செட்டிநாடு என்பது மக்களால் உருவாக்கப்பட்டது.. ஒவ்வொரு ஊரிலும் திரும்பிய இடமெல்லாம் செட்டிநாடு இருக்கிறது.. உலகம் முழுவதும் செட்டிநாடு உள்ளது..செட்டிநாட்டுக்கு அழிவே கிடையாது..வாழ்க செட்டிநாடு..வாழ்க செட்டிநாட்டரசர்
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும்பட்டு என்ற சொல்லுக்குரிய மாசாத்து வணிகர் கூட்டம் இன்று மங்க மாண்டு போன கதை கொடுமையானது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நேரமைக்கும் கருணைக்கும் சின்னமாக விளங்கிய இனம் இன்றிருக்கும் நிலை பரிதாபத்திற்ற்குரியது. இன்றும் அவர்களை விட்டுப்பிரியாதது பிறமொழிக் கலப்போ கொச்சை வார்த்தைகளோ இன்றி தனித்து விளங்கும் தாயத்தமிழ் ஒன்று தான். அடுத்த நூற்றாண்டில் அதற்கும் ஊறு நேருமோ என்ற அச்சமே மேலோங்குகிறது.
பொதுவா, சாபங்களில் பல வகை உண்டு. தெய்வ கோபத்துக்கு ஆளானால் இறை சாபம். முனிவர்கள் கோபம் ன்னா ரிஷி சாபம். பெத்தவங்களையே துயரப் படுத்தினா தாய்தகப்பன் சாபம், அவங்க யார் கோபத்துக்கு ஆளானாலும் அந்த சாபம் புத்திரர்களை இழந்து புத்திர "சோகம்" இப்படி நிறைய........! அது தெரிந்து நடந்திருந்தாலும் அறியாமலே நிகழ்ந்தாலும் சாபம் சாபமே, துயரம் துயரமே !! தன்னுடைய நிறுவனங்களுக்கு தினம் ஒன்றாக, முறை வைத்து, விசிட் அடித்தாலும் 365 நாட்களுக்குப் பிறகும் அனேக நிறுவனங்கள் பார்வையிடப்படாமல் (மித) மிஞ்சி இருக்குமாம் செட்டிநாட்டரசர் ராஜா சர். முத்தையா செட்டியாருக்குச் சொந்தமான வியாபார, தொழிற்சாலை, மற்றும் இன்னபிற நிறுவனங்கள் !! அதீத கோபத்தில் பாதிக்கப் பட்டவர்கள், சிலரை இப்படி சபிப்பார்கள், "நீ உன் செல்வங்களனைத்தையும் ஆண்டு அனுபவிக்க வாரிசு இல்லாமல், கொள்ளிபோடக்கூட பிள்ளை யில்லாமலே போவாய்" எனும் அளவு. இங்கு இப்படித்தான் நடந்திருக்கு, எந்தக் காலத்தில் இவர்களின் முன்னோர் யாருக்கு எவரிட்ட சாபமோ தெரியவில்லை. ஆனால் அவர்களின் அத்தனை நிறுவனங்களிலும் (மிச்சமிருப்பதில்) அனேக குடும்பங்கள் இன்றும் வாழ்ந்துதான் வருகிறது. என்னைக்கேட்டால் அவர்கள் தான் லீகல் வாரிசற்ற செட்டிநாட்டரசர் குடும்பத்துக்கும், அவர்களின் வானளாவிய சொத்துக்களுக்கும் "லாஜிக்கல் வாரிசு" என்பேன் !! சண்டையிடாமலிருந்தா முன்னதும், சச்சரவு, பிரச்சனை, உனக்கா எனக்கா குழப்பமிருந்தா பின்னதுமே சரியான தீர்வு, Simple !!!
நமது நகரத்தார் சமூகத்தில் தொழிற்சாலை / வியாபாரம் நடத்துபவர்கள் குறைந்து கொண்டு வரும் சூழலில் திரு எம் ஏ எம் ஆர் முத்தையா அவர்கள் செட்டிநாடு குழுமத்தினை திறம்பட நடத்தி வருகிறர்கள், இதனால், நம்மவர்களுக்கு வேலை வாய்ப்பும் /தொழிலில் நடத்துவதற்கான சூழ்நிலைகளையும் உருவாக்கித்தரும் திரு எம் ஏ எம் ஆர் முத்தையா அவர்களை மன உளைச்சலுக்கு உட்படுத்துவது சரியில்லாத செயல்.
