MATHEW MARK LUCKA || மத்தேயு மார்க்கு லூக்கா || NEW TAMIL CHRISTIAN SONG | 2024 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • matheyu mark Luka ||
    pastor.J.RameshR.sofI album:Hymns of salvation lyrics,Tune,song by:pr.j.RameshR.sofi true life prayer house and TLS trust song by:pr.RameshR.sofi
    music by: Antony sadhan
    video&Editing by:bennad
    dance:Ajith,Deepak, Abdul,Rohit
    sustain us with your great prayers and offerings of love, may the Lord bless you
    உங்கள் ஜெபத்தாலும் அன்பின் காணிக்கையாலும் எங்களைத் தாங்குங்கள்
    ACCOUNT NUMBER :110077358238 Canara Bank Vayalur branch IFSC code: CNRB0001348 Google pay:7868024173
    Lyrics
    மத்தேயு மாற்கு லுக்கா சுவிசேஷம்-அதில்
    அடங்கியிருக்கும் இயேசுவின் விசேஷம்-2
    வாசித்துப் பாரு( நீ )
    அதை நேசித்துப் பாரு(வேதம்)-2
    1.சுவிசேஷ புத்தகங்கள் நான்கு
    அது சொல்லுதுபார் இயேசுபுகழ் நன்கு-2
    தியானித்து அறிந்திடுவாய் இன்று
    பரலோகம் நீ சென்றிடவே நன்று-2
    2.நாறிப்போன சடலத்தை உயிர்பிக்கும்
    இயேசுவின் வல்லமையைப் பாரு-2# [யோவ-11:43,44]
    தண்ணீரை ரசமாக மாற்றிடும்
    இயேசுவின் அற்புதமே உலகத்திலே ஜோரு-2[யோவ-2:9] 3.காற்றையும் அடக்கினார் இயேசு-2
    கடல் அலையைக் கூட நிறுத்தினார் இயேசு-2[மாற்கு:4:39]
    உனக்காக பாடுபட்டார் இயேசு
    அவர் மகத்துவத்தை உலகமெங்கும் பேசு-2 4.உனக்காக நித்திய வாழ்வு உண்டு வேதத்திலே மகிழ்ந்திடுவாய் கண்டு-2(1 யோவா2:25)
    நாடெங்கும் விரைந்ததோடி சென்று
    அவர் நாமம் பரை சாற்றிடுவாய் இன்று -2
    **********************************************
    #song #christianmusic #fellowship #love #2024 #groupsong #songstatus #triending #songs #christian #christianity #viral #video #worship #worshipsongs #gospel #gospelmusic#musicchristmas

Комментарии • 30

  • @jesuspaul3927
    @jesuspaul3927 2 месяца назад +1

    Good 👍

  • @ambikapazani860
    @ambikapazani860 2 месяца назад

    God bless you your ministry

  • @AntoJohn-bn7tf
    @AntoJohn-bn7tf 2 месяца назад

    God bless your family

  • @Kirubajelci
    @Kirubajelci Месяц назад

    🎉🎉🎉supar God bless you

  • @sharlyjoyestv-4209
    @sharlyjoyestv-4209 Месяц назад

    Very nice song God bless you ayya

  • @NambuvenEnYesuOruvarai
    @NambuvenEnYesuOruvarai 3 месяца назад +2

    பாடல் அருமையாக உள்ளது கர்த்தருடைய நாமம் பரிசுத்த படுவதாக இதற்க்காக தங்களின் பங்களிப்பை மற்றும் தாலந்தை பயன்படுத்திய அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிபாராக

  • @manimathew7115
    @manimathew7115 3 месяца назад +1

    பாடல் வரிகள் மற்றும் இசை, நடனம் அருமையாக வந்து உள்ளது கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக, இதில் பங்கு பெற்ற அனைவரையும் கர்த்தர் உயர்த்துவாராக........

  • @Rany-u2j
    @Rany-u2j 16 часов назад

    😂super thank you Jesus Christ Amen 🎚👏👏👏👏👏👏👏👏👏👏🕊🕊🕊👏👏👏

  • @user-mo8xy8wb7p
    @user-mo8xy8wb7p 3 месяца назад

    கர்த்தரின் பாதையில் தொடரட்டும் உங்கள் பணி....

  • @Samvel2024
    @Samvel2024 2 месяца назад

    Prise.the.lord

  • @vengateshr4622
    @vengateshr4622 3 месяца назад

    அருமையான பாடல் வரி மற்றும் கருத்து இசை இயேசுகிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக....🎉😊

  • @NathiyaBasker-lc2tr
    @NathiyaBasker-lc2tr 3 месяца назад

    பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக🎉❤👍

  • @graceebenezerqatar1523
    @graceebenezerqatar1523 2 месяца назад

    Praise God.

  • @user-eo2tf5mg8r
    @user-eo2tf5mg8r 3 месяца назад

    Amen jesus ❤

  • @yesudossyesu6511
    @yesudossyesu6511 3 месяца назад

    Amen

  • @muruganlalitha6090
    @muruganlalitha6090 3 месяца назад

    மிகமிக.அருமை.ஐயா

  • @calebgideon-uw8rg
    @calebgideon-uw8rg 3 месяца назад

    God bless you pastor ❤

  • @SelvarajSelva-cz4ql
    @SelvarajSelva-cz4ql 3 месяца назад

    அருமையான பாடல் சூப்பர் பாஸ்டர்

  • @IsaacJebaJ.S
    @IsaacJebaJ.S 3 месяца назад

    Super Song 🤩

  • @TamilArasan-vn5po
    @TamilArasan-vn5po 3 месяца назад

    Super song ❤🎉

  • @TamilArasan-vn5po
    @TamilArasan-vn5po 3 месяца назад

    Super ayya jesus god bless you

  • @sangeedeepak8171
    @sangeedeepak8171 3 месяца назад

    Song super 🎉

  • @vishwayuvanvishwayuvan9670
    @vishwayuvanvishwayuvan9670 3 месяца назад

    Super 👍

  • @chennaipastorsham7691
    @chennaipastorsham7691 3 месяца назад

    Hallelujah

  • @Kathiryathini
    @Kathiryathini 3 месяца назад

    ☦️🙏👍

  • @user-lu4eg6ld8v
    @user-lu4eg6ld8v 3 месяца назад

    Wating ❤❤❤🎉

  • @allisgraces.e.jebaraj3643
    @allisgraces.e.jebaraj3643 3 месяца назад +1

    Vbs song ஆ

  • @vpavithra6021
    @vpavithra6021 3 месяца назад

    Song super 🎉🎉❤