வீட்டில் காலண்டர் தப்பித்தவறி கூட இந்த திசையில் மாட்டி வைக்காதீர்கள் | Indian Astrology Predictions

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 141

  • @RajkumarRajkumar-ur3dv
    @RajkumarRajkumar-ur3dv 9 месяцев назад +12

    இதுவரை நான் கேட்காத ஒன்று... அருமையாக சொல்லிருக்கீங்க 🙏🙏🙏

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 9 месяцев назад +4

    அருமையான தகவல் நன்றிகள்.🌸🌺🙏🏼

  • @vijayvijay9639
    @vijayvijay9639 8 месяцев назад +1

    மிக அருமை

  • @sundararajazhagarswamy3416
    @sundararajazhagarswamy3416 10 месяцев назад +9

    தெளிவான விளக்கம், தேவை நிறைவேற்றும் முழக்கம், நன்றி.

  • @pitchaimuthupitchaimuthu7296
    @pitchaimuthupitchaimuthu7296 8 месяцев назад +3

    மிகவும் பயனுள்ள தகவலாக இருந்தது ஐயா

  • @muthumurugan180
    @muthumurugan180 8 месяцев назад +11

    நீங்கள் கொடுக்கப்பட்ட தகவல்கள் சித்தர்கள் எங்கேயாவது குறிப்பிட்டு இருக்கிறார்களா? ஏதாவது ஆதாரம் உள்ளதா? எந்த அடிப்படையில் இந்த தகவலை நீங்கள் கொடுத்தீர்கள்? ஆதாரம் இல்லை என்றால் இது முழுக்க முழுக்க உங்களால் சித்தரிக்கப்பட்ட ஒரு பதிவு👍💯

    • @Dr.K.Asohan1959
      @Dr.K.Asohan1959 18 дней назад

      விருப்பப் பட்டால் பலனடையுங்கள்

  • @Malaiamma
    @Malaiamma 10 дней назад

    நன்றி ஐயா

  • @MadhanSri_007
    @MadhanSri_007 8 месяцев назад +1

    🙏🙏🙏 நன்றி ஐயா

  • @bharanibn8374
    @bharanibn8374 9 месяцев назад +5

    அருமையான பதிவு நன்றிகள் ஐயா

  • @tharanipathykamalanathan3670
    @tharanipathykamalanathan3670 9 месяцев назад +4

    அருமையான பதிவு மிகவும் நன்றி. இது வரை அறியாத தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் நன்றி ஐயா

  • @kalavathy1293
    @kalavathy1293 9 месяцев назад +1

    அருமை 👌👌தரமான பதிவு 💕💕

  • @malathykotteeswaran1073
    @malathykotteeswaran1073 9 месяцев назад +3

    Arumaiyana thagaval nanri vazhga valamudan 🙏

  • @sethuram5567
    @sethuram5567 9 месяцев назад +1

    சிறப்பு நன்றி ஐயா

  • @sumathin1005
    @sumathin1005 9 месяцев назад

    Nalla vishayam sonneergal Sir
    Thank you

  • @djsweetsongs3888
    @djsweetsongs3888 7 дней назад

    Thank you sir.so 10:21 hu . many more thanks

  • @mallikarajendran2030
    @mallikarajendran2030 Год назад +3

    Nalla thagaval nanri

  • @palanisamypadmavathy7661
    @palanisamypadmavathy7661 22 дня назад

    Thank U.

  • @sandyamuralismssv7473
    @sandyamuralismssv7473 9 месяцев назад +1

    மிகக் மகிழ்ச்சி ஐயா

  • @niveethatamil5779
    @niveethatamil5779 Месяц назад +1

    TQ🙏❤❤❤❤❤

  • @aruldassaruldass2095
    @aruldassaruldass2095 9 месяцев назад +3

    Very very thanks useful massage

  • @kumudhamkaliamurthy8788
    @kumudhamkaliamurthy8788 9 месяцев назад +3

    Thank you for your instructions.

