தேவையுள்ளது தேவையில்லாதது | சிறகை விரி, பற! | Bharathy Baskar

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 101

  • @elanchezhiang36
    @elanchezhiang36 Год назад +1

    அருமையான பதிவு மிகவும் நன்றி அம்மா🙏

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 3 года назад +20

    மஹாபாரதத்தில் மிக பாவமான சில பாத்திரத்தில் ஒருத்தி அம்பை. சால்வனோடு வாழ பல கனவு கண்டு கணப்பொழுதில் வாழ்வு சிதறிப் போனவள்.
    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
    போகட்டும் கண்ணனுக்கே. நன்றி மேம். உங்கள் கதை சொல்லும் பாணிக்கு தனி சல்யூட் மேம்.

  • @ayyappansivam8443
    @ayyappansivam8443 3 года назад +3

    பீஷ்மரின் பெருமை.... தங்களது ஆற்றல் மிகுந்த சொல்லாற்றலில் மிளிர்கிறது.தர்ம வழி சொல்லும் சகோதரியே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.

  • @mangalaskitchen8665
    @mangalaskitchen8665 3 года назад +4

    கதைகள் சொல்லும் விதம் மிக அருமை ... புத்தகம் படிக்க நேரம் கிடைப்பதில்லை... வேலைகளின் ஊடே தங்கள் கதைகளை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி...நிறைய செய்திகளை தாங்கள் ஊடே பகிரும் விதம் மிக அருமை ..very informative..
    Jeffry Archer கதைகள் நிறைய சொல்லுங்கள்.do not let go was very excellent... பாலகுமாரன் கதைகள் நீங்கள் வாசிக்கக் காத்துள்ளேன்.

  • @revathi48
    @revathi48 3 года назад +4

    அருமை. மிக அருமை. பீஷ்மரை விட வாழ்வில் வருந்தியவர் யாரும் இருக்க முடியாது. அவரைப் பற்றி இன்று கேட்க நேர்ந்ததே
    ஒரு பாக்கியம். நன்றி.

  • @meeranagarajan5761
    @meeranagarajan5761 3 года назад +8

    அருமை பாரதி
    அறம் என்ன என்பதை எடுத்துக் கூறம் இம்மாதிரியான கதைகள் இன்றைய தேவை
    உங்கள் பணி தொடரட்டும்
    வாழ்த்துக்கள்

    • @pattimandramraja2778
      @pattimandramraja2778  3 года назад +2

      உங்கள் விருப்பம் இறைவனின் ஆசிகளுடன் நிறைவேறும் மேடம்..

  • @parimaladeviyuvarajsekar3254
    @parimaladeviyuvarajsekar3254 3 года назад +2

    அருமையான கருத்து..தற்பொழுது எனக்கு மிகத்தேவையான கருத்து..இந்த லாக்டவுன் ல கணவரை சமாளிக்க மிக மிக உதவியாக இருக்கும்...எதையும் உள் வாங்காமல் கடமையை செய்ய உதவும்..நன்றி..அம்மா..

  • @saraswathymahadevan9483
    @saraswathymahadevan9483 2 года назад +1

    அற்புதமான கதை! அருமையான தத்துவம்!

  • @senduraja2595
    @senduraja2595 Год назад +2

    என் மனதிற்கு மாமருந்து உங்கள் வார்த்தைகள்... இறைவன் இதை விட சிறப்பாக நம்மிடம் பேச முடியுமா என்ன? நன்றி நன்றி நன்றி....

  • @shanmugams5661
    @shanmugams5661 Год назад

    வணக்கம் அம்மா
    சிலரின் மூலமாகவே கடவுள்
    பேசுவார் என்ற உண்மை உங்கள் வார்த்தைகளில் தெரிந்துகொண்டேன்
    நன்றி அம்மா
    சண்முகம்

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 3 года назад +2

    வாழ்வியலின் யதார்த்தங்களை, நிதர்சனங்களை மகாபாரதத்தின் நுண்ணிய செய்திகள் மூலம் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் சகோதரி பாரதி மேடத்திற்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்!

