உங்கள் மகன் மட்டும் அல்ல அனைத்து மகன்களும் அவர்களின் பெற்றோர்களை நன்றாக கவனிப்பார்கள்.... ஒரு சிலர் தங்களுடைய பெற்றோரை ஆசிரமத்தில் சேர்த்து விடுகின்றனர்
Moral of the story : சிம்பு தன் தந்தை டி.ர ரை நன்றாக பார்த்து கெண்டாரம்.. ( உலகத்தில் எந்த மகனும் தந்தைக்கு செய்யாதது ) சிம்பு மிகவும் நல்வர் எனவே நாம் அடுத்த சிம்பு திரைப்படத்தை கட்டாயம் பாக்க வேண்டும் .
யோவ் அந்த பழமொழியோட அர்த்தம்.. உன் மகன் நல்லவன் வல்லவன்னு அடுத்தவங்க சொல்லனும் நீயே சொல்லிக்க கூடாது.. இருந்தாலும் தந்தை மீது அக்கரையாக இருக்கும் சிம்புவுக்கு வாழ்த்துக்கள். டிஆர் நலம் பெற வாழ்த்துக்கள் ❤️🙏
Really heart touching, hopefully your surgery goes well and get well soon. Have a safe trip sir I'm big fan of simbu Sir, if you are reading this comment please remember there's are too many fan's are waiting and will support you always.
இந்த மாதிரி நேரத்திலும் பஞ்ச் டயலாக் தேவையா??? எல்லா மகன்களும் நல்லவர்கள்தான் திருமணம் ஆகாமல் இருக்கும் வரை....என்ன பண்ணுவது அவர்களை காலம் மாற்றி விடுகிறது....
True Words. We should create bonding with each other in the family. Most of the children don’t care about their parents, not only children, even few parents don’t Care about their children. This is the basic reason of most of the problem in our society. Prayers for fast recovery 👍
ஒரு பத்து நாள் உங்க ரெண்டு பேரு தொந்தரவும் வேண்டான்னு சிம்பு உங்களை வெளிநாட்டுக்கு அனுப்பி இருக்கலாம். விடுங்க சார் போயி healthy த பாருங்க. வெந்து தணிந்தது காடு 🔥🔥💥☄️
தாய் தந்தையை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் சிலம்பரசன் உங்களக்கு நன்றி அல்லாஹ் உங்களுக்கு நல்ல சுகத்தை தருவான் இஸ்லாத்தில் தாய் தந்தையை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் இறைவன் கட்டளை
மக்கள் பணத்தில் தான் சினிமா வரிப்பணத்தில் தான் அரசியலும் STRஎன்ன ஒரு வருடம் விவசாயம் பார்க்கட்டும் ஏழையின் விவசாயின் அருமை தெரியும் வெளியே வந்து பார்த்தால் தான் தெரியும் சினிமா ஒரு பகட்டு வாழ்க்கை😭😭😭
Your son is born and raised by you sir.. With a loving mother as a heart and you as a soul... Was born just a model of you the great sir... Your talent and help and support only your son have been a best of you both only sir... No one can compare with your love to your son.. As a god to your son's life.. Now the fruit is priceless grown up to be a very handsome boy together with your talent of advice forever your son Simbu sir.. Is a diamond plus gold together forever with great quality of life.. Now it is a big treasure of your's only you can build such a boy to a grown up man... The parents of Simbu sir.. Has shown great respect for their son... Now he is showing q his love and support for the only one the only one person who will achieve his duties as a son to take care of you sir.. Both father and son are two eyes.. They see one picture only.. Two eyes never see two different pictures.. Love you sir.. Soon you will be well again to carry on other duties with your son Simbu sir...
@@kookie-uk8ez oru time peethikita paraval a epo pathaluma🤣🤣🤣... And na mean panathu peethikarathuku bathila care less children ah thitirukalam nu sonan.... Ithuku athu better nu mean panan...
