இந்த அம்மா கோவில் வாசல் ல தான் நான் வளர்ந்தேன் 🙏🙏 எனக்கு பிறந்ததில் இருந்தே கண்ணில் சிறிய பிரச்சனை டாக்டர் கண்களை ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஆனால் அந்த பாகம்பிரியாள் அம்மா வால என்னோட கண்ணு ஆப்பரேஷன் செய்யாமலேயே குணமாகி விட்டது 🙏🙏😭சக்தி உள்ள தெய்வம்
Pagam priyal amman en paiyan nalla pesavedum...ellarum nalla health irukkanum.... family eppo happyya iruganum.......ennakkum my brokkum nalla job kidaikkanum........
வணக்கம் மிக அருமையான பதிவு இந்தக் கோவிலில் இரவு தங்கி மறுநாள் காலை இந்த குளத்தில் நீராடி பின்பு வன்மீக நாதரையும் பாகம் பிரியாள் தாயாரையும் வணங்குதல் சிறப்பு வியாழன் இரவு தங்கி வெள்ளிக்கிழமை தரிசனம் செய்வது சிறப்பு
எத்தனை யோ தலைமுறைக்கு முன்பு எங்கள் வீட்டு குழந்தையின் உயிரைக். காந்த தெய்வம் . இப்பொழுதும் எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு முதல் மொட்டை பாகம் பிரியாமல் அம்மன் கோவிலில் தான்
அம்மா, இந்த உலகத்திலேயே மிகவும் மன்னிக்க முடியாத பாவம் நம்பிக்கை துரோகம் மட்டும் தான். நம்பிக்கை துரோகம் செய்பவர்களுக்கு நீங்க தான் அம்மா அதற்கான தண்டனையை கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
தாயே தெரிந்து தெரியாமல் நான் தப்பு பன்னிருந்தா மன்னுச்சு உன் பிள்ளை யோடு ஆசையை நெரவேத்திக் குடு தாயே.... என் வேண்டுதலையும் நான் நெறவேற்றுவேன் தாயே😭😭🙏🙏🥺🥺🥺😭😭😭😭🙏🙏🙏🥺🥺🥺
அம்மா தாயே எனக்கு நலம் மனநலம் தாருங்கள்...என் குடும்பத்துடன் மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசிர்வதியுங்கள் அம்மா....மனமுருகி கேட்கிறேன் அம்மா...
Amma ennakku 1baby death agittu ippa 6month conciva irukkean ennakku entha problem um illama avaney arokkiyama nalla padiya avaney pirakkanum amma please nanjukodi keela irukku amma meala poyiranum amma please
பேருந்து வழியாக செல்பவர்கள் திருவாடானை பேருந்து நிலையத்தில் இறங்கி, திருவெற்றியூர் பேருந்தில் செல்லவும்.மதுரையில் இருந்து வந்தால் வழி.சிவகங்கை, காளையார்கோவில்,திருவாடானை.

Kovil enga bro eruku Trichy la erundhu epdi varanum bro plz tell me
@@renurenus9517 karaikudi vanga bro aprm anga irunthu 9km irukum devakottai vanthingana ....
Thiruvetriyur easy ah polam
True bro power full god
Oom sskthi
எல்லாம் அம்மாள் செயல்
Eanku mana noi sari aguma sollunga sis
அம்மா தாயே பாகம்பிரியா ....உடல் மனம் இரண்டிலும் ஆரோக்கியம் கொடு அம்மா 🙏🙏🙏
ஆத்தா மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்😍😍🙏🙏🙏🙏
Amma taye 🙏 neetivendum 🙏
Pagam priyal amman en paiyan nalla pesavedum...ellarum nalla health irukkanum.... family eppo happyya iruganum.......ennakkum my brokkum nalla job kidaikkanum........
மிக்க நன்றி நல்ல ஒரு ஆன்மீக அபூர்வ தகவலை தெரிவித்தமைக்கு மீண்டும் நன்றி
வணக்கம் மிக அருமையான பதிவு இந்தக் கோவிலில் இரவு தங்கி மறுநாள் காலை இந்த குளத்தில் நீராடி பின்பு வன்மீக நாதரையும் பாகம் பிரியாள் தாயாரையும் வணங்குதல் சிறப்பு வியாழன் இரவு தங்கி வெள்ளிக்கிழமை தரிசனம் செய்வது சிறப்பு
வணக்கம் அண்ணா வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு
கண்டிப்பாக இந்த கோவிலுக்கு போய் வர்றோம் நன்றி அண்ணா
அருமையான செய்தி.மிக்க நன்றி
நீங்க தான் குணப் படுத்த வேண்டும் 🙏🙏🙏
I had dharshan of the goddess Bhagampriyal when my sister living in Thiruvadanai, I felt the powerful vibration similar to lord Meenakshi Amman
ஓம் சக்தி ஓம்
அருள்மிகு பாகம்பிரியாள் அம்மன் போற்றி ஓம்
நாங்கள் இன்று பாகம்பிரியாள் கோவிலுக்கு சென்று வந்தோம்
உண்மை சக்தி வாய்ந்த அம்மன்
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 🙏
🙏🙏 thanks for the information.
