ROJA Serial | Episode 996 | 25th Nov 2021 | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Watch today's episode of Roja Serial:
    SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don't forget to switch ON your notification for all the upcoming serial episode updates.
    Cast - Priyanka, SibbuSuryan, Rajesh, Vadivukarasi, Gayathri, Shiva, Venkat, Smriti, Kavithalaya Krishnan, Shanthi Anand, Viveen, Devanand, Ramya, K. Natraj, Dr. Sharmila, Manohar, Sowmiya, Sathish, Shamili, Girish, Suseendhar, Shoba Rani, Swetha, Ansari, Dubbing Janaki, SVS Kumar, Anand, Ganesh, Sumathi Shree.
    Crew:
    Director: V.Sadhasivam
    Cameraman: Parthiba Krishna
    Senior V.P: B.R.Vijayalakshmi
    Creative Head: Prince
    Story: Saregama
    Screenplay: Guru Sampath & Rajarrshi N Roy
    Dialogues:Guru Sampath
    Music: Saregama
    Editor: Vinoth Rubert
    Creative Director: K.Shanmugam
    Saregama India Limited, A RPSG Group Company
    Subscribe to: / saregamatvshowstamil
    Follow us on: / saregamasouth
    Like us on: / saregamasouth
    Visit our website: www.saregama.com
    #RojaSerial #SaregamaTvShowsTamil

Комментарии • 853

  • @sarvivarshika6526
    @sarvivarshika6526 2 года назад +108

    செண்பகம் அம்மா அர்ஜுன் அண்ணாவை பார்த்து மாப்பிள்ளை என்று கூறியது யாருக்கு எல்லாம் ரொம்ப சந்தோஷம்👍👍👍

  • @suthanm5432
    @suthanm5432 2 года назад +26

    Today episode super. Arjun Roja, patti, Kalpana amma, Sembakam combination superb. Patti roja pasam super. Arjun roja, Ashwin pooja combination super. Roja 1000 episode wait pannavanga yaroke.
    ♥️"Rojun fans"♥️ like panunga.

  • @mohamedsarfudeen3814
    @mohamedsarfudeen3814 2 года назад +14

    பாட்டி அசத்துறாங்க, செண்பகத்துக்கு நான் என்ன குறைவானு கல்பனா.ஆக மொத்தம் நெகிழ்ச்சியில் ரசிகர்கள்,ரசிகைககள்.

  • @suloramc9309
    @suloramc9309 2 года назад +170

    இன்று. பாட்டி. ரோஜா அர்ஜுன் கல்பனா செண்பகம் முதல். எல்லோரின். நடிப்பும். மனதை தொட்டதே. மனதை நெகிழவும் வைத்து விட்டதே. பிடிச்சிருந்தது. ♥️👌

    • @mumthajsara1703
      @mumthajsara1703 2 года назад +5

      👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🌹❤️

    • @santhik56
      @santhik56 2 года назад +2

      👌👌👌👌👌👌👌👌

  • @vanithasuresh3863
    @vanithasuresh3863 2 года назад +346

    👍அர்ஜுன் ரோஜா முதலிரவு இந்த முறையாவது எந்த தடையும் இல்லாமல் நல்லபடியாக நடக்கும் என்று நினைப்பவர்கள் லைக் பண்ணுங்கள👍👍👍🌹🌹🌹

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 года назад +2

      yes i am waiting for rojun 2 perkum first night sambavam nadakanum life start pananum. intha thadavayathu rojun 2 perkum first night sambavam nadakanum entha thadaiyum vanthura kodathu. priya oda plan utter flop aganum.

  • @sahayarajfrancis9103
    @sahayarajfrancis9103 2 года назад +50

    சிகப்பு ரோஜாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர்.நடிகை வடிவுக்கரசி இவர் ஒரு நல்ல நடிகை . இவரின் நடிப்பு மிகவும் பாராட்டுக்குரியது

  • @anu_815
    @anu_815 2 года назад +75

    Yaaru ku ellam Rojun,kalpana amma,shenbagam amma romba romba pidikkum like????👍👍😍😍🔥🔥

  • @anu_815
    @anu_815 2 года назад +41

    Yaaru ku ellam Annnapoorni paati ippa romba pidichirruku like????👍👍😍😍🔥🔥

  • @kalaiarasug8244
    @kalaiarasug8244 2 года назад +48

    அன்னபூரணி தன்னுடைய தவறை உணர்ந்த இடம் அருமை

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 года назад +22

    நவின் நடிப்பு super அன்னபூரணி நடிப்பு super sun T V வரலாற்றில் இந்த நாடகத்தில் முதலிரவு நடக்குமா ?