STR Always Great person Nayanthara str kalyanam panniruntha str life la pala prachanai ye vanthirukkathu.. All for good ellathukkum Nichayam oru ethavathu karanam irukkum…😌
Naasama poirukum Why always blaming nayan for everything my God people please grow up He never wanted to marry nayan when nayan asked for marry her Ithuvum neenga soldra mathiri simbuve nayan than vittuttu ponanga rumour thaan
Unga Megan ungala pakkaradhu kadamai.idhil enna perumai.nengaa good star .adhula than avar periya alu anar. Neengal unga kadamaya correct a seithnga.. Unga payan seiyarar, noola pola sealai, thayai pola pillainu pazhamozhi ungalukku theriyadhadha.idhulayum Unga payyanukku vilambaram thedi thagappanin kadamayai sariyaga seigirirgal, you really good star
இது ஒன்றும் புதிதல்ல ஐயா அனைத்து மகன்களும் தனது பெற்றோர்களுக்கு செய்யும் புன்னியம் அதை அனைவரும் செய்து வருகிறார்கள்.. ஒரு சிலர்தான் அனாதை விடுதியில் விடுகிறார்கள் இருந்தாலும் மகிழ்ச்சி உங்கள் பையனும் உங்களுக்கு உறுதுனையாக இருப்பதில்... வாழ்த்துக்கள்
TR sir neenga neenda naal valanum nu God kitta prayer pantrane. TR Sir God heal and give Good strength to you. You are such a nice person. Your son STR also such a nice person. God bless your family .
சில அப்பாக்கள் தங்கள் குழந்தைகளை குழந்தை தொழிலாளிக்க அதன் வருமானத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அதற்கு என்ன செய்வது இந்த பேட்டியை நடிகர் விஜய் பார்த்து திருந்த வேண்டும்
நாங்களும் பெருமைப்படுகிறோம் டிஆர் சார்👍👍👍👌👌
உங்கள் மகன் மட்டும் அல்ல அனைத்து மகன்களும் அவர்களின் பெற்றோர்களை நன்றாக கவனிப்பார்கள்.... ஒரு சிலர் தங்களுடைய பெற்றோரை ஆசிரமத்தில் சேர்த்து விடுகின்றனர்
அப்பா அம்மா ஒழுங்கா இருந்தால் எதற்கு ஆசிரமத்தில் சேர்க்க போறாங்க.
@@ravichandran- good unmaiyana varigal thampi
@@ravichandran- yapadi olunga irukanuma unga ponadiku adngi irukanumnu solunga
@@ravichandran- neenga parents aah aagum pothu ungalaku puriyum bro
@@fireboys7149 no thevai illama entha pirachanaiyum pannama irunthave poothum adanki irukanumnu avasiyam illa
T.R சார் உங்க பேச்சை கேட்டவுடன் அழுது விட்டேன்.சிம்பு நீங்க பாசமான பையன்.வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும்.
😢 me also Mem
ஒரு நல்ல ❤️ சார்உங்கள்மகனுக்கு நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனைவேண்டிக்கொள்கிறோம்வாழ்க வளர்க
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அண்ணா
வாழ்த்துக்கள் சிம்பு அண்ணாவுக்கு தன் தந்தையை காப்பாற்றியதற்கு
U name please
Moral of the story :
சிம்பு தன் தந்தை டி.ர ரை நன்றாக பார்த்து கெண்டாரம்.. ( உலகத்தில் எந்த மகனும் தந்தைக்கு செய்யாதது ) சிம்பு மிகவும் நல்வர் எனவே நாம் அடுத்த சிம்பு திரைப்படத்தை கட்டாயம் பாக்க வேண்டும் .
