பிரசாத் ஸ்டுடியோவும் காணாமல் போகும் - இளையராஜா

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 458

  • @venkatgreen5
    @venkatgreen5 3 года назад +79

    " எத்தனை பெரிய மனிதருக்கு
    எத்தனை சிறிய மனமிறுக்கு ".....

  • @abdulkhadar7734
    @abdulkhadar7734 3 года назад +149

    எதிரி கூட நலமாக வாழவேண்டும் என நினைப்பவனே மனிதநேய மிக்க நல்ல மனிதன்.

    • @ksquareplus
      @ksquareplus 3 года назад +9

      இந்த காலத்தில் நினைப்பவனே அழிந்து கொண்டு இருக்கிறான்

    • @vigneshkumar5305
      @vigneshkumar5305 3 года назад

      Sema

  • @followthewonders...9960
    @followthewonders...9960 3 года назад +20

    ஐயா நீங்கள் ஒரு கிறுக்கு இசையமைப்பாளராக வாழ்ந்துகொன்டு இருக்கிறிர்கள். ..... வாழ்க உங்கள் கிறுக்குத்தனம் வளர்க உங்கள் திமிர்

  • @vivektrp3376
    @vivektrp3376 3 года назад +63

    நீங்கள் பயன்படித்திவந்த இடத்தை அதன் உரியோர் கேட்டு பெற்றுக்கொண்ட பின்பு அந்த இடம் காணாமல் போய்விடும் என கூறுவது உச்ச வன்மமாகவே பார்க்கிறேன்......
    ரமணர் இனியாவது நல்ல மனநிலையை தர வேண்டுகிறேன்.

    • @agrmagiccardetailing3176
      @agrmagiccardetailing3176 3 года назад

      இந்த வார்த்தைக்குள் ஒழிந்துருக்கும் வலிகள் எவ்வளவோ!

    • @saras6571
      @saras6571 3 года назад

      Nandri ketta jenmangala eperpatta manushana epdillam pesamudyuthu
      Avar music than da Tamil indistry and makkalae vazhavechudhu
      Thiramaisaligalai madhikadha samugam kettuwpogum che

  • @frindzo6371
    @frindzo6371 3 года назад +201

    தனிமையில் கேட்கும் இனிமையான ராகங்கள்!
    தற்போது இவரே தனிமையாகி விட்டார்!தலைகனத்தினால்!

    • @splonelinesslover5998
      @splonelinesslover5998 3 года назад +7

      100 %true

    • @frindzo6371
      @frindzo6371 3 года назад +2

      @@splonelinesslover5998 ஓ!🙏✨

    • @sumo375
      @sumo375 3 года назад +2

      Yes

    • @duraipandidurai3214
      @duraipandidurai3214 3 года назад +10

      நாம் இசையின் இளையராஜாவை மட்டும்
      தான் ரசிக்க வேண்டுமே தவிற இசைக்கு அப்பாற்பட்ட
      இளையராஜாவை அல்ல

    • @misterfneo8497
      @misterfneo8497 3 года назад +2

      போட டேய் போய் கனவு கலை , Raja is always Raja, நீ போய் எல்லா புகழும் இறைவனுக்கே நு போய் கழுவி விடு

  • @ramsonpraburamdass6652
    @ramsonpraburamdass6652 3 года назад +14

    இதுதான் ஆணவம்....
    உங்கள் இசையை எப்போதும் ரசிப்பேன் ஆனால் உங்கள் பேச்சை எப்போதும் ரசிக்க முடியாது....

    • @misterfneo8497
      @misterfneo8497 3 года назад

      அப்போ போய் சாவு

  • @SelectiveSnapper
    @SelectiveSnapper 3 года назад +1

    கலைஞனின் கலைப்படைப்பை மட்டுமே ரசிகர்கள் பார்ப்பது நலம். அந்த தனிமனிதன் என்பவன் நம்மைப் போன்றே சாதாரண குணமுள்ள வன் தான். பிரமாதமான குணம் ஏதும் இருக்காது

  • @gmanikandanmca
    @gmanikandanmca 3 года назад +198

    வாடகைக்கு இருந்த இடத்தை
    காலி செய்யாதது உங்க தப்பு தான்.. அவங்களை சாபம் விட வேண்டாம் ராஜா சார்...

