மலரும் நினைவுகள் பாகம் 3❤️❤️

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 664

  • @mahes145
    @mahes145 2 года назад +104

    இப்பொழுதும் உங்கள் வெட்கத்திற்கு ஆளவில்லை ...மிகவும் அழகாக
    இருக்கிறது... சாந்தா darling❤❤

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 года назад +160

    என்னா வெட்கம்.. முகத்துல அவ்வளவு சந்தோஷம் இரண்டுபேருக்கும் 😍😍...கள்ளம் இல்லாத அன்பு... God blessyou both 💕💕💕💕💕💕

  • @SvGMathi
    @SvGMathi 2 года назад +115

    உங்க கதைய கேட்க கேட்க எங்களுக்கும் பழைய நினைவுகள் வந்து போகிறது...

  • @என்வீட்டுசமையல்-ந5ல

    வருடங்கள் பல ஓடினாலும் வெட்கம் ன்னு சொல்லும்போது இப்போதுகூட சாந்தக்கா முகம் வெட்கத்தில்........ அதுதான் சாந்தக்கா பெண்மை super super குறைவில்லா காதல் எப்போதும் இப்டியே இருங்கப்பா ❤❤❤❤

  • @vani_vee8482
    @vani_vee8482 2 года назад +264

    எவ்வளவு நேரம் உங்க காதல் கதைக்காக காத்திருப்பது அண்ணா அண்ணி.... சுவாரிசியமா இருக்கு கேட்பதற்கு...எல்லோருக்கும் நினைப்பது போலே மண வாழ்க்கை அமைவதில்லை... நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அதிர்ஷ்டசாலி... கண்ணு பட போகுது சுத்தி போடுங்க... உங்க கல்யாண போட்டோ இருந்தாலும் காமிங்க நாங்க பார்ப்போம் ☺️🇲🇾

    • @hemasubramanian6885
      @hemasubramanian6885 2 года назад +2

      ஏங்க தயவுசெய்து இப்படி பட்ட விஷயங்களை எல்லாம் ஆதரிக்காதீர்கள்

    • @narayanisaran4148
      @narayanisaran4148 2 года назад +2

      @@hemasubramanian6885 ungaluku enna poramaiya irukku

    • @vaalaielaivirunthu4465
      @vaalaielaivirunthu4465 2 года назад

      S s i too came here to ask u bpth to show your wedding photos and video clips pa

    • @geetharamanujam3081
      @geetharamanujam3081 2 года назад

      Yes sister

    • @hemasubramanian6885
      @hemasubramanian6885 2 года назад +6

      @@narayanisaran4148 பொறாமை இல்லங்க நல்ல குடும்பத்தை சேர்ந்த எவரும் இவர்கள் போல் தம்பட்டம் அடிக்க மாட்டார் கள் அவர்கள் குழந்தைகள் நிலைமை மனதில் வைத்து தான் சொன்னேன்

  • @grace7351
    @grace7351 2 года назад +63

    Love பண்ணினவங்க வாழ்க்கையிலே கிடைச்சிட்டா அதுவே பெரிய சந்தோசம்

    • @haseenahabi2731
      @haseenahabi2731 2 года назад

      Super 👍

    • @hemasubramanian6885
      @hemasubramanian6885 2 года назад +1

      அது க்காக இவர் கள். செயலை ஆதரிக்க வேண்டாமே

    • @safeermuhammed9500
      @safeermuhammed9500 2 года назад +2

      @@hemasubramanian6885 ஏன் புரியல

  • @karthikayiniraja5466
    @karthikayiniraja5466 2 года назад +54

    கள்ளம் கபடமற்ற வெகுளித்தனம் இருவரு ரிடத்திலும் நிறைந்து உள்ளது.
    நலமுடன் ,வளமுடன் வாழ்க பல்லாண்டு.

  • @Sakthivel-xs1gx
    @Sakthivel-xs1gx 2 года назад +9

    என்ன ஒரு இனிமையான காதல் கதை......முழு கதையையும் இப்போதே கேட்க வேண்டும் போல் இருக்கிறது..... இருந்தாலும் இவ்வளவு இனிமையான காதல் கதையை கேட்க காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது......காத்திருக்கிறோம் ஆவலுடன்......

