Your Prayer Not Going to Heard by God _ Tamil Christian message _ Jesus message in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @rpro2180
    @rpro2180 4 года назад +144

    Kiriyai means work.. Jesus's words should be work through in our life..
    கிரியை என்றால் ஆண்டவருடைய வார்த்தைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது.

    • @packiarajs3030
      @packiarajs3030 4 года назад +9

      Yesappa ennai manitu nanum umatu valiyil nadakka kirupai seitarulum Amen🙏😇

    • @brusleeykelina4
      @brusleeykelina4 4 года назад +2

      3

    • @njssnhnznznz570
      @njssnhnznznz570 4 года назад +2

      @@packiarajs3030 كل=$=$='٥٥٥٥٥٨٨٨ف٨ف٠٠للمؤلف٨عطرج

    • @swethasathish8300
      @swethasathish8300 3 года назад +2

      Ur number

    • @bharathiraja3863
      @bharathiraja3863 3 года назад +2

      @@packiarajs3030 chiristonschannal

  • @Praveen-h4m
    @Praveen-h4m 3 месяца назад +4

    இயேசு அப்பா என் பாவத்தை மண்ணியுங்கள்

  • @selvakamali2849
    @selvakamali2849 4 года назад +141

    ஆண்டவரே நான் ஒரு பாவி நான் செய்த பாவத்தை மன்னியும் எனக்கு மன்னிப்பு தரும் என்னை ஒரு நல்ல பாதையில் நடந்தும் இயேசு கிறிஸ்துவே 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

  • @navaneefreeky5599
    @navaneefreeky5599 4 года назад +245

    இயேசப்பா ஜெபம் செய்யும் போது மனம் ஒரு நிலையில் இருக்க என்னை ஆசிர்வதியுங்கள்

  • @anandans3085
    @anandans3085 2 года назад +1

    ஆமென் இயேசப்பா 🙏

  • @jhonkennedy2359
    @jhonkennedy2359 4 года назад +148

    என் அந்தகார பாவத்திற்க்காக மன்னிப்பு கேட்கிறேன் இயேசப்பா என் பாவத்தை மன்னியும்

    • @nalineeswaria7223
      @nalineeswaria7223 3 года назад

      அந்தகார பாவம் என்றால் என்ன

    • @rengilsingh1638
      @rengilsingh1638 3 года назад

      அந்தேகர"pavan"@enna*parie"pabena*laion*tiger*thevaipavem

    • @rengilsingh1638
      @rengilsingh1638 3 года назад +2

      மண்ணிபுடத்

    • @rengilsingh1638
      @rengilsingh1638 3 года назад

      Manipuu₹thanthaguu₹அந்தகர@pavethuku()tiger rengil*அது&என்ன&பாவம்&ennapavaammanniputhaarikirrenn

  • @Ramyasans85
    @Ramyasans85 Год назад

    Esapa Naa panna paavangalai manithu ... santhosh ah thiruthi enkuda sernthu vala vainga appa 😭🙏🙏🙏 Amen ❤ appa ❤ love you appa ❤

  • @kalaivani2891
    @kalaivani2891 2 года назад +6

    இயேசப்பா நான் ஒரு பாவி நான் செய்த பாவத்தை மன்னியும் இயேசுவே..........😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @aisha____dayana____
    @aisha____dayana____ Год назад

    Appa nan paavi en pavangale manniyum appa amen🙏

  • @immanvel1452
    @immanvel1452 4 года назад +158

    பாவியாய் இருக்கிறேன் என்மேல் கிருபையாயிரும் இயேசுவே

  • @sathiyasathiya2045
    @sathiyasathiya2045 3 года назад

    Yesappa inime endha paavamum pannamatten appa ennai manniyum appa ...

