#loveallahﷻ

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #loveallahﷻ தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் 7 ஆண்டுகள் குர்ஆன் படித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது விழாவில்அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ் பாஜில் பாகவி தலைமை தாங்கினார். முன்னாள் துறைமுகபள்ளிவாசல் இமாம் என்.எம்.கே.நூருல்லாஹ் ஆலிம், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மீராசா, ஆகியோர் வழங்கினர்.

Комментарии • 1