  • @shanmugams5661
    @shanmugams5661 11 месяцев назад

    தங்கள் மூலமாக அறத்தை கேட்பது புண்ணியம் அம்மா
    நன்றி சண்முகம்

  • @krishnavenibabu614
    @krishnavenibabu614 3 года назад +6

    நீங்கள் கூறுகின்ற கதைகளை கேட்டு புத்தகம் வாசிக்க தொடங்கினேன் மேம். இப்போது புத்தகங்கள் தான் என்னுடைய நண்பர்களாக இருக்கின்றனர்

  • @bhuvanaramachandran8865
    @bhuvanaramachandran8865 Год назад

    Bharathi Ji, Awesome stories..Our Wishes

  • @anumurugan3550
    @anumurugan3550 2 года назад +3

    how useful it is... Oh my god.. Great job mam... Keep rocking... Keep inspiring us with ur mahabharatha,other storiesand ur speach😍😍🔥🔥🔥🔥🔥

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 года назад +1

    Very intressting story Bharathy baskar madame 😍😍😍

  • @srivaishnavi8784
    @srivaishnavi8784 3 года назад +1

    அருமையான பார்வை.எக்காலத்துக்கும் பொருந்தும் தர்மம்.

  • @gomathisoundriya6251
    @gomathisoundriya6251 3 года назад +24

    கண்ணை மூடிட்டு கேக்கும் போது நீங்க சொல்ற கதையை நேர்ல பாக்கறம்மாறி இருக்கு. You are so talented mam.

  • @sasiyaalwin4371
    @sasiyaalwin4371 3 года назад +1

    வெற்றி பெற செய்ய தூண்டக் கூடிய அழகான வார்த்தைகள் .

  • @madhumitha9492
    @madhumitha9492 3 года назад +13

    Madam "ponniyin selvan" novel ha read panunga unga vaayala ketkuradae thani rasana than please madam

  • @manomano403
    @manomano403 3 года назад +2

    இறைவனே நம்மப் பக்கம் ஆனாத்தான் நமக்கு, என்..னங்க கவலை..

  • @GuitarSuresh
    @GuitarSuresh 3 года назад +2

    Superb story .. Like the way you describe the situation and takeaway 👌👌👌👌👏👏👏

  • @e.nagarajpriyanka5454
    @e.nagarajpriyanka5454 3 года назад

    அம்மா உங்கள் பேச் அருமை

  • @rajkumarharikrishnan9991
    @rajkumarharikrishnan9991 3 года назад +1

    Arumai, mam

  • @heneekanmane685
    @heneekanmane685 3 года назад +4

    I am following your channel regularly keep posting this kind of videos mam..

  • @Jovi655
    @Jovi655 Год назад

    Very true words mam

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +2

    அருமையான மகாபாரத கதை !

  • @surendranathbaburao9502
    @surendranathbaburao9502 2 года назад

    Super madam.I like ur way of communication

  • @saravanansara3545
    @saravanansara3545 2 года назад +1

    தேவை அதிகரிக்கும் போது
    அந்த பொருளின் மதிப்பு
    கூடுகிறது வனக்கம்

  • @thiagarajan5834
    @thiagarajan5834 3 года назад

    Arumaiyaana Kathai Sollum paani.mahabarathathil arithaana idangalai thervu seithu solluvathu ungal thank sirappu.vazhga valamudan

  • @padmavathya9413
    @padmavathya9413 3 года назад +1

    மிக்க நன்றி. உங்கள் பேச்சைக் கேட்டு எனக்கும் மகாபாரதம் படிக்கும் ஆசை உள்ளது. கதை மேலோட்டமாகத் தான் தெரியும்.மகாபாரத்தின் மிகச் சிறந்த பதிப்பு எது என்று தெரிவித்தார் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    • @bharathybhaskar6767
      @bharathybhaskar6767 3 года назад

      கதையை தெரிந்து கொள்ள எளிமையான வழி என்றால் ராஜாஜியின் வியாசர் விருந்து நல்ல தொடக்கம்.

    • @padmavathya9413
      @padmavathya9413 3 года назад

      தங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி.

  • @shanthkumar4054
    @shanthkumar4054 2 года назад

    Awesome madam

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 3 года назад

    Neenga sonnathu yellam unmai.nambq seiyar workiku v won't get appreciation . soooper story mam

  • @voiceofsmartpavi5888
    @voiceofsmartpavi5888 3 года назад +2

    Your purpose is well delivered to large extent these days because of this channel mam. Thank you and raja sir. Admiring you for the kindness and humble gesture you possess mam. You are OUR GEM mam. Thank you.

  • @gowrisam9449
    @gowrisam9449 3 года назад

    Excellent mam.
    Engalin iravugalai inimaiyakuvadhu
    nilavu mattum alla! ningalin arumaiyana kadhaigalum than!

