய பாடல்கள் என்றோ ஒரு இடத்தில் ரீங்காரம் இட்டு கொண்டே இருக்கும்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்
கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆலிலையில் அரங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்
Super 😍🥰😘voice
Song super
❤❤❤❤❤❤
Semma
❤Super song❤
உண்மையான காதலாக இருந்தால் தான் ஒரு பெண் தன்னை இழக்க ஒப்புக்கொள்வாள் அந்த காதலின் வெளிபாடு
Crct madam
mithran yaaru
@@rajeshmakilcbe ennoda son
@@shaminimithran8741 nice sister 😊👍
Adhella old days la than madam. Ipo Apdi irukura ponnunga kammi 🤗
ஸ்வர்ணலதா குரலைவர்ணிக்க வார்த்தை இல்லை.இதைப்போல் எத்தனை ஆயிரம் பாடல்கள் பாடியிருப்பீர்களோ இருந்திருந்தால்.இறைவனுக்கு அவசரம்.கண்களில் கண்ணீர்.
தெய்வமே பாடினால் அது தெய்வீக குரல் தானே... எங்களை பாட்டில் தாலாட்டிய இசைத் தாயே ... 🙏🙏🙏
வர்ணிக்க வார்த்தையை தேடினேன்.... வந்தது என்னவோ மனதில் ஓர் இனம்புரியாத வலி.மீண்டும் மீண்டும் கேட்கதூண்டும் அருமையான பாடல்.வரிகளும் அழகு அதை வர்ணித்து பாடிய குரலும் அழகு.
Well said
உடல் அழிந்தாலும் குரல் இன்னும் 100 தலைமுறை வாழும்
இந்த பாடல் தொடங்குவதற்கு முன் மிருதங்கத்தில் இசை கடவுள் இளையராஜா விளையாடியுள்ளார் இளையராஜா வாழ்கிற காலத்தில் நாம் வாழ்வது பெரும் பேறு. வாழ்க இசை கடவுள் இளையராஜா நூறாண்டு காலம் வாழ்க வளமுடன். உயிரை உருக்கும் இசை.
Pureinthavarkalukku.mattum.tha.pudikkum.entha.song
Isai kaattilum voice than no 1
athu key board bro
This movie music dircter, Karthik raja
This music is karthik raja not ilayaraja
வாலி அய்யா நீங்கள் வாலிபக் கவிதான். என்ன வரிகள். சிறப்பு.
இதயத்தை ஒரு வினாடி நிருத்தி மீண்டும் துடிக்க வைத்த குரல்,மண்னை விட்டு சென்றாலும் என்னுள்ளே வாழ்கிறாய் மகளே...
காலத்தால் அழியாத பாடல்,,,, இசை உலகின் ராணி,, வர்ணிக்க வார்த்தைகளே இல்லை,,, எத்தின தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்,,,,
*என்ன ஒரு இனிமையான குரல்.. இன்னும் எத்தனை ஆயிரம் தடவை கேட்டாலும் சலிக்காத ஒரு குரல்...! ஸ்வ்ர்ணலதா நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவரின் இனிமையான குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்....❣️💞# Rj #*
எனக்கு பிடித்த பாடல் ஸ்வர்ணலதா குரலில் என்ன ஒரு அருமையான குரல் ❤❤❤
❤❤❤❤❤super😍 madam
"அந்த " உணர்வை இவ்ளோ அழகாக கூற முடியுமா 👍👌😇
காதல் உணர்வு ❤ரொம்ப அழகா கூற முடியாது
உண்மையில் பாடலுக்கு என்றா வரிகள் அதிலும் இசைஞானி இளையராஜா பல இசை கருவிகளை வைத்து இசையமைத்த இதை பாடிய 'ஸ்வர்ணலதா இதை ஆண் பெண் உறவை புதுபித்த பாடல் இன்னும் பல் ஆயிரம் என்றும் ஒலிக்கும் இந்த 2023 பில் கேட்பவர்கள் யார்
Kartik raj
@@abdurrahman9088❤❤
இனிமையான குரலில் இதமான இசையில் மெலிதான பாடல் வரிகள்...அனைத்துமே... அருமை..