  • @priya5965
    @priya5965 2 года назад +584

    அன்னபூரணி பாட்டி
    இப்படி திருந்தினத்தில் யாருக்கெல்லாம் சந்தோசம்

  • @vigneshsk3730
    @vigneshsk3730 2 года назад +35

    Arjun sir enna thedi vandha kadavul sollumbodhu...literally tears fall down...dialogue delivery sprbb

  • @keerthikeethi9036
    @keerthikeethi9036 2 года назад +358

    அனு இந்த முறை என்ன சதித்திட்டம் போட்டாலும் இந்த முறை சாந்தி முகூர்த்தம் நடக்கும் என்று நினைப்பவர்கள் 👍

  • @suloramc9309
    @suloramc9309 2 года назад +97

    இன்றைய. எபிசோடின் கடைசி காட்சியில். அர்ஜுன் ரோஜா. ரொம்பவே. க்யூட் பாசமாக பேசிய வார்த்தைகள் அதைவிட. அருமை ரொம்பவே பிடிச்சிருக்கு ‌💘🌹♥️👌

  • @suloramc9309
    @suloramc9309 2 года назад +64

    பாட்டி. இவ்வளவு. நாளாக. தான் தொலைத்த. பாசத்துக்கா. ஏங்கி. நினைத்து பார்த்த காட்சி அருமை ♥️👌

  • @antokutty89antokutty90
    @antokutty89antokutty90 2 года назад +57

    ரோஜாவுக்கு 💕💕💕💕
    அணுவா பார்த்தால் எரிச்சல் தான் வரும்

    • @rangarajanvs2090
      @rangarajanvs2090 2 года назад +1

      Why not cancel the bail and arrest any and sakvhi

  • @dia5022
    @dia5022 2 года назад +5

    Paati change aanadhuku aprm semmeyaa irukuu serial ❤

  • @rcharu5334
    @rcharu5334 2 года назад +75

    பாட்டிய இப்ப தான் ரொம்ப புடிக்குது பாட்டி ரோஜா கூட பாசமா பேசுரத பாக்க சந்தோசமா இருக்கு

    • @jaasif1188
      @jaasif1188 2 года назад

      அன்னபூரணி க்கு பண்ண கொடுமைக்கு மறுக்கவும் மன்னிக்கவும் முடியாது

  • @tradingveera8248
    @tradingveera8248 2 года назад +7

    ரோஜாவுக்கு பாட்டி அன்பு என்னைக்கும் கிடைக்கட்டும் என் ஆசீர்வாதம் என்னைக்கும் கிடைக்கு

  • @estherrajathi3714
    @estherrajathi3714 2 года назад +13

    பாட்டி பாட்டி பாட்டி இத்தன நாள் இந்த பாசத்தை எங்க வெச்சிருந்தீங்க

  • @shanthini9441
    @shanthini9441 2 года назад +530

    வடிவுக்கரசி அம்மா பெயரில் மட்டும். அரசி இல்லை. நடிப்பிலும் அரசிதான். அருமையான நடிகை!

    • @faisa6366
      @faisa6366 2 года назад +8

      இப்போது வடிவுக்கரசி யா அப்போது கிழவி என்று சொல்லுவிங்கா

    • @ammupaati4171
      @ammupaati4171 2 года назад +4

      @@faisa6366 nadippil mudhirchi petra Arasi.....!!!!!

    • @dharshini7754
      @dharshini7754 2 года назад +4

      @@faisa6366 correct ta sonninga 😅😅😄

    • @meenahmeenahari3341
      @meenahmeenahari3341 2 года назад +2

      👍👍👍👍👍👍👍👍

    • @subramanisubramani7340
      @subramanisubramani7340 2 года назад +3

      Romba super idemadiri Annapoorani acting super

  • @sangeethakaliyappan5521
    @sangeethakaliyappan5521 2 года назад +37

    love you patty ❤️ippo than nalla irukku serial 👏👏👏👏

  • @Kadhir2378
    @Kadhir2378 2 года назад +43

    யாருக்கு அர்ஜுன் னடிபு பிடிக்கும்

    • @marialeo8952
      @marialeo8952 Год назад +2

      K ko hi th TK ho ho ho ho ki bibi Twitter thumbnail golpo TV ex DC n CV CV DH hn vffty

  • @lakshmiranganathan2127
    @lakshmiranganathan2127 2 года назад +18

    Patti unmaya nalla pattiya maritanga,super,Murugan pic pinnale Arjun sir look semma Azhagu,Ashwin nalla act ,AR scenes as usual super,KS madam also

  • @suloramc9309
    @suloramc9309 2 года назад +251

    பாட்டியும் ரோஜாவும். கட்டிபிடித்து முத்தமழை பொழிந்தது. நைஸ் பிடிச்சிருக்கு. 👌

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 года назад

      yes annapoorani patti roja vidam kati pudichi mothum koduthu pasama pesunathu super intha pasam ipadiye continue agum. annapoorani patti, roja both conversation scene super. annapoorani patti, roja both my all time favourite and best patti, pethi combo super.