  • @virajar9631
    @virajar9631 9 месяцев назад +1

    Thanks for the information on calendars

  • @ismaiel_1852
    @ismaiel_1852 3 месяца назад

    Lot of thanks to U.

  • @gopk9571
    @gopk9571 Год назад +13

    சீக்கிரம் சொல்லுங்கள்

  • @ganeshbpcla8681
    @ganeshbpcla8681 9 месяцев назад

    Mikka nandri ayya.. Bhuddhar photo endha side wall la hang panalam pls sollunga ayya

  • @gokulGokul-u4v
    @gokulGokul-u4v 3 месяца назад

    Thanks

  • @SubramaniamS-o1f
    @SubramaniamS-o1f Месяц назад

    தேற்கு திசை இல்லை ஐயா
    தெற்கு திசை நல்ல தகவல் நன்றி ஐயா

  • @raniwilson8094
    @raniwilson8094 Год назад +2

    Super thagaval.Suerb.

  • @justinpeter6570
    @justinpeter6570 9 месяцев назад +2

    TANYou🎉

  • @ravivanitha6571
    @ravivanitha6571 9 месяцев назад +3

    அருமையானபதிவுஐயா🙏🙏

  • @SrinivasBalaji-ve5eb
    @SrinivasBalaji-ve5eb 9 месяцев назад +2

    Ok

  • @alexzander3686
    @alexzander3686 9 месяцев назад +1

    வணக்கம். நீங்கள் தெற்கு என எழுதுவதற்கு பதிலாக தேற்கு என எழுதியுள்ளீர்கள் .மாற்றி எழுதுங்கள்.
    (7.39 ) நன்றி.

  • @balanbalan2663
    @balanbalan2663 6 месяцев назад

    Saamy padangal yirukum calandar entha dhisayil mastavendum please

  • @asvprayerandnaturalmedicin6853
    @asvprayerandnaturalmedicin6853 9 месяцев назад +3

    THANK you so much BROTHER 🙏🤍🙏

  • @Prakash12131-S
    @Prakash12131-S 9 месяцев назад +2

    Thank you

  • @GobalGobal-f9x
    @GobalGobal-f9x 9 месяцев назад

    👌

  • @PeriyasamyK-u4f
    @PeriyasamyK-u4f 9 месяцев назад +5

    SURE SUPER EXPLAIN CONGRATULATIONS THANKS FOR ALL WAYS SIR

  • @RdvRdv-m6o
    @RdvRdv-m6o 9 месяцев назад +3

    Thanks for the useful matters .

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Год назад +42

    இன்றைய சூழ்நிலையில் இது முக்கியமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பான நற்பதிவு ஐயா. பலருக்கும் பயன்படும் பலன் தரும் பயன் தரும் நற்பதிவு. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

  • @dkuppusamysamy4773
    @dkuppusamysamy4773 5 месяцев назад

    அய்யா கிச்சனில் பூ ஜை அறை உள்ளது அதனால் வடக்கில் இருந்த காலண்டரை எடுத்து விட்டோம் ஹாலில் westil உள்ளது காலண்டரில் முக்கிய குறிப்புகள் எழுதுவேன் இனி மேல் எழுத மாட்டேன் நன்றி

  • @amsnaathan1496
    @amsnaathan1496 9 месяцев назад +37

    இந்த திசையிலா இல்லை திசை நோக்கியா,,வடக்கு பக்கசுவரில் மாட்டினால் தெற்க்கு நோக்கி இருககும்,,கிழக்கு சுவரில் மாட்டினால் மேற்க்கு நோக்கி இருக கும்

  • @vvvkumarkumar
    @vvvkumarkumar 8 месяцев назад +4

    எல்லோரும் பெரும்பாலும் எதிர்மறையான தகவல்கள் தான் சொல்றீங்க, அதை தவிர்த்து நேர்மறையான தகவல்கள் சொன்னால் சிறப்பானதாக இருக்கும்.