  • @mythilimythili4872
    @mythilimythili4872 4 года назад +31

    கர்த்தாவே நான் செய்த பாவங்களை மன்னியும் ஆண்டவரே ராஜாவே

  • @tamilselvi8810
    @tamilselvi8810 4 года назад +116

    அப்பா என் பாவங்களை மன்னித்து.எங்களை இரட்சியுங்கள் .ஆமென்

  • @amalag4595
    @amalag4595 4 года назад +1

    Kadavule ennai mannippaya en valgaiyil migavum njan kashdapadukiren enakku gaikodukkal Jesus pls save me in my life because I am very danger period living I want my Shan chettan because he is my all in all

  • @ebenesarae
    @ebenesarae 3 года назад +11

    பாவியாய் இருந்தேன்... மனம் திருந்தி வாழுவேன்... என் பாவங்களை மன்னித்து என்னை இரட்சியும் ஆண்டவரே
    உம் கிருபையின் நிமித்தம் மகிமைபடுத்துவீராக
    ஆமென்🙌🙏 halle lujah

  • @susiarun8228
    @susiarun8228 3 года назад

    Yeasappa please dad.... Enga family asirvathinga appa..... Enga familykku sugatha thangapa........ 😭😭😭

  • @sherinimanogarann5263
    @sherinimanogarann5263 4 года назад +70

    இயேசு அப்பா என் பாவங்களைப் ஒரு முறையாக மன்னித்து விடுங்கள். அப்பா உங்களை தவிர வேறு யாரும் இல்லை அப்பா🙏🙏🙏🙏🙏

  • @jansirani6210
    @jansirani6210 3 года назад

    Amen en vaalkaium neer virumbumbadi maaranum aandavare

  • @joseransi9462
    @joseransi9462 4 года назад +65

    நான் பெரும்பாவி ஆண்டவரே!!.. உம்மை பற்றி நன்கு அறிந்த பின்னும் அநேக பாவங்களில் விழுந்தேனே!... மன்னியும் தகப்பனே!.. மன்னியும் கடவுளே!!... அலாதி அன்பும் அனாதி ஸ்நேகமும் கொண்ட தேவனே!!!... என்னை மன்னியும்!....

    • @joshuajose3969
      @joshuajose3969 3 года назад +1

      ❤️

    • @malajohn8517
      @malajohn8517 3 года назад +1

      Yes unmaithan jesus

    • @oviyam3775
      @oviyam3775 2 года назад +1

      அப்பா மன்னியும் 🙏🙏

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 2 года назад +1

      ஆமென்

    • @kilikili9676
      @kilikili9676 2 года назад +1

      Nanun Yasappa Amen Amen Amen Anakukaka japam pannuka

  • @jacintanicholas6646
    @jacintanicholas6646 2 года назад +1

    I love you two Jesus APPA god bless you Anna 💜

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    ஜெபிக்க வேண்டும் செயல்படவேண்டும் தேவ ஆவியானவர் உதவியோடு ஆமென்

  • @-JacksonJ-oe5jr
    @-JacksonJ-oe5jr 2 года назад

    Yesuappa nan oru pavi ennai manieum.. pavathai seithu unnai nogadathaian..ennai manieum yesuvaa..

  • @dramalraji480
    @dramalraji480 Год назад

    Amen Hallelluia sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram

  • @ramyas4393
    @ramyas4393 3 года назад +5

    உங்களை அருமையாக பயன்படுத்தி வரும் என் 👍தகப்பனுக்கு நன்றி. Thank you Jesus. Amen 🙏🙏✝️😇🛐

  • @vanithapremkumar6513
    @vanithapremkumar6513 3 года назад

    Ennime umakku pudicha pillaiyai na vazharen appa🙏

  • @newtonthiraviaraj6321
    @newtonthiraviaraj6321 4 года назад +47

    Amen. தேவனுக்கே மகிமை. நிர்மூலாம் ஆகாமல் இருப்பது அவருடைய சுத்த கிருபை

  • @christinajessi6424
    @christinajessi6424 9 месяцев назад

    Romba thanks indha word enaku romba aarudhala Iruku enaku oru pereya thewai iruku adhukaga pray pannugah