Simbu market up
உடல் நலம் பெற்று ஆரோக்கியத்துடன் திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.. அய்யா 🙏🙏
Simbu fans irukkengala🙋
ALWAYS STR
Str😘
God bless you 🙏
Yes
Ss
டீ ராஜேந்தர் அவர்கள் ஒரு சிறந்த மனிதர். அவர்களது பிள்ளைகளும் மிகவும் நல்லவர்கள் ....சிம்பு அவர்கள் சிறந்த மனித நேயம் கொண்டவர் 🤗❤❤❤
நலமுடன் வாழ இறைவன் அவர்களை வேண்டுகிறேன்
🙂
Str intha vishayathule vera11 str 🎉🎉🎉🎉
Simbu forever thailaiva awesome 👍😎
Srsirvalthukal
Super sir true love and affection simbu God bless u pa
சார்..., பேச்ச குறைங்க...... உங்களுக்கு எல்லாம் சரியாகிவிடும்....
😂😂😂
😂😂😂😂
Manasu patadha apdiyae pesiduvaru.. idha avaroda minus 🙃😛
😁😁😁😁
😂😂😂🔥
STR and family always super !!!
யோவ் அந்த பழமொழியோட அர்த்தம்.. உன் மகன் நல்லவன் வல்லவன்னு அடுத்தவங்க சொல்லனும் நீயே சொல்லிக்க கூடாது.. இருந்தாலும் தந்தை மீது அக்கரையாக இருக்கும் சிம்புவுக்கு வாழ்த்துக்கள். டிஆர் நலம் பெற வாழ்த்துக்கள் ❤️🙏
TR family vaazhga valamudan
TR ஒரு நல்ல மனிதர்
Such a beautiful soul our simbu Sir
Simbu Anna ku vazhuthukal
Really heart touching, hopefully your surgery goes well and get well soon.
Have a safe trip sir
I'm big fan of simbu Sir, if you are reading this comment please remember there's are too many fan's are waiting and will support you always.
Great
Poda loose paithikra loose
Awesome
நல்ல மனுசன்ய....
கடைசி வரைக்கும் எந்த பெண்ணும் தெடாத நடித்த ஒரே நடிகர் டி ஆர் சார் வாழ்க வளமுடன்
Aprm epdi STR porantharu 😅
@@pradeepraj9932😆😂
@@pradeepraj9932 ultimate comment
நீங்கள் ஒரு நல்ல தந்தை அதனால் இறைவன் உங்களுக்கு இப்படி ஒரு பிள்ளை கொடுத்து இருக்கிறார் இறைவன் நல்ல தாய் தகப்பன் 🙏 இறைவன் தந்த வரம் 👍
இந்த மாதிரி நேரத்திலும் பஞ்ச் டயலாக் தேவையா??? எல்லா மகன்களும் நல்லவர்கள்தான் திருமணம் ஆகாமல் இருக்கும் வரை....என்ன பண்ணுவது அவர்களை காலம் மாற்றி விடுகிறது....
உண்மை தான்
Right uhhh
Well said
Yes 💯
crt
T ராஜேந்தர் சா
சார் இறைவனின் அருளால் சீக்கிரம் உடல் நலம் பெற்று வருவிங்கா🤝👍
உங்கள் மகனை பாராட்டி பேசிய உங்களுக்கு என் கனிவான வணக்கம் . T. R. Sir
மிகவும் உருக்கம் மிக்க பேச்சு
வருந்து கிரென்
நலம் பெற்று பல்லாண்டு வாழ்க
இந்த நிலைமையிலும் ஒரு விளம்பரமா உண்மையில் உடம்பு சரியில்லாத வன் இப்படியா தம் கட்டி பேசுவான்
Ponnu thedraru bro 😂
@@hakunamatata7088
Yes bro
🤣🤣🤣😁😁
உங்க மகனை நினச்சு நீங்க மட்டுமல்ல...அவர வச்சு படம் எடுத்த பலபேரும் கண்ணீர் சிந்தி கொண்டுதான் இருக்காங்க Sir.....
True Words. We should create bonding with each other in the family. Most of the children don’t care about their parents, not only children, even few parents don’t Care about their children. This is the basic reason of most of the problem in our society. Prayers for fast recovery 👍
சிம்பு எதுக்கு கவலைப் படணும் ? படத்தோட producer தான் கவலை படனும் .
