Mella Thiranthathu Kathavu | Full Songs | Audio Jukebox | Mohan, Radha | MSV | Ilaiyaraaja Official

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 341

  • @pjtamil8708
    @pjtamil8708 6 месяцев назад +3

    தமிழ் நாட்டில் பிறந்து சொல்லும் போது ஒரு பெருமைய இருக்கும் இசை இளையராஜா ஐயா அவர்கள்

  • @amuthavalli3858
    @amuthavalli3858 3 года назад +15

    வா....... வெண்ணிலா பாடல்
    அழகு👑💃👉🌹👨‍❤️‍👨🌹✌😭👍

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 года назад +17

    மெல்லிசை ஒருவர் பிண்ணனி இசையில் பிண்ணிஎடுத்தவர் ஒருவர் இசை உலகின் ராஜாதிராஜன்கள் MSV இளையராஜா... வாழ்ந்த காலத்தில் இசை உலகின் ராஜாMSV. இனி வரும் காலமெல்லாம் இசை உலகின் ராஜாதிராஜா அண்ணன் இளையராஜா...
    வாழ்க வளமுடன் இசையுடன்

  • @murliratan6236
    @murliratan6236 3 года назад +39

    இந்தப்படம் தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்....பாடல்கள் அனைத்தும் அருமையோ அருமை....பல தலைமுறைகள் தாண்டி இப்பாடல்கள் இனிமையாக பயணிக்கும்..... இப்படத்தில் நான்கு
    இசை அமைப்பாளர்கள் பணி புரிந்துள்ளனர் என நினைக்கிறேன்.... எம்.எஸ்.வி. & இசைஞானி இளையராஜா நாம் அறிந்ததே....
    ஜி.கே. வெங்கடேஷ் & ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் பணிபுரிந்துள்ளனர்...
    அனைத்து இசை பணிகளுக்கும் ஊற்றாக இசைஞானி அவர்கள்...
    வேறு என்ன வேண்டும் பாடல் பிரியர்களுக்கு....

  • @தென்பாண்டிசிங்கம்-ர2ர

    ✨ "மெல்ல திறந்தது கதவு"....எம்.எஸ்.வி & இசைஞானி இணைந்து இசையமைத்த திரைப்படம்.
    கடந்த 36 ஆண்டுகளாக இந்த பாடல்களை கேட்டு ரசிக்கிறேன். சலிக்கவே இல்லையே...👌

  • @rayappandevadas294
    @rayappandevadas294 Год назад +9

    வாழ்கையில் மறக்க முடியாத பாடல்கள் இந்த பாடலை கேட்கும் போது மனசுக்கு எதோ ஒன்றை தொலைத்தது போல ஒரு உணர்வு

  • @tamilarsan9839
    @tamilarsan9839 3 года назад +38

    ❤️❤️❤️❤️❤️👍👍👍❤️❤️❤️❤️❤️ இந்த பாடல் வழியாக என் இளமை காலத்திற்கு சென்று விட்டேன்.
    ஆக என்ன ? ஒரு சுவையான சுகமான நினைவுகள்.
    மீண்டும் கிடைக்காத இளமைக்காலம். ❤️❤️❤️

  • @monkysonky
    @monkysonky 3 года назад +25

    00:00 : Vaa Vennila - S. P. Balasubrahmanyam, S. Janaki
    04:41 : Vaa Vennila - S. Janaki
    09:09 : Ooru Sanam - S. Janaki
    13:45 : Thedum Kan Paarvai - S. P. Balasubrahmanyam, S. Janaki
    18:27 : Dil Dil Dil Manadhil - S. P. Balasubrahmanyam, P. susheela
    23:09 : Kuzhaloodum Kannanukku - K. S. Chithra
    27:45 : Sakkara Kattikk - K. S. Chithra, S. P. Sailaja, B. S. Sasirekha
    33:04 : Pavanna Guru

  • @tajtajudin3033
    @tajtajudin3033 4 года назад +34

    இப்ப இருப்பவர்கள்...Remix..என்ற பெயரில் எல்லா பாட்டையும் பாடி..காதில் இரத்தம் வர வைக்கிறார்கள்... இவர் பாட்டு அருமை....அருமை....