செட்டிநாட்டு அரசர் அப்படின்னு சொல்றது என்னையா உங்களுக்கு தகுதி இருக்கு பிரிட்டிஷ் காரன் குடுத்துட்டு போனதெல்லாம் வந்து ஒரு தகுதி ஆயா அரசன் என்ன ஒரு நாட்டு ஆள தகுதியானவன் வியாபாரம் பண்ண தகுதியானவன் எல்லாம் வந்து வச்சு ஒரு நாட்டை ஆள முடியுமா நீங்களே வச்சுக்கிட்ட பேருக்கு நீங்களா வச்சிருக்க சொத்துக்கு ஒரு ஆளை தேடுறீங்க செட்டிநாட்டு அரசர் வேறு சொல்லிட்டு இருக்கீங்க😂😂😂
திரு ஐயப்பன் அவர்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளிலும் அவர் வெற்றி பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தொழில் துறையில் அவர் ஒரு மிகச்சிறந்த வெற்றியாளர்.
..... ஓ அதனால் தான் IOB, Indian bank, Anamalai univer ,Alagappa Univer, ,United India Insurance, இதெல்லாம் அரசு அபகரித்து சமூகத்திற்கு தாரை வார்த்தார்களோ?...... நன்றாக தெரிந்தால் மட்டும் பதிவிருங்கள். செட்டிநாட்டில் அனைத்து ஊர்களிலும் பெரும்பாலும் யாரும் கடந்த 150 ஆண்டுகளாக இன்று வரை யாரும் பஞ்சாயத்து குழாய் தண்ணீர் பிடிப்பதில்லை மாறாக நகரத்தார் வெட்டிய (அனைத்து செட்டி நாட்டு ஊர்களிலும்) குடிநீர் தனியாகவும் எனையை தேவைகளுக்கு தனியாக குளமும் விவசாயத்திற்கு கண்மாயும் வெட்டியவர்கள் . தெரிந்தால் மட்டும் பேசவும்😂😢😮😅😊
ஒன்றுமே இல்லாமல் பரம்பரை பரம்பரையாக மாநிலத்தை ஏய்த்து பிழைப்பு நடத்தி சமூக நீதி என்ற பெயரில் சமூக குடிகார கள்ள சாராயஅவல நிலைக்கு காரணமானவர்கள் மேன்மை படுத்து கிறீர்கள். குடி நீர் ஊருணி வெட்டி 150 வருடமாக தண்ணீர் தேவையை நிறைவு செய்த சமூகத்தை ஊதாசீனபடுத்துகிறீர்கள்....... நல்ல பகுத்தறிவு
நான் செட்டிநாடு சிமெண்ட் தான் அதிகம் உபயோகப்படுத்துவேன் கருணாநிதியின் குடும்ப கம்பெனி கோரமண்டல் சிமெண்ட் விலை உயர்த்தும் போது இவர்கள் உயர்த்தி விடுவார்கள்
புரிகிறது..M.A.M.ராமசாமி ஜெயலலிதா பக்கம்... A.C.முத்தையா திமுக பக்கம்... சொத்து ஆட்டை போட நல்ல நேரம் என்று மகாபாரதம் நடக்கிறது. கிருஷ்ணர் ரோல் நீதிமன்றத்துக்கு.... அதானி...எ.சி.முத்தையா... வரிசையில் லேட்டஸ்ட் அரசியல் ரியல் எஸ்டேட் வாரிசு.... மக்கள் கவனம் இலவச உதவித்தொகை பக்கமே... மீடியா உஷாராகி விட்டது. ஜெயிலில் கையில் மாவுக்கட்டுடன் போக யாரும் தயாராக இல்லை... கவனமாக இருக்கிறார்கள்.. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.....
