குறைந்த விலையில் திருப்தியான உணவு | அசத்தும் 80 ஆண்டு கால உணவகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • FOR PRICE DETAILS VISIT 1:06 TIMESTAMP!!
    ---------------------------------------------------------------------------------------------------------------
    Address:
    Dravidan unavagam
    New jail road
    Ponnagaram, Arappalayam, Madurai, Tamil Nadu 625016
    Google maps:
    goo.gl/maps/1s...
    ------------------------------------------------------------------------------------------------------------
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #nonveg

Комментарии • 83

  • @baburagavan9774
    @baburagavan9774 2 года назад +9

    உணவு நன்றாக இருந்தால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் அருமை மனோஜ் ஐயா 👌👌👌

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 2 года назад +9

    6:23 second wow இன்னிக்கு. சொள்ளலேன்னா சேனல் இருக்காது😀😀😂

  • @palaniappanmanikandan199
    @palaniappanmanikandan199 2 года назад +3

    அந்த டாப் 10 உணவகங்கள் இந்த வருடத்திற்கான பதிவை மறந்துடாதீங்க தலைவா

  • @sivakumarr2593
    @sivakumarr2593 2 года назад +5

    நான் இந்த கடை யின் 40ஆண்டுகால வாடிக்கையாளர்.இங்கு எந்த பொருளை யும் குறை கூற முடியாது.தங்கள் பதிவிற்கு நன்றி.

  • @jamburajan9274
    @jamburajan9274 2 года назад

    வணக்கம் சகோ அன்புடன் ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். மீண்டும் அருமை யான அசைவ விருந்து வழங்கி விட்டீர்கள். அசைவ‌ உணவு வகைகள் அனைத்தும் பெயர் பெற்ற மதுரை மாநகரில் யாரும் அறிந்திராத ஒரு அற்புதமான அசைவ உணவகத்தை அருமை நண்பர் சந்தோஷ் மூலம் காண்பித்து அங்குள்ள சுவையான அசைவ உணவு வகைகளை ருசித்து அதன் சுவையை அனைவரும் அறியச் செய்து விட்டீர்கள். பொரிச்ச புரோட்டா வகைகள் அனைத்தும் அருமை யாக உள்ளது . மிகவும் அருமை யான காணொளி.மிக்க மகிழ்ச்சி.அருமை நண்பர் சந்தோஷை சந்தோஷமுடன கேட்டதாக சொல்லவும். கால் இன்ஃபெக்ஷன் நன்றாக ஆறிவிட்டதா. நன்றி சார் மிகவும் பிடிக்கும் சார் உங்களை எனக்கு

  • @thangarathinam6848
    @thangarathinam6848 2 года назад +5

    Earning & familiar is important in life
    Especially health enjoy your life Manoj brother

  • @mageshv5181
    @mageshv5181 2 года назад

    Arumai sir

  • @cookingdiary9415
    @cookingdiary9415 2 года назад +3

    Apuram madurai thirunagar la thangam hotel nu iruku anna veg hotel than morning and afternoon matum than irukum sema taste ah irukum anna you must try Anna

  • @bkcinimascopeofficial
    @bkcinimascopeofficial 2 года назад +2

    Vera Mari I am big fan of Madurai food thanks for upcoming Madurai videos Manoj sir

  • @eeekarthik05
    @eeekarthik05 Год назад

    TASMAC sarakku kku intha side dish supera irukkum....

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 года назад +1

    Vera level vlogs

  • @vasanthakumari6129
    @vasanthakumari6129 2 года назад +3

    Water taste in Madurai bro

  • @senthilkumarvirumandi8105
    @senthilkumarvirumandi8105 2 года назад +2

    Realy Great Tasting Hotel

  • @pandis9569
    @pandis9569 2 года назад +1

    Pudukkottai muthupillai kenten pls one time try

  • @Tamilan-wo2em
    @Tamilan-wo2em 2 года назад +2

    Health ah paathukonga sir. Videos super! Keep it up!

