நாட்டையே உலுக்கிய சிறுவனின் கடிதம்.. வயநாடு சோகத்தில் பூத்த மலர் | Wayanad Landslides | Army | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 155

  • @Moulik563
    @Moulik563 2 месяца назад +149

    உண்மையிலே ராணுவம் கடவுள் மாதிரி 🙏🏼🙏🏼🙏🏼

  • @KrishnaKrishna-w2l
    @KrishnaKrishna-w2l 2 месяца назад +113

    நம் இந்திய நாட்டின் ரீயல் ஹீரோஸ்' ராணுவத்திர் தான் ❤️❤❤🙏🏽🙏🏽🙏🏽

  • @Chitra-wc7jv
    @Chitra-wc7jv 2 месяца назад +51

    இநாட்டின் கலங்கரை விளக்கம் இராணுவ வீரர்கள். Hands
    Of to u.

  • @223g
    @223g 2 месяца назад +35

    கடவுளுக்கு நிகரானவர்கள் நம் நிஜமான கதாநாயகர்கள் இராணுவ வீரர்கள்❤❤❤

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 2 месяца назад +17

    நாட்டிற்காக இரவும் பகலும் அயராது உழைத்து நம்மை பாதுகாக்கும் இராணுவ வீரர்கள் அனைவரையும் நமது இரு கண்கள் போல் பாதுகாக்க வேண்டும் அவர்களுக்கு நல்ல உணவு மற்றும் சுகாதாரம் அனைத்தும் தரமாக கொடுக்கவேண்டும் மெட்ராஸ் சாப்பர்ஸ்வீரர்களின் தியாகமும் பனிகளும் போற்றுதலுக்குரியது எம்மினத்தின் குடிகளுக்கு தலைத்தாழ்ந்த வணக்கங்கள் நண்றிகளும் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ariharanv238
    @ariharanv238 2 месяца назад +70

    மீட்பு குழு மற்றும் இராணுவ வீர்கள் அனைவரும் வாழ்க வளத்துடன்... அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். கோடி நன்றிகள் அனைத்து வீரர்களுக்கும் ... பிரபஞ்ச போராற்றல் எப்போதும் துனண நிற்கும்...

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 2 месяца назад +75

    காணும் கடவுள் தான் இராணுவ வீரர்கள்🎉🎉🎉🎉🎉

  • @salam-wo9zm
    @salam-wo9zm 2 месяца назад +36

    நன்றிதெரிவிப்பதோடு.மட்டுமல்ல.நல்ல ஊக்கமானசாப்பாடுகொடுக்கனும்.அவர்கள்.உடல்உலைப்புக்குகைகொடுக்கும்

  • @rakkik6890
    @rakkik6890 2 месяца назад +9

    INDIAN Army Jai Hind √✓
    INDIAN Airforce Jai Hind √✓
    INDIAN Navy Jai Hind √✓

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 2 месяца назад +7

    அணைத்து இராணுவ வீரர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பணி தொடர கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் மற்றும் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். 👍

  • @palanisamikc6005
    @palanisamikc6005 2 месяца назад +1

    உண்மையில் ஹீரோ இந்திய இராணுவ வீரர்கள் அவர்களின் தன்னலமற்ற சேவை நம் பாரத நாட்டின் பெருமை வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் பாரதமாதாக்கு ஜெய்ஹிந்த் 🎉🎉🎉

  • @HariKrishna-zl1mm
    @HariKrishna-zl1mm 2 месяца назад

    என் நாட்டு இராணுவ வீரர்களுக்கு இப்பணியை பார்த்து வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை பாதங்கள் தொட்டு வணங்குகிறேன்

  • @venkatramanm8378
    @venkatramanm8378 2 месяца назад +1

    அணைத்து ராணுவ வீரர்களுக்கு என் மனமார்ந்த 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰

  • @AkashKumar0047
    @AkashKumar0047 2 месяца назад +2

    கஷ்டகாலங்களில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் உதவும் இந்திய ராணுவத்தின் செயலுக்காக மிக்க நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ஆனந்த கண்ணீர் வருகிறது வாழ்க வளர்க நம்இந்திய ராணுவம். ஜெய்கிந்த்.

  • @kumarselvi7452
    @kumarselvi7452 2 месяца назад +24

    Hats off indian army 🙏🙏🙏

  • @narayanasamyramamoorthi7089
    @narayanasamyramamoorthi7089 2 месяца назад +40

    கண்ணீர் வரவழைக்கும் இடர்பாடுகள். ராணுவத்திற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அந்த சிறுவனுக்கு நன்றி.
    JAI JAWAN
    JAI HIND.