    • @elayaraja9132
      @elayaraja9132 3 года назад +9

      வாடகையும் கொடுக்கவில்லை

    • @misterfneo8497
      @misterfneo8497 3 года назад +7

      @@elayaraja9132 அட எப்படி உங்கம்மவ அனுப்பிச்சி கண்டுபிடிச்சியா

    • @yesramram6206
      @yesramram6206 3 года назад

      பெரிய மனுசனுக்கு இது அழகா...

    • @Layanikarobin
      @Layanikarobin 3 года назад +4

      @@elayaraja9132 unga amma poitu vanthu sonaga

    • @subhamv984
      @subhamv984 3 года назад +1

      Correct. Etcha paya

  • @கார்த்திக்karthik
    @கார்த்திக்karthik 3 года назад +132

    என்ன ஒரு நல்ல எண்ணம்👍👏,பிரசாத் ஸ்டுடியோ காணாமல் போகும்....🤦

    • @abcto-ty8io
      @abcto-ty8io 3 года назад +7

      வயதாகி விட்டது, வயித்தெரிச்சல் கொட்டுகிறார்

    • @ashibumusical1791
      @ashibumusical1791 3 года назад +4

      Ada avar sonathula enaya thappu.. Unmayavae prasath studio is no more.. They converted that into IT corporate company.. Suma periya genius mari avara kora soldrethu.. Avar valkaila paninathula 0.5%kooda namala panala.. Aana enanae theriyama kora solla nalla kathukrom..

    • @gopinathchellappa8290
      @gopinathchellappa8290 3 года назад +1

      Unakellam enna thakuthi irukunnu avrapathi comend pandra

    • @கார்த்திக்karthik
      @கார்த்திக்karthik 3 года назад +4

      @@gopinathchellappa8290 ஆண்மை இல்லாதவன் தான் என்னை கேள்வி கேட்பான்,ராஜா ஸ்டைல் சொல்லிடுவேன் ஒழுங்காக பொய்யுரு

    • @கார்த்திக்karthik
      @கார்த்திக்karthik 3 года назад +4

      @@gopinathchellappa8290 நான் தேவையெலமல் எந்த வார்தையும் விடமாட்டேன் , இது தான் என் தகுதி, உங்க தகுதி என்னனு நான் கேட்க மாட்டேன் .😂😂😂

  • @thilagesh
    @thilagesh 3 года назад +110

    நான் என்ற அகந்தையின் உருவம்! நன்றி கடன் தெரியாத ஒரு மனிதர்! தற்பெருமைகாரர்! இந்த உலகமே மாறினாலும் இவர் மாறமாட்டார்!

    • @misterfneo8497
      @misterfneo8497 3 года назад +4

      உங்கப்பன் அவன மாற சொல்லு முதல்ல

    • @thilagesh
      @thilagesh 3 года назад +3

      @@misterfneo8497 அட முட்டாளே உனக்கு ஏன் கோபம் வருது? நான் உண்மையை தான் சொன்னேன்!

    • @misterfneo8497
      @misterfneo8497 3 года назад +2

      அட அகதி பயலே நான் எங்கேட கோவப்பட்டேன் , உங்கப்பன மாற சொல்லுனுதானே உன்மை சொன்னேன்

    • @rahulkrish9840
      @rahulkrish9840 3 года назад +1

      @@thilagesh avanga appan ilayaraja dhan pola.. adhan kova padran

    • @saras6571
      @saras6571 3 года назад

      @@rahulkrish9840 un appana kandupidichtiya illa innum theduriya

  • @RaviKumar-zy5ou
    @RaviKumar-zy5ou 3 года назад +15

    ஞானிக்குரிய பேச்சு இது அல்ல இ.ராஜா. பிரசாத் ஸ்டுடியோ காணமல் போகும். அதே வரிசையில் நீயேம் உன் இசையும்.No other go Rasa.