  • @Vanitha.27
    @Vanitha.27 4 года назад +15

    நான் ஒரு பாவி, என் பாவங்களை மன்னிங்கப்பா,இந்த வீடியோ பார்த்ததுல இருந்து பரிசுத்ததோடு வாழ நீங்க கிருபை செய்கப்பா,

  • @vanithapremkumar6513
    @vanithapremkumar6513 3 года назад

    Yesappa enna ennoda pavathilirundhu viduvinga appa

  • @srimathi4244
    @srimathi4244 4 года назад +5

    Amen praise the Lord இயேசுவே என் பாவத்தை மன்னியும் உம்மை காயப்படுத்திட்டேன் என்னை மன்னியும் அப்பா பாவம் என்னை மேற்கொள்ளாதபடி எனக்கு கிருபை செய்யும் நீங்க என் இருதயத்தில் வாரும் அப்பா நீங்க என்னை வழிநடத்தும் அப்பா

  • @ammuammu5008
    @ammuammu5008 3 года назад

    Andaverea ummai nandru arintha paviyai erukkiren appa.....Enna I never ummudaya pathaikkunkondubpongappa.......😭

  • @ezhilruby8881
    @ezhilruby8881 4 года назад +6

    Oh my lord plz forgive all my sins.& my family sins.plz forgive me god.plz bless for my life.

  • @maheshwaran7900
    @maheshwaran7900 3 года назад

    ஏசப்பாஎன்மேல்தயவாய்இருங்கப்பா

  • @danielselvaraj7418
    @danielselvaraj7418 4 года назад +63

    யோவான், Chapter 3
    16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

  • @anushac.d9104
    @anushac.d9104 2 года назад

    Sery pa endha seidh8ya enaku sonnadhuku bandri aandavare yesappa naan oru paavi aandavare ennai manniyum naan seidhan thavarai manniyungal appa amen

  • @first3854
    @first3854 4 года назад +27

    Love u appa.....u r my everything appa...ur love is pure and eternal. ..hallelujah. ..amen

    • @first3854
      @first3854 4 года назад

      @@boni128 really simple and superb...tq for ur msg...praise the lord...amen

  • @sathisnalini5475
    @sathisnalini5475 3 года назад

    En pavathai mannikappa en valgaiku ennakku kitaikkanumppa

  • @arumugamm2714
    @arumugamm2714 4 года назад +122

    இயேசு அப்பா நான் என் வாழ்க்கையில் செய்த அனைத்து பவங்கள் மன்னிவும் peles நான் இதற்கு மேல் நான் பவங்கள் செய்ய மாட்டேன் ஒரு விசை மன்னிவும் என்னை அசீர்வதிங்க அப்பா 🙏🙏🙏

  • @Sachkasamnaa
    @Sachkasamnaa 3 года назад +8

    Praise the lord Jesus Christ Amen

  • @lourdunesan1076
    @lourdunesan1076 2 года назад

    Praise the Lord father, praise the Lord father, praise the Lord father, Thanks to be the God, thanks to be the God, thanks to be the God, Alleluia, Alleluia, Alleluia, Ave Maria, Ave Maria, Ave Maria, Amen, Amen, Amen

  • @marytheresamarytheresa2950
    @marytheresamarytheresa2950 3 года назад +1

    Yesappa intha corona vires la engalai thappuviyum amen

  • @Anos-r3v
    @Anos-r3v 4 года назад +61

    Amen... கிரியைகளின் மூலம் கர்த்தரை மகிமை படுத்த எனக்கு பெலன் தாரும் இயேசுவே.. Amen

    • @nishajenifer1767
      @nishajenifer1767 4 года назад

      கிரியை what meaning

    • @preethas1127
      @preethas1127 4 года назад

      @@nishajenifer1767 apdi nah ena sollunga pls

    • @LoveOfJesusTamil
      @LoveOfJesusTamil  4 года назад +1

      Kiriyai means work.. Jesus's words should be work through in our life..
      கிரியை என்றால் ஆண்டவருடைய வார்த்தைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது.