  • @sureshlakshmi4798
    @sureshlakshmi4798 2 года назад +45

    2003ஆம் ஆண்டு டிவி இல்லாமல் பக்கத்துவீட்டில் ஓடி ஒளிந்து நின்று பார்த்த படம் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவுகள் என்றென்றும்😍இன்று டிவி செல் எல்லாம் இருக்கு ஆனால் அந்த சந்தோஷம் இல்லை😔😔🥲🥰🥰🥰

    • @SivaKumar-us4ut
      @SivaKumar-us4ut Год назад +3

      Correct

    • @RAJARAJA366
      @RAJARAJA366 Год назад +1

      Sema comment

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx Год назад +2

      Sema life...Friday oliyum oliyum parthirupom..inimel ellorum machine life than vazha poranga...1984 kids.😂

    • @powsiyabanu8017
      @powsiyabanu8017 Год назад

      நாங்களும் அதை அனுபவித்திருக்கிறோம்

    • @obulisanthi9706
      @obulisanthi9706 Год назад +1

      S

  • @n.v.v.vworld5654
    @n.v.v.vworld5654 4 года назад +32

    இந்த படத்தில் வரும் அனைத்துபாடல்களும் அருமையோ அருமை.ஜானகி அம்மாவின் குரலில் அதிமதுரமும் தேனும் சேர்த்த சுவை மற்றும் இனிமை குளுமை காதில் தேன் வந்து பாய்ந்ததுபோன்ற உணர்வு . வாவெண்ணிலா மற்றும் தேடும் கண் பார்வை தில்தில்தில் மனதில் அருமையோ அருமை.

  • @TamilTamil-ev7rt
    @TamilTamil-ev7rt 3 года назад +10

    4.42Janaki amma 😍😍😍😍😍 vera level

  • @umastickerbakya5114
    @umastickerbakya5114 5 лет назад +17

    என்றும் இளையராஜா இசையமைத்த பல பல பாடளே மனதிர்க்கு இனிமையை தரும்

  • @ERGanesan1965
    @ERGanesan1965 2 года назад +13

    கல்லூரி காலத்தில் வா.. வெண்ணிலா பாடலை பாடி பரிசு வாங்கினேன்....மறக்க முடியாத நாட்கள்... மீண்டும் வருமா.. அந்த பொற்காலம்.... இளையராஜா... MSV... இசையில் அருமையான தேனிசை பாடல்கள்.

  • @tamilanjack2829
    @tamilanjack2829 3 года назад +25

    இளையராஜா official- ன் நிர்வாகிகளுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இப்படப் பாடல்கள் மற்றும் தகவல்கள் பற்றி குறிப்பிடும்போது மெல்லிசை மன்னரின் பெயரை முதலில் இடுவதுதானே அவருக்குச் செலுத்தும் மரியாதையாக இருக்கும்.

    • @visukvn3534
      @visukvn3534 3 года назад +2

      avange detail yellam theliva dhane kuduthu irrukange bro... already MSV solli irrukaru interview la compose pannadhu naanu illayaraja sir only done arrangements.... samandhe pattavangale chumma irrukure appo namme yedhuku nadule :)

    • @famithamoideen6124
      @famithamoideen6124 3 года назад

      A

    • @famithamoideen6124
      @famithamoideen6124 3 года назад

      S1ss11ss1ßs11s1s1s1 s1sssssss1s1

    • @famithamoideen6124
      @famithamoideen6124 3 года назад

      S1s1sss

    • @kvsm123
      @kvsm123 3 года назад +1

      Music composition by Great M.S.Viswanathan Sir. Orchestration by Iliyaraja Sir. Should be like this.

  • @sweetypradeep6771
    @sweetypradeep6771 2 года назад +3

    Arumaiyana paadal therivugal 😘🎶

  • @shannugasundharam1962
    @shannugasundharam1962 6 лет назад +33

    மெல்லிசை...
    இசைஞானி...
    இத்தோடு முடிந்தது ...
    இசையின் இனிமை...

