Arun Goel Resigns | இந்திய தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா - பின்னணியில் திடுக்கிடும் தகவல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட சில நாட்களே உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார். நாட்டின் சுதந்திரமான அமைப்புகளை காப்பாற்றாவிட்டால், ஜனநாயகத்தை சர்வாதிகாரம் அபகரித்துக்கொள்ளும் என்று மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார்.
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu #TamilNews | #arungoel | #electioncommissioner | #election2024 | #electioncommission | #electioncommissionofindia
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 403

  • @denimmano112
    @denimmano112 7 месяцев назад +32

    மக்கள் ஆட்சியின் பாதுகாப்பிற்காக அனைத்து இந்தியா மக்களும் போரடவேன்டிய கட்டாயத்தில் உள்ளோம்

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 7 месяцев назад +83

    மீண்டும் ஏதோ திட்டம் போடுகிறார்கள் மக்களே உஷார்

    • @gdrgdr4177
      @gdrgdr4177 7 месяцев назад

      சிரியா சட்டம்

  • @arunachalam9441
    @arunachalam9441 7 месяцев назад +49

    என்னதான்டா நடக்கு நாட்டுல? அட்டூழியம் பண்றீங்க?

  • @alagesh1412
    @alagesh1412 7 месяцев назад +66

    மோடி தான் தேர்தல் ஆணையம்

  • @ChennaKesavan-jn6nu
    @ChennaKesavan-jn6nu 7 месяцев назад +95

    நாடாளுமன்றத் தேர்தலை நீதிபதிகள் தலைமையில் நடத்தப்பட வேண்டும்

    • @raams2528
      @raams2528 7 месяцев назад +3

      எந்த நாட்டு நீதிபதி

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 7 месяцев назад

      1​​@@raams2528neethipathi Sandra suitb thalamalai nadatha vendum

    • @adventtrumpet
      @adventtrumpet 7 месяцев назад

      ஒரே நாடு.. ஒரே தேர்தல் ஆணையர்...??

    • @cytc
      @cytc 7 месяцев назад +1

      Good comedy. அவர்களும் இவர்கள் கையில்தான் இருக்கிறார்கள்

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 7 месяцев назад +2

      நீதிபதி அனந்த் வெங்கடெஷ் தலைமையில் தேர்தல் நடந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.

  • @senthild8618
    @senthild8618 7 месяцев назад +90

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் தேர்தலை நடத்த வேண்டும்..

    • @pirabukannan
      @pirabukannan 7 месяцев назад +2

      He is the biggest fraud

    • @palanisamyctc2629
      @palanisamyctc2629 7 месяцев назад

      பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @selvarajp8626
    @selvarajp8626 7 месяцев назад +61

    மோடிக்கு பயம் வந்துவிட்டது மக்கள் புரட்சி ஒன்றே தீர்வு 😊😊😊😊

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 7 месяцев назад +122

    கண்டிப்பாக ஒன்றிய அரசின் அழுத்தம் இருக்கிறது இவர்கள் யாரையும் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை.

    • @muraliganesan8904
      @muraliganesan8904 7 месяцев назад

      தல இந்த தேர்தல் அதிகாரியே ஒரு சங்கீதம் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டுத்தான் தேர்தல் அதிகாரியாக மறுநாளே நியமிக்கப்பட்டான். ஏதோ பயந்து விட்டான் போல

    • @anburaj7283
      @anburaj7283 7 месяцев назад +1

      ஒரு வேலை பிஜேபி poi join பன்றாரோ என்னவோ

  • @brksk4309
    @brksk4309 7 месяцев назад +19

    It is better to resign than support criminals.

  • @vijayaperumala6186
    @vijayaperumala6186 7 месяцев назад +21

    மோடியின் திருவிளையாடல் வாழ்க சர்வாதிகாரம்.

  • @keerthivarman179
    @keerthivarman179 7 месяцев назад +39

    10 ஆண்டு ஆட்சியில் என்ன என்ன தில்லுமுல்லு

    • @ayshafaseelaa3220
      @ayshafaseelaa3220 7 месяцев назад

      ஒரே ஒரு போதுசொத்து வாங்கப்படுல்லத எத்தனை போது சொத்து தனியாருக்கு விற்கபட்டுள்ளது உதாரணம். விமானம் தனியாரிடம் மக்கள் வரி பணத்தில் விமானநிலையம் காட்டுகிறது ஒன்றிய பிஜேபி அரசு...