    • @Rylee_Elsa_
      @Rylee_Elsa_ 3 года назад

      @@LoveOfJesusTamil ok

  • @lathaveluv6172
    @lathaveluv6172 4 года назад +1

    Appa...... Yennai suthamaakunga paaaa amen

  • @giftsongifty9749
    @giftsongifty9749 4 года назад +205

    ஆமென் மனம் திருந்தி வாழ போறேன்

    • @lovelyboo1734
      @lovelyboo1734 4 года назад +2

      😱😱😱😱😱😱

    • @jawaharrajapaul4166
      @jawaharrajapaul4166 4 года назад +7

      சகோதரனெ கர்த்திக் கிஃப்சன் மனம் திருந்தி அல்ல.வேதம் உங்களை கெட்டவன் என்று சொல்லி திருந்தி வாழுங்கள் உபதேசிக்கவில்லை.
      மனம் திரும்பி என்றுதான் அழைக்கிறது. நம்முடைய மனம் பூமியிலுள்ளவைகளை நாடி செல்கிறதை விட்டு ;பரலோகத்திலுள்ளவைகளை நாட மனதைதிருப்புங்கள் என்று அழைக்கிறது. அதற்கு தகுதியை நாடவேண்டும்.
      (1)கிறிஸ்து இயேசுவின் வசனத்தை விசுவாசிக்கவேண்டும்.
      (2)பிதா,குமாரன்,பரிசுத்த ஆவிநாமத்திலே மூழ்கி ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்.
      (3) பரிசுத்த ஆவியின் தண்ணீரில் ஞானஸ்நானம் எடுக்கும்போதே கிடைத்துவிடும்.கிறிஸ்துவின் வசனத்த்தை இருதயத்தில் பதிவுபண்ணி பரிசுத்தத்தில் வளரவேண்டும்.இப்படிசெய்தால் பரலோகம் நிச்சயமாக சுதந்தரிக்கலாம்.ஆமேன்.
      பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
      கொலோசெயர் 3:2
      இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
      மத்தேயு 4:17
      1 இயேசு சமீபத்தில் வந்து, சீஷர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
      ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி,* பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, *
      6 நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.
      இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட (ஆவியில்)இருக்கிறேன் என்றார். ஆமென்.
      மத்தேயு 28:20

    • @LoveOfJesusTamil
      @LoveOfJesusTamil  4 года назад +9

      அதைவிட பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை...

    • @tjayarani6073
      @tjayarani6073 4 года назад

      amen

    • @Benaiah_4
      @Benaiah_4 4 года назад

      Amen. Jesus is best

  • @ajithperumal5530
    @ajithperumal5530 3 года назад

    அப்பா நீங்க என்னை மாற்றும்‌‌ அப்பா

  • @nilarjlove5331
    @nilarjlove5331 4 года назад +7

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @sivaranju1027
    @sivaranju1027 2 года назад

    Ummudaiya vaarthaikalin padi Nan kezh padikiren appa ... En paavangalai manniyunga appa .... Intha paaviyin magalai paavathilirunthu viduthaiyagunga appa

  • @medonas2787
    @medonas2787 4 года назад +7

    Thank you Lord for life changing message

  • @jesus-vk5wh
    @jesus-vk5wh 3 года назад

    Yasapa naan manam maruvan yasapa please jesus

  • @kandhankandhan5036
    @kandhankandhan5036 4 года назад +15

    ரொம்பவே அற்புதமான வார்த்தையை கொடுத்த தற்காக நன்றி.

