Yajurveda sandhyavandanam Morning tamil - Yajur - Hear and understand meaning of each sloka

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 37

  • @sankarhariharan1895
    @sankarhariharan1895 5 месяцев назад

    Firsttime seeing with word by word meaning....very good effort....

  • @ksitaramanramamoorthy7433
    @ksitaramanramamoorthy7433 2 года назад

    Mama I think your video is the only one which has given almost word by word meaning .Hats off.Knowing the meaning in tamil from sanskrit excellant feeling,Vazhga valarga

  • @bakthipuzhuthi1357
    @bakthipuzhuthi1357 3 года назад +1

    sir, great job. Can you post the same(tamil meaning) in txt or pdf? If the same is available elsewhere please give me the link

  • @maharaja2907
    @maharaja2907 4 года назад

    Nandri

  • @ngravi
    @ngravi 7 лет назад

    Thanks. I used your today.
    This is useful to those forget the mantras & just needs a recap. But for those who are new, it needs a video of how to perform also.
    Good. Thank you.

    • @PremKumarM
      @PremKumarM  7 лет назад +1

      Ravi G purpose is to know the meaning while reciting mantra. Insight meaning brings interest to do daily.

  • @sundaramsankaran203
    @sundaramsankaran203 Год назад

    Sir
    Even in the Giri Trading publication, the tamil meanings are not available. Please post the PDF format of all tri kala sandhiyavandanams.

  • @sundaramsankaran203
    @sundaramsankaran203 Год назад

    Sir,
    We can't read this because the words are so little. Please post the PDF format of the meaning in Tamil and we take printout and use it. It will be useful to all.

    • @PremKumarM
      @PremKumarM  Год назад

      ruclips.net/video/-SDhzQlvfRU/видео.html

  • @nathaniyer9778
    @nathaniyer9778 6 лет назад

    அருமையான முயற்சி இன்றைய சூழ்நிலையில் அவசியம் தேவையான ஒன்று. பொருள் தெரியாமல் மனப்பாடம் செய்து (தப்பு தப்பாக ) தண்ணீரை மட்டும் கொட்டிவிட்டு வருவதை காட்டிலும் பொருள் அறிந்து செய்வதே சிறந்தது. இதேபோல் மற்ற ஸம்ஸ்காரன்களுக்கும் தமிழ் பொருள் கிடைக்கும்படி செய்தல் அவசியம்.
    பலமுறை வாத்தியார் அவர்களிடம் - "என்ன கிரியை செய்கிறோம் - அதன் எளிமையான பொருள் என்ன " என்பதை சொல்லிவிட்டு மந்திரம் சொல்லுங்கள் நாங்களும் அதை பாவனையில் வைத்துக்கொண்டு மந்திரம் சொல்கின்றோம் என்று கேட்டுக்கொண்டும் யாரும் விளக்கம் சொல்லுவதில்லை !!! பணம் பிடுங்கும் பூதங்கள். ( முதல் நாள் சுடுகாட்டு கிரியை = சஞ்சயனம் மட்டுமே குறைந்தது ருபாய் 25,000 -வாத்தியார் தக்ஷிணை மட்டுமெ ) அடுத்த 12 நாட்கள் தக்ஷிணை குறைந்தது ருபாய் இரண்டு லக்ஷம் முதல் இரண்டரை லக்ஷம் வரை. அதிலும் ஒன்பதாம் நாள் ஆரம்பிச்சுண்டா போறும் னு சொல்லற வேதியர்கள் அதிகம். எளிமையான வாழ்கை வாழ்ந்து உயிர் நீத்த ஒரு ஏழை ப்ராஹ்மணனுக்கு - சொல்ப வருமானத்தில் வாழ்ந்து வரும் அவனது புத்திரனுக்கு - இந்த ப(பி)ணம்தின்னும் பாடசாலை பயின்ற வேதம் அறிந்த வாத்தியார் அவர்களிடமிருந்து விடுதலை எப்போ ?!!
    பல நேரங்களில் நமது ப்ரஹ்மண்யத்தின் மீதே வெறுப்பாய் இருக்கிறது. நம்பிக்கையும் போய்விடுகிறது.