    • @misterfneo8497
      @misterfneo8497 3 года назад +1

      உங்கம்மாவும் செத்து போக உங்கப்பனும் செத்து போக போராங்க no other go பிச்சகார

    • @RaviKumar-zy5ou
      @RaviKumar-zy5ou 3 года назад

      @@misterfneo8497 நிஜம்... மாற்று கருத்து இல்லை

  • @kathiresank8196
    @kathiresank8196 3 года назад +124

    உலகில் எதுவுமே நிரந்தரம் கிடையாது முதலில் தலைக்கனம் கூடாது. ஆரம்பத்தில் உதவுகிறவன் இறைவனுக்கு சமம்

    • @misterfneo8497
      @misterfneo8497 3 года назад +3

      அப்படியா இத ஒரு கல்லுல எழுதி வைச்சிட்டு நீ செத்து போயிடு

  • @ThirumalaiGautham
    @ThirumalaiGautham 3 года назад +174

    நமக்கு தேவை என்றால் அவர் நல்லா இருக்கனும்..
    அவர் தேவை இல்லை என்றால் நாசமா போகட்டும்

    • @postbox6255
      @postbox6255 3 года назад +4

      இந்தக் கேள்வியை இளையராஜாவிடம் நிருபர்கள் கேட்டு இருக்க வேண்டும்...

    • @ka.shy.
      @ka.shy. 3 года назад +3

      @@postbox6255 அது கேள்வி இல்ல
      அப்பிடினு சொள்ளிருப்பாரு
      😂

    • @postbox6255
      @postbox6255 3 года назад +1

      @@ka.shy. உண்மைதான் 🤔🤔🤔🤔

    • @ka.shy.
      @ka.shy. 3 года назад +4

      இல்லயரஜா a r Rahman
      இசை படம்
      Niyaabagam வருதே ஞாபகம் வருதே 😂

    • @gopinathchellappa8290
      @gopinathchellappa8290 3 года назад +2

      Sollitaru pudinki

  • @varatharajanvaratharajan4086
    @varatharajanvaratharajan4086 3 года назад +9

    வாழ்வுதந்த இடம் காணாமல் போகவேண்டும் என்ற எண்ணம் ஆணவத்தின் உச்சம்

  • @nirmalsanju7079
    @nirmalsanju7079 3 года назад +125

    Spb க்கு நோட்டீஸ் கொடுத்தார் இந்த மனுஷன்

    • @ashokalways
      @ashokalways 3 года назад +2

      Not to SPB directly but the company who organized the musical show (SP charan who involved in this event planning and create a big trouble between IR and SPB) that did not get or pay the royalty to use IR songs. Obviously , it connected the people who were called to sing IR songs including Chitra and others. Why Chitra did not say anything? This is the way people always talk about SPB and IR issue. In fact, they regrouped later ok.

    • @misterfneo8497
      @misterfneo8497 3 года назад

      SPB drunkard

  • @mohanm5945
    @mohanm5945 3 года назад +4

    தலைக்கணம்
    திமிர்
    ஆணவம்
    உங்கள் பாடல்கள் பெற்ற வெற்றி போல நீங்கள் இல்லை.

  • @t.prabujana1939
    @t.prabujana1939 3 года назад +32

    இந்த ஸ்டுயோவும் ஒருநாள் காணாமல் போகும்..

  • @jagannath4050
    @jagannath4050 3 года назад +7

    Prasad studio Rent kudukalaiye nu kettathu avlo periya thappa...🔥🔥🔥 Athuku sabam vidringa..🔥😂

  • @vengi7starvengidon574
    @vengi7starvengidon574 3 года назад +80

    கெட்ட என்னத்தில் பேசுவதுபோல் தெரிகின்றது

  • @yabaseraj
    @yabaseraj 3 года назад +31

    எல்லாரும் நல்லா இருக்கனும் 😊😊😊

  • @NavaBalaPrabu
    @NavaBalaPrabu 3 года назад +201

    தலை கணம் வேண்டாம் ராஜா இது உங்கள் புகழை ஒழித்து விடும்

    • @ilang6037
      @ilang6037 3 года назад +2

      Avamaanagal I santhiugal appo thaliganam athuva varum

    • @riya.m3481
      @riya.m3481 3 года назад +3

      உண்மைதான்

    • @misterfneo8497
      @misterfneo8497 3 года назад +10

      நீ பெரிய புடுங்கி, அவர் புகழ ஒழிச்சிடுவ? அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வழிய பாரு

    • @dhineshkumarthirunavukkara7353
      @dhineshkumarthirunavukkara7353 3 года назад +1

      @@misterfneo8497 😂😂😂

    • @gopinathchellappa8290
      @gopinathchellappa8290 3 года назад +3

      Eppa Prapu unnoda isaiyala ilayaraja pogala alichiratha. Nayea unaku avara pathi peserathuku enna thakuthi iruku pothukitu pola

  • @SivaSiva-ou2qf
    @SivaSiva-ou2qf 3 года назад +142

    இதுவும் காணாமல் போகும்..