  • @BhaskarBhaskar-cx8tj
    @BhaskarBhaskar-cx8tj Месяц назад +2

    2024 yaru la endha song ketkuraga

  • @mahendranraman510
    @mahendranraman510 3 года назад +12

    வாவெண்ணிலா மற்றும் தேடும் கண் பார்வை தில்தில்தில் மனதில் அருமையோ அருமை.

  • @sureshsuresh8979
    @sureshsuresh8979 3 года назад +18

    அனைத்து பாடல்களும் சுப்பர்

  • @r.saravananr.saravanan9677
    @r.saravananr.saravanan9677 4 года назад +14

    மனதை தெட்ட பாடல்💝💝💝💝💝💗💗💖💞💕

    • @raweendrakumara6251
      @raweendrakumara6251 2 года назад

      😍😍😍😍😍😍😍😍💜💜💜💜💜💓💓💓💓💓💓💓💓💓💓👍👍👍👍👍👍👍👍👍💋💋💋💋💋💋💋

    • @sushmithaseetharaman9821
      @sushmithaseetharaman9821 2 года назад

      Hihiiiihi

  • @dhavadhava6775
    @dhavadhava6775 2 года назад +9

    Janaki Amma world 🌎 higher singer ....Vera level voice😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @karusamy2524
    @karusamy2524 2 года назад +4

    SUPER SONG RAJA AYYA THANK YOU VALGA VALAMBUDAN GOD BLESSING

  • @duraisamy6296
    @duraisamy6296 2 года назад +5

    தமிழ் மாதம் சித்திரை.1.2022. அன்று இரவு இந்த பாடலை கேட்டு விட்டு தான் தூங்கினேன் எல்லா பாடல்களும் சூப்பர் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ஊரு சனம் தூங்கிருச்சி இந்த படலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்குத் தெரியாது

  • @jesuraja434
    @jesuraja434 4 года назад +7

    இனிமை

  • @n.v.v.vworld5654
    @n.v.v.vworld5654 4 года назад +20

    ஊருசனம் தூங்கிடுச்சி பாடல் அருமையோ அருமை இனிமையோ இனிமை ஔிபதிவு கண்களுக்கு குளுமையோ குளுமை.என் உயிரே ஜானகி அம்மாதான் .நீடுழி வாழ்க வளமுடன்.

    • @dhavadhava6775
      @dhavadhava6775 2 года назад

      Super

    • @vat513
      @vat513 Год назад

      Your words describes Tamil is the most beautiful on earth 🙏🙏🙏

  • @ManjuManju-jb7if
    @ManjuManju-jb7if 2 года назад +2

    Epoovume adimaai epoovume arumai endhe padalukuu. Semee and nice supper valthukaal. Eliyarajaa sir hits thalaatum thai madi. 🥰🥰🥰🥰🥰🥰🥰💝💖💟❣💕💞💓💗

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Год назад

    அடடா, என்ன ஒரு படம், பாடல்கள் அவ்வளவு இனிமை. என்றும் மாறாது, அழியாது, எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.

  • @rjai7396
    @rjai7396 2 года назад +5

    I am happy to hear all the songs of your selection .nanri.

  • @markmattew1392
    @markmattew1392 4 года назад +13

    World's no 1 music diector Mellisai mannar MSV Sir,Isaignani Ilayaraja Sir combination Ever Green moment Song,proud of Tamizh song,very nice.

  • @suthananthabarathi5342
    @suthananthabarathi5342 6 лет назад +32

    Best composition ....raja sir ..... You are the best composer in this world..

  • @panthalarajkumarrajkumar183
    @panthalarajkumarrajkumar183 3 года назад +7

    ❤️ இளையராஜா ❤️

  • @chitravn6033
    @chitravn6033 2 месяца назад +1

    இந்த படத்தில் வரும் பாடல்கள் எம் எஸ் வி இளையராஜா காம்பினேஷன்
    அருமை அனைத்தும்

  • @muraliaj5129
    @muraliaj5129 2 года назад +11

    Beautiful songs , we can hear any time , two legends made this wonderful music which will be present till this earth is present.