  • @kumarselvi7452
    @kumarselvi7452 2 месяца назад +19

    தங்கமே ❤❤❤

  • @somasundaram6753
    @somasundaram6753 2 месяца назад

    Namathu Iranuvam eppadipatta suzhalilum tanathu porumaiye nilai niruthum Salute my indian Army.

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 2 месяца назад +3

    இந்த இக்கட்டான நிலையில் கேரளா மற்றும் ஹிமாசல் பிரதேசத்தில் பேரிடரில் சிக்கியவர்களுக்கு உதவி செய்து கொண்டு இருக்கும் இராணுவர்கள் , காவலர்கள், ஹெல்த் டிபார்ட்மெண்ட் , இன்னும் தன்னார்வு அமைப்புக்கள் , தனி மனிதர்கள் எல்லோருக்கும் எங்களின் நன்மாற்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @Punithamuthu-ry3ue
    @Punithamuthu-ry3ue 2 месяца назад

    Big salute Indian army 🙏 ❤ 🇮🇳

  • @AbdulRahmanba-x8u
    @AbdulRahmanba-x8u 2 месяца назад +2

    Salute Indian army

  • @MALLIKAR-by6ij
    @MALLIKAR-by6ij 2 месяца назад

    இந்திய இராணுவத்தின் உழைப்பிற்கு ஈடாக எதை சொல்ல முடியும் இந்தியா வாழ்க. இராணுவ வீர்ர்கள் நீடூழி வாழட்டும்.

  • @NarmathaJayavel
    @NarmathaJayavel 2 месяца назад

    Great salute to our indian 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 army

  • @nandhinivishali3580
    @nandhinivishali3580 2 месяца назад

    Real Hero Indian Army Man Girl Be Salute 🫡 God Bless U Jai Hind 🙏🏻💐💯

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 2 месяца назад +2

    God Bless you My Indian Army❤🙏

  • @devikarani2024
    @devikarani2024 2 месяца назад +6

    இந்தியாவில் எத்தனையோ அமைப்புக்கள் இருக்கிறது எல்லாவற்றையும் மேலாக நம் ராணுவத்தை பார்கிறேன் அவர்கள் பணி மிகவும் கடுமையானது பனி மழை புயல் இது மாதிரி பேரிடர் எல்லாவற்றுக்கும் ராணுவம்தான் முதலில் வருகிறது மற்ற துறையை நான் குறை சொல்ல வில்லை இவர்கள் நம் எல்லையில் சரியான தூக்கம் சாப்பாடு இல்லாமல் நம் தாய் நாட்டை காக்க போராடி வருகின்றனர் அவர்களை நாம் போற்றுவோம் பணிவோம் கொண்டடுவோம் அவர்கள் குடும்பம் நல்லா இருக்கனும் ஆண்டவா காப்பாற்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raochenji6995
    @raochenji6995 2 месяца назад +15

    Salute to the Army peoples 🎉🎉.🙏🙏.Kutty kannavukum Salute.

  • @sunrosemithra
    @sunrosemithra 2 месяца назад

    Salute to indian army

  • @cavsvembu9448
    @cavsvembu9448 2 месяца назад

    The great salute to Indian army

  • @sridharks8449
    @sridharks8449 2 месяца назад

    PROUD OF INDIA ❤ JAI HIND

  • @sriraghunath7811
    @sriraghunath7811 2 месяца назад

    I love indian Army'

  • @UshaUsha-t1k
    @UshaUsha-t1k 2 месяца назад

    Thank you 💕💕💕😊

  • @ss-jk9io
    @ss-jk9io 2 месяца назад +10

    Big salute ❤

  • @daisyitech9727
    @daisyitech9727 2 месяца назад

    Real heroes indian army🔥

  • @MTNPK
    @MTNPK 2 месяца назад +3

    இந்திய ராணுவத்திற்க்கு வாழ்த்துக்கள் சபாஷ்

  • @manikandanmba3122
    @manikandanmba3122 2 месяца назад +1

    இப்பொழுது நம் தந்தை சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இருந்திருந்தால் நம்ப ராணுவம் இன்னும் இதைவிட பல்லாயிரம் மடங்கு தியாகம் செய்ய காத்திருப்பார்கள் வாழ்க இந்திய பாரதம் வாழ்க நம் ராணுவம்

  • @valarbaby2606
    @valarbaby2606 2 месяца назад

    இ ராணுவ வீரர்கள் இந்தியாவைக் காக்கும் கடவுள் என் பிள்ளைகளையும் இராணுவத்தில் சேர்க்க நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம் உங்களைப் போல வீரர்கள் இருக்கும் இந்நாட்டில் பிறந்தது எமக்குப் பெருமை யாக உள்ளது

