அருமையான படம். ❤ அண்ணன் விஜயகாந்த் Im miss you..மாமனிதர் Miss you😢 தரமான படம் OLD GOLD ....இப்பவும் தான் படம் வருது கருமம் போதை வச்சே தமிழ் சினிமா 70&80 &90 2000. முடிந்து போச்சி ..... 4K UHD ஐயங்கரன் சல்யூட் நாம்தமிழர் 2026ல ❤
என்றோ ஒரு நாள் என் சிறு வயதில் ஊர் திருவிழாவில் இளைஞர்கள் சார்பில் நடைபெற்ற திரைப்படம் மூலமாக இப்படத்தை பார்த்தது ஞாபகம் வருகிறது. இப்போதும் அதே உணர்ச்சி கண்களில். இசையும், திரைக்கதையும் பிரமாதம். விஜயகாந்த் அவர்களின் வெற்றிப்பட வரிசையில் இதுவும் ஒன்று.
ஐயா இவ்வளவு நாட்களாக நீங்களும் இவ்வுலகில் உள்ள மற்ற சக நடிகர்களைப் போல ஒருவர் என்று நினைத்தேன்.ஆனால் நீங்கள் இந்த புவியை விட்டுப் போன பிறகுதான் உங்கள் உயர்ந்த உள்ளத்தின் எண்ணங்கள் செயல்கள் அனைத்தும் எங்களுக்கு தெரிகின்றது. நாங்கள் ஒரு நல்ல தலைவரை இழந்துவிட்டோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆழ்ந்த இரங்கல் ஐயா🙏🙏🙏🙏🙏
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்து பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகி சுமாராக ஓடிய படம். இந்த படத்தை தயாரித்தவர் நடிகை பானுப்பிரியா. கிராம புறங்களில் அதிக நாட்கள் ஓடிய புரட்சி கலைஞர் அவர்கள் படங்கள் வரிசையில் இதுவும் ஒன்று. நகரங்களில் ஓரளவு வசூல் செய்த படம். நல்ல படம் அவரின் சண்டை காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு கண்டிப்பாக பார்க்கலாம்.❤🎉
எத்தனை முறைகள் பார்த்தாலும் சலிக்காத படம் எங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் படம்😢❤❤😊
கேப்டன் படம் மாஸ் படம் 100நாள் .வெற்றி படம் கேப்டன் கேப்டன் தான்
இந்த சூப்பர் ஹிட் மூவி யை இரண்டு தடவைக்கு மேல் பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க நண்பர்களே நானும் மகிழ்ச்சி அடைவேன். 😊
I have seen above four times
28:18 in 28:18 to
HuWeb TV❤
l 28:18 pl
@@Kanagaraj-ls7ve
Pp
Five times bro miss you captain
நான் 20 வாட்டி பார்த்து இருக்கேன்
அருமையான படம்.
❤
அண்ணன் விஜயகாந்த் Im miss you..மாமனிதர் Miss you😢 தரமான படம்
OLD GOLD ....இப்பவும் தான் படம் வருது கருமம் போதை வச்சே தமிழ் சினிமா 70&80 &90 2000. முடிந்து போச்சி .....
4K UHD ஐயங்கரன் சல்யூட்
நாம்தமிழர் 2026ல ❤
என்றோ ஒரு நாள் என் சிறு வயதில் ஊர் திருவிழாவில் இளைஞர்கள் சார்பில் நடைபெற்ற திரைப்படம் மூலமாக இப்படத்தை பார்த்தது ஞாபகம் வருகிறது. இப்போதும் அதே உணர்ச்சி கண்களில். இசையும், திரைக்கதையும் பிரமாதம். விஜயகாந்த் அவர்களின் வெற்றிப்பட வரிசையில் இதுவும் ஒன்று.