  • @murugesraj6831
    @murugesraj6831 2 года назад +38

    அண்ணா அண்ணி ‌நீங்கள் நூறு ஆண்டுகள் வரை இதே அன்போடு வாழ வாழ்த்துக்கள்

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 года назад +41

    நீங்கள் பேசுவது எங்களுக்கு காதல் வந்தபோது நடந்த சந்தோசம் போல் உள்ளது.

  • @ramya8887
    @ramya8887 2 года назад +12

    ரொம்ப அருமையான காதல் அதை இப்போது சொல்லும் போதே முகத்தில் இருவருக்கும் எவ்வளவு வெட்கம் கலந்த சந்தோஷம் சூப்பர் சகோதரி.

  • @prabakaranm1309
    @prabakaranm1309 2 года назад +5

    உங்கள் காதல் வல் ஸ்டோரி வேர லெவல்... ஆவலுடன் எல்லோரும் கேட்கும்போது சந்தோசமாக உள்ளது...

  • @vinuvardhan8971
    @vinuvardhan8971 2 года назад +21

    ஒரு மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை..ஒரே நாள்ல உங்க லவ் ஸ்டோரி ய சொல்லுங்க.. ரொம்ப ஆர்வமா இருக்கு.. wait பண்ண முடியல..ok அண்ணா அக்கா

  • @murugesmurugesan1291
    @murugesmurugesan1291 2 года назад +7

    நீங்க சொல்ற விதம் நன்றாக உள்ளது. உங்க காதலும் தான்.

  • @ragu_giri
    @ragu_giri 2 года назад +6

    இருவரும் காதல் புறாகள் ,அழகிய தம்பதிகள்😍😘😍😘😍😘

  • @berkmans4384
    @berkmans4384 2 года назад +22

    மன மொத்த தம்பதிகள். வாழ்க பல்லாண்டு!!! 💕 ❤🌹❤🌹❤🌹❤🌹❤

  • @kanagakumar2096
    @kanagakumar2096 2 года назад +6

    மொபைல்,இன்டர்நெட் இல்லாத காதல் கதை, கேக்குறதுக்கே எவ்ளோ அழகா irukku💕💕💕

  • @Herbalnapkin
    @Herbalnapkin 2 года назад +28

    அக்கா உங்கள் காதல் கதை மிகவும் சுவாரசியமாக உள்ளது மறுபடியும் உங்க வீடியோ எப்போ பார்ப்போம் என்று ஆவலாக உள்ளது சீக்கிரமாக அடுத்த வீடியோவை அப்ளோடு செய்யுங்கள்😊

  • @nethra3164
    @nethra3164 2 года назад +1

    சூப்பரா இருக்கு உங்கள் love ஸ்டோரி உண்மையாவே intersta இருக்கு எப்ப உங்க story வரும்னு. சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 года назад +4

    அட அட அட அடா சுவாரஸ்யமான..என்ன அழகான காதல் தெய்வீக காதல் உண்மையான காதல்
    நீங்க ரெண்டு பேரும் ஏழேழு பிறவியிலும் காதலர்களாய்
    கணவன் மனைவியாக கட்டாயமாக இருந்துள்ளீர்கள். இப்பவும் கூட. வாழ்க வாழ்க வாழ்க வாழ்க இதே போல் இறுதி வரை மக்களே.. வாழ்த்துங்கள் GOD 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 blessYOU MY DEAR CHILDREN

  • @2444pon
    @2444pon 2 года назад +4

    என்ன ஒரு வெட்கம் இரண்டு பேருக்கும் . எப்பவும் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கனும்.🤗🤗🤗

  • @dassneyveli7844
    @dassneyveli7844 2 года назад +1

    உங்க கதைய கேட்க எங்களுக்கு சந்தோஷமாகவும், ஆர்வமாகவும் | அந்த கதைக்குள் பயணித்த திருப்தியை உணர்ந்தேன், மிக்க மகிழ்ச்சி,. எங்களுடைய திருமணமும் காதல் திருமணம்தான். ஆர்வமுடன் காத்திருக்கிறேன், நாளை விடியலில் உங்கள் காதல் கதை கேட்க........