    • @maragadhamm6823
      @maragadhamm6823 2 года назад +1

      Inna@@kumaransrinivasan2561

    • @teresashetty5357
      @teresashetty5357 2 года назад

      0ppl. L

  • @athaullahbasha1071
    @athaullahbasha1071 2 года назад +59

    நெகிழ்ச்சி மிகுந்த காட்சிகள் அருமை அதுவும் அன்னபூரணி அம்மா ரோஜா விடம் காட்டும் பாசம் சூப்பர்

  • @yabeshyabesh7888
    @yabeshyabesh7888 2 года назад +8

    ரோஜாவும் பாட்டியும் கொஞ்சுவது அருமையோ அருமை

  • @ilaiyarajailaiyaraja5510
    @ilaiyarajailaiyaraja5510 2 года назад +6

    பாட்டி ரோஜாவை ஏத்துக்கிட்டது மிகவும் அருமை

  • @sheikhmohamed4549
    @sheikhmohamed4549 2 года назад +170

    இத்தனை நாளுக்கு இன்றுதான் பாட்டி சிரித்துள்ளார்கள். சிறப்பு.

  • @suloramc9309
    @suloramc9309 2 года назад +169

    இன்றைய எபிசோட் பிடிச்சிருக்கு அர்ஜுன் நவீன் கூட்டணி கூடவே பாட்டியும். கூட்டணியில். சேர்ந்ததுதான். சந்தோஷத்திலும் சந்தோஷம். 👌👌👌

  • @suloramc9309
    @suloramc9309 2 года назад +12

    ரோஜாவின். வெட்கத்தை பாட்டி ரசித்து பேசிய காட்சி அருமையான காட்சி.

  • @prathieditz7153
    @prathieditz7153 2 года назад +11

    Yaarukellam arjun roja romba podium😘😘😘

  • @kvarnan8104
    @kvarnan8104 2 года назад +7

    அர்ஷுன் அண்ணா ரொமான்ஸ் வேற லெவல்

  • @prakashvenu638
    @prakashvenu638 2 года назад +41

    இன்றைய எபிசோட் யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப புடிச்சிருந்தது👍🏻❤️✨

  • @prakashvenu638
    @prakashvenu638 2 года назад +136

    யாருக்கெல்லாம் அன்னபூரணி பாட்டி யா ரொம்ப ரொம்ப புடிச்சது ❤️✨✨

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 года назад

      yes enaku annapoorani patti ya romba pudikum last 5 episode da annapoorani patti oda character positive va change aairuku athunalatha ipo serial positive track la poguthu. annapoorani patti is my 9 th favourite character in roja serial after 1 st favourite character roja, 2 nd favourite character arjun, 3 rd favourite character kalpana, 4 th favourite character shenbagam, 5 th favourite character prathap, 6 th favourite character tiger manikam, 7 th favourite character pooja, 8 th favourite character ashwin. annapoorani patti 9 th protagonist and positive character in roja serial after 1 st protagonist and positive character roja, 2 nd protagonist and positive character arjun, 3 rd protagonist and positive character kalpana, 4 th protagonist and positive character shenbagam, 5 th protagonist and positive character prathap, 6 th protagonist and positive character tiger manikam, 7 th protagonist and positive character pooja, 8 th protagonist and positive character ashwin. annapoorani patti best grandmother (roja, arjun, pooja, ashwin, deepa, malar, koushik), best mother in law (tiger manikam, kalpana, balu), best mother (shenbagam, prathap, yasodha).