எத்தனை யோ தலைமுறைக்கு முன்பு எங்கள் வீட்டு குழந்தையின் உயிரைக். காந்த தெய்வம் . இப்பொழுதும் எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு முதல் மொட்டை பாகம் பிரியாமல் அம்மன் கோவிலில் தான்
Very nice. Explained well.
If we come there, can you take us to nearby temples
Tq fr ur suggestions! Wish u all the best.
பாகம்பிரியாள் வீடியோவிற்கு நன்றி
Romba nanttri thozha 🙏🙏🙏 indha kovil enga iruku eppdi porathu nu theriya kulabitu irunthen nalla vali kattuninga romba nanttri
என் குடும்பத்தின் உயிர் நாடி 🙏🥺பாகம்பிரியால் தாயே... அம்மா
ஆத்தா என் கணவரை என்னிடம் தந்து விடு அம்மா இல்லையென்றால் என்னை அவரிடம் சேர்த்து விடு அம்மா
ஓம் பாகம்பிரியாள் அம்மா துணை
திருச்சியில் இருந்து வருபவர்களுக்கான வழி.புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை
எங்க ஊர் கோயில் 🙏🙏🙏🙏
Ena oor
Amma ennoda puiliya entha mathema enkitta kuduthurunga amma
அம்மா உங்களை பார்க்க வேண்டும் என் உடம்பில் உள்ள நோய் சரிசெய்யவேண்டு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro...🥰.. Ñêngà sonnathu. 💯.. fact..naa.niraiya...thadav..intha koviluku pogirukken. Întha kovil. My favorite 😍 kovil. . Ippa. Foreign la irukkruthanal NAA romba miss pantren. Bagampiriyal...🙏 Kovil..🙏🙏🙏🙏
அம்மா, இந்த உலகத்திலேயே மிகவும் மன்னிக்க முடியாத பாவம் நம்பிக்கை துரோகம் மட்டும் தான். நம்பிக்கை துரோகம் செய்பவர்களுக்கு நீங்க தான் அம்மா அதற்கான தண்டனையை கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஆத்தா நீதான் எனக்கு துணை இருக்கனும்
அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் தாருங்கள் அம்மா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kandipa kedaikum sis kavalapadatinga
Pray Pannunga daily
Amma pagam priya very powerful ask her what u Need she will give u all
இந்த கோவிலுக்கு வியாழன் இரவு தங்கி வெள்ளி காலை அர்ச்சனை செய்யவும். பலன் கண்டிப்பா கிடைக்கும்
Enakum kulathai tha amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
எங்கள் குல தெய்வம் 🙏🏻🙏🏻🙏🏻
இங்க துலா பாரம் இருக்கா
Good information
Such a very powerful God....... I went sooo many times....
Ungalku ena natanthathu sollunga
நல்ல பதிவு அண்ணா
Amma avanga ingaye again varanum.. Nanum avanga kooda irukkanum.. Seekiram help pannunga amma
அம்மா தாயே நீதாம்மா உன் பிள்ளைக்கு துணை
தாயே தெரிந்து தெரியாமல் நான் தப்பு பன்னிருந்தா மன்னுச்சு உன் பிள்ளை யோடு ஆசையை நெரவேத்திக் குடு தாயே.... என் வேண்டுதலையும் நான் நெறவேற்றுவேன் தாயே😭😭🙏🙏🥺🥺🥺😭😭😭😭🙏🙏🙏🥺🥺🥺
ஐயா இப்போது கோவில் திறந்து இருக்குமா இந்த குரானா காலகட்டத்தில் இந்த மாதத்தில் தை மாதத்தில் போய் போய் வரலாமா
ஓம் பாகம்பிரியாள்அம்மா துணை
Excellent
Very powerful temple 🙏🙏🙏🙏
Romba pakkam Ramanathapuram ku. Sivagangai onum pakkam Ila. Ramanathapuram district la irukunu solunga . Atayalatha maraikkathinga pls..... Sivagangai kuta orukalathula Ramnad lathan irunthuchu.