  • @sounderpauld1933
    @sounderpauld1933 3 года назад

    வேதனை உண்டாக்கும் வழி எங்கிட்ட அதிமா இருக்கு அது எல்லாம் மன்னிச்சிருங்க 🙏🙏 இனி மேல் உமக்கு பிரியமில்லாத செயல செய்யமாட்டேன் பிரியமில்லாத என்னங்கள சிந்திக்க மாட்டேன் என்ன மன்னிச்சு உம் பிள்ளயாய் ஏற்று கோங்க இழந்த உம் பிரசனந்த திரும்ப எனக்கு தாங்க இரச்சன்ய சந்தோஸத்ததிரும்ப தாங்க புதிய மனுசனா என் மாத்துங்க இயேசுவே பிரியமில்லாத எதும் செய்மாட்டேன் என்று இந்த நிமிசத்திலிருந்து உறுதியலிகிறேன் உங்க கிருப தாங்க நன்றி இயேசுவே

  • @JesusSoldier1625
    @JesusSoldier1625 4 года назад +4

    Yesappa enna manninga ini na paavam seiyama vaazha enakku uthavi seinga 😭na oru periya paavi 😭😭😭umakku piriyama enna mathunga pa

  • @MK-cy8me
    @MK-cy8me 4 года назад +1

    Amen yesappa

  • @ushar9455
    @ushar9455 4 года назад +218

    நான் ஒரு பாவி.என்ன மன்னியுங்கள் அப்பா.

  • @smcleon9641
    @smcleon9641 3 года назад

    அப்பா என் பாவத்தைஎல்லாம்மன்னியீம்

  • @sakthi.ssakthi.s1596
    @sakthi.ssakthi.s1596 4 года назад +1

    Appa enn pavatha manniga.ini Nan ungaluku unmaiya iruken pa.nan pannina thavara thayau seithu manniga pa

  • @rithik9673
    @rithik9673 4 года назад +4

    அப்பா என் பாவங்களை மன்னித்ததற்காக நன்றி அப்பா

  • @sathyarajsathyaraj1733
    @sathyarajsathyaraj1733 3 года назад +2

    ஏசப்பா என் பாவங்களையும் என்னையும் மன்னித்துவிட்டுங்கள் அப்பா என்னை உன் பிள்ளையாக ஏற்று கொள்ளுங்கள் அப்பா 😔😔 ஆமென் அப்பா

  • @robertrosario9602
    @robertrosario9602 4 года назад +4

    அப்பா என் ஜெபம் கேளும் அப்பா

  • @KaraiKalai
    @KaraiKalai 10 месяцев назад

    ஆமென் அப்பா 🥺🥺🥺🥺🥺❤❤❤❤❤

  • @estherlakshmi5176
    @estherlakshmi5176 4 года назад +17

    Thank you . Really God is great. I surrender to JESUS.கிரியை இல்லாத விசுவாசம் செத்தது
    யாக்கோபு 2 : 14 to 17 .

  • @jesustheshepherd8168
    @jesustheshepherd8168 3 года назад

    இயேசப்பா... இந்த பாவியை மன்னியும் அய்யா 🙏

  • @sureshsa9211
    @sureshsa9211 4 года назад +4

    என்னை மன்னித்துவிடுங்கள் இயேசப்பா உங்கநாமம் ஒன்றே மகிமையான ஸ்தலம்

  • @deboanu7233
    @deboanu7233 4 года назад +2

    Yesappa naan unka vasanaththin padi vazha enakku kirubai thanka yesappa. Naan paavi ennai manniththi maru vazhvai thanka yesappa.

  • @_.infixx_gurl._
    @_.infixx_gurl._ Год назад

    Praise the Lord amen 🙏❤❤

  • @ShekAbi2006MusicOfficial
    @ShekAbi2006MusicOfficial 4 года назад +6

    ஆண்டவரின் நாமத்தை பரப்ப வந்தவரே, நீர் ஆசிர்வாதமாய் இருப்பாய்!