  • @prakashvenu638
    @prakashvenu638 2 года назад +52

    பாட்டி யா புடிச்சவங்க 👍🏻👍🏻❤️✨

  • @suloramc9309
    @suloramc9309 2 года назад +126

    செண்பகம்மா. அர்ஜுனை. அழகா மாப்பிள்ளைன்னு. சொன்னது. பிடிச்சிருக்கு ♥️👌

    • @kalyaniarulsibbu4408
      @kalyaniarulsibbu4408 2 года назад +3

      அதை மாதிரி ரோஜாவும் அர்ஜுனை மாமா கூப்பிட்ட நல்ல இருக்கு

    • @suloramc9309
      @suloramc9309 2 года назад +3

      கரெக்ட். 👌

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 года назад +2

      yes shenbagam amma arjun na mappillai sonathu super enaku pudichiruku. ena arjun shenbagam oda ponu roja va marriage pani love panirukan apo arjun shenbagam ku marumagan. shenbagam, arjun both my all time favourite and best mamiyar, marumagan combo super. shenbagam, arjun both roja mother and roja husband. shenbagam, arjun 2 perum roja ku kedaicha periya gift. shenbagam best mother, arjun best husband.

    • @suloramc9309
      @suloramc9309 2 года назад +2

      உங்கள் ரிப்ளே கமெண்ட் ரொம்பவே பிடிச்சிருக்கு. நைஸ். 👌👌

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 года назад +2

      @@kalyaniarulsibbu4408 yes roja arjun na mama kopda nala irukum ena roja arjun oda athai ponu.

  • @mahalakshmikrishnan7122
    @mahalakshmikrishnan7122 2 года назад +559

    பாட்டியின் மனமாற்றம் ரொம்ப நல்லா இருந்தது. பிரியாவுக்கு பாட்டி மீது சந்தேகம் வந்து விட்டது என நினைக்கிறேன்.

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 года назад +3

      yes last 5 episode da annapoorani patti oda character positive va iruku ithu apadiye thodarnum. annapoorani patti oda character positive va change aanathuku aparam than story next move aguthu, intha family happy ya iruku roja kum good time happiness start aache. annapoorani patti $ roja both conversation scene super, both protagonist and positive character. annapoorani patti, roja both my all time favourite and best patti $ pethi combo super. annapoorani patti roja mela vechiruntha pasam continue aganum ekaranthu kondum roja va vitu koduka kodathu.

    • @aathilnibaya2726
      @aathilnibaya2726 2 года назад +1

      Ama

    • @rakkaammal9767
      @rakkaammal9767 2 года назад +1

      @@kumaransrinivasan2561 c

    • @shamalashamala5375
      @shamalashamala5375 2 года назад +2

      இந்தப் பாட்டியை பார்க்கும் போது என் பாட்டி ஞாபகம் வருகிறது

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 2 года назад +1108

    பாட்டியும் ரோஜாவும் அன்பாகவும் சந்தோஷம் மாகவும் இருந்தது யாருக்கு எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு

  • @sangeethasan8311
    @sangeethasan8311 2 года назад +131

    Naveen comedy super...Arjun and Roja cute couples... senbagam and Kalpana Vera level...Patti super

  • @manoja3416
    @manoja3416 2 года назад +80

    பாட்டியும் ரோஜாவும் சந்தோசமாக பேசிட்டு இருப்பது ரொம்பவும் சந்தோசம்

  • @malligamalliga9706
    @malligamalliga9706 2 года назад +6

    Arjun roja super jodi lovely and cute couple

  • @saravanavela5123
    @saravanavela5123 2 года назад +629

    நீண்டநாள் கழித்து பார்ப்பதற்கு நன்றாக இருக்கு ரோஜா நாடகம்❤️ அருமை

    • @vijaykumari6745
      @vijaykumari6745 2 года назад +13

      அப்பப்பா எவ்வளவு நாள் ஆச்சு பாட்டி மாறுவதற்கு சந்தோஷம் 👍👍

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 года назад +11

      @@vijaykumari6745 ep51 to ep 366 varaikum annapoorani oda character positive va irunthiche, ep 369 to ep 990 varaikum annapoorani oda character negative va irunthiche, ep 991 now marupadiyum pazhayapadi annapoorani patti oda character positive va change aaiche. annapoorani patti oda character positive va change aanathuku aparam than story next move aguthu.

    • @deivanaielan7483
      @deivanaielan7483 2 года назад +4

      @@kumaransrinivasan2561 pi

    • @rtmpambanbrothers8175
      @rtmpambanbrothers8175 2 года назад +3

      100%உண்மை

    • @velrajyadavrajyadav5413
      @velrajyadavrajyadav5413 2 года назад +6

      பாட்டி திருந்தியது ரொம்ப சூப்பர் கல்பணா மாதிரி எல்லோருக்கும் அத்தை அமையனும்

  • @anuradhajayakumar6478
    @anuradhajayakumar6478 2 года назад +18

    Ayyo pattiya ipdi pakka nooorayiram Kannu venum... happy to c patti like this... 👌👌👌👌

  • @shanthini9441
    @shanthini9441 2 года назад +670

    ரோஜா பாட்டி பாசம் செமையாய் இருந்திது. சூப்பர்!