  • @bhuvanabhuvana4630
    @bhuvanabhuvana4630 2 года назад +1

    நீங்க பேசுறத கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு அக்கா சூப்பர் காதல் கதை 😘😘😘😘

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 2 года назад +5

    அருமை இதையே நடிச்சு காதல் ட்ராமா போல் போட்டிருந்தா பிச்சு கிட்டு போகும். ஆனாலும் நீங்க ரொம்ப மோசம் கொஞ்சமே சொல்லி நாளை க்குனு சொல்லி எங்களை காக்க வக்கிறீங்க அழகான காதல் முழுசா சொல்லி முடிச்சா என்ன ? உங்கள் இருவரின் பேச்சும் சிரிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @pappysingai224
    @pappysingai224 2 года назад +14

    சாந்த காதல் காவியம் எபிசொட் 3 செமயா போவுதே love mood start♥️

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 2 года назад +4

    உங்கள் காதல் கதை கேட்க இந்த ஒரு நாள் ஒரு மாமாங்கம் போல் இருந்தது படபடப்பு ஆர்வம் அதிக மாகி விட்டது சுவாரசியம் ஆன காதல் கதை இன்றளவும் இருவரும் சேர்ந்து பகிரும் சந்தோஷம் யாருக்கு கிடைக்கும் சாந்தா தம்பி தங்க கம்பி இருவரையும் காணும் போது பெருமையாக உள்ளது இன்று போல் என்றும் வாழிய பல்லாண்டு 🌹🌹❤

    • @EnPeyarTharani
      @EnPeyarTharani 2 года назад

      சாவி மா நான் உங்களை இங்கு தேடினேன்

    • @r.savithri.r.savithri.9207
      @r.savithri.r.savithri.9207 2 года назад

      @@EnPeyarTharani என்னை காண ஆவலுடன் உள்ளது கண்டு பெருமையாக உள்ளது தரணி மகிழ்ச்சி நலமா தாங்கள் ❤

  • @sudhayogesh7275
    @sudhayogesh7275 2 года назад +11

    உங்கள் மலரும் நினைவுகள் காதலோடு கலந்துஇருக்கிறது...❤️💕

  • @eppadithaano
    @eppadithaano 2 года назад +1

    ஒவ்வொரு பாகமும் தேடவேண்டியதா இருக்குங்க. எல்லா பாகத்தையும் ஒரு play list-ல போட்டு வைங்க. பார்க்க ஈசியா இருக்கும்பா.

  • @BadmaSelvam
    @BadmaSelvam 2 года назад +21

    சூப்பர் சூப்பர் தோழி வாழ்க வளமுடன் இன்று போல் என்றும் சந்தோசமா வாழ இறைவனை வேண்டிக்கிறேன் வாழ்த்துக்கள் ❤🌹

  • @mystylecookingchannel1018
    @mystylecookingchannel1018 2 года назад +11

    நீங்க உங்க கதையை சொல்லும் போது என்னுடைய நினைவுகள் திரும்ப வருது...😍😍😍😍👌👌👌👌👌🤗🤗🤗🤗

  • @Akilaramasamy-2014
    @Akilaramasamy-2014 2 года назад +1

    கேட்குறப்ப அழகா இருக்கு 🥰🥰🥰எப்பவும் இதே சந்தோஷத்தோட இருக்கனும் நீங்க ❤❤

  • @bharathikasthuri5057
    @bharathikasthuri5057 2 года назад +6

    Super love ஸ்டோரி akka, அண்ணா...
    unga love story ketkum pothu... Enga love (ஞாபகம் ) வருது

  • @sathya6658
    @sathya6658 2 года назад +3

    Evlo neram wait panna thriyma love story sollum pothu santha akka face la evlo happy mama faclayumthan
    😍😍😍

  • @m.santhiyasaravanan9382
    @m.santhiyasaravanan9382 2 года назад +2

    அப்போ பட்ட அதே வெக்கம் இப்பவும் பட்டிங்க பாருங்க வேற level super சாந்த அக்கா ❤️

  • @samyeswariofficial4747
    @samyeswariofficial4747 2 года назад +2

    உங்கள் காதல பத்தி பேசறப்ப முகத்தில் அவ்வளவு ஒரு புண்ணகை பூரிப்பு நீண்ட ஆயுளோடு சந்தோஷமாக வாழுங்கள்😍😍😍😍💐💐