    • @rahulrajr1358
      @rahulrajr1358 7 месяцев назад

      Yena yena solunga kapom 😅

    • @veeranpandiyan4207
      @veeranpandiyan4207 7 месяцев назад

      ​@@rahulrajr1358
      Dhruve sathee
      RUclips la po parunga....

    • @rahulrajr1358
      @rahulrajr1358 7 месяцев назад

      @@veeranpandiyan4207 avana yyy na poi pakanum

    • @veeranpandiyan4207
      @veeranpandiyan4207 7 месяцев назад

      @@rahulrajr1358 enna enna thilumullu senjuirukanu details sollirukaru...

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 7 месяцев назад +15

    அவரும் தன் பாதுகாப்பு கருதி பயந்து ராஜினாமா செய்திருக்கலாம். மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதுதான் அவருக்கே தெரியுமே.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 7 месяцев назад +12

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉

    • @ayubansary2196
      @ayubansary2196 7 месяцев назад

      அட குஞ்சுகள் குறுக்கே ஓடாதீங்கப்பு.

  • @yovanpeterpeter3201
    @yovanpeterpeter3201 7 месяцев назад

    Ayya Ungallukkkkkkku Veeeeeera VANAKKKAM.Nandri.

  • @arvinthsrus
    @arvinthsrus 7 месяцев назад +3

    Well done sir

  • @katekate5583
    @katekate5583 7 месяцев назад +47

    இந்த ஆளுக்கு தில்லு முள்ளு சரியாய் செய்ய தெரியல, நம்பள காட்டி குடுத்திருவான் போல, தில்லு முள்ளு நல்லா தெரிஞ்ச ஒருத்தர போடுங்க ஜி

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 7 месяцев назад

      தில்லு முல்லு செய்ய சொன்னது நம்ம ஜி அதற்கு மனம் வரவில்லை அதனால் விலகி கொண்டார்

    • @balam9057
      @balam9057 7 месяцев назад

      BIBIN RAWATH MATHIRIYA😅😅

    • @muraliganesan8904
      @muraliganesan8904 7 месяцев назад +1

      சரியா சொன்னீங்க

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 7 месяцев назад +58

    தேர்தல் நிதி பத்திர விவகாரத்தில் நீதி வெல்லுமா? ஜனநாயகம் பிழைக்குமா? மக்கள் நிம்மதியாய் வாழ முடியுமா?

    • @sudhakaran8281
      @sudhakaran8281 7 месяцев назад +2

      Supreme court kanganipil therthal nadathapadavendum, election postpone paaniinal yella yethir katchkalum mass protest panna vendum.

    • @cytc
      @cytc 7 месяцев назад

      தாங்கள் கூறுவது அனைத்தும் திரைப்படத்தில் வேண்டும் என்றால் நடக்கும்

    • @maduraigkalaivanantn1198
      @maduraigkalaivanantn1198 7 месяцев назад +1

      தேர்தல் நிதி பத்திரங்களில் பணம் பெற்றவர்களின் விபரத்தை உச்சநீதி மன்றமே வெளியிட வேண்டும்!

    • @psm4494
      @psm4494 7 месяцев назад

      எதுவும் நடக்காது

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 7 месяцев назад +50

    தேர்தல் பத்திர ஊழல் காரணமா????

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 7 месяцев назад +8

    தில்லுமுல்லு தில்லுமுல்லு

  • @mahaboobsheriffbabusheriff5272
    @mahaboobsheriffbabusheriff5272 7 месяцев назад +26

    400 சீட்டுக்கு இடைஞ்சலா இருந்தாரோ

  • @senthilkumar-tz7or
    @senthilkumar-tz7or 7 месяцев назад +5

    அருண் கோயல் மாறுபட்ட கருத்துகள் என்னவென்று கடைசி வரை சொள்ளது ஏன் நியூஸ் 18?