  • @அகிலன்ரமேஷ்
    @அகிலன்ரமேஷ் 3 года назад +3

    இனிமையான வரிகள் அருமை 😇😇🌿🍃

  • @dhavadhava6775
    @dhavadhava6775 2 года назад +4

    Vavinila song janaki amma Vera level.... Love you amma

  • @subramanyaad1325
    @subramanyaad1325 4 года назад +7

    M.s v sir and illayaraja sir two composers worlds musically.more variety composed and more more songs creater.in entaire.world.no other in world

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 3 года назад +7

    Wonderful songs. 👌🏽

  • @mohanasundaramg7274
    @mohanasundaramg7274 Год назад

    Evergreen Songs.

  • @sarathy4587
    @sarathy4587 6 лет назад +58

    awesome really 80s generation people are so lucky...love u raja sir

    • @asaithambi2691
      @asaithambi2691 6 лет назад +1

      sarathy 1

    • @muthukani9770
      @muthukani9770 4 года назад

      Yeah

    • @vat513
      @vat513 Год назад

      Nobody stops you to listen these songs in today generation though, then why talking like this without any logic?

  • @ashikrajajailaany3348
    @ashikrajajailaany3348 3 года назад +21

    This is the first film collaboration between the legend MSV sir and Maestro Illayaraja sir. Heart melting music..

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 3 года назад +5

    All songs 🎵🎵🎵🎵 ever awesome 🥰🥰👂👂👌👌

  • @skjeyapandi667
    @skjeyapandi667 3 года назад +4

    SUPER MELADI SANG

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 Год назад +1

    எக்காலத்திலும் புகழ் மங்காத பாடல்

  • @thinkpositive5725
    @thinkpositive5725 6 лет назад +29

    God Of Music.. Now I'm in 2018 just 24 ..my fav Music is Ilayaraja.. U r not a music director . u only the MUSIC.. Love u lotss sir

  • @aarushsworld1673
    @aarushsworld1673 3 года назад +41

    Raja sir is legend❤️if this for me these songs are equal to 10000 Oscars❤️❤️I live for ilayaraja sir❤️❤️

    • @Commentman123
      @Commentman123 3 года назад +2

      So give that all the oscars to MSV because the real composer MSV
      MUSIC arrangements only did by ilayaraja
      If you have a doubt go and Search on Wikipedia😪😪

    • @maestromusicacademy1365
      @maestromusicacademy1365 3 года назад +2

      @@Commentman123 both are legends sir...... But dimension of music for both persons

    • @deepikadeepika9676
      @deepikadeepika9676 3 года назад

      @@Commentman123 plan kk

  • @ganesans7488
    @ganesans7488 3 месяца назад +1

    Indru inda padalai kettal satru nimmadhi

  • @samashekarah5597
    @samashekarah5597 4 года назад +21

    No body's over take to ilayaraja sir
    He is the one of the best music in the world.. Quality of music also

  • @rajeshrose9145
    @rajeshrose9145 Год назад +2

    No words about isaiyani ilayararaja sir 👌 he is a genius in the world 🌎

  • @rajaraka2303
    @rajaraka2303 2 года назад +1

    இசைஞானி இளையராஜா இசை உலகில் ஒரு கிங்

  • @venkateshkt9930
    @venkateshkt9930 Год назад +3

    Evergreen songs. Lovely music and lyrics.

  • @vvelu3341
    @vvelu3341 4 года назад +6

    Super 👌👌👌👌 songs 👌👌👌👌👌👌

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 года назад +1

    இனி வரும் காலங்களில் இது போல இசை மேதைகள் ஒன்றிணைந்து செயற்படுவார்களா? உதாரணமாக ARR யுவன் போன்ற இசை உலகின் மேதைகள்

  • @ravirajakumarmurugan9300
    @ravirajakumarmurugan9300 6 лет назад +58

    World No:1 Music 🎧 Director is our Raja Sir...I feel he got thousands of Oscar Awards...🌹

  • @m.gayathri1011
    @m.gayathri1011 2 года назад +2

    Inda movie, and songs all wowwww...!😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 Very nice 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @v.ganesan7138
    @v.ganesan7138 7 месяцев назад +1

    SPB -janaki voices are mesmaraising me.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 года назад +2

    All.song.very,well,dr,spb,fan,

  • @prasannakumar6122
    @prasannakumar6122 3 года назад +18

    Every song is awesome with great clarity!. Especially Dil Dil Dil manadhil song...so many instruments clearly hearing for the first time. Isaignani orchestration and songs are lifetime treasure and surprises never cease to amaze you.