  • @vasanthivijayakumar7124
    @vasanthivijayakumar7124 2 года назад +8

    Ungal flash back kekumbhodu, Engal mugathil, ennai aareyamal oru smile 😍

  • @NikileNikile-h2q
    @NikileNikile-h2q 2 месяца назад +1

    அக்கா 100 ஆண்டுகள் வாழ என் வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @sanjaiprasath5515
    @sanjaiprasath5515 2 года назад

    உங்கள் காதல் உங்களை போல் அழகாக உள்ளது. நீங்கள் வெக்கபடுவது அருமை. கல்லகபடம் இல்லாத ஜோடிகள்.

  • @rojaroja1439
    @rojaroja1439 2 года назад

    Ayoo semma sis.. என் மனதில் ஏகப்பட்ட வலிகள்.... ஆனால் உங்கள் வீடியோ பார்த்து என்னை மறந்து சிரிக்கிறேன்... நன்றிகள் பல.....

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 года назад +1

    Super தம்பி நீங்க அழகாகன பாரதிராஜா சார் படத்தில் வருவது போல் உள்ளது வாழ்க வளமுடன்..

  • @jksjks38
    @jksjks38 2 года назад

    உங்க லவ் ஸ்டோரி கேட்கும்போது. எனக்கும் எங்கள் லவ் ஸ்டோரி ஞாபகம் வந்துச்சு சிஸ்டர். சூப்பர் சூப்பர்.

  • @ramanidive152
    @ramanidive152 2 года назад +1

    வெள்ளை மனம் கொண்ட பிள்ளை மனம் அழகான ஜோடி வாழ்க நூராண்டு ♥♥♥

  • @virutharagavi9983
    @virutharagavi9983 2 года назад

    உங்கள் காதல் கதை சூப்பர் நிஜமா உங்கள் கதை திரைப்படம் எடுத்தால் சூப்பரா ஓடும்

  • @alagumayil7256
    @alagumayil7256 2 года назад +1

    உங்க கதையை கேட்கிறப்ப எங்களோட மலரும் நினைவுகள் எல்லாம் யாபகம் வருது! சுத்தி போடுங்க 🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹

  • @abdaheera143
    @abdaheera143 2 года назад

    அன்பு மகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகள் மெலிந்த மாதிரி இருக்கு
    நல்ல முறையில் கொண்டு செல்கிறீர்கள் வாழ்த்துக்கள் அம்மா

  • @umamaheswari2162
    @umamaheswari2162 2 года назад +1

    ராஜா சார் ரொம்ப கரார் டைப் சாந்தாக்க பாவம் அண்ண ரொம்ப ஏங்க வச்சுட்டாரு. சாந்தாக்க ரொம்பபொரும சாலி பாவம் . ஐ லவ் யூ சாந்தாக்கா

  • @villagepriya5499
    @villagepriya5499 2 года назад +4

    உங்கள் கதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மிகவும் அருமை

  • @umamageshwari4629
    @umamageshwari4629 2 года назад +1

    அழகான ஒரு கிராமத்து காதல். நிறுத்தி நிறுத்தி சஸ்பென்ஸ்உடன் சொல்வது பாரதிராஜா படம் பார்ப்பது போல உள்ளது. இரண்டு பேரும் வெட்கப் படுவது அழகு.

  • @sabinabegam9562
    @sabinabegam9562 2 года назад +1

    உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு அண்ணா உங்கள் காதல் கதை சூப்பர் அண்ணா நீங்கள் இருவரும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் அண்ணா

  • @Chandu-gx6fw
    @Chandu-gx6fw 2 года назад

    6 நிமிடம் video எப்படி போனதேனு தெரியல....
    Semma👌👌

  • @stanbarasan
    @stanbarasan 2 года назад +3

    மலரும் நினைவுகள்.....தொடரட்டும்,, தங்களின் சொந்த ஊர் பற்றி வரும் காணொளியில் கூறவும்...

