நயாகரா தீவுகள் | Drone shots | way2go | Madhavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • நயாகரா தீவுகள் | நயாகராவில் நடைபயணம் | பேருந்து பயணம் | Drone shots
    Niagara Series :
    Flight to Niagara - Episode 1: • நயாகரா விமான பயணம் | F...
    Niagara Night View - Episode 2 : • நயாகரா night view | கன...
    Boat to Main falls - Episode 3 : • நயாகரா படகு பயணம் | Bo...
    Niagara Islands - Episode 4 : • நயாகரா தீவுகள் | Drone...
    Niagara Series Playlist : • Niagara Series
    Atlanta Series : • Atlanta Series
    Las Vegas Series : • Las vegas Series
    Chicago Series : • Chicago Series
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.

Комментарии • 735

  • @gopinathan6770
    @gopinathan6770 3 года назад +7

    என்னை போன்று வெளிநாடு போக முடியாத நடுத்தர மக்களுக்கு , உங்கள் வீடியோ சத்தியமாக ஒரு வர பிரசாதம்.... நீங்க நல்ல இருங்க தம்பி 🙌🙌🙌🙏🙏🙏

  • @NirmalKumar-te5bh
    @NirmalKumar-te5bh 3 года назад +115

    One of the youtubers I have seen to put top efforts to deliver quality output every single time to keep us entertained. More love and respect to you Madhavan :)

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +21

      Thank you 😊❤️

    • @37jothip39
      @37jothip39 3 года назад +7

      S ur right I have never seen such an youtuber who makes such efforts and making nice videos such a great man he is ,a vlogger

  • @neelakantanvk6479
    @neelakantanvk6479 3 года назад +24

    மிக்க நன்றி அமெரிக்கா செல்லாமலே. அமெரிக்காவில் நயாகரா நீர்வீழ்ச்சி நேரில் பார்த்த அனுபவம் பெற்றிருக்கிறேன்.

  • @b.p.anandhakumar7557
    @b.p.anandhakumar7557 3 года назад +105

    கமெண்ட் போடும் பழக்கம் இல்ல ப்ரோ ஆனா உங்களுடைய எல்லா வீடியோ பார்ப்பேன்

  • @madhankumar-fs4uv
    @madhankumar-fs4uv 3 года назад +16

    அண்ணாத்த ட்ரோன் ஷாட்லாம் வேற லெவெலு🔥

  • @babyantskitchen
    @babyantskitchen 3 года назад +5

    அன்பு நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். அழகான தமிழில் தெளிவான ரசிக்கும்படியான விளக்கம். எங்கள் கனவிலும் காண கிடைக்காத காட்சிகளை அருமையான முறையில் பதிவு செய்தமைக்கு நன்றிகள் கோடி. வாழ்த்தி வணங்குகிறேன்.🙏🙏🙏. தங்களின் எதிர்வரும் சிறப்பான காணொளிகள் காண காத்திருக்கிறோம்.

  • @yovanashwin3812
    @yovanashwin3812 3 года назад +2

    அண்ணா நீங்க மிக சிறந்த ஒலிப்பதிவாளர் உங்களுக்கு ஆஸ்கார் விருதே தரலாம் நாங்கள் அமெரிக்காவில் இருப்பது போல ஒரு உனர்வை எங்கள் கண்முன்னே வைகிறீர்கள் அதர்கே ஒரு சலாம் சூப்பர் மேலும் மேலும் தொடரட்டும் உங்கள் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍

  • @ajaykumarb4589
    @ajaykumarb4589 3 года назад +13

    Most recommended person not recommended by you tube💯

  • @balanagurum
    @balanagurum 3 года назад +8

    எங்களின் விருப்பம் உங்களின் நலன் சகோ இடர்களை கடந்தும் வீடியோ உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சகோ

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 3 года назад +1

    நயாகரா நீர்வீழ்ச்சியைப் பற்றிய ஒவ்வொரு விஷயத்தையும் மிகத் தெளிவாக கூறி இருக்கிறீர்கள் !
    குறிப்பாக நீர்வீழ்ச்சியின் ஆரம்ப இடத்தைப் பற்றிய தகவல்கள் மிகவும் அருமையாக இருந்தது !
    நான் இதைத்தான் எதிர் பார்த்தேன் ! மனமார்ந்த நன்றிகள் !
    Waiting for your next video !