  • @NaveenKumar-ou5hn
    @NaveenKumar-ou5hn 6 лет назад +16

    Music Composed by MSV the greatest, Ilayaraja arranged the music, MSV should be credited for his amazing tunes for this movie.

    • @BC999
      @BC999 6 лет назад +5

      Sakkara kattikku and Kuzhaloodhum were composed by the MAESTRO Ilayaraja. Vaa Vennila and the rest of the songs are composed by MSV sir. Source: Wikipedia. Orchestration, BGM & arrangements for songs by the Maestro.

    • @rajaindia6150
      @rajaindia6150 6 лет назад +3

      Naveen Kumar Msv compossed 5 songs out of 7 , if two legends worked together.. that'll be a Wonder

    • @BALAJIMSV
      @BALAJIMSV 6 лет назад +1

      Ooru sanam was composed by MSV not Raja sir. Raja sir himself has told this in many occasions. You can watch how it was composed in AVM's channel in RUclips in which MSV ayya himself has narrated how all the compositions were done.

    • @bioalgorith418
      @bioalgorith418 5 лет назад +1

      We didn't knew that. Good info

    • @BC999
      @BC999 5 лет назад +1

      @@BALAJIMSV You are right. I edited my comment.

  • @dennismary6789
    @dennismary6789 3 года назад +7

    Wonderful songs. I like it so much.

  • @kumaranmudaliar777
    @kumaranmudaliar777 4 года назад +6

    Ilayaraja is the best in the world

  • @dramesh2487
    @dramesh2487 Год назад +1

    மெல்லிசை மன்னர் இசைஞானி சித்ரா அம்மா குழலூதும் கண்ணனுக்கு காலத்தால் அழியாத பாடல்

  • @purushothmaestro581
    @purushothmaestro581 3 года назад +3

    All commets am read all of truthfull comments thanks all of you members..☺☺☺

  • @rjai7396
    @rjai7396 2 года назад +4

    The songs all are very good 👍

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 года назад +12

    பிடித்த பட பாடல்கள் சூப்பர்💐

  • @SarathcsCs
    @SarathcsCs 4 года назад +6

    I love and respect too much two greatest composers india

  • @chozhann379
    @chozhann379 2 года назад +4

    All songs are Amazing !!

  • @muruganjp80
    @muruganjp80 4 года назад +3

    All songs super semma 💙💙💙💗💗💗

  • @senthilpavi9744
    @senthilpavi9744 6 лет назад +5

    All sngs vry NC thanks to ilaiyaraja sir

  • @elavarasankumar3894
    @elavarasankumar3894 3 года назад +6

    Awesome songs... When i feel bad.. I hear this and feel better...

    • @NAVEESUNDAR
      @NAVEESUNDAR 2 года назад

      பாடல் அனைத்தும் சிறப்பு

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 4 года назад +5

    இசை பேரரசு இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...

  • @balusingh6555
    @balusingh6555 3 года назад +1

    லவ் 💋💋

  • @bhupathikokollu7210
    @bhupathikokollu7210 3 года назад +7

    Really these songs are a great gift for Tamil peoples.. Act's of to you ilayaraja sir and we love❤️ you and your music forever...

    • @MrKishanputtam
      @MrKishanputtam 3 года назад +1

      Not only tamil for everyone , music overtakes lyrics that is Ilayaraja ...

  • @gpraghupathy5365
    @gpraghupathy5365 5 лет назад +7

    I like janaki amma songs

  • @r.lakshmidossr.lakshmidoss9652
    @r.lakshmidossr.lakshmidoss9652 3 года назад +3

    Valamudan vallka 🤴😇

  • @xpulse...8006
    @xpulse...8006 4 года назад +3

    MSV sir u r god.....