திரு அய்யப்பன் அவர்களுக்கு அவரை தத்தெடுத்த தந்தையார் திரு எம்ஏஎம் ராமாசாமி அவர்களே அவரின் வாழ்நாள் இறுதி காலத்தில் சில சங்கடங்களை ஏற்படுத்தினார் அவரின் வீண் ஆடம்பர செலவுகளை அய்யப்பன் விரும்பவில்லை இது அன்றே செய்தியானது அன்று அரண்மனையில் சிலர் எம்ஏஎம் ராமாசாமியிடம் அய்யப்பனை பற்றி குற்றம்சொல்லி ஆதாயம் அடையந்தனர் இதுவும் அன்று பரபரப்பாக பேசபட்டது அய்யப்பனை பொறுத்தவரை நிர்வாகத்தை திறம்பட நடத்திவருகிறார் என்பது தான் உண்மை இன்னும் சொல்லபோனால் எம்ஏஎம் ராமசாமி அவர்களின் சொந்த மகனே இருந்தாலும் திரு அய்யப்பனை போல் இருந்திருப்பார்களா என்பதே சந்தேகம் தான் திரு எம்ஏஎம் ராமசாமி அவர்களின் சொத்துக்களுக்கு திரு அய்யப்பன் சட்டப்படி வாரிசு சொத்துக்கு ஆசைபட்டு திரு ஏ சி முத்தையா அவர்கள் இப்படி நடந்து கொள்வது நகரத்தார் சமூகத்துக்கே அசிங்கம் இனியாவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
இவர்கள் இருவரும் இரண்டு கடிகாரத்தில் ஆளுக்கொரு கடிகாரமாக செயல்பட வேண்டும், ஒரே கடிகாரத்தை இருவரும் கட்ட நினைப்பதால் இருவருக்கும் கடிகாரம் இருக்காது ஏன் என்றால் அரசியலும் கட்சி தலைவர்களும் அப்படி.
Is not respectin a court order punishable? Where were these temple trustees 25 years back when the adoption ceremony happened? And during his wedding ? They were definitely a participant then, but sold out now. All our household has daughters to be married just like he has. This is a trauma for him. We pray almighty to give him strength.
Even now Politicans across Party lines, Banks, NBFC 's loot enormous money from weaker sections of the society, but no one say's these word's aginst them. It was said because of the Unity, Now-a-days, that unity is almost loosing among them.
@@Issacvellachysame question abt Adani Ambani too They are part of development employment and charity. U people abuse them as if u went through their profit and loss account.
AC Muthaih got his mouth full from Srinivasan in the BCCI issue, now he got this from Ayyappan. What will we carry with us when we return to god's kingdom..?.
MAM.Ramasany was severely unwell during his last few years after the Death of his beloved wife Sigappi. MAM.Ramasamy had dementia and delusions of persecution. He had delusional beliefs that his adopted son Aiyappan was acting against which is not true. The workers around MAM.Ramasamy used his dementia and delusions to their benefit and plundered his wealth. When Sigappi was alive she controlled the behaviour of MAM. Ramasamy without getting him exposed. It is a pity that MAM. Ramasamy did not get proper treatment for his dementia and psychosis. It is sad that a man who owned a medical university did not get proper medical assessment and treatment as nobody picked up his symptoms and nobody diagnosed him appropriately. Every fraud around him was keen to plunder his wealth.
Chettiyar worked close with British and bought properties where other low caste was not allowed to own properties... Today from cinema to all... They hv more influences... But good business people...
Aiyappan is not Honest to his adopted father and any amount of Prayer to undo will be in the hands of God No sensible person will appreciate the way the father was made to suffet
This is a Paid news by Iyyappan. I read the interview by MAM Ramaswamy before his death. He himself told that Iyyappan treated him like a Junk, so he disowned him as his son. Iyyappan is a utter selfish 🦊 Fox who cheated his Adopted Father & Ramaswamy died with great pain.
Standard Motors Company Acquired by AC Muthiah thro BIFR route. He swindled all money the money including employees PF GRATUITY and again closed the factory obtainig all the grants and finance loans unpaid. AC Muthiah one of the fraud industrialist and he can be compared with Vijay Malliah
Biggest betrayal in chettinad, tortured MAM by isolating him, after adoption. Annamalai university was handed to Govt because of him, cooked up narratives, his brothers son Annamalai did the last rites.
செட்டிநாடு என்பது மக்களால் உருவாக்கப்பட்டது.. ஒவ்வொரு ஊரிலும் திரும்பிய இடமெல்லாம் செட்டிநாடு இருக்கிறது.. உலகம் முழுவதும் செட்டிநாடு உள்ளது..செட்டிநாட்டுக்கு அழிவே கிடையாது..வாழ்க செட்டிநாடு..வாழ்க செட்டிநாட்டரசர்
😂😂
@@Lifeeasycoolஇளித்தாலும் இதுதான் உண்மை..
@@everestking5030 Jesus saves you not chettiayar
@@Lifeeasycoolwhere from Jesus come here..he is doesn't have any other work.. why bringing jesus to this matter..
@@Lifeeasycoolwhere from Jesus come here..he is doesn't have any other work.. why bringing jesus to this matter..