  • @Seethaakash125
    @Seethaakash125 2 года назад +2

    அக்கா அண்ணா சுவாரசியமா இருக்கிறது. 100 ஆண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @yuvarajkarthi1187
    @yuvarajkarthi1187 2 года назад

    மிகவும் அருமை மிகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது அடுத்த பதிவுக்கு ஆவலுடன் உள்ளேன் 😍😍😍😍😍😍

  • @prabhuravi2522
    @prabhuravi2522 2 года назад

    இந்த இனிமையான காதலை நான் மிகவும் ரசித்து வியந்து போனேன் இந்தக் காதல் எப்போதும் இனிமையாக இருக்க வாழ்த்துகிறேன் ❤️❤️❤️❤️👏👏👏👌👌💐💐

  • @sonadivu6676
    @sonadivu6676 2 года назад +15

    I was just smiling 🥰🥰🥰 nothing more than that amazing love for both of you💕

  • @voiceofadil897
    @voiceofadil897 2 года назад +8

    Innocent speech..... loved u r expression and emotions..... have a happy life. 😃

  • @velmanimani5654
    @velmanimani5654 2 года назад +2

    Super 👌👌👌 semma intrest ta irukumpola unga love story

  • @naghuljayabharath9243
    @naghuljayabharath9243 2 года назад +1

    சூப்பர்....அக்கா இப்பவும் உங்க ரெண்டு பேர் காதல் கதை சொல்லும்போது கண்ணுலயும் காதல் தெரியுது...வாழ்த்துக்கள்....👍👍👍💐💐💐💐

  • @Sangeetha-se1zy
    @Sangeetha-se1zy 2 года назад

    அக்கா அண்ணா உங்கள் இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் கேட்டால் எங்களோட காதல் கதை ஞாபகம் வருகிறது

  • @sarikaesaki5883
    @sarikaesaki5883 2 года назад

    Unga kadhaiya kekum podhu kadhal yendra vaarthaiyin unmai purigiruthu 😍😍😍

  • @nithyaelayarajaknowledgehu8673
    @nithyaelayarajaknowledgehu8673 2 года назад +3

    Akka neenga pesa pesa enakey siruppum vekkamum varuthu. Super love story ka...😁😁😁

  • @makwellcontainercare4241
    @makwellcontainercare4241 2 года назад +2

    ஆஹா...அருமை முத்து,சாந்தா.....மகிழ்ச்சியில் நெகிழ்ந்து கண்ணீர் வந்துவிட்டது...இந்த வெகுளித்தனத்தை தயை செய்து எங்கும்,எதற்காகவும் தொலைத்து விடாதீர்கள்...இதுதான் உங்களை இன்னும் நூறாண்டு உயிர்ப்புடன் வாழ வைக்கும்.இறையருள் கிடைக்கட்டும்...வான்மதி/ சென்னை

    • @viji7731
      @viji7731 2 года назад +1

      முத்து இல்ல முத்தே..

  • @stellajoseph9372
    @stellajoseph9372 2 года назад

    Rendu perum super ho super.... Rendu perum vetka pattadha parka nalla iruku... Valla valmudan... 😍😍😍😍😍😍

  • @GopikaDeepika.
    @GopikaDeepika. 2 года назад

    அக்கா காதல் கதை செம மாஸா போது👌🏻👌🏻👌🏻👌🏻 நாங்க காத்துஇருக்கிறோம்😊😊😊🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaiarasikutty40
    @kalaiarasikutty40 2 года назад +5

    Neega solla solla ennakkum vekkama seripa irukku , I am also waiting tomorrow your love story kku 🥰🥰🥰

  • @kavyasai6799
    @kavyasai6799 2 года назад

    Unga 2 Peyrukum Ennama Vettkkam Shantha ma 😍😍😍 Brother Vettkkam Azhagu 😍😍😍

  • @கெளதம்கற்பகம்

    சாந்தாக்கா உண்மையான லவ் சூப்பர் பெஸ்ட் ஃபர்ஸ்ட் லவ் பெஸ்ட் லவ்

  • @monishkpk280
    @monishkpk280 2 года назад

    உங்க ரெண்டு பேரு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க லவ் ஸ்டோரி அழகாய் இருக்கு சீக்கிரமா மொத்த கதையும் சொல்லுங்க ❤️❤️❤️