  • @meerasuresh9319
    @meerasuresh9319 9 месяцев назад

    Can we put the calendar in God's room and also want to know old calendar i. e daily tamil calender we remove or tear the previous day God pictures can we keep this calendar at home pl tell of last year's

  • @sureshram7917
    @sureshram7917 9 месяцев назад +2

    Good

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Год назад +2

    Super very very great Amazing ⭐🔥

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 3 месяца назад

    தெற்கு திசை சரியான எழுத்து .உங்க பதிவில் எழுத்து பிழை உள்ளது

  • @SELVAJIS
    @SELVAJIS 11 месяцев назад +5

    Very good message &very important instructions thanks.

  • @luxmipillaimuruganarul3708
    @luxmipillaimuruganarul3708 Месяц назад

    காலண்டரில் சாமி படம் இருந்தால் மட்டுமே திசை பார்த்து வைக்க வேண்டும்
    தவிர எந்த திசையிலும் வைக்கலாம்.. ஒரு குற்றமும் இல்லை..
    மூட நம்பிக்கைகளை வளர்க்காதீர்கள்

  • @arjunan2513
    @arjunan2513 8 месяцев назад

  • @periyasamyp3459
    @periyasamyp3459 9 месяцев назад +1

    Super

  • @RajPrakashP-h8f
    @RajPrakashP-h8f 9 месяцев назад +2

    Thanks sir

  • @sundaresang705
    @sundaresang705 Год назад +3

    Cchappells a endha dhisayil vaikkanum .office pogumbodhu endha dhisayai nokki poga vendum ,?

  • @ganesanrajasekaran1726
    @ganesanrajasekaran1726 9 месяцев назад +1

    வணக்கம்
    இறந்தவர்கள் போட்டோ அதாவது தாய் தந்தை தாத்தா பாட்டி மற்றவர்கள் படங்களை எந்த திசை சுவற்றில் வைத்து எந்த திசையை பார்த்து இருக்க வேண்டும் சொஞ்சம் தயவு செய்து பதில் போடவும். அதே போல் எந்த திசை நோக்கி படுக்கலாம் ..... நன்றி.

    • @selvamsumathi7992
      @selvamsumathi7992 9 месяцев назад

      தெற்கு திசை நோக்கி வைக்க வேண்டும் என பெரியோர் ஒருவர் சொன்னார் நண்பரே.

    • @ttamiltechnology
      @ttamiltechnology  9 месяцев назад

      yes right

  • @prekashm3058
    @prekashm3058 9 месяцев назад +2

    ஐயா சமையலறை பார்த்த😊 மாதிரி வைக்கலாமா

  • @devamahadevan1390
    @devamahadevan1390 5 месяцев назад +2

    நீங்கள் ஒரு கோடீஸ்வரராகி விட்டீர்களா? அப்படி என்றால் உங்களுடைய தொடர் மொபயில் இலக்கத்தைத்தயவுசெய்து தரவும்.