செய்தி வாசிப்பவரின் உச்சரிப்பு மிக அழகு.
Chettinad Group is effectively running under the leadership of Mr. M. A. M. R. MUTHIAH Sir
திரு.M.A.M.R முத்தையா அவர்கள் சந்திக்கும் அனைத்து இடையூறுகளையும் தகர்த்தெறிந்து இமலாய வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்.
செய்தி வாசிப்பாளர் வாசிப்பு மிக அருமை 😍😍😍
செய்தி வாசிப்பாளர் செம அழகு 😍💓......
Ama❤️❤️❤️
Yes
Veetla kalayanam vaika sollu bto
M. A. M. R. Muthaiah sir will win in the legal Battle. Gods blessings will be with him.
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும்பட்டு என்ற சொல்லுக்குரிய மாசாத்து வணிகர் கூட்டம் இன்று மங்க மாண்டு போன கதை கொடுமையானது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நேரமைக்கும் கருணைக்கும் சின்னமாக விளங்கிய இனம் இன்றிருக்கும் நிலை பரிதாபத்திற்ற்குரியது. இன்றும் அவர்களை விட்டுப்பிரியாதது பிறமொழிக் கலப்போ கொச்சை வார்த்தைகளோ இன்றி தனித்து விளங்கும் தாயத்தமிழ் ஒன்று தான். அடுத்த நூற்றாண்டில் அதற்கும் ஊறு நேருமோ என்ற அச்சமே மேலோங்குகிறது.
Vetri Nichayam for the great MAMR MUTHIAH - SOTHANAIGALAI SATHANAYAGA MATRUBAVAR - TRIUMPH RETURNS - THARMAM VELLUM - IRAIVAN MIGA PERIYAVAN - KAVALAI VENDAM THALAIVA.
பொதுவா, சாபங்களில் பல வகை உண்டு. தெய்வ கோபத்துக்கு ஆளானால் இறை சாபம். முனிவர்கள் கோபம் ன்னா ரிஷி சாபம். பெத்தவங்களையே துயரப் படுத்தினா தாய்தகப்பன் சாபம், அவங்க யார் கோபத்துக்கு ஆளானாலும் அந்த சாபம் புத்திரர்களை இழந்து புத்திர "சோகம்" இப்படி நிறைய........! அது தெரிந்து நடந்திருந்தாலும் அறியாமலே நிகழ்ந்தாலும் சாபம் சாபமே, துயரம் துயரமே !! தன்னுடைய நிறுவனங்களுக்கு தினம் ஒன்றாக, முறை வைத்து, விசிட் அடித்தாலும் 365 நாட்களுக்குப் பிறகும் அனேக நிறுவனங்கள் பார்வையிடப்படாமல் (மித) மிஞ்சி இருக்குமாம் செட்டிநாட்டரசர் ராஜா சர். முத்தையா செட்டியாருக்குச் சொந்தமான வியாபார, தொழிற்சாலை, மற்றும் இன்னபிற நிறுவனங்கள் !! அதீத கோபத்தில் பாதிக்கப் பட்டவர்கள், சிலரை இப்படி சபிப்பார்கள், "நீ உன் செல்வங்களனைத்தையும் ஆண்டு அனுபவிக்க வாரிசு இல்லாமல், கொள்ளிபோடக்கூட பிள்ளை யில்லாமலே போவாய்" எனும் அளவு. இங்கு இப்படித்தான் நடந்திருக்கு, எந்தக் காலத்தில் இவர்களின் முன்னோர் யாருக்கு எவரிட்ட சாபமோ தெரியவில்லை. ஆனால் அவர்களின் அத்தனை நிறுவனங்களிலும் (மிச்சமிருப்பதில்) அனேக குடும்பங்கள் இன்றும் வாழ்ந்துதான் வருகிறது. என்னைக்கேட்டால் அவர்கள் தான் லீகல் வாரிசற்ற செட்டிநாட்டரசர் குடும்பத்துக்கும், அவர்களின் வானளாவிய சொத்துக்களுக்கும் "லாஜிக்கல் வாரிசு" என்பேன் !! சண்டையிடாமலிருந்தா முன்னதும், சச்சரவு, பிரச்சனை, உனக்கா எனக்கா குழப்பமிருந்தா பின்னதுமே சரியான தீர்வு, Simple !!!
திரு.M.A.M.R முத்தையா அவர்கள் நீதி வழி நின்று நிச்சயம் வெற்றி பெறுவார்.
