JAI PRATHYANGIRA PEEDAM - ஜெய் ப்ரத்யங்கிரா நடுநிசி ஹோமம் - 18.08.2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • ஜெய் ப்ரத்யங்கிரே!! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!!
    52வது ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா நடுநிசி நிகும்பலா (மிளகாய்) ஹோமம்.
    ஆவணி மாதம் 2ஆம் நாள் (18.08.2022) வியாழக்கிழமை, தேய்பிறை அஷ்டமி, இரவு 9.00 மணி முதல் 2.00 மணி வரை, நமது ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில் உலக நலன் ஒன்றையே பெரிதாகக் கருதி, உலகெங்கும் ராகுகால பூஜை மற்றும் பாதகமல பூஜை செய்யும் ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் அடியார்களின் நலனுக்காகவும் ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் திருக்கரங்களால் ப்ரதி மாதம்தோறும் நடைபெறுகின்ற ஜெய் ப்ரத்யங்கிரா நடுநிசி நிகும்பலா (மிளகாய்) யாக நிகழ்வு 52வது மாதமாக மிக சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு இடங்களில் இருந்து கலந்துகொண்ட அடியார் பெருமக்களின் வாழ்வு சிறக்க சுவாமிகள் ஆசிர்வதித்தார்.
    முகவரி : ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்
    40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் (அஞ்சல்), செங்கல்பட்டு (மா) - 603204.
    தொடர்புக்கு : 9840086373/ 9025233000.
    #jaiprathyangiranedunecehomam ​​​​​​ #JaiPrathyangiraPeedam​​​​​​​​​​​​
    #JaiPrathyangiraPeedam​​​​​​​​​Homam​​​ #PrathyangiradasaSwamigal​​​​​​​​​​​​ #SriSriPrathyangiradasaSwamigal​​​​​​ #JaiPrathyangiraNeram​​​​​​​​​​​​ #RaguKalaPoojai​​​​​​​​​​ #PrathyangiraPoojai​​​​​​​​​​ #JaiPrathyangiraDev​​​​​​ #Pratyangira​​​​​​​ #PrathyangiraPoojai​​​​​​​ #devipoojai​​​​​​​ #Pootri​​​​​​​ #JaiPrathyangira​​​​​​​​ #JaiPrathyangiraDailyRaguKalaPoojai​​​​​​​​ #Prathyangiradevi​​​​​​​​ #PrathyangiraPooja​​​​​​​​ #PrathyangiraPootri​​​​​​​​ #PrathyangiraSongs​​​​​​​​ #JaiPrathyangiraPootri​​​​​​​​ #JaiPrathyangiraSongs​​​​​​​​ #trendingnow #viralvideos

Комментарии • 14

  • @jayanthishankar2539
    @jayanthishankar2539 2 года назад

    நன்றி தாயே 🙏🏻🙏🏻🙏🏻

  • @pavithravisva6828
    @pavithravisva6828 2 года назад +1

    Jai pratyangira JJ pratigya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthiljothi2752
    @senthiljothi2752 2 года назад +1

    Jei om nandraga guru vazhlga guruvea thunai jei prathyangirea jei jei prathyangirea

  • @PBTAarthy
    @PBTAarthy 2 года назад +2

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் பிரத்தியங்கரா ஜெய் ஜெய் பிரத்தியங்கரே

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  2 года назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @vidheshkaranvijaymahesh2007
    @vidheshkaranvijaymahesh2007 2 года назад

    Jai nandraga guru vazhga guruvey thunai jai prathyangira jai jai prathyangira

  • @nandinirajendran2285
    @nandinirajendran2285 2 года назад

    Jai nandraka guru vaalka guruve thunai 🙏 jai prathyangira jaijai prathyangira🙏🙏amma nandri🙏guruji nandri🙏🙏

  • @monishkumar9411
    @monishkumar9411 2 года назад

    🙏🙏🙏❤❤❤🙏🙏🙏

  • @manjulap6187
    @manjulap6187 2 года назад

    Jai nandraga guru vazhaga! gurva thunai!!🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
    Jai prathyangire! Jai jai prathyangire!!🙌🙌🙌🙌🙌🙌🙌🙌