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 года назад +4

      yes annapoorani patti $ roja both my all time favourite and best grandmother $ grandaughter combo super. annapoorani patti, roja both conversation scene super. annapoorani patti roja mela vechiruntha pasam ipadiye continue aganum. annapoorani patti ekaranthu kondam roja va vitu koduka kodathu. roja than annapoorani oda real grandaughter.

    • @paramuparanthaman2747
      @paramuparanthaman2747 2 года назад +3

      semma

    • @durairajdurai5253
      @durairajdurai5253 2 года назад +2

      l))

    • @mohamednasry5633
      @mohamednasry5633 2 года назад

      @@kumaransrinivasan2561 q

    • @misiriyavp9355
      @misiriyavp9355 Год назад

      Qq

  • @fyihhbbffihgfhk695
    @fyihhbbffihgfhk695 2 года назад +95

    யாருக்கெல்லாம் கல்பனா தடிப்பு புடிச்சிருக்கு.❤❤👍👍

    • @mohamedsirajudeen2863
      @mohamedsirajudeen2863 2 года назад +2

      Kalpana thadippa???
      Shenbagam amma thaan konjam thadippu. Kalpana amma slim thaan....😂😂

    • @kpskarthik282
      @kpskarthik282 2 года назад

      @@mohamedsirajudeen2863 😆 I can't control my laughing 😆😆😆

  • @thalapathyvijayfansteamver3109
    @thalapathyvijayfansteamver3109 2 года назад +52

    இன்று பாட்டி ரோஜா அருமையான பதிவு😍😍💖💖❤❤

  • @hemapriyadharshinikrishnas5011
    @hemapriyadharshinikrishnas5011 2 года назад +34

    Roja romba alagu 😍😍

  • @p.sonamiuthu7481
    @p.sonamiuthu7481 2 года назад +30

    ரோஜா அம்மா தாய் அர்ஜுன அசின் பூஜா பூஜா அரசின் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😭😍😍😭😍😭😍😍😭😍😭😍😍😭😍😍

  • @kugan53
    @kugan53 2 года назад +73

    Today பாட்டி நடிப்பு Vera level super today episode Vera level last scene super semma 😻😻😻😻😻♥️♥️♥️♥️🤗😚😙😗😘☺️😊

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 2 года назад +33

    What a beautiful episode..👌👍👏👏👏.oh! how I used to hate the APatti character.... now..so sweet and lovely to see her change....and become a beautiful character🌹...for that I love this episode.❤️...Arjun and Roja's acting....day by day... becoming super best 👌👍..so natural....worth giving both of them the " best couple" " the best husband and wife !" award....Now Roja serial ....very , very, very interesting..... waiting eagerly to watch the next episode. 👏👏👏👏

  • @malasneha6173
    @malasneha6173 2 года назад +195

    இன்றைய எபிஸோட் மிக சூப்பர்👌🏿 & அருமை அர்ஜீன் சார் நடிப்பு சூப்பரா👌🏿 இருந்துது இன்னிக்கு எபிஸோட்ல ரொம்ப நல்லாந்துது

  • @HEMALATHA-xx4qi
    @HEMALATHA-xx4qi 2 года назад +41

    Roja is looking gorgeous.. Good to c pati happy.. Anu acting vera level.. It's super

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 2 года назад +67

    பாட்டி அனுவை நம்ப வைத்து ஏமாற்றியது சூப்பர் ரொம்பவே மாறி விட்டார் இப்ப தான் பாட்டியை ரொம்ப பிடிச்சிருக்கு

  • @parvathiavadhani2436
    @parvathiavadhani2436 2 года назад +17

    Arjun's expressions of devotion are so adorable! He and R are so cute

  • @suloramc9309
    @suloramc9309 2 года назад +8

    அன்பான மாப்பிள்ளைக்கு செண்பகமாவின். லஞ்சம் சூப்பர் அதே. சமயத்தில். லஞ்சத்தை பற்றி. அர்ஜுன் சொன்ன. விளக்கமும். பிடிச்சிருக்கு ‌ 👌

  • @meenatchisundharams7975
    @meenatchisundharams7975 2 года назад +4

    அண்ணபூரணி அம்மா தான் கடந்த காலத்தில் அனுவுடன் கூட சேர்ந்து தனது குடும்பத்திற்கு செய்த கொடுமைகளை நினைத்து தனக்குள் ளாக வருந்துவது இனி தனது மகிழ்ச்சி தனது குடும்பத்தாருடன் என்று உறுதி எடுப்பதில் உயர்ந்து விட்டார்.