  • @jackulinejenitha848
    @jackulinejenitha848 4 года назад +1

    Jebam ninaithathai sathigum unmaiyai jebithal jebam katgappadum

  • @sasikalaprays8167
    @sasikalaprays8167 4 года назад +8

    Yes Lord I am a sinner you're the forgiver please LORD you forgive again I will not do mistakes everything let it be happen everything according to your well I believe you will help me

  • @arumugam2829
    @arumugam2829 3 года назад

    ஆண்டவரே என் வாழ்க்கையில் உம்முடைய வார்த்தை கிரியை செய்ய என்னை ஒப்புக் கொடுக்கிறேன் ஐயா.ஆமேன்.

  • @jebasundar3792
    @jebasundar3792 4 года назад +56

    நானும் பாவிதான் பாவங்கள் செய்தேன் என்னையும் மன்னியும் ஆண்டவரே என்னையும் மன்னியும் ஆண்டவரே மன்னியும்
    மன்னியும் மன்னியும் ஆண்டவரே மன்னியும் ஆண்டவரே மன்னியும் ஆண்டவரே மன்னியும் ஆண்டவரே மன்னியும் ஆண்டவரே மன்னியும் ஆண்டவரே o my God மன்னியும் jesus மன்னியும் 🙏

  • @maheskolam9551
    @maheskolam9551 2 года назад

    Appa enga vitula romba kashdama eruku ga appa Amma romba masu otachu pointa ga appa enga asirvathium appa na etha Pavam paniruthalum enga la mani u ga appa Naga Panu nathu thapu tha ah appa en jebam kekkatum appa .. ya valkai ya ne pathuko ga appa engala Kannoki parum appa 😅😅 arupum seiga appa nanri appa

  • @joseanand2929
    @joseanand2929 4 года назад +57

    என் பாவத்தை இந்த வீடியோ உணர்த்திவிட்டது, நன்றி ஐயா இனி எனது பாவத்தை விட்டு விலகி தேவனுக்கு பிரியமாய் நடந்து அவரது ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்கிறேன்.. தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்..

  • @velujeevith840
    @velujeevith840 3 года назад

    Na Enna pavam pananu theriyalaya nenga Enna Manninga yesappa enaku santhosama valkaiya kudu appa

  • @arthiarthi1712
    @arthiarthi1712 4 года назад +11

    Na ipo prayer pana...but I have a good response... From my Jesus....🙏🙏🙏thank u god...

  • @irinchannel6242
    @irinchannel6242 3 года назад +1

    நான் ஒரு பெரிய பாவி என் பாவத்தை மன்னியுங்க அப்பா

  • @harishwilfred1414
    @harishwilfred1414 4 года назад +11

    Thank you jesus for talking to me,thank you for showing me how to live a blessed life, love you jesus

  • @jesudasonjesudason353
    @jesudasonjesudason353 2 года назад

    Jesus help me I will obey God's word pl help me God's word change my mind Life

  • @naveenprabhu452
    @naveenprabhu452 4 года назад +47

    நான் ஒரு பாவி என்னை மன்னிக்க

  • @elijahvetri9020
    @elijahvetri9020 2 года назад

    Naanum paavi than yesappa....innum paavangal seithikitu irukken...ennai meetedum.....andavare
    ......Amen

  • @japhnechristina9865
    @japhnechristina9865 4 года назад +7

    True... God spoke to me... Amen... Yesapa help me to follow all your ways... Love you Jesus...

  • @pradeepakrishnan5583
    @pradeepakrishnan5583 3 года назад +2

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen appa.nan oru pavi appa.ennaum mannichirunga appa.i love yesappa.

