Soapstones making video in Tamil / கல்சட்டி உற்பத்தி விலையில் கிடைக்கும் /All Kalchatti available

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Hi Friends,
    Kalchatti is a traditional cooking vessel made from soapstone.
    Soapstones making video in Tamil / கல்சட்டி உற்பத்தி விலையில் கிடைக்கும் / Kalchatti making
    pambarapatti village
    Salem district.
    please cal Timing
    morning 9.00 am to 6.00 pm only available.
    காலை 9.00 முதல் மாலை 6.00 மணி வரை.
    mobile: 8778500484
    location
    maps.app.goo.g...
    To season a Kalchatti for the first time, you can:
    Mix castor oil and turmeric and apply it all around the Kalchatti, inside and outside.
    Leave it aside for 4 or 5 days.
    Wash the vessel on day 5 and fill it with rice washed water.
    Repeat this process for 4 days.
    To clean a Kalchatti after cooking, you can use mild soap or dish wash liquid.
    this is kalchatti making video making my father in salem - semmadapatti -
    pambarapatti village. this is good quality and lowest price. kalchatti is available all size (Litre) and dosai kal, paniyarakal, available. please come and visit support our channel.
    #kalchatti
    #jollysamayaltasty
    #makkalchatti
    #paniyarakal
    #cookware
    #Soapstones
    #Soapstonesmaking
    Our channel will about Food Reviews, Shop Reviews, Travel Vlogs videos available in our channel.
    We make sure that you get better iformation available yours.
    Stay connected with ous subscribed our channel.
    Contact us: pathmavathi1995@gmail.com
    / jollysamayaltasty
    WELCOME TO MY CHANNEL
    #JOLLYSAMAYALTASTY
    #SAMAYAL
    #KITCHEN
    #TRAVELVLOG
    ***************
    CREDIT:
    Source: Wikipedia
    Music : RUclips music library
    THANKS FOR WATCHING
    Thanks For My Valuable Subscribers
    Thanks For your Valuable Time
    SUBSCRIBE FOR MORE VIDEOS
    LIKE--COMMENT-SHARE--AND --SUBSCRIBE OUR CHANNEL
    THANKS TO ALL

Комментарии • 77

  • @tbrindhatbrindha2847
    @tbrindhatbrindha2847 11 месяцев назад +21

    கடினமான வேலையை கற்றுக் கொண்டு சிறுவயதிலிருந்து விடாமல் செய்து வருவது மிகவும் பெருமை அளிக்கிறது கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்பதை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்லுகிறது இவரின் உழைப்பு நன்றி நன்றி நன்றி இதுபோன்ற நம்முடைய பாரம்பரிய தொழில்கள் அழிந்துவிடாமல் பிறருக்கும் கற்றுக் கொடுங்கள் கற்றுக் கொள்ளுங்கள்

  • @Arkkeyan
    @Arkkeyan 9 месяцев назад +2

    அப்பாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sirveshr4309
    @sirveshr4309 10 месяцев назад +3

    Small Suggestion - Neenga Handgrinder or dry cutter Machine Vaangunaa konjam kuda Easy iruku oru naal ipo 2 panra maari 10kuda panna laam. Konjam paathu use pannanum price will be around 2.5k to 3k thaa irukum.

  • @revasworld1654
    @revasworld1654 11 месяцев назад +10

    Super appa unga hard work theriyuthu vilai patiyal podunga and courier evlo varum ma elam detail kufunga

  • @srisakthi3406
    @srisakthi3406 11 месяцев назад +16

    அனைத்து விதமான பொருட்களுக்கும் விலை பட்டியலை நீங்கள் விவரிக்க வேண்டுகிறோம்

  • @sangeethakannan42
    @sangeethakannan42 10 месяцев назад +1

    .its an art.God bless you with more energy to do this.

  • @sarithasivakumar2548
    @sarithasivakumar2548 11 месяцев назад +5

    Kadina ulaippu valthukkal👍🏻

  • @abbukuttylifestyle5523
    @abbukuttylifestyle5523 11 месяцев назад +1

    Super ma continue va pannuga vdos.. epde pesravagala kandu kathiga.. All the best 👍

  • @ratnarani6646
    @ratnarani6646 11 месяцев назад +6

    God bless you

  • @dineshs6898
    @dineshs6898 11 месяцев назад +3

    உழைப்பே உயர்வு ...👍💐

  • @visvassathsang
    @visvassathsang 11 месяцев назад

    Vazgha valamudan vazhga nalamudan vazhga pallandu. உழைக்கும் கரங்கள்

  • @sundarp121
    @sundarp121 11 месяцев назад

    மிகவும் சிறப்பான காணொளி,❤ அவருடைய உழைப்பு மிகவும் அசாத்தியமானது🤝🫂அவருக்கு கையுரை (hand glouse) கண் பாதுகாப்பு கண்ணாடி (saftey goggles ) வாங்கி குடுங்க🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @sundarp121
      @sundarp121 11 месяцев назад

      Instagram page iruka

  • @sbgameng8288
    @sbgameng8288 10 месяцев назад

    Hi sis 🤝unga video nalla iruku 😇👍enala mudinjathu unagaluku pananum thonuthu unga editing na panalama

  • @vaishnavisekar314
    @vaishnavisekar314 11 месяцев назад

    Super♥️🥰but please wear a mask ...take care of your health

  • @pushmuthu1565
    @pushmuthu1565 11 месяцев назад +3

    Dosakal 1/4 curd pot evlo nam? Delivery chg?