  • @37jothip39
    @37jothip39 3 года назад +7

    I have never seen such an youtuber who makes such efforts and making nice videos such a great man he is ,and a great vlogger,editor, speaker. I feel like I am with him while watching his videos. Lots of luv bro keep doing the work we will always support you Madhavan bro❤️🙏👍

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +2

      Thank you 😊

    • @37jothip39
      @37jothip39 3 года назад +2

      @@Way2gotamil U r so sweet bro that u r giving hearts and replying to everyone❤️

  • @ksakthinagarajan2011
    @ksakthinagarajan2011 3 года назад

    உங்கள் வர்னனை மிகவும் அருமை பிரதர்... #குறுக்குசந்து... கிட்டத்தட்ட அரைமணிநேர வீடியோ skip பண்ணாமல் பார்கிறது உங்கள் vlog மட்டுமே...

  • @Jana_greedy.T1988
    @Jana_greedy.T1988 3 года назад

    மாதவன் அந்த கால நிலையில் எப்படி இருந்தது என்று வீடியோ உள்ள இன்னொரு வீடியோ காட்டுவது அருமை......அசத்தல்...-தமிழ்நாட்டில் இருந்து....நண்பன்

  • @kumaresanc6827
    @kumaresanc6827 3 года назад

    அமெரிக்கா போகாமலே உங்க வீடியோ பார்க்கும் போது நேரடியாக அமெரிக்கா பார்த்த மாதிரி ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு தொடர்ந்து பண்ணுங்க உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👌👌👍👍👍👍🌹🌹🌹

  • @samsathbegum4927
    @samsathbegum4927 3 года назад

    Nandrigal kodi madhava...kaana kan kodi vendum.. vaalga valamudan madhava

  • @babug8022
    @babug8022 3 года назад +55

    மின்சாரம் பிரச்சனை தீர்ந்துவிட்டதா

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +34

      Yes brother

    • @கிருஷ்ணா.இரா
      @கிருஷ்ணா.இரா 3 года назад +12

      @@Way2gotamil black sheep la best Tamil vlog channel way2go vote poten bro 😁💙

    • @37jothip39
      @37jothip39 3 года назад +5

      @@கிருஷ்ணா.இரா where to vote like that ??I also want to vote Madhavan

    • @mathanms8096
      @mathanms8096 3 года назад +3

      I have voted . black sheep awards

    • @37jothip39
      @37jothip39 3 года назад +2

      @@mathanms8096 how to vote?? Please tell me😭

  • @bkeditz6243
    @bkeditz6243 3 года назад +2

    பிரச்சனை இருப்பது தான் வாழ்க்கை அதை கடந்து போவது மனிதன் வாழ்க்கை....

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 2 года назад

    ஆஹா, இந்த வீடியோ ஒரு வருசம் ஆனா என்ன புதுமையாவே இருக்குப்பா!!¡!

  • @samvijay432
    @samvijay432 2 года назад

    Anna unga video va oru oru muraiyum paakum podhu manasum romba peace full ha irruku anna romba thanks Anna keep rocking

  • @manassehsangeetha38
    @manassehsangeetha38 3 года назад

    Indha video notification ku wait pannittu irundhaen but notification yesterday varala😥..Today than video parthaen awesome 👌 😁😍

  • @mpdassche
    @mpdassche 3 года назад +1

    Super Madhavan, BGM, editing and ending are awesome.. 👍

  • @tamizhnilatv5174
    @tamizhnilatv5174 3 года назад

    Vera Level video , shots looks like Hollywood movies quality, great

  • @svenkat66
    @svenkat66 3 года назад +1

    A super hit video Madhavan. Loved it. Your ability to capture things as we like is great. The background music as usual was nice. Land of plenty in 23 minutes. 👌

  • @AbdulAziz-jm8pw
    @AbdulAziz-jm8pw 3 года назад

    Madavan anna spr na..one of the best vlogger ❤️❤️❤️I love u na..
    Padam paatha mari irukuna..🥰🥰
    Oru oru frame um paaka avlo alaga irukku..Naa ivlo neram entha videovum paakamaten..ana unga video semma na.🥰🥰.Naa nalla rasichen pa❤️❤️Anna neenga innum neraya vlogs pannanum..iam waitinng💕Naa yaarukum comment pannathilla ..ana unga hardwork nalla therithu na..spr na

  • @Mr-RAVANA-0
    @Mr-RAVANA-0 3 года назад +1

    6:28 falls noise with naais vera 11 namba 😆😆🤣🤣😅😅🤣🤣🤣

  • @bharathibalu1689
    @bharathibalu1689 3 года назад

    Falls noise with nais ... epdi bro ipdilam vera level.. keep rocking

  • @shalom2253
    @shalom2253 Год назад

    This is one your best vedio .
    Lovely location .
    Fantastic presentation and photography 👍👍👍👍👍👍

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 3 года назад

    Ur video capturing way it's astonishing awesome camera work Maddy bro #KeepRocking #Way2Go_Madhavan...

