ஜென்ம சனியில் மீனம் || meenam sani peyarchi ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024

Комментарии • 59

  • @subramani236
    @subramani236 День назад +8

    உங்கள் சொல்படி நல்லது நடக்கட்டும் ஐயா நல்லதே நல்லதே நடக்கட்டும் ஓம் முருகா ‌ஓம்நமசிவாய

  • @babuthamizarasiy8332
    @babuthamizarasiy8332 День назад +3

    நேரில் பார்த்தது போல துல்லியமாக சொல்கிறீர்கள் ஐயா நன்றி 🎉

  • @maheswaria3957
    @maheswaria3957 День назад +6

    ஐயா பலரும் பலதை சொல்லி மனதை கஷ்டப்படுத்தி விட்டார்கள். நீங்கள் சொல்வது மன பயத்தை குறைக்கிறது.

  • @suganthianandham9825
    @suganthianandham9825 День назад +4

    வணக்கம் ஐயா ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா நீங்க சொன்ன விஷயங்கள் அனைத்து உண்மை நம்மள பேசுறவங்க வந்து நொறுங்க பேசுறாங்கய்யா அவங்க முன்னாடி கடவுள் ஒருத்தரை வாழ வச்ச போதும்

    • @skgamers11
      @skgamers11 День назад +1

      Correct 💯 😢😔😭

  • @getfitwithdinesh
    @getfitwithdinesh День назад +3

    நல்லதே நடக்கும் நன்றி ஐயா

  • @v.rajeshwaran4102
    @v.rajeshwaran4102 День назад +3

    நன்றி அய்யா

  • @Manivannan007
    @Manivannan007 День назад +2

    Om sri saneeswaran bhagwan thunai

  • @VijayaMano-f5b
    @VijayaMano-f5b День назад +1

    Ayya nan rombave kastta paduren

  • @sathishkumar8366
    @sathishkumar8366 День назад +1

    🎉 நன்றி ஐயா 🎉🎉🎉

  • @josephshekar3438
    @josephshekar3438 День назад +1

    Almighty God bless you, thank you Sir.

  • @SriMalayan
    @SriMalayan 15 часов назад

    ❤முருகா❤ குருவாய் வருவாய், அருள்வாய் குகனே..🙏🙏

  • @TamilTamil-mt8yq
    @TamilTamil-mt8yq День назад

    Thank you sir ennoda kavalaiyai pokkivittirgal,

  • @sangeethaprabhakaran6893
    @sangeethaprabhakaran6893 День назад +15

    ஐயா வணக்கம் எனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டு ஆகாது இன்னும் குழந்தை இல்லை இந்த சனி பெயர்ச்சி குழந்தை பாக்கியம் கிடைக்குமா😢 குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் ஐயா 🙏 என் பெயர் சங்கீதா மினம் ராசி ரேவதி நட்சத்திரம் என் கணவர் பெயர் பிரபாகரன் கன்னி ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் ஐயா தயவு செய்து சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏.....

    • @ShaginTharun
      @ShaginTharun День назад +3

      Sekerama baby varum sister god bless you

    • @Thangamani-o1d
      @Thangamani-o1d День назад +3

      Ennaku marriage agi 14 yrs aguthu baby illa ennakum Meena rasi than inmala baby kedaikuma solluga

    • @SangeeMonesh
      @SangeeMonesh День назад +2

      Don't worry god give all the happiness to you

    • @SureshViji3019-qc2rl
      @SureshViji3019-qc2rl День назад +1

      Nanum meena rasi revathi nachathiram enakum baby illa.sasti viratham iruken neegalum sasti viratham irunga kandipa Kulanthai bhakkiyam kidaikum

    • @SureshViji3019-qc2rl
      @SureshViji3019-qc2rl День назад +2

      Kandipa Kulanthai bhakkiyam kidaikum don't feel

  • @engineerschoice5381
    @engineerschoice5381 День назад +1

    நல்லதே நடக்கட்டும். ஐயா.