  • @priyankajp7487
    @priyankajp7487 2 года назад +1

    கதை சூப்பர் ♥️♥️♥️♥️அண்ணா அண்ணி இதுக்காக தான் Wait பன்னிட்டு இருந்தேன்😍😍😍😍

  • @vinothbaabu3
    @vinothbaabu3 2 года назад +1

    Unga love ungala maariey alaga iruku

  • @selvinachammai2572
    @selvinachammai2572 2 года назад

    Shantha vukku vetkam alludhu yenna oru santhosham siruppu sir ah andha allavu love pannirukkeenga innumum pannuveenga super jodi idhupola yeppavume rendu perum happy ah irukkanum unga love story ah yevvalavu anubavichu sollureenga

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 2 года назад

    என்ன ஒரு ஆனந்தம் 💞💞💞💞💞💞💞💞💞அன்பான தம்பதிகள் 🌹💐

  • @kearthi2977
    @kearthi2977 2 года назад +15

    soooo happy to hear this...💐💐

  • @subramaniyanunmaithanbrosu8139
    @subramaniyanunmaithanbrosu8139 2 года назад

    ப்பா எவ்ளோ எதிபார்ப்பொட இருக்கிறது. சூப்பர் அக்கா , மாமா

  • @kannishwarnagarajan7785
    @kannishwarnagarajan7785 Год назад

    Evulu santhosham santha mugathula real love. Neenga rendu perum lucky

  • @sudhasudha2430
    @sudhasudha2430 2 года назад

    அண்ணா அண்ணி உங்க காதல் கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது ரொம்ப💋👍👍👍 சுவாரசியம் மாஇருக்கு ஐலைக்

  • @vijayalakshmim3082
    @vijayalakshmim3082 2 года назад +1

    அண்ணா. அக்கா. சூப்பர். சூப்பர் சூப்பர்... 👏👏👏👏👏👏👏👏👏👏👌👏👌👌👌👌👌👌👌😎❤️🧡💛🤝🤝😍

  • @jayaranivimala806
    @jayaranivimala806 2 года назад

    Anni Anna malarum ninaivugal 4 EPPO PODUVINGA, 3 THIRUMPA THIRMPA PATHUDU IRRUKOM NEEGA ENGA 👪 FAMILY MEMBER AGITINGA. 😀 ENAKKU ENNODA LOVE ❤ STORY GABAGAM ♥ VARUTHU ROMPA HAPPY 😊 YA IRRUKU, UNGA VIDEO 📹 ELLATHYUM MISS PANNA MATEN, ❤ UNGA VIDEO ENNODA STESS BUSDER 😩 ,so ❤ ❤ love u Anni 😘 Anna.

  • @priyamanikandan3440
    @priyamanikandan3440 2 года назад

    Sema love ungala enaku romba pudikum 👍👍👍

  • @fathimaabbas7601
    @fathimaabbas7601 2 года назад

    உங்கள் காதல் கேற்க்க ஆவலாய் உள்ளது அக்கா அண்ணா..

  • @manimegalaikandasamy5942
    @manimegalaikandasamy5942 2 года назад +5

    சூப்பர் வாழ்க வளமுடன்🙏

  • @bowsiyabanus9169
    @bowsiyabanus9169 2 года назад

    Unga love kathaya kekka kathukituirukom. Pokkundu sollunga kooda konjam neramum sollunga 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @anandhit824
    @anandhit824 2 года назад +1

    Story super ah iruku anna anni

  • @jayaharini9979
    @jayaharini9979 2 года назад

    வெகுளியான பேச்சு சிறப்பு தங்கச்சி. மேலும் வாழ்க்கை சிறப்பாக அமையட்டும்

  • @chandrat9
    @chandrat9 2 года назад

    Shanta en pechai niruthi vittai etho cinema vasanam ninaivukku varukirathu Enna etharthamana kadhal enbathu ungal mugam solkirathu indrupol endrum sirithukkonde irungal vazhga valathuden anbudem Amma👌👌🙌🙌🙌🙌🙌❤️❤️❤️

  • @Traditional204
    @Traditional204 2 года назад

    உங்களைவிட எங்களுக்கு வெக்கம் ,😍😍😍

  • @chandrashanmugam8664
    @chandrashanmugam8664 2 года назад

    Super. Anna pesuna ovvoru vaarthaum nyabagam vachrukeenga. Unmaiyilae super love story. Iam waiting tmrw.😁😁❤️❤️❤️