  • @vishnuamit7290
    @vishnuamit7290 3 года назад

    The best 4k quality which I watch in tv is ur video

  • @aloecarbow4964
    @aloecarbow4964 3 года назад

    Lots of power to drone 1st time i am seing n. False from Paris thank sir i dont eford tu visite but seing wit my êyes unbelivable

  • @devarajulunarasimhalu3827
    @devarajulunarasimhalu3827 3 года назад

    Thanks a lot.Long live Mr.Madhavan.

  • @susirg1079
    @susirg1079 3 года назад +1

    Hi bro, you are awesome 👌👌
    Almost I have watched all your videos..
    Initially I thought what could be the difference in your vlogs than others, but after watching some of your videos I am literally addicted to your way of explanation and drizzle of humours...
    Keep rocking bro... All the best 💐💐💐

  • @dhanasekarks7014
    @dhanasekarks7014 3 года назад +1

    தங்களின் பதிவிற்க்கு மிக்க நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @JKINTERNETCENTERESEVAI
    @JKINTERNETCENTERESEVAI 3 года назад

    Superb bro.. U deserve millions of followers ... Hope u achieve it soon ...

  • @IdhuActionMadem
    @IdhuActionMadem 3 года назад +6

    Falls noice with naais 👌🏻😂

  • @prajeethpraji119
    @prajeethpraji119 3 года назад +6

    Video விடுவதை தவற விட்டதால் பிராயச்சித்தமாக நாளை உங்கள் video விடவும் இப்படிக்கு உங்கள் ரசிகன்

  • @harishpopz5321
    @harishpopz5321 3 года назад

    Hi bro,yepadi erukega,first of all congratulations that you are one of the nominee in Blacksheep youtube awards for best vlooger , I wish you to get this award,keep entertaining us,I will see u soon after some years😃🤟💝

  • @xavierantony7481
    @xavierantony7481 3 года назад

    Super bro innum neraya video podanum neenga, neenga explain pandra vitham super. Bro oru request add romba athigama iruukku so....

  • @charlesprestin595
    @charlesprestin595 3 года назад

    நடந்தே சலிக்கணும் போல
    உங்க தயவால் நயாகரா பார்த்துட்டோம்

  • @vgrishi
    @vgrishi 3 года назад

    Your youtube video is super. Your voice and camera shooting method is super. Background music is awesome. Finally compare to tamil films your video is best to watch without boring.

  • @rhanishkumar9470
    @rhanishkumar9470 3 года назад +1

    Thanks bro got your deticitation

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 года назад

    நல்ல நகைப்பு..அனில் குமார்...
    அல்லது அனில் குமாரி..நல்வாழ்த்துக்கள்

  • @Simonkarthick
    @Simonkarthick 3 года назад

    America Niagara is so awesome I want to come face to face I keep watching all the videos you put up...veri superb..

  • @saamy7497
    @saamy7497 3 года назад +1

    நீங்க dought வரவே விடமாட்டுறீங்க. சிறப்பா பேசுறீங்க

  • @ganiabdulgani3944
    @ganiabdulgani3944 3 года назад

    அருமையான வீடியோ சமிப காலத்தில்தான் உங்கள் வீடியோ பார்த்தேன் பார்த்துக் கொண்டே இருக்கிரேன் அருமை நண்பரே

  • @sureshrn2459
    @sureshrn2459 3 года назад

    Really super bro.video and place la chance yea illa...Vera leval....