  • @lavnagaraj-lp7ht
    @lavnagaraj-lp7ht 2 месяца назад +1

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் இரவு பகல் பாராமல் பணியாற்றும் அனைவருக்கும் என் நன்றிகள் 😢🙏🥺😢

  • @vigneshvijayakumar3358
    @vigneshvijayakumar3358 2 месяца назад +11

    Antha பாலத்தை நினைவு சின்னமாக மற்ற வேண்டும்

  • @babupriya8814
    @babupriya8814 2 месяца назад +14

    சிறுவனின் கடிதத்தை விட இராணுவம் சார்பான பதில் கண்ணீரை வரவழைத்து விட்டது. இக் கடிதங்கள் எனது வயோதிகத்தை கேள்வி எழுப்புகின்றது.

  • @lakshminarayanan8663
    @lakshminarayanan8663 2 месяца назад +3

    My great salutes to Rescue team, Miltery Force&Volunteers at waynad

  • @PunithaM-mq6jx
    @PunithaM-mq6jx 2 месяца назад

    எங்களுடைய மனமார்ந்த ராணுவ வீரர்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 2 месяца назад

    இந்திய ஒன்றிய ராணுவத்திற்கு பெரும் வணக்கம் 👍🌹🙏

  • @murugammurugan7436
    @murugammurugan7436 2 месяца назад

    இந்திய ராணுவத்துக்கு வாழ்த்துக்கள்

  • @senthilmurugan1718
    @senthilmurugan1718 2 месяца назад

    Salute our military

  • @jayarajmech1828
    @jayarajmech1828 2 месяца назад +1

    அருமை ஜெய் ஹிந்த் ❤❤❤❤❤❤❤❤❤

  • @gayathri270
    @gayathri270 2 месяца назад +1

    Real heroes only our INDIAN ARMIES. JAY HIND. JAY HINDUSTAN.

  • @GunasekaranG-p8d
    @GunasekaranG-p8d 2 месяца назад

    Big salute to indian army....

  • @indhumathiindhu5644
    @indhumathiindhu5644 2 месяца назад +1

    Big salute for Army gods🙏

  • @munusamirevathi1559
    @munusamirevathi1559 2 месяца назад +1

    🙏👏👏👏👏

  • @MurugeshwariBalasubramaniam
    @MurugeshwariBalasubramaniam 2 месяца назад

    Hats of for the selfless efforts by the militants and proud of the young boy.

  • @praveenkumarmu4375
    @praveenkumarmu4375 2 месяца назад +2

    Jai jawan jai kishan Jai vighyan 🔥🇮🇳

  • @aathvikprabu5486
    @aathvikprabu5486 2 месяца назад

    😭நான் ஒரு இந்திய..
    இராணுவம் என்பதில் பெருமை கொள்கிறேன்..
    ஆனால் இப்போது..
    எங்கள் கஷ்டங்களை..
    எப்படி சொல்லுவது என்று புரியவில்லை..
    ஒவ்வொரு நாளும் 😭அழுதுகொண்டே வாழ்க்கை நகர்கிறது

  • @snehajoseph2996
    @snehajoseph2996 2 месяца назад

    My son now studying Grade 1, he say my role model is my INDIAN ARMY'S.

  • @alicegnanapragasam367
    @alicegnanapragasam367 2 месяца назад +2

    hats off you Indian army👃🎉🎉👃👃

  • @fathimayasmeen6442
    @fathimayasmeen6442 2 месяца назад +2

    I love army

  • @Yogesh-cg1hh
    @Yogesh-cg1hh 2 месяца назад +1

    அரசியல் வாதிகளுக்கு சலுகை அளிக்க கூடாது. இராணுவ வீரர்களுக்கு மற்றும் மக்களுக்காக பாடுபடும் தூய்மை பணியாளர் கள் இவர்கள் தான் முதல் தெய்வம்.

  • @logi2751
    @logi2751 2 месяца назад +3

    Goosebumps ❤❤

  • @Mayyahh-td
    @Mayyahh-td 2 месяца назад +2

    ❤ love you thambi big salute my indian army

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 2 месяца назад

    நம் ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் வாழ்த்துக்கள்

  • @rajesh.m8681
    @rajesh.m8681 2 месяца назад +3

    I proud of you da thambi

  • @bharrathipriyaa215
    @bharrathipriyaa215 2 месяца назад

    உதவி செய்து வருகின்ற அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @music.tamizha.x7p
    @music.tamizha.x7p 2 месяца назад