    • @RS-qk7xf
      @RS-qk7xf 3 года назад +5

      Karma is boomerang 😝🤭

    • @pavithrabaskaran5694
      @pavithrabaskaran5694 3 года назад +2

      😂😂😂🙏🙏🙏

    • @saras6571
      @saras6571 3 года назад

      Neeyum azhindhu povai seekram... sivaselvi

  • @velua5336
    @velua5336 3 года назад +6

    இந்த மனிதர் தலைகருவம் கொண்ட மனிதர் திமிர் அதிகம்

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 года назад +99

    தன்னம்பிக்கை என்ற பேர்ல தலைகனம் தா அதிகம் ஆகுது .

    • @saras6571
      @saras6571 3 года назад

      Unakku than edhum ella la moodalam

  • @balmisc83
    @balmisc83 3 года назад +12

    Prasad studio romba late munnadiyae intha aala thorathi vitrukanum😂🤣

  • @valuableminutes3470
    @valuableminutes3470 3 года назад +21

    வயிசுக்கேத்த வார்த்தையில்லை... தமிழக மக்களால் கெண்டாடப்பட்ட நீங்கள் , உங்களை புறக்கணிக்க வெகுநாட்கள் ஆகாது அய்யா அவர்களே...

  • @rameshdeepan3451
    @rameshdeepan3451 3 года назад +9

    இந்த மாதிரி கேவலமான புத்தி யாருக்கும் வரக்கூடாது கடவுளே😭😭

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +41

    அய்யா அந்த மாதிரி சாபமெல்லாம் விடாதீங்க...நமக்கும் அதுதான் உயர்வுக்கு வழி குடுத்தது...பெரியவங்க இதெல்லாம் சொல்லக் கூடாது..‌தங்கள் பாடல் ஒலிக்காத இதயங்களே இல்லை...👍👍🙏

    • @misterfneo8497
      @misterfneo8497 3 года назад

      ஏண்ட , அது அந்த பலிமர் பாடு கொடுத்த தலைப்பு,

  • @arogyamemahabhagyam1160
    @arogyamemahabhagyam1160 3 года назад +29

    இசையில் மட்டும் ஞானி
    மற்றெந்த விஷயத்தில் மிக சொற்பமானவன் நீ
    நண்பனுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பி அசிங்கப்பட்டாய்

    • @misterfneo8497
      @misterfneo8497 3 года назад +1

      யாரு அந்த கொரோனா வந்து செத்து போன குடிகாரன்

  • @icevents7206
    @icevents7206 3 года назад +46

    0:26 - 1:00...தலைகணத்தின் உச்சம்...

    • @misterfneo8497
      @misterfneo8497 3 года назад +1

      அப்படியா அப்பொ நீ சூ முடு

  • @ponnusamy4521
    @ponnusamy4521 3 года назад +2

    இந்த உலகம் வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் தவறி பேசினாலும் பேசும் மனிதனின் மனது....

  • @sasee1974
    @sasee1974 3 года назад +23

    இத்தனை வருடம் உங்களுக்கு சோறு போட்ட இடம் என்பதை மறந்து விட வேண்டாம்.....

  • @mugeshraj9600
    @mugeshraj9600 3 года назад +60

    இளைய ராஜாவின் இந்த ஸ்டுடியோவும் காணாமல் போகும் என்று புல😁ம்பும் வேல்ராஜ்

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 3 года назад +32

    வாடகைக்கு விட்ட இடத்தை முறையாக ஒப்படைக்க வேண்டாமா , அதற்கு ஸ்டுடியா காணாமல் போகணுமா

    • @santhanaprabu9073
      @santhanaprabu9073 3 года назад +1

      In 80s, if he would liked, he would have built biggest studio than Prasath..