  • @karthigasneha7767
    @karthigasneha7767 2 года назад +118

    இன்றைய எபிஸோட் மிக சூப்பர்👌🏿 & அருமை அர்ஜீன் சார் நடிப்பு சூப்பர்👌🏿

  • @Vevikuvi
    @Vevikuvi 2 года назад +25

    Rojun samma jodi 👍👍👍😍😍😍😘😘😘😃😃😃

  • @rcharu5334
    @rcharu5334 2 года назад +76

    அர்ஜூன் வேற லெவல் 👍👍

    • @jaasif1188
      @jaasif1188 2 года назад +1

      அப்படி என்ன லெவல்

  • @sivameenavlogs
    @sivameenavlogs 2 года назад +4

    Patti manamatram romba nalla irunthathu.priya ku patti meethu santhengam vanthu vitdathu .. kalpana amma senbaham amma roja arjun ellarum happy pesunthu sema ponga 🤩🤩🤩🤩🤩🤩😂😂😂😂😂😂😂😂💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @user-dj3xd1ik6b
    @user-dj3xd1ik6b 2 года назад +6

    ரோஜா அர்ஜுன் நாடகங்கள் சூப்பரா பேசுகின்றார்கள் ரொம்ப பிடிச்சிருக்கு
    ஒவ்வொரு வார்த்தைகளும் நடிப்பு வரும் பிரமாதம்சார்ந்த பார்த்துக்கொண்டு இருக்கின்றன

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 2 года назад +696

    பாட்டி திருத்தி யது பார்த்து ரொம்பவே பிடிச்சது

  • @shajahanadhilcooking2829
    @shajahanadhilcooking2829 2 года назад +4

    நாடகம் புதிய திர்ப்பம் அருமையாக உள்ளது ரோஜா அன்பே வா தொடரில் அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த வர்கள் வாழ்த்துக்கள் இயக்குனர் நடிகர்கள் மற்றும் யூடியூப் சேனல் நன்றி சன் நிறுவனம்

  • @sibburojun6512
    @sibburojun6512 2 года назад +767

    பாட்டி ரோஜா அன்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது யாருக்கு எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு😍and அனுவை பார்த்தால் யாருக்கெல்லாம் எரிச்சல் வருகிறது😡😡

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 года назад +8

      yes annapoorani patti roja mela pasam vechathu super enaku santhosama iruku romba pudichirku. annapoorani patti $ roja both conversation scene super, both protagonist and positive character. annapoorani patti $ roja both my all time favourite and best patti $ pethi combo super. annapoorani patti original grandaughter roja mela pasam vechathuku aparam than annapoorani patti oda character positive va change aaiche super. annapoorani patti roja mela vechiruntha pasam continue agi thodarnum. annapoorani patti ekaranthu kondam roja va vitu koduka kodathu.

    • @murugajee830
      @murugajee830 2 года назад +4

      Super

    • @progamingtamil4397
      @progamingtamil4397 2 года назад +4

      Ammam

    • @kukankukyouan4735
      @kukankukyouan4735 2 года назад +4

      00000000000ⁿⁿⁿ000ⁿ00000000ⁿ0000ⁿ00000ⁿ000000000000000000000000ⁿ0ⁿ0000ⁿ0000000000000ⁿ00ⁿⁿ00000ⁿⁿ0000ⁿⁿⁿ000ⁿ000000ⁿ000ⁿ000ⁿⁿⁿⁿⁿⁿ00ⁿ00000000000000 Wu etip 0 opoh oli

    • @Harish-zs4ng
      @Harish-zs4ng 2 года назад +6

      அருமை

  • @azmiazmi6330
    @azmiazmi6330 2 года назад +26

    Today episode super. Paati & roja sendu irukuredu 😍😍Arjun sir azega ikiraaru ❤😍😍😍

  • @JKBrothers2023
    @JKBrothers2023 2 года назад +895

    யாருக்கு எல்லாம் ஆர்ஜுன் ரொம்பா புடிக்கும் 🔥🔥🔥🔥🔥❤

    • @SamsungA-kx1tn
      @SamsungA-kx1tn 2 года назад +10

      புறாவே நடிக்கிறீங்க அர்ஜுன் பூஜாவும் நீங்களும் சேரனும் பூவர் பூவ விரட்டுங்க

    • @SamsungA-kx1tn
      @SamsungA-kx1tn 2 года назад +6

      👌👌👌👌👌👌👌🙏🙏🙏🤲🤲🤲🤲🤲💞💞💞💞💞💞

    • @shanthishanthii5178
      @shanthishanthii5178 2 года назад +4

      Me

    • @rajirajiv1337
      @rajirajiv1337 2 года назад +4

      I like

    • @dhayakd9977
      @dhayakd9977 2 года назад +5

      Innum indha question apdiye than poitu irukka😏😏😏🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @priyavinoth
    @priyavinoth 2 года назад +52