😂😂😂😂
Yaru saamy ne.... 🤣🤣🤣
😆😆😆
😡
😁😁😁😁
ஒரு பத்து நாள் உங்க ரெண்டு பேரு தொந்தரவும் வேண்டான்னு சிம்பு உங்களை வெளிநாட்டுக்கு அனுப்பி இருக்கலாம். விடுங்க சார் போயி healthy த பாருங்க. வெந்து தணிந்தது காடு 🔥🔥💥☄️
🤣
We also proud of him sir. Great simbu bro
Simbu avana nambu, periya kombu, venaam vambu
TR mind Voice: இதனால நா இந்த மக்களுக்கு சொல்ல வர்ரது என்னதுநா....யாரச்சு என்னோட பையனுக்கு பொண்ணு இருந்தா கொடுங்க...
Crcttt 🤣🤣
🤪😆😆😆
😂😂😂😂😂
தாய் தந்தையை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் சிலம்பரசன் உங்களக்கு நன்றி அல்லாஹ் உங்களுக்கு நல்ல சுகத்தை தருவான் இஸ்லாத்தில் தாய் தந்தையை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் இறைவன் கட்டளை
பணம்இருக்கு அதனால்
அமெரிக்கா போரிங்க இல்லாதவங்க ஊர்லதான்
எங்கே போனாம் இறைவன்
நாட்டபடிதான் நடக்கும்
Legend T Rajender Sir, Vazhga Nalamudan ....
தன் மகனை தானே அளவுக்கு மீறி புகழக்கூடாது பேச்சை குறையுங்கள் உடம்புக்கு நல்லது இது சாதாரணமாய் எல்லா பிள்ளைகளும் செய்வதுதான்
Super famil valthkkal sir
மக்கள் பணத்தில் தான் சினிமா வரிப்பணத்தில் தான் அரசியலும்
STRஎன்ன ஒரு வருடம் விவசாயம் பார்க்கட்டும் ஏழையின் விவசாயின் அருமை தெரியும் வெளியே வந்து பார்த்தால் தான் தெரியும் சினிமா ஒரு பகட்டு வாழ்க்கை😭😭😭
Nadipu evalvu kastamnu unaku therialapa
💪💪💪
Unmaiyil nalla manam kondavar Silambarasan... ❤❤❤
God bless you Mr.T.R
ஐஸ்வரியா தனுஷ், நயந்தாரா, ஹன்சிகா சங்கத்தினர் சார்பாக வாழ்த்துக்கள்
இவரைப் பாத்தா நோயாளி மாதிரி தெரியலையே..🤔
Ohhh super
Tq 👍😊
Your son is born and raised by you sir.. With a loving mother as a heart and you as a soul... Was born just a model of you the great sir... Your talent and help and support only your son have been a best of you both only sir... No one can compare with your love to your son.. As a god to your son's life.. Now the fruit is priceless grown up to be a very handsome boy together with your talent of advice forever your son Simbu sir.. Is a diamond plus gold together forever with great quality of life.. Now it is a big treasure of your's only you can build such a boy to a grown up man... The parents of Simbu sir.. Has shown great respect for their son... Now he is showing q his love and support for the only one the only one person who will achieve his duties as a son to take care of you sir.. Both father and son are two eyes.. They see one picture only.. Two eyes never see two different pictures.. Love you sir.. Soon you will be well again to carry on other duties with your son Simbu sir...