  • @babugani9919
    @babugani9919 7 месяцев назад +67

    ராஜினாமா செய்கிறார் என்றால்? என்ன காரணம் தேவையானா சம்பாரித்து விட்டாரா. நான்தான் உன்னை தேர்தல் அதிகாரி ஆகினேன் அதனால் எல்லா ஓட்டு ம் எனக்கே வர்றமாதுரி செய்யணும் ன்னு அழுத்தம் கொடுக்க பட்டு இருக்கும்.அல்லது rss இன் யுக்தி யாக இருக்கும்.

    • @murthyc3516
      @murthyc3516 7 месяцев назад

      ஒத்த தாடிக்காரன் சம்சாரம் இல்லாத ஒரு பொறம்போக்கு இந்திய நாட்டையே ஆட்டு வைக்கிறான் என்றால் இந்திய நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் பொட்ட பசங்க தான் அவனை எதிர்த்து வாதாட எந்த அரசியல்வாதிக்கும் இல்லை உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை தேர்தல் ஆணையத்திற்கும் அதிகாரம் இல்லை அந்த அளவுக்கு நாட்டில் உள்ள அனைத்து அதிகாரிகளும் உச்சநீதிமன்ற நீதி அரசர்களும் ஒத்த தாடி காரனுக்கு மண்டியிட்டு நிற்கிறார்கள் என்றால் இதைவிட கேவலம் எதுவும் இல்லை

    • @kirthanaagencieschennai4017
      @kirthanaagencieschennai4017 7 месяцев назад +2

      இதுதான் உண்மையாக இருக்கும் போல

  • @PseudoDemocracy
    @PseudoDemocracy 7 месяцев назад +3

    சுதந்திர இந்தியா கண்டிராத அரசியல் நெருக்கடி சர்வாதிகாரத்தை நோக்கி பயணிக்கிறதா இந்திய ஜனநாயகம்

  • @senthilKumar-bo9yz
    @senthilKumar-bo9yz 7 месяцев назад +16

    Next srilanka

  • @panchabikesavanmasilamani8950
    @panchabikesavanmasilamani8950 7 месяцев назад +6

    He will be the Governor of any state.

  • @mohamediliyas2624
    @mohamediliyas2624 7 месяцев назад +50

    ஜனநாயகம் குழி தாண்டி புதைக்கப்பட்டுள்ளது சர்வாதிகாரம் தலை தூக்கியுள்ளது

    • @cytc
      @cytc 7 месяцев назад +1

      அடக்கடவுளே இத்தனை வருடமாக நீ தூங்கிக் கொண்டிருந்தாயா? சர்வாதிகாரம் தலைதூக்கி பல வருடங்கள் ஆகிறது

    • @palanisamyctc2629
      @palanisamyctc2629 7 месяцев назад +1

      பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @HistoryTalks-e3o
    @HistoryTalks-e3o 7 месяцев назад +19

    The problem is they cannot work independently...

  • @nasrutvm
    @nasrutvm 7 месяцев назад +11

    ஈவிஎம் மிஷினில் ஃபிராடு வேலை செய்ய வேண்டும் சொல்லி இருப்பார்கள் இவரு அதை நான் செய்ய முடியாதுன்னு சொல்லி இருக்கார்

    • @Vimolin
      @Vimolin 7 месяцев назад

      அந்த அழுத்தம் தான் ஏன் என்றால் மோடி கூட தப்பித்து விடுவார் இந்த மாதிரி அதிகாரிகள் வாழ் நாள் சிறைல இருக்க வேண்டியது வரும் ஆகவே இந்த முடிவாக இருக்கலாம்

    • @leonine98
      @leonine98 7 месяцев назад

      ​@@Vimolinarb3

  • @Afrina73
    @Afrina73 7 месяцев назад +1

    அனைத்து விசயங்களும் உச்சநீதிமன்றத்தின் கீழ்‌வரவேண்டும்

  • @S.LeninKumar
    @S.LeninKumar 7 месяцев назад +3

    மேல இருந்து ஆர்டர் அஹ் போடுறீங்க இப்போ நீங்களே நடத்தி கோங்க....⚖️👌

  • @vennilam4300
    @vennilam4300 7 месяцев назад +16

    தேர்தல் ஆணையருக்கு இப்படியா சொல்லத் தேவையில்லை

  • @shaunbird8051
    @shaunbird8051 7 месяцев назад +3

    It is very shameful. Now very serious doubts and suspicion arise! Our democracy is in grave danger!