    Ashwin semma comedy 😂😂 onnu na sethuruven illa Anu uyira eduthuduven ///// 😂😂😂😂😂

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 года назад

      ashwin than pooja va marriage panidane inime priya vala ashwin na marriage pana mudiyathu. priya permanent ta veeta vitu porathu confirm.

  • @dusidana3251
    @dusidana3251 2 года назад +6

    இணிமேல் ரோஜாவுக்கு தினமும் தீபாவழிதான் பாட்டி மாரிடாங்கள்

  • @janabdeen4902
    @janabdeen4902 2 года назад +6

    இன்றைய எபிசொட் பிடித்திருக்கிறது ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி ஐயா

  • @jammichandu
    @jammichandu 2 года назад +11

    Nice episode Patti supporting roja akka super😍

  • @vennilasubramaniam9997
    @vennilasubramaniam9997 2 года назад +4

    பாட்டியும், ரோஜாவும் அன்பை பரிமாறிக் கொள்வதை பார்க்க தானே இவ்வளவு நாள் இருந்தோம்.

  • @premalatha1085
    @premalatha1085 2 года назад +7

    Atcually yella charecters m yellarukume semmaiya porundhudhu including anu...
    Ovvaru nadipum pakura thoranaiya poruthudha adha theermanika mudiyum .. so Roja serial it's really superb award kudukalam

  • @ssavithra4b490
    @ssavithra4b490 2 года назад +1

    Very very super roja serial my favourite very very my favourite favourite serial roja serial my favourite serial roja serial beautiful

  • @kalyaniarulsibbu4408
    @kalyaniarulsibbu4408 2 года назад +160

    நவின் காமெடி சூப்பர் 👍👍👍👍👍

  • @sreedharsinidevaraj4250
    @sreedharsinidevaraj4250 2 года назад +76

    Finally full of happy vibes are returning for our roja serial😍😍. Everyone did their part so well👌👌. ARJUN ANNA with his every cute expressions and dialogues, just stole the show and can't take the eyes off him🔥😍😍. Shenbagam addressing our hero as 'maapillai' and gifting him a ring is wow🤩🤩. The last part was so enjoyable that our hero's adorable expressions are more than trillion dollars worth🔥😍.Vera level ARJUN ANNA ✨. Hope this positivity continues and we want our wonderful, terrific criminal lawyer ARJUN PRATHAP🔥 into action😎😎.

    • @padmaganesh891
      @padmaganesh891 2 года назад +4

      Excellent comments. 👍🏻😍😍

  • @user-ce4zk9ki2y
    @user-ce4zk9ki2y 2 года назад +9

    இப்ப பாட்டிய யாருக்கு எல்லாம் பிடித்து இருக்கு

  • @dineshred4635
    @dineshred4635 2 года назад +22

    4 days to go reaching 1000 episode
    Grand celebration roja team congrats🎉🥳

  • @Umapathy1964
    @Umapathy1964 2 года назад +35

    Day by day, my favourite serial Roja is becoming much more interesting. I wish you all, the entire crew of Roja, all the very best for making it possible. With love and respect from, Chennai India.😀❤️

  • @kalyaniarulsibbu4408
    @kalyaniarulsibbu4408 2 года назад +79

    எப்ப பாரு ரோஜுன் room la ஒட்டு கேக்றா வேலையா வச்சுருக்கிற அனு 👍👍👍

  • @lakshmisubramanian6689
    @lakshmisubramanian6689 2 года назад +125

    Paati’s superb acting Kalpana,Shenbagam’s beautiful acting with Azhaghi &Azhagan’s awesome acting was a real treat today 👌👍❤️

  • @padminisrinivasan9454
    @padminisrinivasan9454 2 года назад +77

    Mind blowing change over of. paati to the excitement of the viewers Very happy that Arjun gaining screen space and importance too As usual nailed in expressions. Naveen did his part so well mixed with comedy . Totally a good episode . Happy days are here again for Roja serial .

    • @padmaganesh891
      @padmaganesh891 2 года назад +1

      Yes, you are right. If Arjun is given his rightful screen space, automatically the serial gets elevated to an extraordinary level.