உங்க பையன் தானே அவரு..... அவர் உங்கள பார்க்காமல் வேற யார் பார்ப்பா🙄🙄🙄🙄
Athane 😬😬😬
நல்ல கேள்வி அந்த தாடிக் கார அன்பருக்கு
Fact
ஆமா இதுல என்ன இருக்கு பையன் தான் பார்க்கணும்
Ethathana pasanga ipo pakuranga
அண்ணே எப்பவுமே நல்ல இருப்பாரு கவலைப்படாதீங்க அய்யா DR
Po da ni or u already po sun Purnima da
Ithu avaroda kadamai ithula endha perumaiyum illa indha movie illa nA next movie avaru sambathipparu periya vishayam illa
Athana ithula yanna peruma
Andha kadama ipo iruka ella pillainga kittayum irukurathu iliye 😷
@@kookie-uk8ez Correct tha athukaga epo paru peethikitey irukanumaaa.... Kadamaiya seirathuku ethuku inthana peethal... Athuku bathila parents ah pakatha children ah thituna kuda oru niyayam iruku
@@Manoj_kumar100 parents ha pakatha children ha ivaru thiti ena projanam, pethu valathu aalakuna amma appa ku mathavanga soli thiti seiya koodathu thanaa seiyanum , kadaisi kalathula avangala pathukanum, ithalam mathavanga soli namba seiyakoodathu namaka thonanum, avar apdi peethikirathu thappu than, aana avaru namaku ipdi oru pilaya kadavul kuduthu irukare nu santhoshathula solraru, atha ella news channel layum potu media karanunga than peethikiranunga 😇
@@kookie-uk8ez oru time peethikita paraval a epo pathaluma🤣🤣🤣... And na mean panathu peethikarathuku bathila care less children ah thitirukalam nu sonan.... Ithuku athu better nu mean panan...
எனக்கு ரொம்ப புடிக்கும் சிம்பு ❤️❤️❤️
STR Always Great person Nayanthara str kalyanam panniruntha str life la pala prachanai ye vanthirukkathu.. All for good ellathukkum Nichayam oru ethavathu karanam irukkum…😌
Naasama poirukum
Why always blaming nayan for everything
my God people please grow up
He never wanted to marry nayan when nayan asked for marry her
Ithuvum neenga soldra mathiri simbuve nayan than vittuttu ponanga rumour thaan
Nayanthara oru kuchikaari ava STR life la varaadhadhe nallathu
நயன்தாராவ கேவலமாக யூஸ் பண்ணிட்டு ஏமாத்தினது சிம்பு
Oh appo hansika eanna problem sollunga
Str real manmadhanpa purinchukunga,nayan paavam
Super T. Rajendar sir keep rocking 🥰 🥰 🥰 player is very powerful sir and love affection 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😎😎😎😎
எப்பொழுது பார்த்தாலும் அப்பா மகனைப் பற்றியும் மகன் அப்பாவைப் பற்றியும் பெருமை பேசுவதே வேலை
Edhula unnaku enna vandhuchi ye ugga appa sarilaiya ada pattu porama paduriya 🤔🤔🤔
You are spl dad to your son., and also he is best son for you. both are great
Unga Megan ungala pakkaradhu kadamai.idhil enna perumai.nengaa good star .adhula than avar periya alu anar. Neengal unga kadamaya correct a seithnga.. Unga payan seiyarar, noola pola sealai, thayai pola pillainu pazhamozhi ungalukku theriyadhadha.idhulayum Unga payyanukku vilambaram thedi thagappanin kadamayai sariyaga seigirirgal, you really good star
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🌹🌹🌹
STR my favourite..... 😍😍😘😘
இது ஒன்றும் புதிதல்ல ஐயா அனைத்து மகன்களும் தனது பெற்றோர்களுக்கு செய்யும் புன்னியம் அதை அனைவரும் செய்து வருகிறார்கள்.. ஒரு சிலர்தான் அனாதை விடுதியில் விடுகிறார்கள் இருந்தாலும் மகிழ்ச்சி உங்கள் பையனும் உங்களுக்கு உறுதுனையாக இருப்பதில்... வாழ்த்துக்கள்
Wishing you speedy recovery TR sir,God bless your family.
Enna prlm
@@thainesegracy8592 what is prlm
@@revathishanmugam4306 TR ku enna prlm
@@thainesegracy8592 oh ,it means problem.
