பிதாக்கள் கால எழுப்புதல் எங்கே? | திரும்பவும் உயிர்ப்பியும்-2023 | Bro.P. Stanley |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • திரும்பவும் உயிர்ப்பியும்- 2023 | பிதாக்கள் கால எழுப்புதல் எங்கே? | Bro. Stanley |
    #revival

Комментарии • 59

  • @FELIXMOHAN
    @FELIXMOHAN Год назад +3

    Praise the lord பாஸ்டர் , எழுப்புதலுக்கு மிகவும் முக்கியமான பங்கு....எழுப்புதலில் மிக முக்கியமானது தனி மனித எழுப்புதல்... நீங்கள் கர்த்தரால் உருவாக்கப்பட்ட தேவமனிதர், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... உங்கள் பிரசங்கங்கள் ஒவ்வொரு (தனிமனிதனையும்)கிருஸ்தவரையும் எழுப்புகிறது பாஸ்டர்.. அதில் நானும் எழுப்பினேன் ஆசீர்வதிக்கப்பட்டேன் ,நன்றி 🙏glory to God

  • @SAMDANIMEDIA
    @SAMDANIMEDIA 11 дней назад +1

    அப்பாவுக்கு பெலன் தாங்கப்ப 🙏🏻

  • @paulinrosejemima7703
    @paulinrosejemima7703 Год назад +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 Год назад +1

    Amen yesuvae 🙏🙏🙏

  • @mrs.antony7521
    @mrs.antony7521 Год назад +1

    ஆமென்

  • @yesuthiyagarajan1301
    @yesuthiyagarajan1301 Год назад +2

    சீக்கிறம் உண்டாகும்.நிற்கிறேன்

  • @dhinakaran7595
    @dhinakaran7595 Год назад +1

    Praise God. Irukikala.... Nu adikkadi kepingale... Pastor. Ithula romba cummya irukke...
    Good msg.

  • @selviarasan4220
    @selviarasan4220 Год назад +1

    Amen hallelujah 🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani Год назад +1

    நான் அனுப்பாதிருந்தும், என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்திலே பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து:

  • @wellingtonchrist466
    @wellingtonchrist466 Год назад +1

    Very Blessing masseg thank you so much

  • @yesuthiyagarajan1301
    @yesuthiyagarajan1301 Год назад +1

    praise god.super speech pr.

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 Год назад +6

    பழைய காலங்கள் வேறு. இந்த காலங்கள் வேறு.
    மனம் திரும்புதல் இரட்சிப்பின் அனுபவம் குறைவு.
    ஐயாவுடைய நல்ல சாட்சி.

    • @gabrielraj9347
      @gabrielraj9347 Год назад +1

      amen jesus christ bless you your family and ministers

  • @JohnSunder-n3i
    @JohnSunder-n3i 8 месяцев назад +1

    மறுபடியும் சொல்றேன் வாயினால் தேவனை மகிமைப்படுத்துவது நல்லது..அது முக்கியம்..அன்றைக்கு நம்முடைய முற்பிதாக்கள் வாழ்வியலில் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள்.இன்றைக்கு உரிய வாழ்வியல் எது?அதில் தேவனை மகிமைப்படுத்துங்கள்.இந்த உணர்வு வந்துஜெபித்து செயல்படும்போது எழுப்புதல் வரும்.அதை செய்யவில்லை என்றால்,சர்ச்சில் பாஸ்டர்ஆமென் ,ஸ்தோத்திரம், அல்லேலூயா, என்று சொல்லும் பொழுது,திரும்பவும் ஜனங்கள் சொல்வார்கள்.அது பாஸ்டர்களுக்கு மட்டும்தான் திருப்தியை கொடுக்கும்..ஜனங்களுக்கு ஆராதனை நேரம் மட்டும் ஒரு திருப்தி உண்டாகும்.எழுப்புதல் வர வேண்டும் என்றால் வாழ்வியலில் மாற்றத்தை காட்ட வேண்டும்.

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Год назад +2

    Thanks pastor for inspiring sermon
    I am impressed by your make up less holy appearance essential for a Godly
    Evangelist. Glory to lord jesus

  • @sampathsampath5745
    @sampathsampath5745 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @manojpaul7826
    @manojpaul7826 Год назад +3

    Thank you JESUS 🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani Год назад +3

    ஒரு தீர்க்கதரிசி எத்தப்பட்டு ஒரு விசேஷத்தைச் சொன்னானாகில், அப்படிக்கொத்த தீர்க்கதரிசியைக் கர்த்தராகிய நானே எத்தப்படப்பண்ணினேன்; நான் அவனுக்கு விரோதமாக என் கையை நீட்டி,

