உணவு பதப்படுத்தும் தொழிலில் எதிர்கால வாய்ப்புகள்...? | Food Processing | Malarum Bhoomi

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பது உழவர்களின் பொதுவான கருத்து அதே பொருளை மதிப்புக்கூட்டி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். உணவு பொருட்களை பதப்படுத்த பல தொழில்நுட்பங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு உழவர்களுக்கு பரிந்துரையும் செய்யப்படுகிறது. இந்த மாதிரியான படைப்புக்களை உழவர்களுக்கு பரிந்துரை செய்து வரும் தஞ்சாவூரில் இயங்கி வரும் இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பகழகம் செய்து வருகிறது. இந்த நிலையத்தின் இயக்குனர் முனைவர் அனந்தராமகிருஷ்ணன் தொழில்நுட்ப பணிகளை குறித்து நமக்கு விளக்கமளிக்கிறார்.
    #FoodProcessing #MalarumBhoomi #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

Комментарии • 3

  • @mariraj2844
    @mariraj2844 2 месяца назад

    Super

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 2 года назад

    சூப்பரான பதிவு அண்ணா தினசரி அந்தப்பகுதி வலியால் தான் நான் செல்வேன் ஆனால் இவ்வளவு தொழில்நுட்ப இருக்கிறேன் எனக்கு தெரியாது இந்த தொழில்நுட்பத்தை மற்றவர்களுக்கும் நான் ஷேர் செய்கிறேன்

  • @purushothamangeetha1819
    @purushothamangeetha1819 2 года назад

    வணக்கம் சார். என் பெயர் geetha சென்னை தங்களுடைய பேச்சு மிக அருமை. நானும் வீட்டில் இருந்து சிறுதானிய குக்கிஸ் செய்கிறேன். ஆனால் otg oven மூலம் செய்கிறேன் அதில் சரியாக வரவில்லை sir.வீட்டில் இருந்து செய்ய ஒரு வழி சொல்லுங்கள் sir. நன்றி.