திரு M.A.M.R முத்தையா அவர்கள் பக்கம் கடவுள் இருக்க வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பார்.
நமது நகரத்தார் சமூகத்தில் தொழிற்சாலை / வியாபாரம்
நடத்துபவர்கள் குறைந்து கொண்டு வரும் சூழலில் திரு எம் ஏ எம் ஆர் முத்தையா அவர்கள் செட்டிநாடு குழுமத்தினை திறம்பட நடத்தி வருகிறர்கள், இதனால், நம்மவர்களுக்கு வேலை வாய்ப்பும் /தொழிலில் நடத்துவதற்கான சூழ்நிலைகளையும் உருவாக்கித்தரும் திரு எம் ஏ எம் ஆர் முத்தையா அவர்களை மன உளைச்சலுக்கு உட்படுத்துவது சரியில்லாத செயல்.
நகரத்தார் இளைஞர்களுக்கு எந்தவகையில் உதவினார் நீங்கள் கூறுபவர்.
செட்டிநாட்டு அரசர் அப்படின்னு சொல்றது என்னையா உங்களுக்கு தகுதி இருக்கு பிரிட்டிஷ் காரன் குடுத்துட்டு போனதெல்லாம் வந்து ஒரு தகுதி ஆயா அரசன் என்ன ஒரு நாட்டு ஆள தகுதியானவன் வியாபாரம் பண்ண தகுதியானவன் எல்லாம் வந்து வச்சு ஒரு நாட்டை ஆள முடியுமா நீங்களே வச்சுக்கிட்ட பேருக்கு நீங்களா வச்சிருக்க சொத்துக்கு ஒரு ஆளை தேடுறீங்க செட்டிநாட்டு அரசர் வேறு சொல்லிட்டு இருக்கீங்க😂😂😂
😂😂😂😂unmai bro..arasaram😂😂
M.a.m.r.muthiah is correct person,i support sir always
பணம் அதிகமாக இருந்தால் பிரச்சினைகளும் அதிகமாக உள்ளது...
Panam ilanalum problem tha
Relatives are very big problem too
We always support Thiru MAMR Muthiah AVL.
Sigapi Achi and Kailasha Nadhar swamy will always be on your side.
Please don't worry Mr.M.A.M.R. Muthiah
By God’s Grace MR MA.M.R Muthiah will succeed in all the obstacles created by the selfish people
Vazga valamudan
M A M R MUTHIYA IYYA...
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
We support to Sri M.A.M.R.Muthiah @ Iyyappan.
திரு ஐயப்பன் அவர்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளிலும் அவர் வெற்றி பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தொழில் துறையில் அவர் ஒரு மிகச்சிறந்த
வெற்றியாளர்.
இறைவன் பாடம் புகட்டுவார் என்றால் ஏன் நீதிமன்றத்தை நாட வேண்டும்
திரு.M.A.M.R ஐயப்பன் அவர்கள் நீதி வழி நின்று வெற்றி காண்பார்...
👍👍👍
👍
Mr. M. A. M. R. Muthiah is effectively running the Chettinad Group.Incredible human being with multiple talents and Divine Orientation
M.A.M is a real hero good human being ,
இவர்களுடைய சமூகத்தால் இவர்கள் சமூகததிற்கே நன்மை அடுத்தசமூகத்திற்கு துளி அளவு நன்மை இல்லை ஆக இதனால் சக தமிழர்களுக்கு ஒருபோதும் பெரிய நஷ்டம் இல்லை
..... ஓ அதனால் தான் IOB, Indian bank, Anamalai univer ,Alagappa Univer, ,United India Insurance, இதெல்லாம் அரசு அபகரித்து சமூகத்திற்கு தாரை வார்த்தார்களோ?......
நன்றாக தெரிந்தால் மட்டும் பதிவிருங்கள்.
செட்டிநாட்டில் அனைத்து ஊர்களிலும் பெரும்பாலும் யாரும் கடந்த 150 ஆண்டுகளாக இன்று வரை யாரும் பஞ்சாயத்து குழாய் தண்ணீர் பிடிப்பதில்லை மாறாக நகரத்தார் வெட்டிய (அனைத்து செட்டி நாட்டு ஊர்களிலும்) குடிநீர் தனியாகவும் எனையை தேவைகளுக்கு தனியாக குளமும் விவசாயத்திற்கு கண்மாயும் வெட்டியவர்கள் . தெரிந்தால் மட்டும் பேசவும்😂😢😮😅😊
ஒன்றுமே இல்லாமல் பரம்பரை பரம்பரையாக மாநிலத்தை ஏய்த்து பிழைப்பு நடத்தி சமூக நீதி என்ற பெயரில் சமூக குடிகார கள்ள சாராயஅவல நிலைக்கு காரணமானவர்கள் மேன்மை படுத்து கிறீர்கள்.