  • @syedirfan8502
    @syedirfan8502 3 года назад

    Unbelievable experience movement i like madhavan sir

  • @ajaykumarb4589
    @ajaykumarb4589 3 года назад +2

    ♥️♥️♥️♥️♥️♥️ we support forever Anna keep going 🔥🔥🔥

  • @km-fl2gb
    @km-fl2gb 3 года назад

    அமெரிக்கா நேராக சென்று அனுபவித்தது போன்று இருந்தது உங்கள் வீடியோ மற்றும் கருத்து வாழ்த்துக்கள்

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 3 года назад

    Bro I have recommended all your videos to my friends. Because of your high quality content. No Tamil vlog videos has these much quality content. Super excited to see your future content 💯

  • @MuhammadYaseen-in7vs
    @MuhammadYaseen-in7vs 3 года назад +1

    By every video you post u prove that u r the best vlog presenter 🤩👍

  • @rbalasubramanian7196
    @rbalasubramanian7196 3 года назад +14

    இதற்கு பிறகும் வாக்கிங்கா? ஏற்கனவே நடந்த நடைக்கு sugar low ஆகயிருக்குமே.😁😁😁

  • @sanjaimsd1416
    @sanjaimsd1416 3 года назад

    How are you bro.. nalla irrukigala whether sari aaidicha
    Video editing super ra irruku.. I loved it

  • @p.n.r.duraipnrdurai9293
    @p.n.r.duraipnrdurai9293 3 года назад

    உங்கள் பதிவுகள் அனைத்தும்
    மிகமிக அருமை

  • @sujisundar3161
    @sujisundar3161 3 года назад

    Arumai bro and noise with noise is ultimate bro

  • @Rainbowsalem360
    @Rainbowsalem360 3 года назад

    Nearla paatha maariye irundadhu anna romba nanri

  • @jegankumarm5371
    @jegankumarm5371 3 года назад

    மிக்க நன்றி நண்பர்.

  • @reeyathriyas9558
    @reeyathriyas9558 3 года назад

    First time watching this video at 2160p resolution thats awesome videography madhavan👍

  • @deepakdeeps9771
    @deepakdeeps9771 3 года назад

    Bro engalukaka nenga romba kastapaturingale thanks u bro I am always love you bro

  • @sumathig8322
    @sumathig8322 3 года назад

    Thank you so much Madhavan for showing beautiful video. Entire place is worth seeing. Your dedication to show beautiful things to your subscribers is so nice. The video quality is too good..👌👌💐💐💐💅💅🍧🍧😊😊 ❤️❤️😄😄😄😄

  • @tamilarasan8953
    @tamilarasan8953 3 года назад

    Thaan parthu rasithathai pirar parthu rasika vendum endru ninathathurku nandri Anna..🙏🙏🙏🙌🙌🙌

  • @alagusunder5140
    @alagusunder5140 3 года назад

    Anna amazing shots, Niagara Falls cleara pathom. Thanks anna... Niagara Vera level.. Life time experience anna.. I'm waiting for helicopter shot.., 🥰🥰😍

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 3 года назад

    Vera ....Vera ....level...Mr. Madhavan.....keep it up....Best wishes..

  • @manimurugan5296
    @manimurugan5296 3 года назад

    Anna semma anna.. thank you so much na.. ivlo effort edukkurathuku..

  • @sudeepdon7459
    @sudeepdon7459 3 года назад

    #ultimate editing#ultimate camera work #keep rocking Anna we support you..

  • @punithaakku8406
    @punithaakku8406 3 года назад

    Mathavan anna unga ella videosum super America va nerla patha mathiri irukku 🙂

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 года назад

    அருமையான பதிவு🙏💐💚

  • @rifqan81
    @rifqan81 3 года назад

    Great work. Wish u all the best.

  • @GOWTHAMSESHADRI
    @GOWTHAMSESHADRI 3 года назад

    Bro sema..
    Now streem in my mobile as 1080p

  • @l.k.c1198
    @l.k.c1198 3 года назад

    மிக்க நன்றி மாதவன்.

  • @prasantht9589
    @prasantht9589 3 года назад

    Video shows the quality, dedication and passion of your work

  • @renilimmanuel273
    @renilimmanuel273 3 года назад +2

    Video quality is excellent 👍 notification squad🔥🔥

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 года назад

    போர் கே அல்ட்ரா எச்டி😲🤔👌👏👏👏🤝💐🙏😎

  • @rajendranrathinam3073
    @rajendranrathinam3073 3 года назад

    அமெரிக்காவின் அழகான பகுதிகளைகாட்டுகிறீர்கள்.நன்றாக இருக்கிறது. அதேபோல் அந்த நாட்டின் வருமைகாட்டலாமே.நடைபாதையில் மக்கள் வசிப்பது,போலீஸ் நுழைய முடியாத பகுதிகள்,மேலும் அங்குள்ள வருமைகாட்டி,அமெரிக்கா கனவுதேசம்இல்லைஎன்பதையும்காட்டுங்கள்.