  • @jmpmusical5936
    @jmpmusical5936 10 месяцев назад

    Good job uncle

  • @fencingstones8920
    @fencingstones8920 11 месяцев назад

    God bless you i am KRISHNAGIRI

  • @kanagarajrajan2017
    @kanagarajrajan2017 11 месяцев назад +25

    ஒவ்வரு தடவைதட்டும்போதும் கை ரொம்பவலிக்கும்

  • @ravindranmech7988
    @ravindranmech7988 11 месяцев назад

    சார் வணக்கம் பாக்க ரொம்ப நல்லா இருக்கு ஆடுப்பு கிடைக்குமா?

  • @meenavenkatraman6048
    @meenavenkatraman6048 10 месяцев назад

    அண்ணா உங்க உழைப்பு அதிகம்
    வாழ்த்துக்கள்

  • @karunamum
    @karunamum 11 месяцев назад +1

    Yenna products available, price details , delivery charge ellamey potta useful ah irukum

  • @vigneshwaranbalakrishnan5048
    @vigneshwaranbalakrishnan5048 11 месяцев назад

    Primitive technology wondering how many generations this knowledge got transferred..

  • @susila8394
    @susila8394 11 месяцев назад +2

    Valthukkal ma, appa. Kadavul kodutta arul. Valzga., valzga

  • @prabakaranp3102
    @prabakaranp3102 11 месяцев назад +2

    Sister - parcel anupungala? Price sollunga

  • @sivaranjani8939
    @sivaranjani8939 11 месяцев назад +3

    Price please?

  • @mohanashivakumar2094
    @mohanashivakumar2094 11 месяцев назад +2

    எனக்கு பணிபார கல் தேவை ஐயா...விலை என்ன

  • @siddu95rami73
    @siddu95rami73 11 месяцев назад

    Ayya vanakkam. Ulaipe uyarvu. Enaku unga kitta iruka ella sattiyum venum. Please courier pannung with price list.

  • @jothilucascreations7115
    @jothilucascreations7115 11 месяцев назад +1

    உழைப்பின் மதிப்பு மரியாதை செலுத்தும் வகையில் உள்ளது. வாழ்க வளமுடன். Subscribe and share பண்ணி விட்டேன்.

  • @SelvaRaane
    @SelvaRaane 9 месяцев назад

    Full address with pincode clearly mention panunga Amma.

  • @kavi-vc6gi
    @kavi-vc6gi 11 месяцев назад +1

    நான் காவேரிப்பட்டினம் தான் பாப்பாரப்பட்டி யில்
    எந்த தெரு

  • @sathyaelango6601
    @sathyaelango6601 11 месяцев назад +2

    விலை சொல்லுங்க

  • @mohammedarafath141
    @mohammedarafath141 10 месяцев назад

    Appavukkaha❤

  • @haridharsan7481
    @haridharsan7481 6 месяцев назад

    தோசை கல் கிடைக்குமா

  • @manipss3401
    @manipss3401 10 месяцев назад +1

    They dont repond for enquries... Why

  • @srikalyan435
    @srikalyan435 11 месяцев назад

    Will u send product others locations

  • @rajakumaran6355
    @rajakumaran6355 11 месяцев назад

    மண்சட்டி சமையல் பாத்திருக்கேன் கருங்கல் செட்டி சமையல் நாங்க பார்த்தது கிடையாது😮

  • @aatifsultan9474
    @aatifsultan9474 11 месяцев назад

    Dosa kal ??

  • @ranjanaarossi
    @ranjanaarossi 10 месяцев назад

    Cost please

  • @yugansundar5440
    @yugansundar5440 11 месяцев назад +1

    Paniyara chatti vilai sollunga

    • @JollySamayalTasty
      @JollySamayalTasty  11 месяцев назад

      Contact watsapp 8778500484

    • @villageangel7344
      @villageangel7344 9 месяцев назад +1

      ​@@JollySamayalTastyயாரும் போன் எடுக்க வில்லை

  • @rajana6-e892
    @rajana6-e892 11 месяцев назад +3

    Which place sister

    • @JollySamayalTasty
      @JollySamayalTasty  11 месяцев назад

      Salem near pambarapatti Village

    • @rajana6-e892
      @rajana6-e892 11 месяцев назад

      ​@@JollySamayalTasty thank you Sister

  • @nallathambi1920
    @nallathambi1920 11 месяцев назад

    God plees u

  • @Umaiyal23
    @Umaiyal23 11 месяцев назад +1

    ❤❤❤

  • @SambathKumar-nc4xp
    @SambathKumar-nc4xp 10 месяцев назад

    appa nambikkaiyodum mana amaithiyodum mana nimmathiyodum velai seyyungappa aandavar namakku uthavi seyvaar ungal ulaippu vilai
    mathippu illathathu uyarnthathu thodarnthu pani seyyungappa