  • @GovindaswamiS
    @GovindaswamiS 7 месяцев назад +21

    பண விநியோகம் நிறுத்த முடியல......
    யாரு வந்தால் என்னா வராட்டி என்னா.....

  • @selvakumars2025
    @selvakumars2025 7 месяцев назад +49

    மோடி கும்பல் அழுத்தம் தராமல் இந்த முடிவை எடுத்திருக்கமாட்டார் கோயல்.

  • @raajasimmapallavan1245
    @raajasimmapallavan1245 7 месяцев назад +12

    யோக்கியன் இவர் இனி நடக்கப் போகும் சம்பவங்களுக்கு இவர் பொறுப்பல்ல

  • @BakaSus-uz3my
    @BakaSus-uz3my 7 месяцев назад +10

    400 seat எங்கே?

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 7 месяцев назад +29

    சர்வாதிகாரம் தலைதூக்குகிறது பாஜக சர்விதிகாரம்

  • @mohamediliyas2624
    @mohamediliyas2624 7 месяцев назад +4

    நேர்மையாக தேர்தல் நடக்குமா

  • @sridharhi6378
    @sridharhi6378 7 месяцев назад +21

    பாஜக ஒழிக 😭

  • @NambiVinu-bk8lm
    @NambiVinu-bk8lm 7 месяцев назад +1

    அனைத்து மொழி இனங்களையும் பாதுகாக்க வேண்டும்

  • @josephandrews5467
    @josephandrews5467 7 месяцев назад

    தலைமை நீதிபதியை தேர்வுக் குழுவிலிருந்து மோடி ஏற்கணவே நீக்கி விட்டார் .
    இப்போது இரண்டு உறுப்பினர்களையும் மோடியே நியமிப்பார் .

  • @venkateshkondaswamy5438
    @venkateshkondaswamy5438 7 месяцев назад +7

    O God bless

  • @sivashankar2347
    @sivashankar2347 7 месяцев назад

    மக்கள் விழிப்புடன் , பொறுப்புடன் இருக்க வேண்டும்

  • @balasubramaniamt6198
    @balasubramaniamt6198 7 месяцев назад +2

    பலரும்,தமிழ் நாட்டில், மோதி தான் மீண்டும் பிரதமராவர் என்று முடிவு செய்து விட்டார்கள்! 😂😂😂

  • @grandpa8619
    @grandpa8619 7 месяцев назад +1

    குடியரசு தலைவர் அனுமதி கொடுத்து
    விட்டாரா......

  • @ilangovanarumugam2889
    @ilangovanarumugam2889 7 месяцев назад +2

    இப்ப ஏன் ராஜினாமா என்ன அவசியம் வந்தது‌.

  • @sankarapandian1881
    @sankarapandian1881 7 месяцев назад +6

    ஒற்றை நாடு
    ஒற்றை மதம்
    ஒற்றை மொழி
    ஒற்றைக் குடும்ப அட்டை
    எனும் வரிசையில்
    ஒற்றைத் தேர்தல் ஆணையர் என்கின்ற
    நடைமுறையும் சேர்ந்துள்ளது.
    இனி சேர்க்கப்பட வேண்டியது
    ஒற்றைக் கடவுள் அது இராமர்
    ஒற்றைக் கோயில் அது இராமர் கோயில்
    ஒற்றைக்கடல் அது இந்துமாக் கடல் என்று மட்டும் அறிவித்துவிடாதீர்கள்.
    ஏனென்றால் அரபிக்கடலையும்
    வங்காள விரிகுடாவையும்
    உங்களால் ( இந்திய ஆட்சியாளர்கள் )_உறிஞ்சிக் குடித்துவிட முடியாது.

  • @ஆதிதமிழன்-ம6ட
    @ஆதிதமிழன்-ம6ட 7 месяцев назад +6

    Evm செட்டிங்கிற்கு ஒரு வேலை ஒத்துகளையோ...

  • @mohamedbatcha3800
    @mohamedbatcha3800 7 месяцев назад +4

    நேர்மையான நீதிபதி திரு.சந்திரசூட் தலைமையில் தேர்தல் நேர்மையாக நடத்த வேண்டும்.