    • @PremKumarM
      @PremKumarM  6 лет назад +1

      Nathan Iyer ஆதங்கம் சரி தான்.. ஆனால் வேதம் படித்த ப்ராம்மணனை அவன் கேட்காமல் தாராளமாக கொடுக்க முன் வர வேண்டும். நாம் ப்ராம்மணனாக இருந்தும் அர்த்தம் புரியவில்லை என்றால், இது நம் குறை தான். நாம் படிக்காத குற்றத்துக்கு தண்டனையாக இந்த தட்சிணை ஏற்று கொள்ளலாம். வேதம் கற்ற ப்ராம்மணனை பழித்து பாவத்தை இன்னும் அதிக படுத்தி கொள்ள வேண்டாம். வேத ப்ராம்மணனை காப்பாற்றுவது நம் கடமை.

    • @nathaniyer9778
      @nathaniyer9778 6 лет назад

      நண்பரே இப்படி ஏத்தி விட்டு ஏத்தி விட்டுத்தான் வாத்தியார்கள் எல்லாம் வீணாகப்போனார்கள்.
      " வேதம் கற்ற ப்ராம்மணனை பழித்து பாவத்தை இன்னும் அதிக படுத்தி கொள்ள வேண்டாம் "
      பாவத்தை சம்பாதிப்பது யார் நண்பரே ? வேதத்தை இவ்வளவு கொடுத்தால்தான் சொல்லுவோம் - பண்ணிவைப்போம் என்று சொல்லும் இவர்களா அல்லது நாமா ?!! முக்கால்வாசி லிகித பாடகர்கள் - புஸ்தகத்தை பார்த்து படிப்பவர்கள். தொண்ணுறு சதவிகிதம் சீக்ரி - மின்னல்வேகத்தில் சொல்பவர்கள். பெரும்பாலும் அதமி - மந்த்ர லோபம், தந்த்ர லோபம் செய்பவர்கள். இவர்கள் கூப்பிட்டு "இந்திரனும்" "வருணனும்" ருத்ரனும் - ஆவாகனம் ஆவார்களா ? தூமத்தில் (புகையில்) ஆஹுதி கொடுக்கும் ( அக்னிம் ப்ரஜ்வால்ல்ய என்றால் என்னவென்று இவர்களுக்கு தெரியுமா ) கடையில் வாங்கிய கலப்பட நெய்யய் ஹோம அக்னியிலேயே சூடு பண்ணி உருக்கும் வாதியர்களை என்ன செய்ய ?
      சிரத்தை என்றல் ஈடுபாடு இல்லை நண்பரே நம்பிக்கை என்று அர்த்தம். பண்ணிவைக்கற உபாத்தியாயனுக்கே சிரத்தை இல்லைனா கர்த்தாவுக்கு எங்கிருந்து வரும். இப்படிப்பட்டவர்களை வாழவைக்கவேண்டியது நம் கடமை அன்று. இன்றைக்கு எத்தனை வாத்தியார்கள் அவர்கள் பிள்ளைகளை பாடசாலையில் படிக்கவைக்கிறார்கள் ? எனவே தவறு செய்யும் வாதியர்களுக்கு துணை போக வேண்டாம்.