  • @prabhujawahar007
    @prabhujawahar007 2 года назад +8

    Ellaam vanthaanunga. Kaasu kuduthaanungalaa 😂

    • @buddypraveen5395
      @buddypraveen5395 2 года назад +4

      எல்லாரும் உங்கள மாறி இருப்பாங்களா 😂😂

  • @tripshower2all
    @tripshower2all 2 года назад +1

    MANOJ BRO HAPPY TO SEE YOU IN MOVIE SIVAKUMARIN SABATHAM. GREAT

  • @ithris4523
    @ithris4523 2 года назад +1

    சூப்பர்

  • @Nagas-Kitchen-Delights
    @Nagas-Kitchen-Delights 2 года назад +1

    GREAT, BRO👌😍🤩

  • @rajeshkumar-cb9uv
    @rajeshkumar-cb9uv 2 года назад +1

    Nice 👌

  • @giridharmuthusamy5869
    @giridharmuthusamy5869 2 года назад +1

    super no 1

  • @karramaa8441
    @karramaa8441 2 года назад +3

    You are the best food reviewer Mr.Manoj.

  • @eshaismail2882
    @eshaismail2882 2 года назад +3

    Excellent foods.. I like this restaurant

  • @alishamic
    @alishamic 2 года назад

    Superb bro.. during my visit to madhuri.. I visited your reference .. you really diserve a thumbs up👍

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 года назад

    Wow what a great food

  • @dineshkumardineshkumar4704
    @dineshkumardineshkumar4704 2 года назад +1

    Videos yella varathu ila sir

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 2 года назад

    சில உணவுகள் விளம்பரப்படுத்தும் போது அதில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்பு சத்துக்கள் பற்றியும் எச்சரிக்கை செய்வது உடல் நலத்துக்கு பாதுகாப்பு.

  • @cookingdiary9415
    @cookingdiary9415 2 года назад +1

    Anna madurai thirunagar la s. s asha la nonveg nalla irukum try pannuga anna nega vandhu try panni paruga anna

  • @bhoominathanc3554
    @bhoominathanc3554 2 года назад +2

    மதுரை நாளே பெஸ்ட்

  • @sandhiyakutty578
    @sandhiyakutty578 2 года назад

    Eppa vanthenga sir noori mess la taste pannunga super aa irukum

  • @ravid8245
    @ravid8245 2 года назад

    சூப்பர்.

  • @anishchandran9145
    @anishchandran9145 2 года назад +2

    Bro pls aviod porotta videos. Ur video's always showing one porotta. Pls upload tamil village cooking & food recipes.

  • @surenmahendirankumar7333
    @surenmahendirankumar7333 2 года назад

    தொழில் முக்கியம் அதை விட உங்கள் உடல் நலம் முக்கியம் சகோதரர் மைதாவை பொருட்களை குறைத்து கொள்ளுங்கள் இது என் அன்பான வேண்டுகோள்

  • @prakashkrish1665
    @prakashkrish1665 2 года назад

    Sivakumar sabatham acting super.

  • @buddypraveen5395
    @buddypraveen5395 2 года назад +8

    போன வாரம் நிதிஅமைச்சர் PTR இந்த உணவகதுல சாப்புட்டு போட்டோ போட்டகப்புறம் எங்க இருக்குனு மக்கள்லாம் தேடுறோம் நீங்க சரியா போடீங்க 😁👍

  • @sureshmanikandan275
    @sureshmanikandan275 2 года назад

    My favourite

  • @AB-ou8wk
    @AB-ou8wk 2 года назад

    Namma kadayanallur rahmath hotel kku oru review kutuinga

  • @gokulapriya5332
    @gokulapriya5332 2 года назад

    என்னகு ரொம்ப பிடிக்கும் பரோடா sir

  • @rsrs7061
    @rsrs7061 2 года назад

    VALTHUKKAL

  • @ajithshalini7015
    @ajithshalini7015 2 года назад +1

    🖤❤️👌👏

  • @jagajeevanram8527
    @jagajeevanram8527 2 года назад

    Madurai arulandan mess near villukuthoon givte review

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 года назад

    Excellent 👍 hattsoff ‼️🔥❤️

  • @frend1924
    @frend1924 2 года назад

    Mouth watering bro

  • @soulofswarangal-relaxingmu1060
    @soulofswarangal-relaxingmu1060 2 года назад

    Nice ❤️

  • @evanooruvan5379
    @evanooruvan5379 2 года назад +1

    Aduthadhu paataali,siruthai,naam tamizar unavagangal......