  • @naglaks9495
    @naglaks9495 9 месяцев назад +12

    நீங்கள் தேடி வந்தது இங்க இருக்கு @ 6:15

  • @P.Selvam-z8t
    @P.Selvam-z8t 9 месяцев назад +3

    na annamalai colander materukan

  • @akshayaconstruction2182
    @akshayaconstruction2182 10 месяцев назад +1

    Nice 👍👍👍

  • @D.Anupriya.
    @D.Anupriya. 9 месяцев назад

    👏👏👏

  • @kannansethu1033
    @kannansethu1033 10 месяцев назад +5

    GOOD IDEAS VALKA VÀLAMÚDÀN

  • @SampathRani-g5x
    @SampathRani-g5x 10 месяцев назад +1

    Wart

  • @anandakumar3016
    @anandakumar3016 9 месяцев назад

    Ahgave ore vazhi kalandarei paavikkamal viduvathu

  • @sekarm5906
    @sekarm5906 Год назад +20

    காலெண்டரே மாட்டாதீங்க

    • @yathum
      @yathum Год назад +5

      😂😂😂😂😂😂👍

    • @jayapriya8931
      @jayapriya8931 9 месяцев назад +4

      😅😅😅😅

  • @m.rnaganathan7492
    @m.rnaganathan7492 9 месяцев назад +2

    தெற்கு என சரியாக எழுதவும்

  • @senthamaraikannanr1745
    @senthamaraikannanr1745 Год назад +4

    Daivisayathukkuvadakathaiyadakettom

  • @irumbileoruirudhayam2942
    @irumbileoruirudhayam2942 Год назад +4

    January masam varapoguthu calendar vanga ready agunga

  • @sureshnsi3378
    @sureshnsi3378 9 месяцев назад

    தெற்கு திசை mistakenly mentioned . தெற்கு திசை

  • @jayabalann2944
    @jayabalann2944 8 месяцев назад

    தேற்கு அல்ல தெற்கு திருத்தவும்

  • @DhandapaniN-n8n
    @DhandapaniN-n8n 11 месяцев назад +7

    எங்க வீட்டுல இருக்கிற கேளன்டர் எடுத்து விட்டேன் ஐயா

    • @ksjayanataraj9816
      @ksjayanataraj9816 9 месяцев назад +1

      😁😁😁😁🙃

    • @jaivvs
      @jaivvs 9 месяцев назад

      😁😁😁😁👌👍

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 8 месяцев назад +2

    ஏண்டா காலண்டர் மாட்டக்கூடவா சோதிடம்னு கதை விடுறே?சோதிட சாத்திரம் உண்டானபோது காலண்டர் ஏதுடா?யோசிக்கவே மாட்டீர்களா?

    • @Dr.K.Asohan1959
      @Dr.K.Asohan1959 18 дней назад

      அதற்கு பிறகும் கற்றுக்கொள்ள. லாம், தவரில்லை

  • @baskaran2381
    @baskaran2381 Год назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmik5125
    @lakshmik5125 Год назад +1

    Ssc hho valathatheega

  • @karthis4218
    @karthis4218 Месяц назад

    ஒரு நிமிட செய்தியை 10 நிமிடம் சுற்றி வளைத்து சொல்வது ஏன்,,,,ரத்தின சுருக்கமாக சொல்வது நல்லது.

    • @Dr.K.Asohan1959
      @Dr.K.Asohan1959 18 дней назад

      நேரமில்லை எள்றால் தள்ளி கடைசியில் கேளுங்கள்

    • @Dr.K.Asohan1959
      @Dr.K.Asohan1959 18 дней назад

      நேரமில்லை என்றால் தள்ளி கடைசியில் கேளுங்கள்

  • @sakimathu
    @sakimathu Год назад +3

    அண்ணா எங்க வீடு கிழக்கு பார்த்த வீடு படுக்கை அறை பூஜை அறை அனைத்தும் வலது பக்கத்தில் உள்ளது அதில் எந்த தவறும் கிடையாதா

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Год назад +4

      ஒன்றும் கவலை ப் பட வேண்டாம். எல்லாம் அவன் செயல்.இறைவனை நம்புங்கள். இவனை போன்ற ஏமாற்றுப் பேர்வழியிடம் மாட்டினால் பணத்தை கறந்து விடுவார்கள்.

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 Год назад +1

      Etthanayo Peru Veede Illama Irukkan, Idhula Onakku Thisaya Vera Kekkara"....

  • @rkgokul1
    @rkgokul1 9 месяцев назад +1

    Be short dont waste time come to the headline subject...Boring...skip you....

  • @irumbileoruirudhayam2942
    @irumbileoruirudhayam2942 Год назад +1

    Bible vasagam than vachiituken but over kadan

  • @VadiveluKandaswamy
    @VadiveluKandaswamy 9 месяцев назад +3

    தெற்கு திசையில் பித்துருகள் இருப்பது உண்மையானால் அவர்கள் நமக்கு தீமைகள் செய்வார்களா?
    அவசியம் பதிலளிக்க வேண்டும்.....