  • @nargeeshbanu4793
    @nargeeshbanu4793 11 месяцев назад +1

    Rate enna sistar Adar panna eppo varum

    • @JollySamayalTasty
      @JollySamayalTasty  11 месяцев назад

      ஒரு லிட்டர் கல்சட்டி விலை 700 ரூபாய் இந்த விலையில் சீசனிங் செய்து தரப்படும் இதே போன்ற இரண்டு லிட்டர் என்றால் 1400 ரூபாய் வரும். கொரியர் வசதி உண்டு. கொரியர் செலவு தனி.
      வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு ஆர்டர் செய்யலாம்.
      இடம்
      பம்பாரப்பட்டி,
      சேலம் மாவட்டம்.

  • @user-rx9qe9oy2s
    @user-rx9qe9oy2s 9 месяцев назад

    Rate

  • @whitehearts1988
    @whitehearts1988 11 месяцев назад

    🎉🎉🎉

  • @MSI1237
    @MSI1237 11 месяцев назад +2

    Hi appa.. I m very happy to c u.. I want this.. How to contact u..

    • @JollySamayalTasty
      @JollySamayalTasty  11 месяцев назад

      Thank you contact number 8778500484

    • @jeamsjeams8407
      @jeamsjeams8407 11 месяцев назад +1

      இது கல்லே கிடையாது சிமென்ட் கலவை கல்லுல உலியால தட்டுனா மாவுமாதிரிவராது 😅

    • @JollySamayalTasty
      @JollySamayalTasty  11 месяцев назад +8

      அடேங்கப்பா பரவாயில்லையே உங்களுக்கு உலகத்தில் உள்ள அத்தனை கல்லு பத்தியும் தெரிஞ்சிருக்கும் போலையே எது பேசினாலும் ஒரு மனசாட்சியோட பேசுங்க சிமெண்ட் கலவையில வந்து பாத்திரம் செஞ்சி எப்படிங்க சாப்பிட முடியும் எப்படிங்க சமைக்க முடியும் ஏங்க உங்களுக்கு தெரியலனா கமெண்ட் பண்ணாதீங்க

    • @sugunaraj4483
      @sugunaraj4483 11 месяцев назад +1

      அதற்கு பேரே மாவு கல் அது ஒரு சில் ஏரியாவிலே கிடைக்கும்

    • @user-gb1ks9jv6j
      @user-gb1ks9jv6j 8 месяцев назад

      Ji.. ithu maakkal.. y ji​@@jeamsjeams8407

  • @thirumoorthivelu5426
    @thirumoorthivelu5426 11 месяцев назад +1

    Coriar la varuma. Sis, vilai patiyal solluna

    • @JollySamayalTasty
      @JollySamayalTasty  11 месяцев назад

      ஒரு லிட்டர் கல்சட்டி விலை 700 ரூபாய் இந்த விலையில் சீசனிங் செய்து தரப்படும் இதே போன்ற இரண்டு லிட்டர் என்றால் 1400 ரூபாய் வரும். கொரியர் வசதி உண்டு. கொரியர் செலவு தனி.
      வாட்ஸ் ஆப் 8778500484
      இடம்
      பம்பாரப்பட்டி,
      சேலம் மாவட்டம்.

    • @evelinjebaselvi6736
      @evelinjebaselvi6736 11 месяцев назад

      ​@@JollySamayalTastyI want a1litre kalchatti

  • @saranyak4819
    @saranyak4819 11 месяцев назад

    Price solu ga appa

  • @m.s.dhanabalanm.s.dhanabal9626
    @m.s.dhanabalanm.s.dhanabal9626 11 месяцев назад

    Kulsati vanum anna

  • @sudhachelladurai
    @sudhachelladurai 11 месяцев назад +2

    Rate enna sis?

    • @JollySamayalTasty
      @JollySamayalTasty  11 месяцев назад +2

      ஒரு லிட்டர் கல்சட்டி விலை 700 ரூபாய் இந்த விலையில் சீசனிங் செய்து தரப்படும் இதே போன்ற இரண்டு லிட்டர் என்றால் 1400 ரூபாய் வரும். கொரியர் வசதி உண்டு. கொரியர் செலவு தனி.
      வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு ஆர்டர் செய்யலாம்.
      இடம்
      பம்பாரப்பட்டி,
      சேலம் மாவட்டம்.

  • @selvisekar9338
    @selvisekar9338 11 месяцев назад +4

    உங்கசேனல்லுக்குஆதரவுதங்கச்சி

  • @phaarezz
    @phaarezz 11 месяцев назад

    என்ன பழக்கம் இது .. உடைக்கப்படும் ஒரு மலையை அல்ல சிறு பாறை துண்டை உங்களால் உருவாக்க முடியுமா ? மறு சுழற்சி செய்ய முடிந்த மண் பானையே சிறந்தது ….

  • @kumarg7781
    @kumarg7781 11 месяцев назад +1

    God bless you

  • @williamfernando4659
    @williamfernando4659 11 месяцев назад

    God bless you