  • @balaboxer6842
    @balaboxer6842 2 года назад

    Super bro

  • @ijasahamedm9335
    @ijasahamedm9335 2 года назад +1

    1st view bro

  • @muruganj4011
    @muruganj4011 2 года назад +1

    Bro visit sai shakthi mess in alanganallur bro..Vera level parrota and meals....

  • @xbillamoulaxbillamoula4109
    @xbillamoulaxbillamoula4109 2 года назад +1

    Oky

  • @uday1001
    @uday1001 2 года назад

    Do Thiruneer dhanam to vallalar

  • @Cj_Sri
    @Cj_Sri 2 года назад +1

    Bro plz try chettinad hotel in Madurai near meenakshi amman kovil.. 🙏🙏🙏

  • @Cj_Sri
    @Cj_Sri 2 года назад

    Madurai love 😍😍😭

  • @velukuppu6400
    @velukuppu6400 2 года назад +1

    first like

  • @buddypraveen5395
    @buddypraveen5395 2 года назад +2

    நாக்கு ஊறதே 😁

  • @eshaismail2882
    @eshaismail2882 2 года назад

    Madurai world best non veg hub

  • @reypraveen1
    @reypraveen1 Год назад +1

    ஒரு திராவிடன் உணவகத்தில் சாப்பிடுவது பெருமையா???!!!! ஏன் தமிழ் உணவகங்கள் எங்கும் இல்ல
    யா

  • @sudhakardavid2922
    @sudhakardavid2922 2 года назад

    En vitu pakathula ula hotel

  • @beetlejuiceapril
    @beetlejuiceapril 2 года назад +1

    வாழ்க திராவிடம் ……..

  • @anandand5002
    @anandand5002 2 года назад +1

    திராவிடனு பேர் வைத்துகொண்டு தமிழ் மொழி பேசுறீங்க

  • @jainthkumarsri8611
    @jainthkumarsri8611 2 года назад

    Humble request...pls do not promote maida foods...

  • @karthikRajendran23
    @karthikRajendran23 2 года назад

    பக்கத்துல ஒருத்தன் இருக்கானே கொஞ்சம் கொடுபமேனு இல்லாம , நீயே சாப்ட எப்பிடி.....

  • @gr9141
    @gr9141 2 года назад

    Bro epovumea Biriyani and parota thana. Try different things bro

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 года назад +2

      Different videos pottuthaan irukken bro, but you only comment on these videos, what to do? Comment also on those videos ☺️

    • @gr9141
      @gr9141 2 года назад

      @@banana_leaf_unlimited ok bro 😎

  • @kalimahendran5157
    @kalimahendran5157 2 года назад +13

    திராவிடன்.என்றபெயருக்காகவே.அந்த ஹோட்டலில் சாப்பிடலாம். திராவிடன் ஹோட்டல் என்று அற்புதமாக பெயர் சூட்டியிருக்கிறார். வாழ்த்துக்கள்.

  • @dreamkiller6325
    @dreamkiller6325 2 года назад

    Bachelor movie accting super

  • @thiruviews2023
    @thiruviews2023 2 года назад

    Price is high

  • @narenselva4621
    @narenselva4621 2 года назад

    Madurai leh enna special nah, kakus ke poi tu! Kai kaluvameh parota, sapatu antha natha kai leh podurathu thanne special. lol lol

  • @ashokkiller3620
    @ashokkiller3620 2 года назад

    Bro parrto is not good for health. Why u promoting that always. U subscribe health is not important for you right ??

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 года назад

    Will change his shop name soon🙏🏼

  • @chanthirantj4722
    @chanthirantj4722 2 года назад +1

    Dravidans Ooopis 😪🤣🤣🤣

  • @gayathriv8848
    @gayathriv8848 2 года назад +5

    Dmk da

  • @Kamalkrish1504
    @Kamalkrish1504 2 года назад +1

    Vidiyal.unavagam

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 года назад

    அருமை