  • @Ayyavali
    @Ayyavali 3 года назад +1

    பிரசாந்த் ஸ்டூடியோ தான்யா உன்ன வெளிய அனுப்புச்சு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ganeshmurugan5214
    @ganeshmurugan5214 3 года назад

    கவலைப்படாதே நீயும் ஒரு நாள் காணாமல் போவாய்😂 இப்படிக்கு உன் அன்பு ரசிகன் 😂

  • @barnabas8408
    @barnabas8408 3 года назад +1

    எல்லாமே காணாமல் தானே போகும் இன்னும் அடுத்த தலைமுறை யில் இளையராஜா வா யார்? என்று கேட்கக் கூடிய காலமும் வரும்

  • @நெற்றிக்கண்D
    @நெற்றிக்கண்D 3 года назад +35

    இனிமேலாவது உங்கள் பழைய பாடல்கள் போல புதிய ராகங்கள் அமைய இந்த இசைஞானியின் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @hemanthprabhu5555
    @hemanthprabhu5555 3 года назад +8

    Raja and his musical brilliance will stand for years to come but his character and ego will not make people remember him.

  • @rajaramalingam5076
    @rajaramalingam5076 3 года назад +6

    தமிழ்நாட்டில் பிறந்து தமிழால் உயர்ந்து நீ தமிழ் மொழியை கடைசியாக சொல்கிறாய் (கன்னடம், மலையாளம், தெலுங்கு then தமிழ்)..... தலைக்கனம் ஒருவனை பாதாலத்திற்க்கு தல்லிவிடும் வாய் பூட்டு முக்கியம்...... வடிவேல் இருந்த இடம் தெரியவில்லை ஏனெனில் அவர் வாய்தான்..... ஒருவன் தன்னை வளர்த்த இடத்தையும் வளர்ச்சியில் பங்குப் பெற்ற மனிதர்களை ஒருநாளும் மறக்கவேக்கூடாது ஆனால் இந்த ராஜா தன் தலைகனத்தால் இருந்த இடம் தெரியாமல் போகும் காலம் வரப்போகிறது.....

  • @parthisundaramoorthi6306
    @parthisundaramoorthi6306 3 года назад +9

    உன் ஸ்டுடியோ எத்தனை நாள்னு பாப்போம் ராஜா சார்

  • @vellaikani8207
    @vellaikani8207 3 года назад +2

    நமக்கு தேவை படும் நேரத்தில் அவர்கள் நல்லவர்கள் ..தேவை இல்லாத நேரத்தில் கெட்டவர்களாக தெரிவார்கள்..

  • @estherdecorators9884
    @estherdecorators9884 3 года назад +26

    1:06 nee valeya varala avaga tha unna Thurotunaga 😅😅🤣🤣🤣

    • @vigneshviki2872
      @vigneshviki2872 3 года назад

      கரெக்க்க்ட்ட்ட்டு

  • @90s.kids.brothers.21
    @90s.kids.brothers.21 3 года назад +39

    Thalai Ganam vendam yaarukkum

  • @logesh5918
    @logesh5918 3 года назад

    இசைஞானி 40 வருடங்களுக்கு மேல் பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பு பணிகளை தொடர்கிறார். தான் வெளியே வந்துவிட்டதால் அங்கு இசையமைப்பு வேலைகள் நடைபெறாமல் போவதால் அதன் இருப்பு இல்லாமல் போய் விடும் என்ற அர்த்தத்தில் தான் அவர் சொல்கிறாரே தவிர, பிரசாத் ஸ்டூடியோ அழிந்து போய் விடும் என்று சாபம் விடவில்லை.
    அந்த ஸ்டூடியோவில் இவர் மட்டும் தான் இசையமைப்பு பணிகளை செய்து கொண்டிருந்தார். இவர் இல்லை என்று ஆகும் போது பணிகள் இல்லாமல் போகும். எனவே அது வழக்கொழிந்து போகும் என்பதே இவரின் வார்த்தைகளின் சாராம்சம். இதில் எங்கேயிருந்து வந்தது சாபம், பொறாமை, தலைக்கனம் எல்லாம்?