நானும் என் சிறுவயதில் என் நண்பர்களுடன் சேர்த்து இந்த திரைப்படத்தை பார்த்து இருக்கேன்
❤❤@@nishamurugesan0714
கேப்டன் பிரபாகரன்
ஊமை விழிகள்
செந்தூர பூவே
மாநகர காவல் 🙏🙏🙏🙏
விஜயகாந்த் அவர்கள் என்ன அழகு ❤
Yes❤
எங்கள் தங்கம் கலியுகக் கர்ணன் கருப்பு வைரம் வாழும் வள்ளல் எங்கள் கேப்டன் அவர்களின் மிகச்சிறந்த திரைக்காவியங்களில் இதுவும் ஒன்று
🎉😢😢,
👏🏾👏🏾👏🏾👏🏾அருமையான படம் கேப்டன் செம்ம அழகா இருக்காரு நான் இந்த படத்தை முதல் தடவையாக பார்க்கிறேன் 👌🙏💋🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
பல வருடங்கள் கழித்து மீண்டும் இந்த திரைப்படத்தை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்❤️❤️வாழ்க கேப்டன்❤️
😊
மனிதநேயம்எங்கள் இதயதெய்வம்நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற வாழ்த்துக்கள் சார்
பல நாட்களாக நான் எதிர்பார்த்த படம் நன்றி....
சிறைப்பறவை படத்தையும் வெளியிட்டால் நல்லாயிருக்கும்...
🎉😮😊😊
நான் இப்பொழுது இந்த படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.2023
நான் மக்கள் நாயகன் ரசிகன் ஆனாலும் புரட்சி கலைஞரின் படம் விரும்பி பார்ப்பேன்.
naan eppo than entha movie download pantran jii😍
0
அணனணசமமயயந
@@v.parameswari9020l
Qlql"lll"llll❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயா இவ்வளவு நாட்களாக நீங்களும் இவ்வுலகில் உள்ள மற்ற சக நடிகர்களைப் போல ஒருவர் என்று நினைத்தேன்.ஆனால் நீங்கள் இந்த புவியை விட்டுப் போன பிறகுதான் உங்கள் உயர்ந்த உள்ளத்தின் எண்ணங்கள் செயல்கள் அனைத்தும் எங்களுக்கு தெரிகின்றது. நாங்கள் ஒரு நல்ல தலைவரை இழந்துவிட்டோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆழ்ந்த இரங்கல் ஐயா🙏🙏🙏🙏🙏
Yes
1000 times yes
Ellararum ungakitta over act pannittanga ungalai emathittanga ok wait and see
விஜயகாந்த பெருமை என்றும் வாழ்க
Vijayakhant u are genius
thuyajakan9230p
ரொம்பநன்றிபல நாளாக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்த இந்த படம்பார்ப்பதற்கு
ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே மறைந்துவிட்டது சொக்கத்தங்கம்😢😢😢
கேப்டன் நலம் பெற பிரார்த்திக்கிறேன் குளித்தலை தேமுதிக
என் தலைவனுக்கு நிகர் வேறு யாரும் இல்லை
இப்போது தான் படம் பார்த்தேன் வேற லெவல் கேப்டன் ஐயா ❤❤❤
கேப்டன் விஜயகாந்த் என்றும் நம் நினைவில்
இந்த படம் மட்டும் அல்லாமல் ஆராம்பம்மதல்கடைசியாமுடித்தபடம்வரைமிக அதிகமாய்பிடிக்கும்❤❤❤❤❤❤
ஒரு தலை சிறந்த மனிதநேயமிக்க தலைவனை இந்த தமிழகம் இழந்தது 28.12.2023
Sss
Yyb😢p😂@@GunaGuna-xe9rn
சுமார் 25 வருடம் முன்பு பார்த்தது, இன்றுதான் பார்க்கிறேன் 🎉
ரொம்ப அருமையாக உள்ளது திரைப்படம் பார்த்துக் கொண்டே இருக்கனும்
எங்கள் கேப்டன்அவர்கள் நடிப்பு மாஸ் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் பாடல்கள் அனைத்தும் அருமை
பலமுறை பார்த. பாடம். எனக்கு ரொம்ப. பிடிக்கும்
நன்றி ப்ரோ ரொம்ப நாள் எதிர்பார்த்த படம்
கேப்டன் Hair style super ❤❤ கேப்டன் ❤Hair style பார்த்து நிரைய பேர் இதேமாதிரி வைத்தார்கள்..
புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் வாழ்க வளமுடன்
விஜகாந்த் சார் இன்னைக்கி எல்லாம் பாத்தாலும் சலிக்காது அழகோ அழகு கொல்ல அழகு இன்னொரு முற பிறந்து வரணும்
ஆலோலம் பாடும் தென்றலே பாட்டு.first time pakura. Super
கேப்டன் ரசிகன் ❤❤❤
ரொம்ப நன்றி ப்ரோ இந்த படம் போட்டதற்கு
ரொம்ப நன்றி அண்ணா
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
ஐ லவ் யூ t ❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்து பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகி சுமாராக ஓடிய படம். இந்த படத்தை தயாரித்தவர் நடிகை பானுப்பிரியா. கிராம புறங்களில் அதிக நாட்கள் ஓடிய புரட்சி கலைஞர் அவர்கள் படங்கள் வரிசையில் இதுவும் ஒன்று. நகரங்களில் ஓரளவு வசூல் செய்த படம். நல்ல படம் அவரின் சண்டை காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு கண்டிப்பாக பார்க்கலாம்.❤🎉
அருமையான திரைப்படம் நான் எதிர் பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம் நன்றி சகோ .
இந்த படம் போட்டதுக்கு ரொம்ப நன்றி ப்ரோ
கேப்டனின் படம் பார்த்து
முகம் பார்த்து பார்த்து ஏங்கவேன்டிதாக இருக்கு என்ன செய்வது கேப்டன் மறைந்தாலும் அவருடைய புகழ் மரையாது
25 வருடங்களுக்கு முன் பார்த்தது.மீண்டும் ரசித்தேன் நன்றி.
ஒரு ஒரு பொண்ணும் ஏங்கும் அழகு எங்கள் கேப்டன்
சென்னை தேவிகலாA/c சூரியன்A/c பிரபாத் திரையரங்குகளில் 125 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிவிழா திரைப்படம்
Entha padam ethtanaoi murai parthlalum maraka mudiyathu namma Super Captain Vijayakanth angal Anna naditha movie mekka nandri. 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
நான் ஒரு பாட்டு பைத்தியம் என்ன படம் என்று தெரியாமல் பாடி திரிவேன் அழோம் பாடல் இப்போது தான் முதல் முறையாக இந்த பார்தேன் படம் சூப்பர்
விஜயகாந்த் நடித்த. செந்தூர பூவே 4k ultra HD திரைப்படம் பதிவிறக்க
அக்கா தங்கை சூப்பர் ❤❤❤விஜயகாந்த் அண்ணா❤️😘
இத்தனை நாளாய் பார்க்காமல் விட்டு விட்டேனே அற்புதமான படம் 🎉🎉🎉🎉 2024
எங்க ஊர் திருவிழா ல திரை கட்டி போட்டா ங்க... அந்த நாள் நினைவு க்கு வந்த து... Thanks Bro
Hi
❤
Same feeling ❤❤❤
எனக்கும் அப்படி தான் இருக்கிறது
வாச கருவேப்பிலை பாடல் சூப்பர் 🥰😍🥰
எத்தனையோ தடவை பார்த்த படம் இன்று கேப்டன் மறைவுக்கு பின்னால் பார்க்கின்றேன் மீண்டும்
சுமார் இருபது வருடங்கள் கழித்து இந்த படம் பார்க்கிறேன் சிறு வயதில் 50 தடவ பார்த்திருக்கிறேன்
விஜயகாந்த் அவர்கள் நல்ல படியாக குணமடைய வாழ்த்துக்கள்
Hi ❤
Purathzai taivar naditha intha padam etthnai murai parthlalum salizthkha ❤❤❤❤❤❤❤❤Captain Vijayakanth very nice 👌 👍 thankyou somuch.
Supb song.. Alolam padum thendraleee.. Indha song ipavum kekka inemaiya iruku😍Thank you for the upload.. Wounderful movie..
2023 ல் இந்த திரைப்படம் யாருக்கெல்லாம் பிடிக்கும்.
Me
@@selvak7993 சரி விஜய்.அஜித் ரஜினி போன்ற ஏழைகளுக்கு உணவளிக்காதவர்களின் படம் நல்லா இருக்கும்.