    உலகில்.உண்மையான.சூப்பர்.👌 ஸ்டார்.ஒன்று.அல்ல.இரண்டும் அல்ல.வயநாட்டு.மீட்பு. பனிக்காக.தன்னை. அர்ப்பணித்த.ராணுவ.வீரர்களும் மனித.நேயமும்.கொண்ட அனைவரும்😢❤🎉

  • @rveerasekarsekar6333
    @rveerasekarsekar6333 2 месяца назад

    Congratulations

  • @gopinatarajan7069
    @gopinatarajan7069 2 месяца назад +1

    Indian Army great

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 2 месяца назад +1

    **Eppadipatta situation layum front la pora ore team ""Indian Army "" mattunthaan🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳**

  • @natural1641
    @natural1641 2 месяца назад +5

    Thanks for all ❤❤❤❤

  • @rsenthilrsenthil6302
    @rsenthilrsenthil6302 2 месяца назад

    Superb ❤❤

  • @ShamKutty1601
    @ShamKutty1601 2 месяца назад +6

    Pray for vayanad

  • @Rathnamalathi
    @Rathnamalathi 2 месяца назад

    Veera vanakkam❤❤❤

  • @PoojaRoomPhotos
    @PoojaRoomPhotos 2 месяца назад

    Jai Hind.....

  • @vijayakumargopal1602
    @vijayakumargopal1602 2 месяца назад

    Jaihind

  • @VictorChinnappan
    @VictorChinnappan 2 месяца назад

    Good boy thanks to feeling words

  • @jayalakshmir6034
    @jayalakshmir6034 2 месяца назад

    ❤Jai hind

  • @HistroyofTamil
    @HistroyofTamil 2 месяца назад

    Great 👍👍👍

  • @DevendiranAnjan
    @DevendiranAnjan 2 месяца назад

    Great salute my dear ❤❤❤

  • @Kanikani-f1w
    @Kanikani-f1w 2 месяца назад

    வாழ்த்துக்கள்

  • @sashisivasampohganesan9392
    @sashisivasampohganesan9392 2 месяца назад

    Hatts of to you child 👏👏

  • @palanisamikc6005
    @palanisamikc6005 2 месяца назад

    Jai hind vandematram 🎉

  • @geethasaravanan5222
    @geethasaravanan5222 2 месяца назад

    Hand's of ranuvam❤

  • @sagadevan2956
    @sagadevan2956 2 месяца назад

    👏👏👏👏👏

  • @LakshmiLakshmi-nk8zm
    @LakshmiLakshmi-nk8zm 2 месяца назад

    இப்பணியில் ஈடுபடும் அனைவருமே கடவுள்களே👃👃👃👃👃👃

  • @lathapalani6515
    @lathapalani6515 2 месяца назад +3

    Udhavum atthanai makkalum kadavulagathan therikirargal

  • @ai66631
    @ai66631 2 месяца назад +4

    Every citizen must do 1 year army service before joining college 🙏🏾🇮🇳
    Conscription is mandatory in many nations.

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 2 месяца назад +8

    KADAVUL KETTA PONA ATTANAI URAVUGALUKKUM ENNUDAYA KANNEER ANJALI 🙏🙏😭😭

  • @raje9089
    @raje9089 2 месяца назад

    👍💯

  • @shifashereen6910
    @shifashereen6910 2 месяца назад

    💯

  • @chittibabu9886
    @chittibabu9886 2 месяца назад

    ❤❤❤

  • @velmuruganchidhambar
    @velmuruganchidhambar 2 месяца назад

    Jaihind ❤❤❤❤❤

  • @Manivasagam-w1w
    @Manivasagam-w1w 2 месяца назад

    👍

  • @nsk2212
    @nsk2212 2 месяца назад

    Very good my dear boy❤

  • @singarajr8745
    @singarajr8745 2 месяца назад

    🙏🙏🙏🙏

  • @M.palaniPalani-lm6fe
    @M.palaniPalani-lm6fe 2 месяца назад

    Valkavalamudan

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 2 месяца назад +3

    🥰🇮🇳👏🙌

  • @rajusun6826
    @rajusun6826 2 месяца назад

    Super iaia

  • @Mageshwari-ue4jk
    @Mageshwari-ue4jk 2 месяца назад

    🙏😭🙋

  • @harichandran5385
    @harichandran5385 2 месяца назад +2

    🎉🎉❤

  • @selvanayagimanivannan699
    @selvanayagimanivannan699 2 месяца назад +1

    Super thangam

  • @mythilibabu5248
    @mythilibabu5248 2 месяца назад +1

    1:36 video starts😂

  • @perinbamalar3100
    @perinbamalar3100 2 месяца назад

    Nobel work🎉ranuvam doctor