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 7 дней назад

    யூடியூப் சேனல் மூலம் நீ பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எதையாவது சொல்லி.‌‌..

  • @SumathiVijiyan
    @SumathiVijiyan 9 месяцев назад +2

    வடக்கு பக்கம் மாட்டாக்கூடாத ✨

  • @ravichandran2635
    @ravichandran2635 7 месяцев назад

    மூட நம்பிக்கை

  • @lsenthilkumar2327
    @lsenthilkumar2327 5 месяцев назад

    Do not beat about a bush. Pl be to the point and be brief.

  • @irumbileoruirudhayam2942
    @irumbileoruirudhayam2942 Год назад +1

    Yaarum matti vaikala

  • @ShanmugaSundaramS-bl7gg
    @ShanmugaSundaramS-bl7gg 10 месяцев назад +1

    8ì8

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n 9 месяцев назад +1

    முதலில் நீங்கள் தமிழ் படியுங்கள்.

  • @sethuramanrc1757
    @sethuramanrc1757 Год назад +1

    நீங்கள் முதலில் சொன்ன
    படங்கள் காலண்டரில்
    போடுவதில்லை
    கோவில் சிற்பங்களில்
    மட்டும் இருக்கும் ஆய்வு
    செய்துவீடியோபோடுங்கள்.....Rcs..ஸ்பதி

  • @omsakthi154
    @omsakthi154 9 месяцев назад

    😅

  • @raveendrakumararusamy9863
    @raveendrakumararusamy9863 7 месяцев назад

    Don't cheet human philosophy

  • @RamasamyThirupathi-j3e
    @RamasamyThirupathi-j3e 22 дня назад +1

    அனைத்துக்கும் சாஸ்திரம் யூடியூப் வியாபாரம் உருப்படாது. எல்லா விஷயமும் ஆண்டவனால் படைக்கப்பட்டது அனைத்து திசைகளும் நல்ல திசைதான் இயற்கையாக அமைந்த எந்த திசையிலும் காலண்டரை வைக்கலாம் நல்லதே நடக்கும்.🙏

    • @Dr.K.Asohan1959
      @Dr.K.Asohan1959 18 дней назад +1

      அனுபவப் பட்டவர்கள் சொல்வதை கேட்பது நல்லது

  • @gnanjappan7467
    @gnanjappan7467 Месяц назад

    All are frauds go and beg on the road.which ref it is tell.

  • @RameshRamesh-vq3fn
    @RameshRamesh-vq3fn Год назад +2

    Kusu endha pakkama poguthu

  • @sureshkumar-ce1ci
    @sureshkumar-ce1ci 8 месяцев назад

    ❤❤❤❤😂😂😂😂❤❤❤❤

  • @gopiv608
    @gopiv608 Год назад +1

    காலண்டர் கிழிய, கசங்க கூடாது ok கிழிந்த கசங்கிய ஆடைகள்.....

  • @P.Selvam-z8t
    @P.Selvam-z8t 9 месяцев назад

    on vaie nee urutu

  • @sureshkumarappadurai1305
    @sureshkumarappadurai1305 10 месяцев назад +4

    Nalla reel vidarada dei

  • @vijivijiamma3371
    @vijivijiamma3371 9 месяцев назад +1

    அருமையான பதிவு 🙏

  • @GobalGobal-f9x
    @GobalGobal-f9x 9 месяцев назад

    👌

  • @SangeethaSangeetha-qs9ui
    @SangeethaSangeetha-qs9ui 9 месяцев назад

  • @Ckdhayalan
    @Ckdhayalan 9 месяцев назад

    Good

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 9 месяцев назад +2

    Super 👌👌👌👌👌

  • @aruvikuppusamy9935
    @aruvikuppusamy9935 11 месяцев назад +4

    நல்ல பயனுள்ள தகவல். நன்றி சார்