ஸ்வர்ணலதா அம்மா உங்கள் குரலிற்கு அழிவில்லை...♥️❣️❣️❣️
ஸ்வர்ணலதா வாய்ஸ் 👌👌
என்னையே கேட்டு ஏன்கினேன் நான் செம்ம வரிகள்
ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில் பெண்களின் உணர்வுகளை அழகாக பாடி அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த உங்கள் ஆத்தாமா சாந்தி சாந்தி அடைய இறைவனை வழிபட்டு வாழ்த்தி மகிழ்கிறேன்
காந்த குரலழகி., we miss you lot.,
நான் உங்கள் பாட்டு குரலுக்கு அடிமை..... இன்றும் என்றென்றும்....
தெய்வீகக்குரல். என் மனதின் கானதேவதை... ஆயிரம்முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
காலத்தால் அழியாத குரல்..🎤👌💐🙏😭
பாடல் வரிகளுடன் இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு இதமாக உள்ளது, பதிவிட்டவர்க்கு மிக்க நன்றி. நல்ல மனிதர்கள் நம்மை விட்டு போய்விட்டார்கள் இருப்பவர்களை வாழ்த்துவோம்
எப்ப எல்லாம் மனசு கஷ்டமா இருக்குமோ ,அப்பலாம் இந்த மாதிரி பாடல் கேட்டால் நிறைய தற்கொலைகளை தவிர்க்க லாம்
Correct nga 👍
Yes
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இதைக் கேட்டால் பழைய ஞாபகங்கள்
Ama pa 😢😢😢
காணாமல் போன தேன்குரல் தேவதை!
இசைகடவுள் இளையராஜா அவர்களே நீங்கள் தான் தமிழ்நாட்டிற்க்கு மட்டுமல்ல இந்த புவிக்கே சொந்தம் ♥
Music by Karthik raja ....
Dr looking Naa
@@vigneshmurugan4242raja thaan music pandiyan movie thaan Karthik raja
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமேதான் 🙋♂️🧎
அருமையான. பாடல். சகோதரி ஸ்வர்ணலதா அவர்கள் நினைவு என்றும் இருக்கும்.
காலம் என்ற தேரே ஆடிடாமல்??? (ஓடிடாமல்) நில்லு!!!
இந்த பாடல் இப்போது உள்ள திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களுக்கு பொருத்தமான பாடல் 2022
Hm
வரிகள் எங்கும் பருவம் சுமக்கும் அவளது ஆசைகள் தெவிட்டாத குரலில் வந்துகொண்டிருக்கிறது.. அந்த மந்திர குரலழகி எங்கோ மறைந்து நிற்கிறாள்...வாலிப வாலி அவர்களின் குலையாத மோகமூச்சை தன் இசையில் கவித்திருக்கிறார் இசைத்தேவன்.. நீங்கள் இந்த பாடலை எங்கு கேட்டாலும் உங்கள் வாலிப நாட்களில் குடுகுடுத்தோடும் நினைவுகள்
இசை கார்த்திக் ராஜா நண்பரே
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம் (2)
நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
எதுவோ மோகம்
கண்ணிரண்டில் நூறு
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ
நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம்
தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம்
தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு
ஏங்கினேன் நான்
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
கூடு விட்டு கூடு
ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும்
ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலம் என்ற தேரே
ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போல
இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும்
சொர்க்கமே தான்
.
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
எதுவோ மோகம்
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம் (2)
Sema ma
Super sago...... Ethuvo oor mogam
எவ்வளவு கடினமான சூழல் இருந்தாலும் இந்த ஒரு பாடல் எனக்கு சிறந்த மருந்து...
வரிகளை உண்டு அமுதை தரும் அழகிய குரலே இளம் அகவை முடித்துவிட்டதே அம்மா சுவர்ணஇலதா!!
மனதில் என்றும் அழியாத நிலை பெற்ற பாடல் எனக்கு
ஸ்வர்ணலதா அம்மா உங்கள் குரலுக்கு நிகர் உங்கள் குரல் மட்டுமே....... இவ்வையகம் உள்ள வரையில் உங்கள் குரல் இருக்கும்.....