  • @sulochanasulochana1935
    @sulochanasulochana1935 2 года назад

    கேட்கவே சூப்பரா இருக்கு உங்க காதல் கதை

  • @ramapriyarasaraman9324
    @ramapriyarasaraman9324 2 года назад

    Santha sis...neega ஹோய் nu sollum bothu unga husband face reaction a ksvanichingala......soooo cute.... first day love eppo varaikkum fresha evergreen a erukku..... really you are very lucky santha sister...ponnuga love a neraya vithathil expose pannuvaanga.....but பசங்க love expose panratha namma feel panrappo ethana jenmam eduthalum evar thaan namakkunu thona vaikkum....அந்த feel ஹோய் vaarthail expose aguthu...... evergreen couples.....stay blessed.....

  • @mythilyk396
    @mythilyk396 2 года назад

    Ippavum romba azhaga vekka padreenga.God bless both of you...

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 2 года назад

    யக்கா,,,ஊரக்கூட்டி அசிங்க படுத்திராதே,,,,🤣🤣🤣🤣🤣🤣🤣excellent 👌 👏 👍 😀

  • @urevathy9235
    @urevathy9235 2 года назад

    Kandippaga manithanaga piiranthavan vazhkayil oru thadavaiyavadu kaadal seyya vendum😇😍

  • @shanthishanthi5400
    @shanthishanthi5400 2 года назад

    அக்கா அண்ணா செம்ம ஹின்டர்ஸ்சா இருக்கு உங்க லவ்ஸ்டொரி வெயிடிங் பாக்கி கதைய சொல்லும் வரைக்கும் வெயிட்டிங் அக்கா அண்ணா உங்க சின்ன வயசுபோட்டோ இல்னா கல்யான போட்டோஸ் பார்கநும் ரொம்ப மனசுக்கு சந்தொஷமா இருக்கு உங்க வீடியொஸ் பார்கும்பொது

  • @archanaravikumar2420
    @archanaravikumar2420 2 года назад

    👌👌👌👌athukuilla kataiya mudichutaingalaii waiting for next urs love story

  • @chandralekar5509
    @chandralekar5509 2 года назад

    ரொம்ப அழகா வெட்கம் படுறிங்க சாந்தா அக்கா தொடரட்டும் உங்கள் காதல் கதை காத்திருப்பேன்

  • @kumarsathish8285
    @kumarsathish8285 2 года назад

    அண்ணே அண்ணி உங்களுடைய இன்ஸ்டாகிராம் பேஸ்புக்ல புல்லட் சாங் நடனமாடி இருந்தீங்க மிக மிக அருமை யூடியூப் ல போடுங்க அந்த சாங் எல்லாம் எதிர்பார்க்கிறோம் அண்ணன் அண்ணி

  • @prateekshapream673
    @prateekshapream673 2 года назад

    Ungaloda kathaiya ketta superrrr ungala oru time vanthu pakkanum unga 2peraium

  • @deepthisathish4748
    @deepthisathish4748 2 года назад

    idhu varaikkum RUclips la ketta luv story laye idhudhan best and interesting 👌👍

  • @susilamurugesan6136
    @susilamurugesan6136 2 года назад

    Shantha akka super.indha vazhkai vazhvadharkku neenga romba kuduthu vaichu irrukkanum

  • @selvimani2513
    @selvimani2513 2 года назад +2

    உன்மையான காதல் சூப்பர் நாங்களும் தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி வாழ்ந்தோம் ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே நல்ல வாழ்க்கை அமையும் 😭🤣🤣🤣🤣🤣🤣

    • @lakshinlakshin8839
      @lakshinlakshin8839 2 года назад

      Corrct sistet

    • @lakshinlakshin8839
      @lakshinlakshin8839 2 года назад

      Nanumam ethuku da love marg pannen epo feel panran

    • @selvimani2513
      @selvimani2513 2 года назад

      @@lakshinlakshin8839 😥🤝

    • @selvimani2513
      @selvimani2513 2 года назад

      @@lakshinlakshin8839 இப்ப நினைத்து என்ன பண்ண முடியும் பிள்ளைகள் இருக்காங்க ப்பா

    • @lakshinlakshin8839
      @lakshinlakshin8839 2 года назад +1

      Corrt sister enaku oru paiyan irukan