  • @ka.shy.
    @ka.shy. 3 года назад +4

    இல்லயரஜா a r Rahman
    "இசை" படம்
    Niyaabagam வருதே ஞாபகம் வருதே 😂

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 3 года назад

    Semma padal unnai izhukanum 👌👌👌

  • @prasathmsp6174
    @prasathmsp6174 3 года назад +1

    உங்கள் ஸ்டுடியோ விரைவில் காணமால் போக வாழ்த்துக்கள்...

  • @ramchandran8182
    @ramchandran8182 3 года назад +21

    வயசுக்கு தகுந்த வாய் இல்லடா உனக்கு
    காசு கொடுத்து இருக்க உனக்கு வலிக்குது.

    • @SanthramohanSanthramohan
      @SanthramohanSanthramohan 3 года назад

      உனக்கு நல்ல மரியாதை தெரியுது போடா பன்னி

    • @elayaraja9132
      @elayaraja9132 3 года назад +1

      உண்மை

  • @naveen0856
    @naveen0856 3 года назад +5

    ஒரு நாள் இதுவும்.... கானும்😂😂

  • @sakthiVel-tg8fl
    @sakthiVel-tg8fl 3 года назад +1

    உன்னுடைய ஸ்டுடியோவும் வெகு விரைவில் காணாமல் போகும்....

  • @riya.m3481
    @riya.m3481 3 года назад +2

    எல்லாம் சில காலமே

  • @vks9556
    @vks9556 3 года назад +1

    வாடகை இருக்கும் இடம் நமக்கு சொந்தம் அல்ல.

  • @sobisingh2666
    @sobisingh2666 3 года назад +4

    நான் என்ற மமதையில் ஆடாதெ ௨ன்னை விட எம் எஸ் விஸ்வநாதன் பெரிய மேதை 😝😝

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 3 года назад +2

    பத்திரிக்கையாளர்கள் என்ற ஒரே சொற்ப தகுதியை வைத்துக் கொண்டு அவரிடம் என்ன பேச வேண்டும் என்பதே தெரியாமல் அறிவில்லாமல் சிலர் கேள்வி அவ்வப்போது எழுப்பி கொண்டே இருக்கின்றனர்.
    பல வருடமாக.....

  • @vinaikarthick6091
    @vinaikarthick6091 3 года назад +2

    காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்த இளையராஜா வீழ்வதற்கு இதுபோன்ற எண்ணங்களே காரணம்.....

  • @mallikasenthil9803
    @mallikasenthil9803 3 года назад +6

    அய்யா ராஜா நீங்கள் தெய்வ அனுகிரகம் கொண்டவர் என்று எண்ணுகிறோம். நீங்கள் உங்கள் வாயால் வாழ்த்துங்கள்.ஆனால் நீங்கள் பிராசத் ஸ்டுடியோ அழியும் என்று சொல்கிறீர்கள்,வேண்டாம் இசை கடவுளே! இந்த எண்ணம்.

  • @kurumbavinvlogs8775
    @kurumbavinvlogs8775 3 года назад

    Sema speech thalaiva

  • @srm4836
    @srm4836 3 года назад +8

    அவன் வேற நல்ல பார்ட்டிக்கு வாடகைக்கு விட்டுட்டான், நீ வாய கொஞ்சம் குறச்சிகிட்டு ஒழுங்கா வேலைய போயி பாரு.

  • @kuland3058
    @kuland3058 3 года назад +8

    Without Ilayaraja, no Prasath studio

  • @balabalaji2310
    @balabalaji2310 3 года назад

    Black sheep 🐑🐑🐑 is raja good mind good one good and bad mind people bad bad gifts universal ok all the best Raja sir

  • @aaishabhanu4445
    @aaishabhanu4445 3 года назад +16

    இசை கடவுள்...இரவில் தாலாட்டும் தாய்...