  • @sobisobi2558
    @sobisobi2558 4 года назад +13

    ஆமென் அப்பா🙇என்னை பாதுகாத்து கொள்ளும்

  • @jesuschild4062
    @jesuschild4062 Год назад

    Yesu appa please help me appa ennala mudiyala romba kastama iruku appa yen life la oru adpudam seikka appa please pa ennala mudiyala....😭😭😭😭😭

  • @PriyaPriya-th7sq
    @PriyaPriya-th7sq 4 года назад +3

    Intha msg muliyama enga kitta pesunaththukkaga nandri yesu appA 💕💕💕💕👪👫👬👪🙌🙌🙌🙌🙌🙌Amen

  • @suba3963
    @suba3963 4 года назад +1

    Tq Jesus

  • @beulahg3020
    @beulahg3020 4 года назад +6

    Amen I love you Jesus Christ daddy please bless me daddy

  • @AniAnnie3679
    @AniAnnie3679 4 года назад +1

    Appa en paavathai maniyum pls ennai en ninaivugalai maatrum umudaiya vaarthaiyai mattum nithiruka seiyum pls Amen

  • @roseisaac7709
    @roseisaac7709 4 года назад +19

    Amen இந்த message ரொம்ப பிரயோஜனமா இ௫ந்தது ரொம்ப நன்றி.

  • @PriscillaJoy-pg2wm
    @PriscillaJoy-pg2wm 2 года назад

    Please enoda kadan prachanai mara yesapa uthavi seinga please 😥😥😥😥😭😭😭😭

  • @saranyabotany2997
    @saranyabotany2997 4 года назад +30

    தேவனுடைய நாமம் மாத்திரம் மகிமைப்படுவதாக..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathim8868
    @rathim8868 3 года назад +2

    அப்பா என்னை மன்னித்து அந்த பாவத்துலஇருந்து விடுவிங்க உம்மை நம்பயிருக்கிரேன் என்னை கை விட்ராதங்கை எனக்கு புது வாழ்க்கை காட்டுங்க

  • @jeeva3268
    @jeeva3268 4 года назад +5

    Yesappa life la evlo pavam paniruken chinna chinna thapu dhane nu nenachu....enna mannichu enna ethukonga Yesappa 💞🙏🏻

  • @sundarsundar1589
    @sundarsundar1589 3 года назад +1

    Appa 🙏 🙏 🙏 🙏 🙏

  • @AjithKumar-rg5zh
    @AjithKumar-rg5zh 4 года назад +32

    ஆண்டவரே என்னை மன்னியும்😔
    இயேசுவே என் ஜெபத்தை
    கேலும்🙋
    தகப்பனே என்னை
    வழிநடத்தும்👬
    💜 ஆமென் 💙

  • @shabby7784
    @shabby7784 3 года назад +6

    Shalom! I need more messages from this Man Of God! ♥️🔥God bless you pastor. Such a awesome messages. Goosebumps🙏🏻🔥.

  • @kalaiyarasimohan8201
    @kalaiyarasimohan8201 4 года назад +1

    ஆமேன்

  • @kaviyasasani1300
    @kaviyasasani1300 3 года назад +3

    Amen Jesus amen thank you all

  • @punithapunijcp7283
    @punithapunijcp7283 3 года назад

    Amen praise the lord Jesus Christ 🙏🙏 yesappava umaku piriyamana pillaiyai vazha enaku kirubai thanga please 🙏🙏

  • @merlin2558
    @merlin2558 4 года назад +4

    இயேசப்பா என்னை மன்னியுங்கள் நா இனி 😐🙏பாவம் செய்யா மாட்டேன்

  • @Entertainment-ip2oo
    @Entertainment-ip2oo 3 года назад +1

    யேசப்பாவ பற்றி எனக்கு தெறிஞ்சிருந்தும் நான் அனேக பாவங்கள் செய்தேன்.
    யேசப்பா இந்த வீடியோ மூலமாக என்னை மன்னித்து என்னை சுகப்படுத்தினார்
    I love you so much Jesus
    Thank you so much Jesus
    Jesus is forgiven for me
    Amen.
    இந்த சின்ன பிள்ளையினுடைய மனதை புரிந்து மன்னித்த யேசப்பாவுக்கு கோடானக்கோடி நன்றியையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்துகிறோம்.
    I love you so much Jesus daddy
    ❤️❤️❤️❤️💞💞💞💞❤️🧡💛💚💙♥️♥️