தாங்க முடியாத சோகத்தை தத்துவமாக தந்த வாலியின் பாடல்கள் vaali sogathil thathuvam

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 15

  • @palani5433
    @palani5433 4 года назад +9

    முடிந்தால் முடியும் 👎
    தொடர்ந்தால் தொடரும் 👍
    இது தான் எங்கள் வாழ்க்கை
    இது தான் எங்கள் வாழ்க்கை ...

    • @pvsgaming5543
      @pvsgaming5543 4 года назад +1

      போடா டே போடா

  • @palani5433
    @palani5433 4 года назад +5

    பொருள் வேண்டி
    திருடச் செல்வாய்
    பெண்ணை பெற வேண்டி
    விலையை சொல்வாய் ..
    பொருள் வேண்டி
    திருடச் செல்வாய்
    பெண்ணை பெற வேண்டி
    விலையை சொல்வாய் ..
    துணிவோடு
    உயிரை கொல்வாய்
    எதற்கும் துணையாக
    மதுவை கொள்வாய் ..
    கேட்டால் ?
    நான் தானே மனிதன் என்பாய் ..
    தைரியமாக சொல்
    நீ மனிதன் தானா ?
    மனிதன் தானா ?
    இல்லை 👎
    நீ தான் ஒரு மிருகம்
    இந்த மதுவில் விழும் நேரம் ..
    மனமும் நல்ல குணமும்
    உன் நினைவை விட்டு விலகும் ..
    நீ தான் ஒரு மிருகம்
    இந்த மதுவில் விழும் நேரம் ..

  • @kganesankondan100
    @kganesankondan100 2 года назад +2

    Super

  • @palani5433
    @palani5433 4 года назад +5

    திருந்தாத உள்ளங்கள்
    இருந்தென்ன லாபம் ?
    வருந்தாத உருவங்கள்
    பிறந்தென்ன லாபம் ?
    இருந்தாலும் 👍
    மறைந்தாலும் 👎
    பேர் சொல்ல வேண்டும் 👌
    இவர் போல யார் என்று 👍
    ஊர் சொல்ல வேண்டும் 👍
    இவர் போல யார் என்று 👍
    ஊர் சொல்ல வேண்டும் 👍 ...

  • @pvsgaming5543
    @pvsgaming5543 4 года назад +3

    சுப்பர் சுப்பர் டாடாடா

  • @suryamurthyj285
    @suryamurthyj285 4 года назад +2

    உள்ளத்தின் ஏக்கம்!?தொலையாதோ........

  • @palani5433
    @palani5433 4 года назад +3

    கோழியைப் பாரு
    காலையில் விழிக்கும்
    குருவியைப் பாரு
    சோம்பலைப் பழிக்கும்
    கோழியைப் பாரு
    காலையில் விழிக்கும்
    குருவியைப் பாரு
    சோம்பலைப் பழிக்கும்
    காக்கையைப் பாரு
    கூடிப் பிழைக்கும்
    காக்கையைப் பாரு
    கூடிப் பிழைக்கும்
    நம்மையும் பாரு
    நாடே சிரிக்கும் ...

  • @anandhianandhi8839
    @anandhianandhi8839 4 года назад +1

    Nice song

  • @pvsgaming5543
    @pvsgaming5543 4 года назад +1

    ஆம்...., .. (@ * * * * * * *@).. ....., ஆம்

  • @pvsgaming5543
    @pvsgaming5543 4 года назад

    4K Tamil Songs( * * * * * * * * )

  • @muthusamy3868
    @muthusamy3868 3 года назад

    .