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 7 месяцев назад +10

    உச்ச நீதி மன்றம் கவனித்து இதற்கு நீதி கிடைக்கவும் மக்களாட்சி ஜனநாயகம் தழைக்கவும் நடவடிக்கை வேண்டும்.

  • @உண்மையைதேடிUnmaiyaiThedi
    @உண்மையைதேடிUnmaiyaiThedi 7 месяцев назад +1

    தாய் தமிழ் வாழ்க!
    ***********************
    இந்திரா காங்கிரஸ் கட்சியின் சர்வாதிகாரம்
    ஆணவம், எமர்ஜெண்சி
    காலத்தில் நாட்டு மக்கள்
    பார்த்தது தானே! பிஜேபி
    குறை சொல்ல மல்லிகார்ஜுன கார்கே
    உள்ளிட்ட எவருக்கும் தகுதி கிடையாது. கார்கே
    மமதை பிடித்த மம்தா
    பேனர்ஜிக்கு அறிவுரை
    சொல்லட்டம், ஆணவம்
    பிடித்த ராகுலுக்கு புத்தி
    சொல்லட்டும்!

  • @selvarajp8626
    @selvarajp8626 7 месяцев назад +42

    ராஜபக்சே மாதிரி ஓட்டம் பிடிப்பான் கேடி

  • @narasimhana9507
    @narasimhana9507 7 месяцев назад +5

    அவருக்கே அவ்வளவு பயம் வந்து விட்டது

  • @sathiyamoorthysakthi1707
    @sathiyamoorthysakthi1707 7 месяцев назад +3

    THILLU ,MULLU SEIYA THEEVIRAM KAATTUM THIRUTTU THERTHAL AANAIYANKAL !!!

  • @thangarajk7652
    @thangarajk7652 7 месяцев назад +5

    எதுக்கு தேர்தல், பேசமா எல்லாதையும் கலைச்சிட்டு நீங்களே மன்னரா ஆகிடுங்க

  • @nanu2011100
    @nanu2011100 7 месяцев назад +9

    தேர்தல் அறிவிப்பு தள்ளி போகும்.....

  • @rajas3472
    @rajas3472 7 месяцев назад

    இந்திய மக்களளை காக்கும் தனிமனிதன் வாழ்த்துக்கள்

  • @subramanianp1310
    @subramanianp1310 7 месяцев назад +1

    2024 Parliament election Supremecourt ChiefJudge Honorable Thiru Chandra jud avargal thalaimayil nadathapadavendum

  • @ravichandransivarajan8962
    @ravichandransivarajan8962 7 месяцев назад +6

    இரட்டை இலை முடக்க அழுத்தம் கொடுத்து இருப்பார்கள் அதன் தீடீர் ராஜினமா 😅😢😂😊😊😊

  • @sathishmechwhite
    @sathishmechwhite 7 месяцев назад +1

    This situation dangerous

  • @MuthuLakshmi-lx6nz
    @MuthuLakshmi-lx6nz 7 месяцев назад

    Super

  • @selvathilagavathijeevanant7637
    @selvathilagavathijeevanant7637 7 месяцев назад +2

    தன்னாட்சியாக இல்லை

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 7 месяцев назад +1

    சன நாயகம் என்பது மக்கள் தீர்ப்பே, 😂

  • @saisaravan
    @saisaravan 7 месяцев назад

    இதற்கு நியாயமான எங்கள் அண்ணன் அண்ணா மலை பதில் அளிப்பார் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் இல்லை உங்களுக்கு மத்திய அரசு பதில் அளிப்பார்

  • @rajs6223
    @rajs6223 7 месяцев назад

    தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்அவர்கள் எந்த கட்சிசார்பாகவும் செயல்படாமல் இருக்க வேண்டும் .ஒரு தேர்தல்ஆணையர்மட்டும்தேர்தலை நடத்துவதை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் தேர்தல் நடைபெறவேண்டும்

  • @shivaram6172
    @shivaram6172 7 месяцев назад

    எத்தனை மக்கள் விரோத செயலை சனநாயக துரோகத்தை செய்வது..!
    மனசாட்சி என்று ஒன்னு இருக்கும்லை..!
    இப்பொழுது
    நாம் தமிழர் கட்சி வழக்கில்..
    நீதி மன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லப் போவது யார்?