உன் பையன் உனக்கு தான் உதவி செய்வான் இதில் என்ன அதிசயம் இருக்கிறது
Super sir, God bless you🙏
நீங்களும் உங்க குடும்பமும் எப்பவும் நல்லா இருக்கணும் சார் வாழ்க வளமுடன்
நாங்களும் தான் நல்லவங்க. நயன்தாரா வால் குடும்பமே புலம்பல். முதல்ல சிம்பு கல்யாணம் பண்ணு.ஒரு அப்பனா மொதல்ல செய்
Intha cinemakarangale ippatithan sir lvargalthan vala pirantha polavum matravar ellam bommiku barama veena pirantha pollavum .pesuvargal simbuku marrige agi rendu moonu children's irruntha therium America treatmentum Africa treatmentum🤭🤔🙄
தமிழ் நடிகர்களை ஆதரிபோம்.
டி.ராஜெந்திரர் போன்ற தமிழ் நடிகர்களை ஆதரிபோம்.
Thank you JESUS for my brother TR🇲🇾
TR speech very super and simbu love mom dad love very nice
Sir கடவுள் துணை 🙏💐👍🙏
Supper sir enga Appa ungaloda miga periya fan enoda thambi perum silambarasan than avlo pidikkum ungala enakkum simbu Anna va rimba pidikkum neenga gunamagi nallabadiya veetuku vanga antha aandavanai veandi kollkirean
சார் பையன் தான் சார் பாக்கணும் வேறு யார் பாக்கணும் உங்க பையன் தானே
Slambarasan pathutkonga
Iam the follower of my thalaivan Silambarasan 🔥❤️
Sir unga Paya ungala paakama ponatha feel pananum,
Simbu 💖
Yes sir!
தலைவன் சிம்பு எப்பவுமே மாஸ் எப்போதும் தலைவன் சிம்பு ரசிகன்... திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி தலைமை ரசிகர் நற்பணி இயக்கம்.
பெருமை கொள்கிறோம் T.R ஐயா
2 வது மகன் என்ன செய்கிறார் அவர் உங்களைப் பார்த்துக் கொள்ளவில்லையா
He's not actor so, waste of time promoting him, that's why..
cool suresh
STR ❤️🙏🙏🙏🙏🙏
டேய் TR நீ யாரு..... உன் மகனுக்கு அப்பன்.... அவன்தான் பார்க்கணும்... பணம் இருக்கு வெளிநாடு பறக்குற.... ஒரு ஏழை தந்தை என்ன பண்ணுவார் 🤝🤡🤡
Money erukarathunala velinadu porenga, amount ellatha saatharana makkal enga povathuuuuu..😔
😞😞😞
Tamil pronunciation chance ela amazing
அருமை அருமை 👍✌👌💪
Ippa tha puridhu thalaivan yen bigboss ponarnu vera level
Really Simbu is a great job Hero
This is the lesson for every one for taking care of their parents 🙏🙏
Strrrrr anna hits like 🥳😍😍😍😍🥰❤️
Shooting ah thalli weikkirathu Dr STR ku onnum puthusu illa 😉
Ama pa producer tha feel pananum🤣🤣🤣
Super sir.. neenga nalla padiya poittu vanga... seekirama udambu sari aayidum.. 🙏🙏
TR sir neenga neenda naal valanum nu God kitta prayer pantrane.
TR Sir God heal and give Good strength to you. You are such a nice person. Your son STR also such a nice person. God bless your family .
⚡⚡💥💥💥STR💥💥💥⚡⚡
போச்சுடா 😥😥😥😥😥
Pls yaraum thpa pesathiga simbu anna super character
சில அப்பாக்கள் தங்கள் குழந்தைகளை குழந்தை தொழிலாளிக்க அதன் வருமானத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அதற்கு என்ன செய்வது இந்த பேட்டியை நடிகர் விஜய் பார்த்து திருந்த வேண்டும்
👏👏👍👌👌
Really I appreciate him.
👍👍👍
Good artist I wish him for a speedy recovery
இந்த நிலையில் அதிக உணர்ச்சி வசபடாதிர்கள்.உடல் நலம் முக்கியம்.
Thank you Lord