  • @shyamalashyamala5697
    @shyamalashyamala5697 Год назад +2

    Anointing message pastor 👏👏👏

  • @sivagnanamkumarasamy2486
    @sivagnanamkumarasamy2486 Год назад +1

    🎉

  • @infantedwin7178
    @infantedwin7178 Год назад +1

    Amen.,appa we that same revival and same god's miracles, and same god😢😢😢

  • @nithyelson
    @nithyelson Год назад +2

    Wonderful message pastor

  • @JoshuaRMani
    @JoshuaRMani Год назад

    எழுப்புதலின் முக்கிய திறவு
    கோல்களில் ஒன்று ஒருமனம் இது கிறிஸ்துவின் அன்பினால் நிரம்பி இருந்தால் தான் உண்டாகும்

  • @arkofsalvationministries
    @arkofsalvationministries Год назад +1

    Power full God's message

  • @JoshuaRMani
    @JoshuaRMani Год назад +1

    யோனா கர்த்தருடைய வார்த்தையின்படியே (according to the word of the Lord) இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும் என்று கூறினான்.
    நாமோ, கர்த்தருடைய வார்த்தையோடு நம்முடைய சொந்த வார்த்தைகளால் பொய் சொல்லி எழுப்புதலுக்கு விரோதமாக நிற்கிறோம்.

  • @JuliaVanithaRani-ub3fi
    @JuliaVanithaRani-ub3fi Год назад +1

    I am blessed

  • @purshothbenjibenji1436
    @purshothbenjibenji1436 Год назад +1

    👏👏👏

  • @selventhiranjagchurch5385
    @selventhiranjagchurch5385 Год назад +2

    Thank you Jesus
    Thank you pastor

  • @pollachiusedcarsandtourism8231
    @pollachiusedcarsandtourism8231 Год назад +1

    Blessed pastor

  • @karthikraja0793
    @karthikraja0793 Год назад +2

    I'm really blessed through this message iyya...

  • @suganthiraja4365
    @suganthiraja4365 Год назад +1

    Praise the Lord

  • @mhoanbadlla8130
    @mhoanbadlla8130 Год назад +1

    Amen

  • @martinsheeba360
    @martinsheeba360 Год назад +1

    Amen 🙏

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 8 месяцев назад +1

    Hallelujah 😂

  • @JoshuaRMani
    @JoshuaRMani Год назад +2

    சத்தமாக பேசுவதல்ல சத்தியம்
    சத்திய ஆவியானவர் பேச விரும்புவதை பேசுவதே சத்தியம்
    எழுப்புதலின் முக்கிய திறவு
    கோல்களில் ஒன்று ஒருமனம் இது கிறிஸ்துவின் அன்பினால் நிரம்பி இருந்தால் தான் உண்டாகும்

    • @jesuschrist5405
      @jesuschrist5405 Год назад

      This is what Deva Agni Sabai usilampatti Madurai karunakaran brother
      Paul TV

  • @murugez24
    @murugez24 Год назад +2

    அந்த நாட்கள் திரும்ப எப்போதோ ...? கர்த்தரை நோக்கி ஏக்கத்தோடு ....-:((

  • @vanivani9697
    @vanivani9697 Год назад

    pastor ஒரு சபையில் எத்தனை ஆத்துமாக்கள் இருந்தால் நீங்கள் பிரசங்கம் செய்ய வருவீர்கள் பாஸ்டர்.🙏🙏🙏

    • @திரும்பவும்உயிர்ப்பியும்
      @திரும்பவும்உயிர்ப்பியும்  Год назад +4

      கேள்வியே மிகவும் தவறு. இந்த தேவ ஊழயர் நம்முடைய சபைக்கு செய்தி கொடுக்க வந்தால் மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்று ஜெபித்து தீர்மானம் செய்து அழைத்தால் , அந்த தேதியில் வேறு எங்கும் தேதி கொடுக்காமல் இருப்போமானால் கண்டிப்பாக வருவோம்.
      ( எத்தனை ஆத்துமாக்கள் இருந்தால் வருவீர்கள், எவ்வளவு காணிக்கை எதிர்பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்டால் கண்டிப்பாக வரமாட்டோம்)

  • @jacobkirubakaran4896
    @jacobkirubakaran4896 Год назад +1

    Very blessed message paster🙏🙏

  • @SathyaSathya-sv6ck
    @SathyaSathya-sv6ck Год назад +1

    Amen

  • @jeevananthamjee9758
    @jeevananthamjee9758 Год назад +1

    Anointing message pastor 👏

  • @SathyaSathya-sv6ck
    @SathyaSathya-sv6ck Год назад +1

    Amen

  • @sharlyjoyestv-4209
    @sharlyjoyestv-4209 Год назад +1

    Amen

  • @vsambathraja4446
    @vsambathraja4446 Год назад +2

    Amen

  • @praveenjesus47
    @praveenjesus47 Год назад +1

    Amen

  • @prabhu.prasanna6437
    @prabhu.prasanna6437 Год назад +1

    Amen