Amma thaye ennoda kudumbatha kathu arul puriga🙏🙏🙏
My favorite Amman..🙏🙏🙏
நான் ஒரு ஏழைப் பெண் ஆனால் என் அம்மா பாகம் பிரியாள் சமேத வால்மீகி நாதர் ஆசியுடன் இன்று கோடி ஈஸ்வரி
Aptiya super
🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌸💐
ஓம் பாகம்பிரியாள் தாயே எங்களுக்கு குழந்தை பிறக்க பாக்கியம் தந்தருள வேண்டும் அம்மா தாயே போற்றி, போற்றி, போற்றி.................
அம்மா என் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க 🙏🙏🙏🙏🙏
Don’t worry you’re going to have a kid soon....
ஓம் ஸ்ரீ வல்மீகநாதர் துணை
Amma thaye ellarum nalla irukanum nanum nalla irukanum🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி வணக்கம்
Super 👌
Amma enaku kulanthai varamum Selva varamum kodunga
அம்மா தாயே போற்றி போற்றி
எங்கள் குடும்பத்தின் உயிர் காக்கும் தெய்வம்
Very powerful temple
Very very great god❤
pagampriya attha nenga than kappathanum nakkku rompa vallikuthu thalasuthu nenga than kappathanum nakkku rompa vallikuthu
Pro location sare panuga pro
Amma ennoda puila enku veenuma
Super temple
Very very very very very very very very very very very very very very very very very very very very very powerful God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
enn mamavin pirantha uru
True ❤ 😊
Nandri
அம்மா தாயே எனக்கு நலம் மனநலம் தாருங்கள்...என் குடும்பத்துடன் மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கை வாழ ஆசிர்வதியுங்கள் அம்மா....மனமுருகி கேட்கிறேன் அம்மா...
Amma Thaye engakitte Nalla pambu varave koodathu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
Sami kumpita kulipanga...sollunga sir pls
மிகவும்அருமை
ஓம் சக்தி . பரா சக்தி .
Where is place
Amma pls seekiram help pannunga amma pls..
Amma yennala mutiyalama Avan enku veenuma ennoda thangatha kuduthurungama😢😢
🙏🙏🙏enka ooru 😇
Na intha kovilku pokanum first time ,,,,😭Ponnuku ,,Udampula karuppu niram erukku pokanum,,,
Amma ennakku 1baby death agittu ippa 6month conciva irukkean ennakku entha problem um illama avaney arokkiyama nalla padiya avaney pirakkanum amma please nanjukodi keela irukku amma meala poyiranum amma please
Nan indha Kadavul varathula dhan pirandhen.enga ammavuku 10 yrs kulandhai illama nan pirandhen.indha kadavul name enaku vachutanga enoda parents.
Ipo andha kovil aah dha irukan Anna
Amma thaye naan asai patta mathiri nadakanum samy
Om sakthi pagampriya thunai
இன்று நாங்க குடும்பத்தோடு போய்ட்டு வந்தோம்
Nama Kovil Boss 👌
Thank you anna
Enakkum kulathai varam thaka amma please 🙏🙏🙏
My favgod 🙏🙏🙏 bagam piriyal
Amma pls help pannunga amma..
Om nama shivaya ❤
Amma enakku kuzhanthai varam tha ma❤
No direct bus from madurai. Must change the bus from Thiruvadanai. Dont misguide. This temple is not Thondi Road. A seperate way from Thiruvadanai.
Amma pls help pannunga amma.
மீண்டும் ஒருமுறை இந்த கோவிலை காட்டுங்கள் கோவிலின் பின்புறம் அதிசய கல் ஒன்று உள்ளது முப்பது வருடங்களுக்கு முன்பு பார்த்துள்ளேன் அது இப்போது உள்ளதா
Ennoda peyar
pagam priyal.
Amma pls stop the rain.
Amma ennoda puiliye kuduthurnga amma Veera na ethuvum katgala
intha months Varalama sri 🙏
All time☺☺☺
Nantri sir
Amma pls ungalai nambi ullen.
Help pannunga amma pls..
ஓம் நமசிவாய
அம்மா எனக்கு குழந்தை வரம் தர அருள் புரிய வேண்டும் அம்மா அம்மா அம்மா 😭😭🙏🏼🙏🏼🙏🏼
பேருந்து வழியாக செல்பவர்கள் திருவாடானை பேருந்து நிலையத்தில் இறங்கி, திருவெற்றியூர் பேருந்தில் செல்லவும்.மதுரையில் இருந்து வந்தால் வழி.சிவகங்கை, காளையார்கோவில்,திருவாடானை.