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 7 месяцев назад +4

    🎉 good 👍 job 👌🎉

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 7 месяцев назад +2

    TORTURED BY HIGH POWERS MADE HIM ESCAPE FOR LIFE GOVT OFFICIALS UNABLE TO CONTINUE THEIR DUTIES JUDICIARY AND APEX COURT SAVE GOVT OF INDIA 🇮🇳.

  • @veerasenan9700
    @veerasenan9700 7 месяцев назад +1

    எந்த பட்டனை அழுத்தினாலும் .....அந்த அழுத்தமாக இருக்கலாம்

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 7 месяцев назад +1

    தேர்தல் ஆணையத்தின்மீது கட்சிகள் நம்பிக்கை இழந்து விட்டது.அதன் விளைவு.( அ) ஆளுமை பதவி வழங்கப்படலாம்.

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 7 месяцев назад +2

    நடு நலம் பெற மக்கள் போராட வேண்டும்

  • @sriramuluchengalvaraya7517
    @sriramuluchengalvaraya7517 7 месяцев назад +8

    தமிழகத்தில் மக்கள் விழிக்காதவரை பணம்தாண்டா தேர்தல் நடத்தும் ஆணையர் !

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 7 месяцев назад

    No man's service is indispensable😅

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 7 месяцев назад +5

    BJP might asked to do some kind of favor or corruption in the EVM voting machine and he might have raised an objection for wrong doing.

  • @ALIYYILA
    @ALIYYILA 7 месяцев назад +2

    Tomorrow 11-03-2024. Electoral bond?

  • @ABaatik
    @ABaatik 7 месяцев назад +5

    Modi playing very dirty game.... Sure people of india will give him results

  • @kumaR.0306
    @kumaR.0306 7 месяцев назад

    கண் கேட்டு போன பின் சூரிய நமஸ்காரம் செய்ய முயற்சி செய்ய எத்தனிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்

  • @sheikdawood7353
    @sheikdawood7353 7 месяцев назад

    அன்று நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் இன்று தேர்தல் ஆணையர்

  • @veerakamal7549
    @veerakamal7549 7 месяцев назад +28

    தமிழ்நாட்டில் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் தேர்தல் ஆணையர் வேண்டும்

    • @boopal2235
      @boopal2235 7 месяцев назад +6

      Vengaayam

    • @sivamuthusamy5314
      @sivamuthusamy5314 7 месяцев назад

      பிஜேபி என்ற ஒரு கேடு கெட்ட கட்சி இருக்கும் போது இது எப்படி முடியும்

    • @ViyomViyom-jf9gh
      @ViyomViyom-jf9gh 7 месяцев назад

      ஓட்டுப் பெட்டியை திருடும்
      பி ஜேபி யை ஒடுக்கும் தேர்தல் ஆணையம் வேண்டும்

    • @sureshsk6087
      @sureshsk6087 7 месяцев назад

      BJP giving money for votes all over India

    • @veerakamal7549
      @veerakamal7549 7 месяцев назад

      @@sureshsk6087 yes in Erode by election they only gave a colossal money to voters

  • @shivaram6172
    @shivaram6172 7 месяцев назад

    அருண் கோயில்
    ராசினாமாவிற்கு
    முதல் காரணம்
    தமிழ் நாட்டின் ஆட்டுக்குட்டியை ஆளாக்குவதற்காக
    நாம் தமிழருக்கு சின்னத்தை பறித்தது
    இப்போது வாக்குயந்திரத்தை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ய
    தேர்தல் ஆணைய ஒத்துழைப்பை கேட்டதும் தானாம் !

  • @SauakathAli
    @SauakathAli 7 месяцев назад +4

    JI GAME

  • @ramanjraman8866
    @ramanjraman8866 7 месяцев назад +3

    வாழ்கஜனநாயகம்

  • @LovelyDancing-kr3hk
    @LovelyDancing-kr3hk 7 месяцев назад +1

    சதிமூடீந்ததுஅதுதான்விளகிஇருகிரார்😮

  • @veenusnagaraj7629
    @veenusnagaraj7629 7 месяцев назад

    நேர்மையாக தேர்தல் நடத்த இடையூறு இருக்கலாம் போல.
    தெரிகிறது.அதனால் தான் இந்த
    முடிவாக இருக்கும்.