  • @ktt168
    @ktt168 2 года назад

    Osam story mam 🇱🇰🇨🇦

  • @cheerfuloptimist7744
    @cheerfuloptimist7744 2 года назад

    Fact ma'am. Naan evalo perfect ta vela pathalum satisfy aaga mattaru

  • @selvaganesh8115
    @selvaganesh8115 3 года назад

    Arumai Amma.. ungal pechu miga periya marunthu

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 3 года назад +5

    தெரிந்த கதை என்றாலும் நீங்க சொல்ற போ அது அடுத்த லெவல் ......அம்மோய் வரவர அழகா இருக்கியல்.ஒரு ஸ்கிறீன் சொட் எடுக்க ஆடாமல் அசையாமல் இருக்கிறியல் இல்லையே சின்னப்பிள்ளை போல.. 😉😉😉😘

  • @shreenivaas5009
    @shreenivaas5009 3 года назад

    அருமை அருமை

  • @pattabiraman54
    @pattabiraman54 3 года назад

    ARUMAI VAZTHTHUKKAL

  • @balamuruganc5747
    @balamuruganc5747 2 года назад

    Thank you mam

  • @angavairani538
    @angavairani538 3 года назад

    சத்தியமான வாா்த்தைகள் செல்லம் லவ்யூடா பாரதி வாழ்வோம்வளமுடன்

  • @raghuldamotharanraghul6772
    @raghuldamotharanraghul6772 Год назад

    Super mam

  • @kaviyashanmugavel3213
    @kaviyashanmugavel3213 3 года назад

    Well said mam 💯
    Aasaiyai patri neenga sonnathu arumai 👌

  • @surana1984
    @surana1984 3 года назад +1

    It is always pleasure to hear from you. Bharathi Madam

  • @penme
    @penme 3 года назад +1

    ஒரு கல்லை எடுத்து தெய்வமாக்கி கோடான கோடி மக்களெல்லாம் கூடி நின்று மந்திரங்கள் ஓதி ,படையல் வைத்து , தீபம் காட்டி அந்தக் கல்லை வணக்குவது என்பது , மறுக்க முடியாத அன்பின் அடையாளம் தான். ஆனாலும் நாம் அந்த கடவுளிடம் வைக்கின்ற ஆசைக் கோரிக்கை இருக்கே அப்படா ,நாம் அதற்கு தகுதி உடையவர்ளா என்பதைக்கூட மறந்துதான் போகிறோம்.
    முதலில் நாம் நம்மை தகுதிப் படுத்தப் பழக வேண்டும் ,தகுதிப் படுத்தப்படுத்த ஆசைகளை நாமே குறைத்துக்கொள்வோம் .பிறகென்ன வாழ்வே ஆனந்தம் தான் . மற்றவரை குறை கூறவும் நமக்கு எண்ணம் வராது . ஆசைகளே துன்பத்துக்கு காரணம். 🙏

  • @rams5474
    @rams5474 3 года назад +2

    Bhishmar is a will power of manhood and character of ever a bachelor by word and commitment. But no men follows in the present.

  • @judithjoseph195
    @judithjoseph195 3 года назад +1

    நன்றி

  • @sujathasoundappan2431
    @sujathasoundappan2431 3 года назад +1

    Am your regular follower. Will watch your videos and discuss the story with my kid. Really you are inspiring lady. ☺️

  • @Up0408
    @Up0408 3 года назад +2

    I love all your videos. One small correction. As per original Mahabharath Devadutt is married. He just made a promise that he will remain a Brahmachari 🙏🏻🙏🏻

  • @renganayakisr3326
    @renganayakisr3326 3 года назад +1

    Well said

  • @sathyasenthilkumar137
    @sathyasenthilkumar137 3 года назад +1

    Excellent

  • @sakthivel-hm5ms
    @sakthivel-hm5ms 3 года назад

    Wonderful message 🙏

  • @lakshmisridharan174
    @lakshmisridharan174 3 года назад

    fantastic fantastic

  • @parvathykpadam6158
    @parvathykpadam6158 3 года назад

    Superb

  • @amurthavalliselvanathan9818
    @amurthavalliselvanathan9818 10 месяцев назад

    Please talk about venmurasu 🙏🙏

  • @thiyagaraj373
    @thiyagaraj373 3 года назад +1

    ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவையை பற்றி சொல்லுங்கள் மேடம்

  • @shajuscreative2580
    @shajuscreative2580 3 года назад

    Super

  • @kottravaisiva662
    @kottravaisiva662 3 года назад

    வாழ்க வளமுடன்

  • @mohanababureddiar9522
    @mohanababureddiar9522 3 года назад

    Barathi I am your slavethat is I like your speech n I admire your knowledge . God bless you my child

  • @mangalamreghuraman
    @mangalamreghuraman 3 года назад +2

    நன்றி Madam. நீங்கள் கடைசியில் பீஷ்மரைப் பற்றி சொன்னபோது என்னை அறியாமல் மோடி அவர்கள் நினைவு வந்தது.