    • @mahendransaranya3205
      @mahendransaranya3205 3 года назад +5

      இவன் தலைகணத்தாலே அழிவான்,, ரகுமான் சார் தான் ஒரு கடவுள்,,, அவர் தான் இசை கடவுள்,,,

    • @leninjoeg2194
      @leninjoeg2194 3 года назад

      @@mahendransaranya3205 correct bro... hats-off 👌👌👌🤝🤝

  • @shanmugamch4306
    @shanmugamch4306 3 года назад +21

    எல்லாம் studio வும் கலப்போக்கில் அழிந்து போய்விட்டது என்று சொல்லி இருக்கிறீர்கள் உங்கள் studio மட்டும் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்மா????? என்ன உங்கள் பெருந்தன்மை

  • @evev3932
    @evev3932 3 года назад +2

    நமக்கு யார் ஒருவர் தீங்கு இழைகின்றாரோ அதற்கான பலன் அவரையே சேரும்

  • @kovibalaji9491
    @kovibalaji9491 3 года назад +5

    வயிறு எரிச்சலில் வெளிவந்த வார்த்தைகள். நல்ல தெரியுது.

  • @vikrammathan5194
    @vikrammathan5194 3 года назад +12

    Thalai ganam to the peak. Shameless media should ignore covering news about him

  • @kingcholan754
    @kingcholan754 3 года назад

    இவ்வளவு பணம், பொருள், புகழ்ன்னு சம்பாரிச்சும் மனதில் ஒரு பக்குவம் வரலியே. பாவம் இளையராஜா. உண்மையில் அவர் ஏதுமற்ற ஒரு பிச்சைக்காரரே.

  • @kumarak2222
    @kumarak2222 3 года назад +3

    கடவுளே இவரு உயிர எடுத்துட்டு spb sir உயிர குடுத்துருக்க கூடாதா??

    • @santhiganesh533
      @santhiganesh533 3 года назад

      An un urira eduthu balu sir uri varadum pig

    • @kumarak2222
      @kumarak2222 3 года назад

      @@santhiganesh533 Athuvum sarithan bro Na irunthu ennatha saathikka poren en uyra eduthuttu balu sir uyra kuduthurukkalam ❤️

    • @santhiganesh533
      @santhiganesh533 3 года назад

      @@kumarak2222 don’t say badly he is legend Tamil Nadu want proudly him some people don’t understand so sad god bless you

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 года назад +21

    எண்ணம் போல் வாழ்க்கை...

    • @frindzo6371
      @frindzo6371 3 года назад

      மதிய வணக்கம் சகோ!🙏🙂

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 3 года назад +1

      @@frindzo6371 மதிய வணக்கம் சகோ...😊 (அழகாக உள்ளது Dp சகோ..)

    • @onefineday1333
      @onefineday1333 3 года назад +1

      Hey😐

    • @frindzo6371
      @frindzo6371 3 года назад +1

      @@meenakshimeenakshi3638
      நன்றி! சகோ🙏✨

  • @ropinhood4721
    @ropinhood4721 3 года назад +16

    நீயும் சீக்கிரம் காணாம போயிருவ

  • @kuland3058
    @kuland3058 3 года назад +8

    Ilayaraja songs 🎵 will remain till Tamil survives

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 7 месяцев назад

    இவர் தான் எப்படியோ போய் ஊரெல்லாம் சிரிக்கும் படி போய் விட்டார்.

  • @shankarbcf2280
    @shankarbcf2280 3 года назад

    Raja sir mother Tamil Nadu mother of music

  • @gunasekaranv5120
    @gunasekaranv5120 3 года назад +4

    All the best Isai Raja...

  • @bhaskaranindia4701
    @bhaskaranindia4701 3 года назад +6

    ஏண்டாஒனக்குஇந்த
    எண்ணம்

  • @cbk6342
    @cbk6342 3 года назад +6

    Sir today u r happy 😊

    • @RS-qk7xf
      @RS-qk7xf 3 года назад +2

      But Tomorrow, his karma hav diff plan

  • @suriyanarayanan565
    @suriyanarayanan565 3 года назад

    True words👌👌❤️

  • @Rajasekar-lz5cg
    @Rajasekar-lz5cg 3 года назад

    எண்ணம்போல் வாழ்க்கை!!