  • @gopaakrishnanmvenkataraman9129
    @gopaakrishnanmvenkataraman9129 7 месяцев назад +1

    Wait he will contest LS on IND alliance

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 7 месяцев назад +1

    நாட்டில் சனாதன சர்வாதிகாரம் தொடங்கிவிட்டது . விரைவில் மன்னராட்சி முறை இந்கு வரும்

  • @anbuselvans306
    @anbuselvans306 7 месяцев назад +3

    தராசு நீதிபதி ஷியாம் ????😊

  • @tjdad4056
    @tjdad4056 7 месяцев назад

    இப்படி நடக்க காரணம்என்ன மத்திய அரசு மக்களுக்கு விளக்கம் அளிக்கவேண்டும் இதுவே ஜனநாயகம்

  • @arokyasamy4902
    @arokyasamy4902 7 месяцев назад

    தலைமை தேர்தல் ஆணையரும் ராஜினாமா செய்ய வேண்டும் சுப்ரீம் கோர்ட் புதிதாக ஒரு நேர்மையான தேர்தல் ஆணையர் நியமனம் செய்ய வேண்டும் டிஎன் சேஷன் போன்ற ஆணையாக இருக்க வேண்டும்

  • @sruthih7509
    @sruthih7509 7 месяцев назад +2

    தமிழ் நாட்டில் பணபலம் தான் வெற்றி பெறும்.இதில் யார் வந்தால் என்ன போனால் என்ன?

  • @GopinathAmbalavanapillai
    @GopinathAmbalavanapillai 7 месяцев назад

    தேர்தல் ஆணையம் ஒரு நாட்டில் சுயமாக எந்த அரசியல் தலையீடும் இல்
    லாமல் இயங்க வேண்டும்.ஆனால் அரசின் ஆணைப்படி தேர்தல் ஆணையரை விலகும்படி வற்புறுத்தப்பட்டுள்ளார்.இந்தியாவின் ஜனநாயம் இனி கேள்விக்குறி?

  • @anbuselvan280974
    @anbuselvan280974 7 месяцев назад +5

    தேர்ரதல் பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில்
    ஆவணங்களை சமர்பிக்காமல் இருக்க இந்த பித்தலாட்டத்தை நடத்தி உள்ளது பாஜக

  • @pthiruvengadam8986
    @pthiruvengadam8986 7 месяцев назад

    இன்னும் சர்வாதிகாரி என்னென்னமோ செய்யபோரானுங்க?

  • @imthiyazsamreen1676
    @imthiyazsamreen1676 7 месяцев назад

    400இவிஎம் இயந்திரத்தில் கூழறுபடி செய்து விட்டார் இதற்கு பிறகு எதற்காக பதவியில் இருக்கே வேண்டும் என்று ராஜினாமா செய்து விட்டார் கூடிய விரைவில் ஆளுநர் பதவி கிடைக்கும் 😂😂😂😂

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 7 месяцев назад +11

    விவசாயி சின்னம் விவகாரத்தில் மனசாட்சி உலுக்கப்பட்டதால் இராஜினாமாவா??????

  • @SelvakumarSubu-oc1ns
    @SelvakumarSubu-oc1ns 7 месяцев назад

    This is Hindustan.

  • @SauakathAli
    @SauakathAli 7 месяцев назад +3

    SHAM BJP

  • @novamanuelraj7124
    @novamanuelraj7124 7 месяцев назад

    நீதிபதி அய்யா அவர்கள் தலைமையில் நடந்தால் நல்லது

  • @gajendrababu9086
    @gajendrababu9086 7 месяцев назад

    இந்தியாவின் தேர்தல் அதிகாரி திரு .ஸேசன் பேல் இனி கினடப்பார்களா. தலைமை தேர்தல் அதிகாரி தேர்தூ‌ஏடூகஂக சில வாரங்கள் ஆகும். ஆனால் தேர்தல் நடைபெறும். கஜேந்திர பாபு.

  • @baskia5991
    @baskia5991 7 месяцев назад +4

    Good decision. People will kill if Modi win by EVM😢😅