  • @m.muneeswaran8096
    @m.muneeswaran8096 3 года назад

    Last birds sound super brother

  • @kchristhuvaraj5135
    @kchristhuvaraj5135 3 года назад +3

    Bro, I was thinking about the origin of the 💧water, but you told at the end of the video, but still I would like to know more about originator of water. And how the lakes are Producing so much of water💦

  • @suthathamby936
    @suthathamby936 2 года назад

    Winter time also very nice 🇨🇦

  • @donnejessi6554
    @donnejessi6554 3 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @jenniferpraveenaa6575
    @jenniferpraveenaa6575 3 года назад

    Your explanation is very clear and pleasing to listen in all the videos anna and the natural place awesome..thanks for sharing.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 года назад

    Superb bro.
    Wonderfully video bro

  • @ramalingamarunachalam4561
    @ramalingamarunachalam4561 3 года назад

    Your mask super I have enjoyed,lots my dreams fullfill your video thanks a lots

  • @sarasug26
    @sarasug26 3 года назад

    Doing great job bro... Great effort... Like your videos... Very informative... Can you let me know what camera and equipments you use to cover these footages bro...

  • @madhan_dani
    @madhan_dani 3 года назад

    Bro video intha screen ratio laye vidunga nalla irruku rather dhan 16:9. Ippo vara smartphone la intha mathiri wide angle la full screen la pakka nalla irruku

  • @shalinir331
    @shalinir331 3 года назад +1

    I Love nice to See N 💙💙♥♥🇮🇳♥♥🎈🎈🎈♥♥🎈

  • @Niranjana211
    @Niranjana211 3 года назад

    I am eagerly waiting to nxt helicopter view video bro....

  • @Rajanramesh-gu1uu
    @Rajanramesh-gu1uu 3 года назад

    Anna sema super chance illa, Arumai... Supero super

  • @baladhanasekaran
    @baladhanasekaran 3 года назад

    The original background sounds awesome Bro 👌
    Thanks for this video 🖐️

  • @kannar4379
    @kannar4379 3 года назад

    Super ah explain pantringa bro🤩🤩🤩 ninga yanna work pantrainga bro

  • @okaygoogle8517
    @okaygoogle8517 3 года назад

    Bro neenga yenna camera and mic use pannuringa? Video superaa irruku

  • @leoantony8259
    @leoantony8259 3 года назад

    Kurukku sandhu beautiful,
    Falls noise with naais😀

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 3 года назад

    As usual it is superb

  • @talkbyjai2346
    @talkbyjai2346 3 года назад

    8:11 bus so beautiful

  • @youtubetamilan6604
    @youtubetamilan6604 3 года назад +1

    Bro blacksheep award vangarathuku India varuvingala

  • @snekipavi3566
    @snekipavi3566 3 года назад

    Welcome to great kirikalan show 😀

  • @sathyanarayanansivakumar5333
    @sathyanarayanansivakumar5333 3 года назад

    i am working in kuwait but not happy some days depressed. at that time saw yours many vlogs just boosted for mind.i feel at the time think about in your vloging places live

  • @magheswaran6201
    @magheswaran6201 3 года назад

    நன்றாக இருந்தது மாதவன்

  • @moorthymaran3717
    @moorthymaran3717 3 года назад

    மாதவன் உங்கள் பணி மகத்தானது

  • @prabusp2023
    @prabusp2023 3 года назад

    Nayagara full ics water video poduga romba interesting

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 года назад

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga eppo eppadi anna irruku nilavaram America la neenga safe irrukingala suttri Eyarkai pasumai niraindha paghudhi parkkave rommbu Azgha irruku edhayallam vida Azgha ungal video clarity varthigalala illai director shankar sir partha feeling ennoda favorite RUclipsr eppodhume Anna neengal ungal audience kagha edukkum muyarchikku rommbu nandri ungal pathivugal ellam parkaravanga ellorumkkum payanulladhai irrukiradhu.... 🙏👌👍❤

  • @girishvenkat9047
    @girishvenkat9047 3 года назад +1

    Please stay safe bro. Hope situation normalizes in texas soon.