    • @PremKumarM
      @PremKumarM  6 лет назад

      Nathan Iyer தயவு செய்து உங்கள் பார்வையை மாற்றி கொள்ளுங்கள். உங்கள் பிள்ளையை வேதம் படிக்க வைத்து இன்றைய சூழ்நிலையில் நீங்கள் ஆசைப்படுவது போல கிடைத்ததை வைத்து வாழ செய்யுங்கள், பெண்ணை இது போன்று உண்மையான கேட்காத வேத ப்ராம்மணனுக்கு கன்னிகா தானம் கொடுத்து வாழ்ந்து காட்டுங்கள். இப்படி லௌகீக பிராமணன் இருந்தால், வைதீக பிராம்மணன் எதற்கு காசு கேட்கிறான். லௌகீக பிராம்மணன்,வேதம் கொஞ்சம் படித்தவர்களை கூட தரக்குறைவாக பேச கூடாது. அப்படி உங்களுக்கு அதிகம் காசு வாங்கி விடுகிறார்கள் என்று தோன்றினால், இன்று கூட நீங்களே வேதம் கற்று, உங்கள் குடும்பத்தையும் தியாக வாழ்க்கை வாழ கற்று கொடுத்து, ஒரு முன் உதாரணம் காட்டலாம். அத்தனை கோடீஸ்வரன் ஆகி விட்டார்கள் என்றால், ஏன் இன்னும் லௌகீக பிராம்மணன் தன் பெண்ணை ஒரு வைதீகனுக்கு கொடுக்க யோசிக்கிறான்.. தன் கடமையான வேதம் கற்பதை நிறுத்திய லௌகீக பிராம்மணன் பேச அருகதை அற்றவன்.

    • @nathaniyer9778
      @nathaniyer9778 6 лет назад

      வணக்கம் நண்பரே,
      உங்கள் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. நிற்க. எமக்கு ஆண் வாரிசுகள் இல்லை. இருக்கும் இரண்டு பெண்களுக்கும் வேதம் கற்றுக்கொடுத்திருக்கிறேன். அடியேனும் முறையான பாடசாலை கற்காவிட்டாலும் ஓரளவு எமக்குரிய வேத பிரிவுகளை கற்றுகொண்டுஇருக்கிறேன். அதன்படி எளிமையான வாழ்க்கை முறையும் பின்பற்றுகிறோம். இன்றைய சூழ்நிலையில் திருமணம் என்பது பெண்களின் விருப்பத்தை பொறுத்தது. எனவே வைதீகனைத்தான் மணம் செய்யவேணும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
      நமது சமயத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் வெறுமனே வேதத்தை ஒருவன் மனப்பாடம் செய்ததால் மட்டுமே அவன் உயர்ந்தவன் கேள்வி கேட்காதே என்பது மடமை. நாலணாவுக்கும் எட்டணாவுக்கும் நாலைந்து மைல் நடந்து ஸ்ரார்த்தம் செய்துவைத்த பரம்பரையில் வந்தவர்கள்தான் அனைவரும். நீங்கள் சொல்வதுபோல் இன்று சோத்துக்கோ துணிமணிக்கோ வீட்டுக்கோ கஷ்டபடும் ஒரு வைதீகனும் இல்லை.
      மற்ற எந்த வேலையிலும் இல்லாதஅளவு மரியாதை கொடுக்கப்படும் ஆச்சர்ய ஸ்தானத்தை ( கால் அலம்பி மஹாவிஷ்ணு ஸ்வரூபகமாக்கி சாதம் போட்டு தக்ஷிணையும் ) கொடுக்கும் கர்த்தாவுக்கு, தான் கற்ற வேதத்துக்கு நியாயம் செய்யுங்கள், நம்பிக்கை வையுங்கள், அடித்து பிடுங்காதீர்கள் என்றுதான் சொல்கிறேன். கடைசியாக ஒரு குறள் நினைவில் வைக்கவேண்டியது.
      மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
      பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்
      பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.
      இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று

    • @PremKumarM
      @PremKumarM  6 лет назад

      Nathan Iyer இன்றைய சூழ்நிலையில் திருமணம் பெண்களின் விருப்பத்தை பொறுத்தது. அருமையான சுதந்திரம்..

  • @prasannapm
    @prasannapm 6 лет назад

    Nice work. Can you share the pdf version of this?

  • @giriprasad7252
    @giriprasad7252 7 лет назад

    thanks for adding this

  • @sundaramsankaran203
    @sundaramsankaran203 Год назад

    Sir,
    The fonts are not able to read.

  • @kmukunda
    @kmukunda 7 лет назад

    very good flow,it will be great if audio is more loud

  • @gopalbe
    @gopalbe 7 лет назад

    very nice.. thanks for sharing..