அருமை எனக்கு இஷ்டமான பாடல் 😘😘😘😘😘💕💖💝💘❤💘💘💕💓💝💓💋❤💗💖💕
இந்த காந்த குரலி.. என்னுள்ளே... என்னுள்ளே... வாழும்... ஆத்மா..
இறைவனால் உங்களின் உடலை மட்டுமே அளிக்க முடிந்தது ஆனால் உங்களின் குரல் இசையோ இவ்வுலகை விட்டு என்றுமே மறையாது
காலம் ௭னும் தேரே....
ஆடிடாமல் நில்லு....
இக்கனத்தைப்போலே...
இன்பமேது... சொல்லு....
காண்பவை யாவும்....
சொர்கமேதான்....
வாலியின் வார்த்தை ஜாலம்.
Swarnalatha's number one solo, absolutely fantastic. It's a tragedy that she passed away so early . Some of her other songs are just mind blowing, but this one is her number one rendition.
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு..... 👌👌👌👌❤️❤️❤️
👌👌👌👌👌👌♥️
Vaali iya varigal
ஸ்வர்ணலதா அம்மா நீங்க இந்த உலகத்தில் இல்லாமல் போகலாம்..ஆனால்..உங்க..குரல்..இன்னும்..பல..வருடங்கள்..ஆனாலும்..எங்கோளடுதான்..உயிர்..வாழ்ந்து..கொண்டு..இருக்கிறது..😢😢😢😢🙏🙏🙏🙏
🎶🎶🎶✨🙏உன்குரலில் மாயஜலம் மறந்திருக்கிறது என்று நினைக்கிறேன் மறைந்த நினைவை கூட உன் குரலால் நினைவு கூறுகிறாய் அம்மா ...🙏❤️❤️💯💯😔
நவரச நாயகி எங்கள் ஸ்வர்ணலதா
Ppaaaa semma voice semma bgm legent swarna mam hands of you......
Crct madam
தனிமையின் தேடல் so so so good👌👌👌🤫🤫🤫🤗💋💋💋❤️❤️❤️❤️❤️🌹🌹🌹
ஆழ்நிலையில் இந்த வரி பாடும் போது ஏதோ ஒரு மயக்கம்.என்னவென்று தெரியவில்லை
Ilayaraja + Vaali + Swarnalatha - Best combo
Not illayaraja
Karthik raja
@@browningboniface9669 இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை இது.
@@ருள்நிதிசோழன் Karthick Raja music
@@thangamrethinam9196 இந்த படத்தில் வரும் காட்சிகளின் இசை மட்டுமே கார்த்திக் ராஜா. பாடல்கள் ௮னைத்தும் இசைஞானி இளையராஜாவின் இசை.
Karthi raja
அற்புதமான பாடகி அற்புதமான பாடல்.
எனக்கு இன்று வரை இவரின் குரல் வளம் மறக்க முடியாத பாடகி இவர் மரணம் அடைந்தாலம் மனம் மறவாமல் இருக்கிறது
சூப்பர் சாங் நீ மறந்தாலும் உன் குரல் மாறாது மறக்காது என்பதை உண்மை
இந்த பாடல் கேட்டாவாறு என் உயிர் பிரியும் என்று நினைக்கிறேன்
Mesmerizing voice of Swarnalatha avargal...
Vaira Kavi Vaali avargal.. Amazing lines to the situation... கூடு விட்டு கூடு
ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும்
ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற....
Swernalatha mam voice is magic and isai ratchasan engal Raja sir music is great
Karthikraja music
@@moorthikutti6373 பாடலுக்கு இசை இளையராஜா ௮வா்களே.ரஜினி மாற்றி கார்த்திக் ராஜா என்று தவறாக சொல்லி இருக்கிறார்.
Sornalatha's voice is always superb and immortal
When I listen to the song....feelings....... OMG....the sweetest lyrics with voice sending through ear to my heart....
By
Yours great fan
It is reality....
எங்கள் தலைமுறை மறைந்தாலும் என் பையன் போன்று தலைமுறை வந்தாலும் இது போல் இன்னும் நிறைய பாடல் வெளி வரும் 90s கடை கோடி தமிழன். Arjun
Counter point, prominent strings, symphony arrangements, cappella touch elements and the lyrics is very romantic. 💝 Fantastic. This one of the song shows Maestro ilayaraja can handle both classical and modern western music.