  • @soundararajannarashimman8855
    @soundararajannarashimman8855 3 года назад +34

    இசை அமைப்பாளர் கள் அறிவாளிகள் என்று யார் சொன்னது? இவரைப்போல மண்டைக்கனம் பிடித்தவர்களை ஏன் பேட்டி எடுக்க வேண்டும்.ignore him and teach lesson

    • @misterfneo8497
      @misterfneo8497 3 года назад +1

      ஓசி சோறு சாப்பிடுர நீயெ கமெண்ட் போடும் போது , எழும்பு துண்டுக்கு போய் பிச்சை எடுக்கு பத்திர்கை காரனுங்க இந்த ப்பலினர் டிவி, இவனுங்க lesson அய்யோ அய்யோ . பாஉ போய் கோயில்ல மனி அடிச்சி தட்சின (பிச்சை ) எடுத்து சாப்பிடு

  • @vinothkumarrajendran3868
    @vinothkumarrajendran3868 3 года назад

    தலைக்கணம் மிக்கவர்
    இதுவும் அழிந்து போகும்.....

  • @estherdecorators9884
    @estherdecorators9884 3 года назад +3

    2:24 daiii 😅😅😅🤣🤣🤣

  • @arunkumar-ot8gq
    @arunkumar-ot8gq 3 года назад

    ஒன்னுமே தெரியாதவன் தலகன த்தோடு சுற்றி திரியும்போது. இந்த இசை சித்தத்தினுக்கு தலைக்கனம் ஏன் இருக்கக்கூடாது.

  • @kesarikesari4005
    @kesarikesari4005 3 года назад

    ஆணவத்தால் நற்பெயரை இளந்த மனிதற்

  • @santhiganesh533
    @santhiganesh533 3 года назад

    Raja is raja

  • @naveengopalan4937
    @naveengopalan4937 3 года назад +2

    Don't forget the ladder

  • @djdarbar5671
    @djdarbar5671 3 года назад +2

    Ungal mettoo indrum endrum super gethu sir. Ungal vida muyarchi. Vera level.

  • @baburaj7792
    @baburaj7792 3 года назад

    ஒரு பாடலை எழுதியவர் ராயல்டி கேட்கல, பாடியவர் கேட்கல, பாடலை தயாரித்த தயாரிப்பாளர் கேட்கல.
    ஆனா இசையமைப்பாளர் மட்டும் கேட்டார்.. இதுவே இளையராஜா செய்த முதல் தவறு..

  • @GobalanRevathi
    @GobalanRevathi 3 года назад

    செய்தியாளர்களிடம் ஒருமையில் பேசுகிறார்

  • @sumo375
    @sumo375 3 года назад +16

    இசைஞானி illai ivar .ஞானி madhiriya pesarar.he talks stupidly

  • @akshay15411
    @akshay15411 3 года назад

    Namachivaya vaazhga! Eesan thunai enrum engal ayya raja vudddan!

  • @moorthipalani2517
    @moorthipalani2517 3 года назад

    நன்றி ஐயா

  • @Vasu_Bro
    @Vasu_Bro 3 года назад +3

    Thalaganam piditha ilayaraja 😡😡

  • @krishnansm
    @krishnansm 3 года назад +1

    I thought ilayaraja sir is so matured.. this interview shattered the image about him. Sir, you have spent so long time in that premise.. how come you curse the place that gave you life.

  • @G_R-885
    @G_R-885 3 года назад

    On begining Zomato ad. Background what song ? Anybody know that ?

  • @madrasjobes
    @madrasjobes 3 года назад +2

    யோவ் நீ நல்லா மனுஷனா கிடையாது , பொம்பள மாதிரி சாபம் எல்லாம் விடுற...

  • @subramaniana7761
    @subramaniana7761 3 года назад

    திமிர், மற்றவரை மதிக்காமை, நன்றி இல்லை.

  • @backiarasu3404
    @backiarasu3404 3 года назад +7

    அய்யா நீங்க ஒரு மேதை இது உங்களுக்கு அழகு இல்லை

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 3 года назад

    நீ இசை ஞானி தான். ஆனால் உன்னுடைய தலைக்கணத்திற்கான தண்டனையே உனக்கு கிடைத்தது இயற்கையாகவே .

  • @yespaints5666
    @yespaints5666 3 года назад

    Think about Thiyagaraja Bhagadhar MR. Raja

  • @alagarswamys856
    @alagarswamys856 3 года назад +1

    வயசுக்கு ஏற்ற மன பக்குவம் இல்லாத பேச்சாக இருக்கு