குடி நீர் ஊருணி வெட்டி 150 வருடமாக தண்ணீர் தேவையை நிறைவு செய்த சமூகத்தை ஊதாசீனபடுத்துகிறீர்கள்....... நல்ல பகுத்தறிவு
@sathish5202 அப்படியே பச்சமுத்து பொத்தேரியை ஆட்டைய போட்ட செய்தியையும் சொல்லுங்கள்
சென்னை ராமாவரம் ஏரியும் (ஈஸ்வரி பொறியியல் கல்லூரி )
சட்டம் அதன் கடமையை செய்தது✅🌹
அப்படியே பச்சமுத்து பொத்தேரியை ஆட்டைய போட்ட செய்தியையும் சொல்லுங்கள் 🤣
He didn't steal he paid money to govt for college
Entha news channel um solla mat tanga bro
Ayyapan is a good person. There are more people who are looking to take away the wealth. Though it is not A C Muthiah but people around.
நான் செட்டிநாடு சிமெண்ட் தான் அதிகம் உபயோகப்படுத்துவேன் கருணாநிதியின் குடும்ப கம்பெனி கோரமண்டல் சிமெண்ட் விலை உயர்த்தும் போது இவர்கள் உயர்த்தி விடுவார்கள்
செட்டிநாடு உலகப் பிரபலமான நாடு
God seeing everything, tharmam vellum
புரிகிறது..M.A.M.ராமசாமி
ஜெயலலிதா பக்கம்...
A.C.முத்தையா திமுக பக்கம்...
சொத்து ஆட்டை போட நல்ல நேரம் என்று மகாபாரதம் நடக்கிறது.
கிருஷ்ணர் ரோல் நீதிமன்றத்துக்கு....
அதானி...எ.சி.முத்தையா...
வரிசையில் லேட்டஸ்ட் அரசியல்
ரியல் எஸ்டேட் வாரிசு....
மக்கள் கவனம் இலவச உதவித்தொகை பக்கமே...
மீடியா உஷாராகி விட்டது. ஜெயிலில் கையில் மாவுக்கட்டுடன் போக யாரும் தயாராக இல்லை... கவனமாக இருக்கிறார்கள்..
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.....
ஐயப்பன் ராமசாமியின் கடைசி காலத்தில் சித்ரவதை செய்ததாக கேள்வி
True
When the justice delivered by the Hon'ble court saying that adoption is valid. How can the temple trustees do contempt of court order?
Correct✅✔✅✔
Good
திரு அய்யப்பன் அவர்களுக்கு அவரை தத்தெடுத்த தந்தையார்
திரு எம்ஏஎம் ராமாசாமி அவர்களே அவரின் வாழ்நாள் இறுதி காலத்தில் சில சங்கடங்களை ஏற்படுத்தினார் அவரின் வீண் ஆடம்பர செலவுகளை அய்யப்பன் விரும்பவில்லை இது அன்றே செய்தியானது அன்று அரண்மனையில் சிலர் எம்ஏஎம்
ராமாசாமியிடம் அய்யப்பனை பற்றி குற்றம்சொல்லி ஆதாயம் அடையந்தனர் இதுவும் அன்று பரபரப்பாக பேசபட்டது அய்யப்பனை பொறுத்தவரை நிர்வாகத்தை திறம்பட நடத்திவருகிறார் என்பது தான் உண்மை இன்னும் சொல்லபோனால் எம்ஏஎம் ராமசாமி அவர்களின் சொந்த மகனே இருந்தாலும் திரு அய்யப்பனை போல் இருந்திருப்பார்களா என்பதே சந்தேகம் தான் திரு எம்ஏஎம் ராமசாமி அவர்களின் சொத்துக்களுக்கு திரு அய்யப்பன் சட்டப்படி வாரிசு சொத்துக்கு ஆசைபட்டு திரு ஏ சி முத்தையா அவர்கள் இப்படி நடந்து கொள்வது நகரத்தார் சமூகத்துக்கே அசிங்கம் இனியாவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
ஆடம்பர செலவை ஐயப்பன் விரும்பவில்லை. ஐயோ பாவம்😢 ஐயப்பனின் வியர்வை சிந்திய பணமல்லவா?