  • @purushothamangopalakrishna6453
    @purushothamangopalakrishna6453 4 года назад +6

    Hear it from 25:58. Fantastic flute work. Soulful...

  • @kumarblues292
    @kumarblues292 6 лет назад +11

    Ilayaraja Music forever...love u sir 👏

  • @sureshsuresh8979
    @sureshsuresh8979 3 года назад

    அனைத்து சூப்பர்

  • @shravkumar55
    @shravkumar55 3 года назад +11

    Susheelamma got one song only...but listen to her voice ..simply magical... one has to follow the voice..Susheelamma is incomparable..

    • @anushiyaanushiya2909
      @anushiyaanushiya2909 3 года назад +2

      Not susheela ...is susila

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 3 года назад +2

      @@anushiyaanushiya2909 it's susheela

    • @ASam-hk2jc
      @ASam-hk2jc 4 месяца назад

      That song also , if it was given to S janaki Amma, she might have taken to another level with lot of dynamics, modulations

    • @ASam-hk2jc
      @ASam-hk2jc 4 месяца назад +1

      That song also , if it was given to S janaki Amma, she might have taken to another level with lot of dynamics, modulations

  • @ganeshmkbscganeshmkbsc
    @ganeshmkbscganeshmkbsc 5 лет назад +4

    Super hit songs

  • @CHENNAI110
    @CHENNAI110 6 лет назад +23

    from long gap sir you are releasing full album songs thanks

  • @mohamedfaizal254
    @mohamedfaizal254 3 года назад +2

    All songs amazing

  • @karthikeyankannan8979
    @karthikeyankannan8979 4 года назад +5

    Outstanding meastro sir

  • @thangamstore5260
    @thangamstore5260 2 года назад +2

    SUPER SONG

  • @gururajan286
    @gururajan286 3 года назад +6

    Chithra voice is so cute

  • @ganesans7488
    @ganesans7488 2 года назад +1

    I love all lines

  • @Cheravanji
    @Cheravanji 6 лет назад +24

    Thanks for releasing this after a long time! Have been waiting for quality songs !! Thanks a million!! Please share often..

  • @nnagaraj6147
    @nnagaraj6147 4 года назад +2

    Super

  • @vat513
    @vat513 Год назад

    OMG 😳!! Tamil is the most beautiful on earth

  • @kajencool5474
    @kajencool5474 5 лет назад +1

    செம

  • @RajaRaja-ll4zk
    @RajaRaja-ll4zk 2 года назад +1

    மகீழ்ச்சி 🥰

  • @muhdrahim9662
    @muhdrahim9662 4 года назад +4

    Msv sir Raja Sir a.r.rahman Sir. Three lagent creat combination how amazing songs powerful varigal with our mother langguage tamil songs. S.indian people always talant people God bless you and your lovely family also take care bye sir

    • @nidhirock2842
      @nidhirock2842 4 года назад +2

      Please don't compare Raja sir with Rahman Raja sir is music of the God

    • @Commentman123
      @Commentman123 3 года назад +1

      @@nidhirock2842 he’s not god of music he is god of head weight
      that’s a correct name to him🤣🤣🤣

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 3 года назад +2

      @@Commentman123 CRY in some other channels. Why HERE in Ilayaraja official channel? Oh AR Rahman intha Mathiri album la podalaya ? Apona mooditu entha pattu keka vandhayo ketutu po nanga ethum solla maatom 😂😂

  • @fryazdeenryaz9611
    @fryazdeenryaz9611 4 года назад +4

    Raaja sir superb👌👍

  • @christopernaidu7372
    @christopernaidu7372 3 года назад +1

    All soins super

  • @allabacksh6776
    @allabacksh6776 6 лет назад +4

    all super song very nice

  • @krishnaveniramesh7392
    @krishnaveniramesh7392 4 года назад +2

    Kudaku malai kattru I like this song

  • @SaintAlphaOmega
    @SaintAlphaOmega 6 лет назад +4

    Guruvae Charanam!

  • @KsmksmK
    @KsmksmK 4 года назад +1

    Thanks. For. Msv &illarja sir 1986 year people

  • @gowrishankar7650
    @gowrishankar7650 3 года назад +2

    💐