  • @MegalaMd
    @MegalaMd День назад +1

    Tq sir

  • @user-yq9zj2sn9g
    @user-yq9zj2sn9g День назад

    நன்றி ங்க அய்யா

  • @meenathenu7292
    @meenathenu7292 День назад

    🦚ஓம் சரவண பவ🦚 ஓம் சரவண பவ 🦚 ஓம் சரவண பவ 🦚 ஓம் சரவண பவ 🦚 ஓம் சரவண பவ 🦚

  • @sasi_vasi_vlog
    @sasi_vasi_vlog День назад +7

    Oru nal acham nalla vale mattenanu aseya irukku..😭😭😭

    • @shagurl24
      @shagurl24 День назад +2

      Be strong..
      Oru naal kandipa nadakkum...nambi positive ar irrunge....

  • @nitinn838
    @nitinn838 День назад +1

    Ayya en husband meenam revathi ...kudikararu...sandai ketta varthai pesararu. Mudiyala...nanum meenam utthiratathi.....eppadi avara ku puriya vaikarthu...

  • @Revathi90
    @Revathi90 День назад

    Ayya weekly once live vanka

  • @sureshchandara
    @sureshchandara 7 часов назад

    Superb Sir. Thanks 🙏

  • @vijayakumarVijayakumar-bf7xm
    @vijayakumarVijayakumar-bf7xm День назад

    Nantri sir

  • @thilakamexports
    @thilakamexports День назад

    Thanks u sir❤❤

  • @saranyamanimaran2394
    @saranyamanimaran2394 День назад

    Nanri guruji ❤❤❤

  • @saritham7035
    @saritham7035 20 часов назад

    Meenam rasi revathi natchathira sir enaku nadakratha apdiye solringa sir tq

  • @revathirevathi4823
    @revathirevathi4823 День назад

    Thulam rasikku solluga sir

  • @c.saranya1295
    @c.saranya1295 23 часа назад +2

    Yea problems ku yea laziness tha reason nu therinjum na ipditha iruka.... 🤦🏻‍♀️ Na thirunthrathu romba kastam 😔

  • @skgamers11
    @skgamers11 День назад

    நல்லது நடக்கும் நம்பி வாழ்க்கை போகுது 😔😔😔😔😔😢😢😭😭😭😭

  • @thevi3892
    @thevi3892 День назад

    Vanakam friend Sir 2025 kanni rasi solunga friend Sir 🙏❤️ ❤️❤️❤️

  • @krishnapriya360
    @krishnapriya360 День назад

    🙏

  • @aarthiaarthi7907
    @aarthiaarthi7907 День назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்னுடைய வாழ்க்கையே போய் விட்டது முருகா இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் தெரியல முருகா 😭😭😭😭😭🙏

    • @aarthiaarthi7907
      @aarthiaarthi7907 День назад

      மீனம் உத்திரட்டாதி 4 பாதம்

    • @sunmathik5039
      @sunmathik5039 День назад

      Same suitation😢

  • @ShaginTharun
    @ShaginTharun День назад

    Elam panetaru sir ethuku mela

  • @meenakshi1000k
    @meenakshi1000k День назад

    En kanavar meen rasi utiraradi natchatiram ipo avar irandu 26 naatkal aagivitadu avar nanbargalal ķlollapatar

    • @jayakumarjayakumar1218
      @jayakumarjayakumar1218 День назад +1

      உங்களுடைய செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது தற்போது எப்படி இருக்கிறீர்கள் ஆழ்ந்த இரங்கல் உங்களுடைய கணவரின் ஆத்மா இறைவனிடம் சாந்தி அடையட்டும்

    • @padmapriyabhaskar
      @padmapriyabhaskar 14 часов назад

      Take care.

  • @__SPEEDY__40__
    @__SPEEDY__40__ День назад

    I am 4 8 yr ago sani takam eruka

  • @shanmugapriyarajappan4744
    @shanmugapriyarajappan4744 15 часов назад

    Mattravargal athigma thurogan nadakarhu

  • @SureshRaju-b9o
    @SureshRaju-b9o День назад

    Pls tell now not next

  • @sudhanthejeswin9874
    @sudhanthejeswin9874 День назад

    Nalla seiya podu😢😢