எல்லாம் சரி செட்டிநாடு அது எங்க இருக்கு
How it came and same ways it will go out
I don't about this thanks news
இவர்கள் இருவரும் இரண்டு கடிகாரத்தில் ஆளுக்கொரு கடிகாரமாக செயல்பட வேண்டும்,
ஒரே கடிகாரத்தை இருவரும் கட்ட நினைப்பதால் இருவருக்கும் கடிகாரம் இருக்காது ஏன் என்றால் அரசியலும் கட்சி தலைவர்களும் அப்படி.
It is true
Indian bank founder his grandfather👴
எ சி முத்தையா கச்சா மாயா போல் தெரிகிறது.
Is not respectin a court order punishable? Where were these temple trustees 25 years back when the adoption ceremony happened? And during his wedding ?
They were definitely a participant then, but sold out now.
All our household has daughters to be married just like he has. This is a trauma for him. We pray almighty to give him strength.
Menakshi I love you
If you have property problem donot have problem What shall one do?
Chettyār arasanā yennaiyā solreenga ???,...
MAMR.....has done a very big mistake by appointing ACM as trustee for the propertees.....
Let the nature decide the dharma.
இடியாப்ப சிக்கலா இருக்கும் போல 😂😂😂
அரசர்? ?????
The great king of chettinadu M.A.M
Adiyem thirekuniem thireyala
Naka ennasulaporam niesuludi
Enna irunthalum iyappan ennamo kidathavanai adapted soniyappanthanthayaikeval paththum Vanmathkpum mika periya throkam
R Alagappa?????
The name MAMR is rights to manage the assets.......
karaikudi valarchipera nagaratharkale kaaranam naanum karaikudithan
செட்டிநாடு, செட்டிநாடு அது எங்க இருக்கு 🤔🤔🤔🤔
பணம் என்றாலே பகைதானா
ஊரில் உள்ள சொத்துக்களை வட்டிக்கு ஆசைபட்டு ஆட்டைய போட்ட பாவம் இன்று பல ஆயிரம் கோடி சொத்து இருந்தாலும் அனாதை பிணமாகதான் போக போறானுங்க
Even now Politicans across Party lines, Banks, NBFC 's loot enormous money from weaker sections of the society, but no one say's these word's aginst them. It was said because of the Unity, Now-a-days, that unity is almost loosing among them.
அவர்கள் ஆட்டைய போட்டாங்கன்னு பார்த்தியா?
அவர்கள் செய்த தர்மங்களால் இன்றளவும் பல குடும்பங்கள் பிழைக்கின்றன. தெரிந்தால் பதிவிடு😂😢😮😅😊
@@Issacvellachysame question abt Adani Ambani too They are part of development employment and charity. U people abuse them as if u went through their profit and loss account.
@@charumathisanthanam6783 ivara abuse செய்தார்?
Chandra lekha collector injured by acid throwing Behind Ac muthiya
Ayyappan Avargal Pallandu Vaalga
Mr ACM already looted nagarathar money through MCC
Now he will try to loot MAM property
தாள்....🤑🤑🤑🤑
எப்பா கூடவே இருந்து பார்த்த மாதிரி பேசுறதுல மீடியா உருட்டு வேற லெவல்
Neenga paathingala?
AC Muthaih got his mouth full from Srinivasan in the BCCI issue, now he got this from Ayyappan. What will we carry with us when we return to god's kingdom..?.
Yes fate of chettinad cement
Myself lostmoney in MCC
.
தினமும் நிம்மதி இல்லாமல் இருக்கனும் நி அதன் கடவுள் உனக்கு கெடுக்கும் தன்டனை
Evlo periya veedu kattuna entha aalukku pilla kedayatham thatthu eduttharam yepudiiiiiiiiiiiiiiiiii 👍🏻 ennaikku antha veetlla erukkathukku kudumbame ella yepudiiiiiiiiiiiiiiiiii 👍🏻😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
MAM.Ramasany was severely unwell during his last few years after the Death of his beloved wife Sigappi.
MAM.Ramasamy had dementia and delusions of persecution. He had delusional beliefs that his adopted son Aiyappan was acting against which is not true.
The workers around MAM.Ramasamy used his dementia and delusions to their benefit and plundered his wealth.