1852
Super 🎉
எனககுஎன.றைக்குமேஎன்தலைவனபடம்பிடிககும்உயிர்உள்ளவரை
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் படம் போடுங்க சார்
Super
பலதடவா பத்த படம் 2024 பதேன் நீங்கா....
🎉 vijaykanth movie pitikkathavanga yarum irukka mutiyathu miss u captain ❤❤❤❤😢😢2024
ரொம்ப நன்றி இந்த படம்
Vijaikanth, Bhanupriya, and her sister Shantipriya are super ♥️♥️ acting
அருண்மொழியின் இனிமையான குரலில் என்ன ஒரு அருமை
Nallavan, coolikaran, poruthatu pothum intha cinema podunga
கேப்டன் கேப்டன்தான்👍👍👍
ஆலோலும் பாடும் தென்றலே....
Nanri
Bgm மனதை ரொம்பவும் வருடுகிறது 👌👌👌👌.
❤❤
நல்ல கதை....நல்ல நடிப்பு பார்க்கலாம்...🎉
Captain niyabagam vandhadhal parkire miss u captain captain rip 😢
மதுரையில்மண்ணில்
பிறந்ததங்கம்
எங்களது
சொக்கத்தங்ம்
நல்ல மனிதரை இழந்து விட்டது தமிழகம் தலைவர் என்றும் ஏழைகள் மனதில் வாழ்வார்.
23.12.2023
இது மாதிரியே தயவு பன்னி சட்டம் ஒரு விளையாட்டு படம் போடுங்களேன் பிலீஸ்
அருமை அருமை அருமை
சூப்பர் மூவி❤❤❤❤❤❤❤❤
எங்கள் உயிர் மூச்சு கேப்டன் அவர்கள்
மக்கள் ஆணையிட்டால் மூவி போடுங்க நண்பா ❤❤❤
10- 1 - 2024 apa pathen ethana time pathalum super movie 😢😢😢
இந்த படத்தை திருச்சி மாரீஸ் தியேட்டரில் பார்த்த ஞாபகம்!❤
கருப்பு நிலா விண்ணுலகம்இப்ப பாக்கிறது யார் யார் 2024
2024 Captain Maraiuku Aparama Intha Movie ya Family yota pakurom
Naa chinna vayasula vijaykanth pudikkum avar padangal pudikkumnu solven ellorum sirippaanga ,ippo thaan theriuthu avaroda arumai ellorukkum 😢😢
என்றும் கேப்டன் வழியில் p.m.sundher raj
நான் பள்ளியில் படிக்கும் போது இந்த படம் தியேட்டரில் பார்தேன் ❤
Captain azhago azhagu❤❤❤😘😘😘😘
ப்ரோ மாநகர காவல் போடுங்க ப்ரோ...
Not only in movie is Hero .in real life is Hero .we miss you captain.like you no one come to Tamil industry .
Om Shanti CAPTAIN.🙏
படம்சுப்பர்கேப்டன்சுப்பர்
பானுப்பிரியா பழையபடி இருந்துருந்தா கேப்டன் அ பார்க்க வந்திருப்பார் 😢
So nice love movie.i still like this movie in 2024😊
Kaptan vijaykanth movie mass and acting ❤❤❤
Captain Acting semma song spr lovely bgm...
OMG OMG OMG!!! Thank you soooo much for this movie. I was searching for this movie for a very long time. Thank you so so so so so so so so much!!
புதுப்பாடகன் சிறப்பானவை படம் போடுங்கள்
My captain vijaykanth movie❤ thank you Ayangaran ❤
மிகவும் மகிழ்ச்சி நண்பா
கருப்பு தினம் இன்று கேப்டன் விஜயகாந்த் ஐயா மறைந்து விட்டார்😂😂😂😂😂 28/12/2023
அருமையான movie கப்டன் movies ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤i miss you கப்டன்
எனக்கு ரொம்ப பிடிக்கும்
Beautiful movie. Unbelievable that Rajesh played as a villain. Captain super. ❤️❤️❤️
Gold gold every time 2024 no every year gold movie
என் கேப்டன் பிரபாகரன்
மிக்க நன்றி👍👌👍👌
Vasa karuveppilaye , Super song
விஜி அண்ணா சிங்கந்தான்...,எப்பவும் சொக்கத் தங்கம்தான்,.