    • @paperfactory8542
      @paperfactory8542 2 года назад

      Vh

  • @selvaselva580
    @selvaselva580 2 года назад +7

    பாட்டியின் மனமாற்றம் ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு என்க்கு பாட்டி மேல இருந்த கோபம் போய்விட்டது இனி இப்படியே இருங்க பாட்டி சூப்பர்

  • @gopalsamyjonathan4285
    @gopalsamyjonathan4285 2 года назад +2

    கெட்ட காலம் பொறந்தாச்சு கெட்ட காலம் பொறந்தாச்சு , பிரியாவுக்கு கெட்ட காலம் பொறந்தாச்சு

  • @retadennis4693
    @retadennis4693 2 года назад +20

    Super episode today.....the best so far 💓

  • @aruljothisubramaniyan7064
    @aruljothisubramaniyan7064 2 года назад +25

    Arjun sir and roja conversation wow super nalla irunthuthu roja and Patti conversation wow super senbagam amma and Kalpana Amma combo super Arjun sir and roja and senbagam Amma and Kalpana Amma conversation wow super nalla irunthuthu Naveen comedy wow super today episode super nalla irunthuthu

    • @vanimnair6951
      @vanimnair6951 2 года назад +2

      Yelame 👌 irunthuthu

    • @aruljothisubramaniyan7064
      @aruljothisubramaniyan7064 2 года назад +1

      @@vanimnair6951 good night sister

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 2 года назад +2

      @@aruljothisubramaniyan7064 today episode super naveen comedy scenes super, naveen best comedian. annapoorani patti, roja conversation scene super. rojun, shenbagam, kalpana 4 per oda conversation scene super. rojun romance cute and conversation scene super. i am waiting for rojun 2 perkum first night sambavam nala padiya nadakanum marriage life start pananum.

    • @jaasif1188
      @jaasif1188 2 года назад +2

      @@aruljothisubramaniyan7064 yes good morning sister

    • @pkdsdpl9708
      @pkdsdpl9708 2 года назад +2

      Super

  • @prameswariv5656
    @prameswariv5656 2 года назад +6

    Hii roja akka

  • @sebastianj5804
    @sebastianj5804 2 года назад +32

    Roja akka unka romantic spr. ...😍😍

  • @radhasivaram707
    @radhasivaram707 2 года назад +14

    I love Roja serial but I dont have to to see in TV but night before sleeping I always watch Roja serial
    Thank you

  • @priyanpriyan5972
    @priyanpriyan5972 2 года назад +61

    அர்ஜுன் ரோஜா ஜோடி சூப்பர்

  • @lijibabu4952
    @lijibabu4952 2 года назад +14

    Maybe frist night 1000 episode....congratulations roja & arjun 💐💐💐💐💖💖💘

  • @kjpoornima9d175
    @kjpoornima9d175 2 года назад +20

    2 :39 my favorite scene

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 2 года назад +19

    இன்று மிகவும் சுவாரஸ்யமானது💔💔💔💔💔

  • @a.revathianandhan1063
    @a.revathianandhan1063 2 года назад +8

    Enthaa episode always semma 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 long time apporum ma romba romba happy a irukku pattei totally changed i am so happy eppo than nalla irukku 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mesias6412
    @mesias6412 2 года назад +26

    I like Dubbing artist Akshaya and Adithya voice .

  • @ravimegala4811
    @ravimegala4811 2 года назад +5

    Super ipo vara ella episode's vera level 😊😇

  • @agrilife2876
    @agrilife2876 2 года назад +3

    Roja vetkam semmee😍😍

  • @ashakhan702
    @ashakhan702 2 года назад +10

    Completely contended episode. Long awaited turn of events. Good should win over bad This positive pleasant atmosphere should keep flowing. 100/100✓

  • @harishmavikram4172
    @harishmavikram4172 2 года назад +45

    First part lovely😍..Second part shenbagam amma dialogues konjum lengthy & sentiment ah irundhuchi, trim panirkalam avnga dialogues🤗...Last part simply awesome😊...Patti self thinking and trying to change is good to see👌...finishing touch rojun cute seq😻....Priya indha dress la how many times rojun room pakura mari kamikiringa....Guess this is 3rd time without taking into account the original scene wr she dressed same way🙃..

  • @suloramc9309
    @suloramc9309 2 года назад +3

    பாட்டியின். நீண்ட ஆயுளுக்கு. ஜோசியர் சொன்ன. பரிகாரம் சூப்பர். பிடிச்சிருந்தது 👌👌