சாக்லேட் கப் கேக் | Pressure Cooker Chocolate Cupcake In Tamil | Chocolate Recipes | Dessert Recipes
HTML-код
- Опубликовано: 15 сен 2021
- பிரஷர் குக்கர் சாக்லேட் கப் கேக் | Pressure Cooker Chocolate Cupcake In Tamil | Chocolate Recipes | Cupcakes | Dessert Recipes | Cake Recipes |
#egglesschocolatecupcake #சாக்லேட்கப்கேக் #pressurecookerchocolatecupcake #chocolatecupcake #happyrakshabandhan #rakshabandhanrecipes #rakshabandhangift #cupcakerecipes #dessert #onam #chocolate #chocolatecupcakerecipe #chocolatecupcakes #cupcake #cupcakes #pressurecookercakerecipes #easycakerecipes #cakerecipe #cupcakedecorating #chocolaterecipe #buttercreamfrosting #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Pressure Cooker Chocolate Cupcake: • Pressure Cooker Chocol...
Our Other Recipes:
ரெட் வெல்வெட் கேக்: • ரெட் வெல்வெட் கேக் | R...
ஓரியோ கேக்: • ஓரியோ கேக் | Oreo Cake...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
பிரஷர் குக்கர் சாக்லேட் கப் கேக்
தேவையான பொருட்கள்
மைதா - 1/2 கப்
கோகோ பவுடர் - 1/4 கப்
பேக்கிங் சோடா -1/4 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
சர்க்கரை - 1/2 கப்
எண்ணெய் - 1/4 கப்
காய்ச்சி ஆறவைத்த பால் - 1/2 கப்
வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
சாக்லேட் துண்டுகள் - 1/3 கப்
பட்டர் கிரீம் ப்ரோஸ்டிங் செய்ய
ஐசிங் சுகர் - 2 மேசைக்கரண்டி
வெண்ணெய் - 50 கிராம் உப்பில்லாதது
காய்ச்சி ஆறவைத்த பால் - 1 மேசைக்கரண்டி
கோகோ பவுடர்- 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
2. மற்றோரு பாத்திரத்தில் சர்க்கரை, எண்ணெய், காய்ச்சி ஆறவைத்த பால், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்துவிடவும்.
3. பிறகு கலந்து வைத்த மாவில் சர்க்கரை கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.
4. பின்பு சாக்லேட் துண்டுகளை சேர்த்து கலந்துவிடவும்.
5. கப் கேக் அச்சில் மாவை ஊற்றி கேக் டின்னில் வைத்து டின்னை குக்கரில் வைத்து, குக்கரை ரப்பர் மற்றும் விசில் இன்றி மூடவும்.
6. 45 நிமிடம் குறைந்த தீயில் பேக் செய்யவும்.
7. பட்டர் கிரீம் ப்ரோஸ்டிங் செய்ய, ஒரு பாத்திரத்தில் ஐசிங் சுகர், உப்பில்லாத வெண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், காய்ச்சி ஆறவைத்த பால், கோகோ பவுடர் சேர்த்து கலக்கவும்.
8. கலந்த கிரீமை பைப்பிங் பையில் போட்டு வைக்கவும்.
9. கப் கேக் நன்கு ஆறியதும் அச்சில் இருந்து எடுத்து தட்டில் வைத்து, அதின் மீது கிரீமை வைத்து அலங்கரிக்கவும்.
10. கடைசியாக துருவிய சாக்லேட்டை தூவி பரிமாறவும். குக்கர் கப் கேக் தயார்!
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
RUclips: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/ - Хобби
I tried this choco cup cake Ma'am. .came out very well so yummy .great applause from my family members .thank you so much Ma'am
Superb 😊
Wow wow wow super ma
Wow super sonic fantastic yummy recipe Thank U so much Dear for ur great very useful valuable video 🙏👌👍🤩🤗
Stay connected
Yum
Wow Super
Super mam i will try this receipe 😊😊😊😊😊
Wow super
Yummy 👌😋
Very nice
Nice cup cake mam.. Super yummy will try mam.. Keep updating and rocking 🙂❤
Supper mam
Yummy
Wow yummy cup cake sister👌👌😋💕
Yanakku cup cake recipe super ah erunthuchu
Very nice mam🤩
Super mam❤️❤️❤️
I tried this cake and turned out to be supper yum thank u so much ❤
most welcome
Hi akka
Good recipe, can you suggest me a good brand of vanilla essence
Super madam
I tried out the cupcake recipe it is very yummy
Awesome 🤩
Very nice aunty ✨
Hema , how much time in oven for cupcakes
Silicon cup pathil paper cup use pannalama for pressure cooker
Came out really well. I just had to reduce the sugar level.
Hi mam cocopowder use panama inda recipe try panalam ah
Mam silicone mould in oven ..is it 100 percent safe for health ?
Can we prepare without chocolate? Mam
🤤🤤🤤🤤❤
😁😁
Mam u reduced ur weight a lot..could you pls share ur secret of this change 🤗
How many cup cakes will this measurement gives ma
Mam do it wheatbread
Pressure cooker la water irukanuma mam
Super mam❤️
Madam neega yappadi weight loss panniga
Hw did uh did a weightloss
1/1 cup enda gramla sollunka
Aunt I need homemde chocolate who needs like
Why reduced the weight mam?
Egg vendama
I tried it today wow... delicious... I added water instead of milk...
But It's looking like a wow😋
superb..hope you enjoy
Sry mam I did it in OTG... but u should preheat ur cooker...
nan cake sentence athu raw smell varudu I tried more than 3 times. give me a suggestion
Hi
Ma'am the measurement cups that you used were of ₹1500 I guess..
I saw it is amazon
super...
கோதுமை மாவாளே செய்யேலாமா
Yes
Yes
It's not come back good texture and taste....
minus 1tbs flour
@@s.santhiya4877s
Sis give me a gram meserment
ok...
Weight loss agirukku
Yummy cake mam. U look gorgeous ❤️ mam👍👍👍👍🙏🙏🙏
OTG oven la silicon cupcake mold vaikalama mam
thanks