  • @dhanraj951
    @dhanraj951 3 года назад

    அப்படியானால் தனது இளைய தாயின் பேச்சை கேட்க வேண்டும் என்ற அவசியம் கொஞ்சம் கூட இல்லையே
    தான் கொண்டகொள்கையை மட்டுமே காப்பாற்றுவதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே!

  • @ThePookkal
    @ThePookkal 2 года назад

    விசித்ரவீரியன் கேட்ட கேள்விய, இந்த காலத்துல இப்படி தான் சொல்வாங்க "ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே முடியலையாம்......

  • @kevinronald7171
    @kevinronald7171 3 года назад

    Super Madam

  • @kahaani-realstories3997
    @kahaani-realstories3997 3 года назад

    Amba...the unsung hero of Mahabharat

  • @ponnarasi4236
    @ponnarasi4236 3 года назад

    நன்றி🙏💕

  • @meenakshisi9788
    @meenakshisi9788 3 года назад

    போற்றுவர் போற்றட்டும் தூற்றுவர் தூற்றட்டும் நூறில் ஒரு வாக்கியம்..

  • @vigneshs.k6421
    @vigneshs.k6421 3 года назад

    Super Madam 👍

  • @arunparvathimuthu2567
    @arunparvathimuthu2567 3 года назад

    Akka super

  • @geethac1028
    @geethac1028 11 месяцев назад

    ❤❤❤

  • @geethasankar6175
    @geethasankar6175 3 года назад

    Bharathi mam ❤

  • @v.gomathy3818
    @v.gomathy3818 3 года назад

    Thank you akka🙏

  • @luckybaring3907
    @luckybaring3907 2 года назад

    🙏 🌹

  • @chandrahasan9383
    @chandrahasan9383 2 года назад

    👏👏👏

  • @mohnishc4537
    @mohnishc4537 3 года назад +1

    🙏

  • @prathiba4285
    @prathiba4285 3 года назад

    அருமை mam. மனதை இலகுவாக வைத்துக்கொள்ள.தெரிந்த கதை எனினும் climax கேள்வி தெரியாது.நன்றி

  • @rekham9250
    @rekham9250 3 года назад

    Specially women life

  • @davidabraham5114
    @davidabraham5114 3 года назад +2

    உங்கள் பேச்சை கேட்க காத்து கிடக்கிறேன்.

  • @cvchitra3199
    @cvchitra3199 3 года назад +1

    Also the important aspect is satyavathi s father wanted her children to be king. God saw to that it never happened. First generation children of satyavathi died early. With her eldest son vyasa and her two daughter in laws she created second generation. Pandu and dhritharashtra never sat on the throne. Dhritharashtta had children with grace of vyasa. None of them came to throne. Pandu s children came to throne but were not actually his or his wife's blood. So entire satyavathi journey was thevayilladha aani. Bhishma promised to protect the king and promised to live till a fit person is made to sit on the throne. But in reality he kept protecting wrong persons all through his life he had to shed his body before he could see fit person sit on throne .. thevayilladha aani. The central idea is don't do promises that give pleasure to a selected few even if it is parents just lead the live for social well-being and keep moving on.

  • @girijasundaram2575
    @girijasundaram2575 3 года назад

    Nice

  • @kousalyadinesh
    @kousalyadinesh 3 года назад

    Mam want to hear Mahabharata story from the scratch to end in your style.. Plz try..

  • @vpsquarebuilders3304
    @vpsquarebuilders3304 3 года назад

    👍👍👍👍👍👍

  • @ramprathipa5862
    @ramprathipa5862 3 года назад

    June 5 video👏👌😅

  • @mathavanmanickavel5485
    @mathavanmanickavel5485 3 года назад

    👌👌👌👌👌👍👍👌👌👌👌👌

  • @MsGrailSeeker
    @MsGrailSeeker 3 года назад

    ❤️

  • @rajilongus
    @rajilongus 3 года назад

    இவ்வளவு உத்தமமான பீஷ்மரை
    வ்யாசர் பின்னர் தவறுகண்டு
    பொங்காததால் அம்புப் படுக்கையில் விழவைத்தாரே

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 года назад

    இதெல்லாம் தயாரித்து பேசுவது போல் தெரிகிறது.

  • @gnanaranginiselvakumar7842
    @gnanaranginiselvakumar7842 3 года назад +1

    His brother and dad are bad.

  • @vijayaamarnath2082
    @vijayaamarnath2082 3 года назад

    Excellent