Usuru isai .. usuru kural ... Usuru varigal .... Intha song kettukitte usuru ponaalum athu varam ... Thavam ... 😥😢😥😢😥😢😥😢😥😢😢😢
மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.இந்த குரலை கேட்டவுடன் ❤❤❤
A true Raaja sir fan knows this song has his stamp written all over! No one else, not even his own son can present this gem of a song!
Only illayaraja can give such eternal melodies and swarnalatha can sing like this. Thanks one of the best songs this duo
But karthik Raja did this...
@@saravanaraj3782 that is miss information by rajini..
வரிகளைக் கண்டு வியக்கிறேன்...
எப்படி வடித்தாரோ கவிஞர்....
இந்த பாடல் அருமை
நானும் எங்கு எங்கே
Hmmm.....
Hmmm
Swarnalatha madam voice mesmerizing.. no words to explain.❤️❤️
Kankalai mudi entha song keta swarnalatha mam ilaiyaraja sir Vera ulahathuke kuputu poiruvanga i miss u mam
Music directer karthic sir nu therinji romba santhoshma irrunthuchi. Ilayaraja sir ah minjithaary. What a song. Itha avlo sugamana ragam. I feel like a butterfly 🦋 ✨️ 😌 💕 💓
என்றும் நினைவில் வாழும் இனிய குரல்
அட கடவுளே சொல்ல வார்த்தைகள் இல்லை ஸ்வர்ணலதா அம்மா என்ன குரல் டா சாமி. ...
Ennaiyae maranthu vitten swarnalathaaa amma voicel......💕💕💕💕
Hm
என் தாய் சொர்ணலதா அடுத்த ஜென்மத்தில் மகனாக பிறப்பேன் 120 வயது வரை அவர் நலமுடன் இருப்பார். அவர் சொன்ன பெண்ணை திருமணம் செய்து கொண்டு எங்கள் குடும்பம் நன்றாக வாழ்வோம் என் தாய் சொர்ணலதா இறைவா என் ஆசையை பூர்த்தி செய். சொர்ணலத என் தாயாக படைத்து என் விதியை மாற்று பிரம்மா
Illayaraja sir and SWARNALATHA amma👌👌
Crct madam
this is no t ilyaraja karthick raja music
@@rajavellingiri4951 no sir this is Illayaraja sir's musis
@@sumathiksumathik9965kartik raj
கவிஞர் வாலியின் வரிகள் அருமை.
இறைவனும் ஒரு கள்வன் தான்...... அதுதான் எளிதில் பறித்து விட்டான் உன்னை..... இவ்வுலகில் இருந்து. அவனுக்கு தெரியவில்லை..... இன்று பலரது......உறங்காத இரவுகளுக்கு நீ தான் மருந்து என்று......அதனால் தான் என்னவோ சுயநலத்துடன் உன்னை பறித்து விட்டான் எளிதில். அவனுடன் வைத்துக் கொள்வதற்காக கள்வன்......
This movie's< valli> music was performed by karthik raja and ilayaraja. Fantastic music.
2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் செய்யுங்கள்
Yenakku mikavum pidiththa pattu 20 time reapeat uh kett entha patta romba nallarkku arumai
The most beautiful voice I have ever heard😥♥️
ரம்மியமான குரல் இப்போது விண்ணில் பாடுகிறார் வாணி ஜெயராம்..
swarnalatha mam's voice 😍 RIP🙏😪
very nice this song....sema feel
தெய்வீக தேன் குரல் என்ன ஒரு ஆனந்தமான பாடல் 2001.2002, என நினைக்கிறேன் எனது நெருங்கிய நண்பர் 7 ஸ்வரங்கள் சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்ச்சிக்கு அனைவரும் வந்து பாடினார்கள் இந்த சிறப்பான குரலை கடவுள் கேட்க அழைத்து சென்று விட்டார்கள்
என்றும் அழியாத அழகான குரல்
Ommalaka *** enna voice da saami ponnungala vida pasangla apdiye katti poda vaikira voice 🔥🔥🔥🔥🔥🔥
A perfect symphony has been orchestrated by the Maestro in this song throughout !!