When Sigappi was alive she controlled the behaviour of MAM. Ramasamy without getting him exposed.
It is a pity that MAM. Ramasamy did not get proper treatment for his dementia and psychosis. It is sad that a man who owned a medical university did not get proper medical assessment and treatment as nobody picked up his symptoms and nobody diagnosed him appropriately. Every fraud around him was keen to plunder his wealth.
Is the trust board chairman above law. He has no right to take a decision against the order of the court. It seems that He crossed the limit.
நம்ம ப.சிதம்பரம் கூட M.A.M ராமசாமி அவர்களுக்கு உறவு தானே.? அவரை விடுத்து ஒரு வெளிநபரை ஏன் தன் வாரிசாக தத்தெடுத்தார் M.A.M ராமசாமி.?
சிதம்பரம் அவர்கள் அண்ணாமலை அரசரின் பெண் வழிப் பேரன்.எனவே அவரை பிள்ளை கூட்ட முடியாது
ASWIN-SWISS WIREMESH GONEEEEEEEEEEEEEEE
அய்யப்பன் bad man
என்னடா இது செட்டிநாடு சொத்து தமிழ்நாடு சொத்து நீலநாடு சொத்து கொடநாடு சொத்து எல்லாமே சேர்ந்து தமிழ்நாட்டு மக்கள் கொத்து
Chettinadu sothu avanga sambarichathu
This shows cheap n petty money minded of AC muthiah
அதென்னடா செட்டி நாட்டு அரசர், அவர்கள் வணிக பிரிவு, அரசர் எப்போது ஆனார்கள்
உங்களுக்கு இந்த செய்தி குறித்து என்ன வரலாறு தெரியும்? பகிர்ந்தால் நல்லா இருக்கும்.
@@palaniappanramaswamy4808 உங்களுக்கு தெரியுமா அய்யா
Read article about Nattukottai Nagarathar you will come to know
Gk M,
வயிற்றில் இனம் புரியாத எரிச்சல் ஏற்படும் போது
Antacid ஏதாவது எடுத்துக் கொள்ளவும் இல்லையென்றால் குடல் புண் தீவிரமாகி விடும்.
@@sivaramesh735 if you have any link kindly share here
Chettiyar worked close with British and bought properties where other low caste was not allowed to own properties... Today from cinema to all... They hv more influences... But good business people...
A CM is great Industrialist
It is true myself aldo lost money in MCC.
Aiyappan is not Honest to his adopted father and any amount of Prayer to undo will be in the hands of God
No sensible person will appreciate the way the father was made to suffet
This is a Paid news by Iyyappan. I read the interview by MAM Ramaswamy before his death. He himself told that Iyyappan treated him like a Junk, so he disowned him as his son. Iyyappan is a utter selfish 🦊 Fox who cheated his Adopted Father & Ramaswamy died with great pain.
Standard Motors Company Acquired by AC Muthiah thro BIFR route. He swindled all money the money including employees PF GRATUITY and again closed the factory obtainig all the grants and finance loans unpaid. AC Muthiah one of the fraud industrialist and he can be compared with Vijay Malliah
ACM is wrong... No Rights for him. MAMRM is the legal heir of chettinad group❤🎉
F
AC Muthiah appears to be a fraudster.
Daily மன உளைச்சல் ஏற்பட்டு சாகனும்
According to temple 🛕 by law no one have power to do this type of act . Mr.Chariman of the templewho gave this powers
Biggest betrayal in chettinad, tortured MAM by isolating him, after adoption. Annamalai university was handed to Govt because of him, cooked up narratives, his brothers son
Annamalai did the last rites.
Paid propaganda
அடியே அவர் அரசர் இல்லை. அவர் எந்த நாட்டுக்கு அரசர் என்பதை கூற முடியுமா? அவர் செட்டியார் என்பதுதான் சரி.
ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிச்சாம்
Arasarum illa Purusarum illa...yellam 🦧 wantha maanuda patharugaley 🤪
அவர் அமெரிக்கா அல்ல. சிங்கப்பூர்.
வட்டி காசு ஒட்டவே ஒட்டாது செட்டியார்களே
காலம் காலமாக யுதர்களும் நகரத்தார்களும் வட்டித் தொழில் செய்து வந்துள்ளனர்😂😢😮😅
எண்ட marvadi enna tholil செய்கிறார்கள்.அவர்கள் தான் சென்னை, coimbatore, tirupur, erode, Salem, Trichy avarkal கையில் உள்ளது