தயாரிப்பாளர் ஆனதால் வாய்ப்புகளை இழந்த வில்லன் நடிகர்! | KALAIGNANAM | EPISODE 164

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 76

  • @kuppulakshmibhaskaran5706
    @kuppulakshmibhaskaran5706 3 года назад +5

    நாங்க நேற்று நடந்ததையே மறந்து விடுகிறோம் நீங்கள் எப்படி இவ்வளவு ஞாபகம் வைத்திருக்கிறீர்கள் ஐயா.✍✍✍✍✍

  • @kands2917
    @kands2917 3 года назад +8

    KBS ஊர் கொடுமுடி யும் வீரப்பா ஊர் காங்கயம் அருகில் உள்ள சிவன்மலை யும் பக்கத்து ஊர்..
    ஆலயமணி பாடல் விளக்கம் அருமை ஐயா..100% உண்மை..

  • @kirishnakumari8817
    @kirishnakumari8817 3 года назад +2

    Sati sutathada song analysis was super. Making us think about philosophy of life. Thanks Ayya.

  • @malakarunanithi2818
    @malakarunanithi2818 3 года назад +9

    P.S. V pictures எடுத்த யார் நீ படப்பிடிப்பின் போது எங்கள் தாய்மாமா அவரிடம் டிரைவர் ஆக வேலை பார்த்தார். ரொம்ப நல்லவர் என்று அவர் சொல்ல கேட்டிருக்கிறேன்.

    • @SK-im6cz
      @SK-im6cz 3 года назад +2

      அருமையான பதிவு! நன்றி!

  • @isakki68
    @isakki68 3 года назад +3

    பயணம் தொடரட்டும் ஐயா...

  • @pushpakk2049
    @pushpakk2049 3 года назад +3

    God bless your family

  • @abdulmajid7644
    @abdulmajid7644 3 года назад +2

    கதாசிரியர் தயாரிப்பாளர் ஆன பின்பு
    எந்த தயாரிப்பாளரும் அழைக்கத்தான் மாட்டார்கள்
    எந்தக் கதையைச் சொன்னாலும் திருப்தி கொள்ளமாட்டார்கள்
    இதைவிட நல்ல கதையை சொந்த தயாரிப்புக்கு வைத்திருப்பார் என்றே நினைப்பார்கள்

  • @balasubramanianbalabalasub3572

    வீரப்பா சிவாஜிகனேசன் நடித்த ஆலயமணி 100 நாள் ஆண்டவன்கட்டளை 70நாள் ஓடியது போன்ற படங்களை தயாரித்தார் இருதுருவம்50 நாள்ஸ ஓடியது

  • @vijayav1076
    @vijayav1076 3 года назад +5

    வயதுக்கு மதிப்புகுடுங்க கண்ணியமாக கருத்து சொல்லுங்க🙏🙏🙏🙏

  • @vijayabaskaranc4433
    @vijayabaskaranc4433 3 года назад +4

    முருகதாஸ் கதை என்னாச்சு ஐயா ......ஒரு வேலை அதை எடிட்டிங்ல தூக்கிட்டாரா திரு. சித்ரா லட்சுமணன்

  • @abdulmajid7644
    @abdulmajid7644 3 года назад

    உண்மையிலேயே திரு கலைஞானத்தைப் பாராட்டத்தான் வேண்டும்
    சிவாஜி கணேசனை வைத்து ராஜரிஷி என்ற ஒரு பயங்கர ஃபிளாப் படத்தை கொடுத்தாலும்
    சிவாஜி உதவி செய்யாவிட்டாலும் அவரைப்பற்றி குறைத்தே சொல்வதில்லை

    • @moorthyrajenderrao7070
      @moorthyrajenderrao7070 3 года назад

      Serupu pinchidum. Rajarishi flop movie illai. Above average movie. In Trichy it ran more than 60 days in Kaveri ac theatre. Theriyama pesadhe.

  • @srinevasanam2589
    @srinevasanam2589 3 года назад +3

    Pilaikkaniamudhu with SSR, , Veerakkanalwith Gemini Anjali dhaan PSV mudalil yeduthaar,

    • @kmchandrankmchandran9209
      @kmchandrankmchandran9209 Год назад

      Pilaikaniamuthu &Veerakkanal Vasanam Yazhuthiyadhu S.Ayyappilai Yennudaya Thaai Mama

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 3 года назад +3

    சொன்னதை திரும்ப சொல்வதுபோல் தெரிகிறது

    • @gk.gkgrups3584
      @gk.gkgrups3584 3 года назад

      ஐயா வணக்கம் உங்கள் போன் நம்பர் வேண்டும் ஐயா

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 3 года назад +2

      சுதந்திர மன்னன் அவர்களே அப்போ நீ பார்ப்பதை விட்டு விடு.இந்த வயசுல நீ இருக்கவே மாட்ட 🙄🙄🙄

  • @esravelraja2268
    @esravelraja2268 3 года назад +4

    ஐயா சொல்வதை கேட்பதே சுகம்

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 3 года назад +3

    இந்த சனியன் புடிச்ச கோடியில் ஒருவன் பட விளம்பரம் எரிச்சலாய் உள்ளது

  • @Balajipb
    @Balajipb 3 года назад +2

    முருகதாஸ் அலுவலகத்தில் என்ன நடந்தது என்று கூறவும்.

