Yogi Ramsuratkumar Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 дек 2018
  • Near the Temple

Комментарии • 429

  • @SenthilKumar-eo9nm
    @SenthilKumar-eo9nm 4 года назад +26

    இந்த வீடியோ காட்சி எடுத்து 20 to 25 வருடங்கள் இருக்கும் யோகி ராம்சுரத் ஐயாவை நேரில் பார்த்த திருப்தி மிக்க நன்றிகள். வாழ்க வளமுடன்

  • @vivekbossjeeva
    @vivekbossjeeva 4 года назад +140

    Got to know him through Bava Chelladurai sir...

  • @NaarayanRaghunath
    @NaarayanRaghunath 4 года назад +88

    Had the privilege of spending nearly 3 hours in the presence of Swamiji.. his grace is still boundless.. in tears in watching this.. Yogi Ramsurat Kumar Maharaj ki jai 🙏

  • @pseetha8799
    @pseetha8799 3 года назад +4

    பகவான் யோகி ராம்சுரத்குமார் எனக்கு சீதாராம் என பெயர் வைத்தார் 1977ல்.என்னுடைய தகப்பனார் பெயர் இராகவன் தாய் ரேணுகா.

  • @senthamarair8339
    @senthamarair8339 4 года назад +26

    நம் மக்களுக்குத்தான் எவ்வளவு வேதனைகள். இத்தனை நல்லவர்கள் ஆசிர்வதித்தும் துன்பங்கள் தீர்ந்தபாடில்லை.

  • @namasivaya8928
    @namasivaya8928 3 года назад +44

    Bagawan's smile is like a flower, like a baby. So pure and divine.

  • @thiru8254
    @thiru8254 5 лет назад +78

    Great yogi who chanted billions and billions of times of Rama nama. My solutations to our great master RAM SURATKUMAR..

  • @kannanm5587
    @kannanm5587 3 года назад +6

    குருவாக வந்த பரம்பொருளின் குழந்தை சிரிப்பு🙏🙏🙏

  • @saguarjun1319

    யோகி ராம் சுரத்குமார்

  • @gvijay2002
    @gvijay2002 2 года назад

    யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் ஜயகுருராயா..

  • @user-ph6bz6nl5t

    என் பரம்பரையே இதயத்தின் நாயகனே சரணம் பல தடவை இந்த , ?,,

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 4 года назад +144

    RUclipsன் 95சதவீத குப்பை வீடியோக்களில் மாணிக்கம் போன்றது இந்த வீடியோ. இதை பகிர்ந்தவர்களுக்கு மிக்க நன்றி! குருதேவர் யோகி ராம்சூரத்குமார் குழந்தையைப் போல் சிரிப்பதைப் பார்க்கும்போது ஆனந்தமாக உள்ளது.

  • @thimmureddy5069
    @thimmureddy5069 4 года назад +31

    I was fortunate to have the Blessings of Swamiji Ram Surathkumr in the year 1970. Ram Ram

  • @SeMagesh
    @SeMagesh 3 года назад +8

    Got blessings from Yogiramsuratkumar in middle of 90's, I'm a 7 or 8 years old boy then

  • @ImpactFlicks
    @ImpactFlicks 3 года назад +27

    I dont know who compiled this video.

  • @NetiNeti25920
    @NetiNeti25920 Год назад +7

    All of us have a long and difficult journey before we even are 1% of these souls who are Jivan Muktas (liberated from birth death cycles and mind body matrix).

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 3 года назад +6

    தெய்வக்குழந்தை ஐயா

  • @uthayakumarthiagarajan9309
    @uthayakumarthiagarajan9309 3 года назад +14

    வருதி ! என் வாசலுக்கு .

  • @rajeshkannan4318
    @rajeshkannan4318 3 года назад +5

    மிக உன்னதமான பதிவு அனேக கோடி நன்றிகள்..... பதிவிட்ட ஆத்மாவுக்கு....

  • @rajeshjkumar82
    @rajeshjkumar82 5 лет назад +46

    Simplicity , divinity ,never seen such a guru ..Ram Ram Ram