  • @vijayalakshmiravikannan4674
    @vijayalakshmiravikannan4674 7 лет назад

    very nice

    • @PremKumarM
      @PremKumarM  7 лет назад

      Thank you. Hope brahmins start understand meaning first. this by iteslf makes brahmins to do get interest in doing sandhya vandhanam. Women should encourage men to do sandhyavandanam. They should not let husband or son to have food,, without doing sandhyavandanam. Women who encourage men to be in their dharma called as dharma pathni.

    • @shrishivasandrasekarsandra9697
      @shrishivasandrasekarsandra9697 4 года назад

      Mika nandri Nalla vubayogamana slogam. Yezhuthukal migavum siriyaadaga vulladu migavum sramma patu padika Vendi vulladu.

  • @PremKumarM
    @PremKumarM  5 лет назад +1

    சந்தியா வந்தனம் நாம் செய்தால் பரமேஸ்வரன் மகிழ்ச்சி அடைகிறார் என்பதால் தான், சந்தியா வந்தனம் ஆரம்பிக்கும் போதே "பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்" என்று ஆரம்பிக்கிறோம்.
    அது மட்டுமா,
    முடிக்கும் போது, கவனித்தால், செய்த கர்மாவை நாராயணன் பாதத்தில் சமர்ப்பணமாக "நாராயணாயேதி சமர்பயாமி" என்று முடிக்கிறோம்.
    பரம்பொருள், நாம் சந்தியா வந்தனம் செய்தால், மகிழ்வார் என்றால், அந்த நித்திய கடமையை பிராம்மண ஜாதியில் பிறந்தும் செய்யாமல் இருக்கலாமா?
    இன்றும் சில ப்ராம்மணர்கள் தன் உயிராக சந்தியா வந்தனம் செய்வதை பார்க்கிறோம்.
    சந்தியா வந்தனம் செய்யாமல் சாப்பிடுவதில்லை என்று இன்றும் ப்ராம்மணர்கள் சிலர் உள்ளனர்.
    பரமேஸ்வரனை மகிழ்ச்சி செய்யும் இந்த கடமையை செய்யாமல், சாப்பிட முடியுமா? என்று நினைக்கும் ஸத் ப்ராம்மணர்கள் இன்றும் இருக்கிறார்களே.
    ப்ராம்மண சமுதாயம், பரமேஸ்வரனை மகிழ்ச்சி செய்யும் இந்த கடமையை செய்யாமல் இருப்பது மகா பாபம்.
    ப்ராம்மணர்கள் தங்கள் கடமையை செய்வோம்.

  • @venkatgee6603
    @venkatgee6603 4 года назад

    வன்னியகுல சத்திரியருக்கான சந்தியாவதனம் கிடைக்குமா

  • @PremKumarM
    @PremKumarM  4 года назад +1

    ரிதகும் சத்யம் பரப்பிரம்ம புருஷம்.. அர்த்தம்..
    www.proudhindudharma.com/2019/08/rithagum-sathyam-meaning.html

  • @ChandramouliBalasubramanianOT
    @ChandramouliBalasubramanianOT 6 лет назад

    Barko means pap-nashak?

  • @PremKumarM
    @PremKumarM  4 года назад +1

    பூணூல் அனைவரும் ஏன் அணிய வேண்டும்?.
    மூன்று நூலுக்கு அர்த்தம் என்ன?
    பூணூலில் உள்ள முடிச்சுக்கு அர்த்தம் என்ன?
    நாடிகளை சுத்தி செய்வது எப்படி?
    நம சிவாய என்றும், பிரபந்தங்கள் பாடியும் தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்வதும்,
    வேத மந்திரங்களும் ஒன்றா?..
    ஸ்தோத்திரம் வேறு, மந்திரம் வேறு என்ற புரிதல் நமக்கு வேண்டாமா?
    www.proudhindudharma.com/2019/11/Sacred-Thread-Poonal-Brahma-Mudichu.html

  • @sai25590y
    @sai25590y 6 лет назад

    0:13

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 4 года назад

    Why the hell u have posted this video.... In many places ur voice is not at all audible even at full volume.... u r doing sandhyavandanam as if u have no other go... Pls make it audible

    • @PremKumarM
      @PremKumarM  4 года назад

      listen to ruclips.net/video/F9b31khruk4/видео.html