    • @AVT501
      @AVT501 3 года назад +1

      தன்னைவிட உயர்ந்த நிலையில் இருப்பவனை சந்திக்க சென்றால் நமக்கு முன்பே அங்கு நமக்கான அவமானம் காத்திருக்கும், ஆதலால் போகாமல் திரும்பி வந்துவிட்டேன் என்று அய்யா கூறினார்களே...

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 3 года назад +1

    வீரப்பா வை பற்றி சொல்லவே இல்லை ஐயா

  • @SankarShows
    @SankarShows 3 года назад

    What about முருகதாஸ் calling recent...aprubt cut ஆயிடுச்சு

  • @moorthyrajenderrao7070
    @moorthyrajenderrao7070 3 года назад

    Sir, Ananthajyothi flop movie. P. S Veerappa first movie Alayamani, super hit, next Ananthajyothi flop, next Aandavan Kattalai super hit

  • @princesolomon2538
    @princesolomon2538 3 года назад

    AR Murugadoss kathai ena atchu

  • @rocketthamizha3382
    @rocketthamizha3382 3 года назад

    ஹி ஐஸ் நோ ஒன்னு இன் சினிமா ஜஸ்ட் அண்ணா பிம்பம் அண்ட் அண்ணா blackmailet

  • @tamilnaan300
    @tamilnaan300 3 года назад

    பாட்டப்பத்தியும் நடிப்பபத்தியும் கேக்கவா வந்தோம். திரைக்குப்பின்னால் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் எங்களுக்குத்தெரியாத விஷயங்கள சொல்லுங்க

  • @Venugopal-kq9gx
    @Venugopal-kq9gx 3 года назад +1

    Over explanation thenja record

  • @rocketthamizha3382
    @rocketthamizha3382 3 года назад +2

    இவன் கதையை முழுசா தெரியணும்னா ப்ளஸ் காண்டாக்ட் me

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 3 года назад +1

      poda porukki !

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 3 года назад +3

      ஈ வே ராம்சாமியைவிட ஒரு பொருக்கி இருக்கமுடியாதுன்னு
      நினைத்துக்கொண்டிருந்தேன், உன்னோட கமெண்ட் பார்த்ததும் அந்த பொருக்கி
      நீதான் என்று தெரிந்தது. ராமசாமி படம் வச்சு பூஜை பண்றியா என்ன, உன்னோடு
      புத்தி இப்படி போகுது?

    • @dhanrajramalingam5870
      @dhanrajramalingam5870 3 года назад +1

      தேவையே இல்ல. நீ மூடிக்கிட்டு போ.

    • @umaramasubramanian5443
      @umaramasubramanian5443 3 года назад

      @@dhanrajramalingam5870
      If u don't want to see y open in u tube? Leave it.

    • @dhanrajramalingam5870
      @dhanrajramalingam5870 3 года назад

      @@umaramasubramanian5443 what are you trying to say ???

  • @rocketthamizha3382
    @rocketthamizha3382 3 года назад +3

    இவன் டைரக்ட் பண்ணது 4 படம் பிரோடுசேர் பண்ணது 3 படம் பிச்சை எடுத்தது 1000..77. பேரிடம் பொய் சூது குடி இதுதான் இவன் வாழ்க்கை

    • @kumarusummairu3081
      @kumarusummairu3081 3 года назад +3

      onga ammava pattri therinjikkanum solluviya.... onga amma oru vesanu kelvi patten

    • @kumarusummairu3081
      @kumarusummairu3081 3 года назад +3

      உங்க அம்மாவ பற்றி தெரின்சிகனும் உங்க அம்மா ஒரு வேசனு கேல்விபட்டேன்

    • @kumarusummairu3081
      @kumarusummairu3081 3 года назад +6

      அவரு 4படம் எடுத்தாரு நீ எத்தனை படம் எடுத்துருக்க.... தெரு நாய் நீ

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 3 года назад +4

      அடேயப்பா என்ன ஒரு கண்டுபிடிப்பு! ஈ வே ராம்சாமியைவிட ஒரு பொருக்கி இருக்கமுடியாதுன்னு நினைத்துக்கொண்டிருந்தேன், உன்னோட கமெண்ட் பார்த்ததும் அந்த பொருக்கி நீதான் என்று தெரிந்தது. ராமசாமி படம் வச்சு பூஜை பண்றியா என்ன, உன்னோடு புத்தி இப்படி போகுது?

    • @dhanrajramalingam5870
      @dhanrajramalingam5870 3 года назад +4

      சரி நீ யாரு மூதேவி. அது என்ன ராக்கெட் தமிழா. விண்வெளிக்கு ராக்கெட் விட்டியா.

  • @pushpakk2049
    @pushpakk2049 3 года назад +1

    God bless your family