செய்வினை சூனியம் இருக்கு என்று சொல்கின்றார்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 28

  • @Koventhan.
    @Koventhan. Год назад +4

    நன்றி தம்பி உங்களுக்கு
    அழகன் அண்ணாக்கும் நன்றி
    சிதைந்து சின்னா பின்னமாகமல் ஒரு குடும்பம் குடும்பம் வாழ வழிசமைத்துக்கொடுத்த நீவீர் வாழ்க பல்லாண்டு

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 Год назад

    நியாயமான. உதவி. நேர்மையான. பதிவு. இதுபோன்றவர்க்குஉதவுவது. இறைவனால். போற்ற படுவது.

  • @Ragavan0401
    @Ragavan0401 Год назад

    கார்த்திக் நீங்கள் எத்னயோ பதிவுகளில் போட்டு பத்திமதி சொல்லி இருக்கிறீர்கள் செய்வினை சூனியம் ! நம்பவேண்டாம் என்று மனம் ஒரு குரங்கு தம்பி நீங்கள் வயதில் குறைந்தாலும் அறிவால் முதியவர்🙏🏽🙏🏽🙏🏽💗

  • @vithuvijayakumar998
    @vithuvijayakumar998 Год назад

    இந்த இடங்களையும் முழுமையாக் காட்டவும்

  • @thulasimailvaganam887
    @thulasimailvaganam887 Год назад

    உண்மையில் நல்லதொரு பணி தம்பி உங்கள் பணி தொடரட்டும் ♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @silverglen5632
    @silverglen5632 Год назад +1

    கார்த்திக்கின் தரமான அறிவுரை, உமது அணுகுமுறையில் தொடர்ச்சியான முன்னேற்றம் தெரிகின்றது .
    எல்லோருக்கும், தியானம், மூச்சப்பயிற்சி போன்றசெயல் பாடுகள் தேவை. நல்லதை சிந்திந்தும், மற்றவர்களின் முன்னேற்றத்தில் நீங்களும் மகிழ்ந்து வாழ்ந்தால். நீங்கள் எதைஅடையவேண்டும் என்று தொடர்ச்சியாக நினைகிண்றீர்களோ அது தானாகவே உங்களை தேடிவரும் ( உங்கள் முயற்சியும் வேண்டும்). பிரபஞ்சத்தின் ஆசீர்வாதம் எப்பவும் உங்கள் அனைவர்க்கும் கிடைக்கும். ஒவொரு நாளும் "வான்முகில் வழாது பெய்க" என்பதை பாடினாலே எல்லாம் நலமாக நடக்கும் .

  • @thalayasingamsellathurai-oh2kk

    வணக்கம் கார்த்திக் உதவிய. உறவுக்கு நன்றி

  • @tony10101979
    @tony10101979 Год назад

    Super thambi👋👋👋

  • @senthilkumaranshanmugaraja138
    @senthilkumaranshanmugaraja138 Год назад

    Vaalthukkal Karthik…..❤

  • @BaranikumarKumar-o5x
    @BaranikumarKumar-o5x Год назад

    Karthik magan super your new hair cut,,,like young boy❤

  • @govindraj8954
    @govindraj8954 Год назад

    16.12... நன்றி...
    வன்னி..அண்ணா🙏🙏🙏
    செய்வினை... ✖இல்லை
    நம்பாதே என..
    கடவுள்...🙏🙏🙏

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Год назад

    மிக்க நன்றிகள்

  • @BaranikumarKumar-o5x
    @BaranikumarKumar-o5x Год назад

    Yes Karthik magan ivargal solvathu unmai,ivargalin kathaiyulum unmai,,, please help this family,,, your given good advice to family,, great,,ok god bless you for your doing great help to poor people ❤🎉🎉😢

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Год назад

    God bless you all family s ❤❤❤

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u Год назад +1

    தன்னம்பிக்கை வேணும் மனிதர்கள் பலவிதம் கவனமாக இருக்கவேண்டும்

  • @vithuvijayakumar998
    @vithuvijayakumar998 Год назад

    வணக்கம் கார்த்தி உங்கள் சேவைக்கு நன்றி , உடையார்கட்டு குளத்திர்க்ப்போறவளில இடதுபக்கம் ஒரு முகாம் இருக்கு அங்க முன்னால்போராழிகள் இருக்கினம் கால் ஏலாது முடிந்தால் ஒருக்கா பாருங்கோ .

  • @SathurdeenMohammed-vp1qp
    @SathurdeenMohammed-vp1qp Год назад

    Your advice is great karthik bro help this family. Please buy and give a wallam because it is not easy to catch fish from being the floating tube.

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 Год назад

    👌👌👌⚘️⚘️⚘️👍👍👍❤️🙏🙏🙏

  • @kandiahkarun8613
    @kandiahkarun8613 Год назад

    அவா திரும்பவும் சூனியத்தை நம்பக்கூடாது அந்தப்பக்குவம் அவவிடம்காணவில்லை

  • @Ragavan0401
    @Ragavan0401 Год назад

    செய்வினை சூனியம் அல்ல லோயா எல்லாம் பொய் ! மூட நம்பிக்கை 🙏🏽

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂

  • @Waran1784NL
    @Waran1784NL Год назад

    எனக்கும் யாரோ சூனியம் வச்சுதான் புலப்பெயர்த்து ஐரோப்பா நாட்டில் வசித்து வருகிறேன் 😂

  • @rajananthankaanthan5077
    @rajananthankaanthan5077 Год назад

    கத்தியை அப்படிதீட்டு

  • @govindraj8954
    @govindraj8954 Год назад

    🐟🐟🐟🐟🐠🐠🐡🐡🦈🦈🐋🐋🦀🦀🦀🦀🦞🦞🦞🦐🦐🦐🦑🦑🦑🐌🐌🐌🐚🐚🐚🐙🐙🐙....😥😥😥😴😴😴👌👌👌👌🙏🙏
    அக்காவின்...🦵🦵🦵🦶🦶🦶கால்.. கால்.. கால்..கால் முறிந்ததே... ... இங்கு.. எல்லாத்திற்குமே... காரணம்..
    இந்த அக்கா .. பாவம்..
    .. மேலமேல... அறியாமையால.. சிதறிய... குடும்பமாகவே... தெரி து...
    தீயிட்டு எரிந்து... சாக மட்டும்... #நினைக்கவே கூடாது... ஏன்னா, நமது..
    பிரேதத்தை.. தொட்டு அழக்கூட இரத்த உறவினரே...தயங்குவாங்க...
    கருகி.கருகி கருகி..கருகி உருகி ... உருகி உடல் வெடித்து..கோரமாயிடும்......
    ஆக...யாருமே.....தீயிட்டு.. #தற்கொலை பண்ணாதீங்க.. 🙏🙏.🙏🙏🙏...
    ஆக, பிள்ளைங்க... பெத்தவங்களுக்கு உதவுவது..ம். தெரிது.. ஆக இனி. இவர்கள்...
    இனி... சரியாவார்கள்... நமது..
    முன்னோர்களே... .
    இறைவா... ... வா.. வா...
    இங்கு...வந்து... .இங்கு.. .
    ...துணை நில்லு. ங்க..