உங்க சமைலை அடிச்சக்கவே முடியாது. எதுவாயிருந்தாலும் ஈசியாய் எங்களுக்கு எளிதில் புரியும் அளவுக்கு செய்து காட்டுகிறீர்கள். எங்கள் வீட்டில் நீங்கள் செய்து காட்டிய உடனே நாங்கள் எங்கள் வீட்டில் செய்து பார்த்து விடுவோம். Thanks sir
அருமையான குழாய் புட்டு சார் ....நான் இதை ரொம்ப நாளாக எப்படி செய்வது என யோசிச்சுக்கிட்டு இருந்தேன் . அப்பதான் நீங்க இந்த வீடியோவை அப்லோட் பண்ணி இருந்தீங்க . பார்த்த உடனே ரொம்ப சந்தோசமா போச்சு . கண்டிப்பா இதை வீட்டில் செஞ்சு பார்க்கிறோம் இந்த வீடியோவை போட்டதற்கு நன்றி.
Thanks sir ...it seems very easy to prepare. You have shown step by step the water level is most important. Steam idly do you have video. Very clear and patiently shown. Well done.Thanks once again. 👍👍👌👌🙏
இனிப்பு ஒன்றாக சேர்த்தா அந்த மாவுடன் கலந்து கொஞ்சம் லிக்யூட் ஆயிடுது சார் குழாயில் இருந்து புட்ட தள்ளும்போது இந்த சக்கர கரைஞ்சு மாவோட சேராம ஒரு மாதிரி சக்கர தண்ணியா கலந்த மாதிரி ஆயிடுது
உங்க சமைலை அடிச்சக்கவே முடியாது. எதுவாயிருந்தாலும் ஈசியாய் எங்களுக்கு எளிதில் புரியும் அளவுக்கு செய்து காட்டுகிறீர்கள். எங்கள் வீட்டில் நீங்கள் செய்து காட்டிய உடனே
நாங்கள் எங்கள் வீட்டில் செய்து பார்த்து விடுவோம். Thanks sir
Thank you brother sweet puttu epdi seirathunu theriyama irunthen alaga porumaiya sonniga nandri anna
Super sir உங்க சமையல் எல்லாம் நான் பார்த்திருக்கேன் ரொம்ப நல்லா இருக்கும் 👍👍
நன்றி அண்ணா💐💐💐 ..... நான் இன்று செய்தேன்.....👩🍳👩🍳 சுவையாக உள்ளது 😋😋😋😋
அருமையான விளக்கம் Super
Puttu video neraiya parthen clear ah puriyala epothan oru clarity kidachiruku tq anna🙏
Thank u sir..super sir..na unga all videos pathutu than cook pandren...
Nala samaikuringa Anna simple la solithringa
நன்றி பிரதர் நான் எப்படி புட்டு செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த போது மிக எலிமையாக புட்டு எப்படி செய்வது என்று கற்று தந்திங்க நன்றி பிரதர்.
Super nalla explain panniyatharku nandri
Thank you so much🙏
Chef.s.tamil.items...are.always.easy...good.and.tastey..tthanks
Romba arumaiyana puttu🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா. மிக அருமை
Nice sir thaneer athikam sekalama
Romba nalla explain paninga. I will try nd then I will message you. 👌👌
அண்ணா புட்டு சூப்பர்🥰
Hi Balajis putti super super good 👍👍👍
காலை வணக்கம் 🙏 நன்றி
அருமை
Superb sir.tried came very well.thank you sir
Tdy I'll tried puttu it's came out very well super anna
Excellent sir . I made it today. 😋
Super bro mouth watering 😍
Super 👌😘😚😊 l like putta❤️❤️
Toppilu kudi teenga seekkanam bro...
கேழ்வரகு புட்டு செய்வது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்க அண்ணா.
Already uploaded
@@Balajiskitchen அந்த வீடியோ link தாங்க அண்ணா
Super. அண்னா.
பக்குவம் சூப்பர்
Very clearly explained. Thanku.
Wow.. My fav Anna.. Super thank you 🙏💕👍
Nicr bro. Rasam patri nan keyta questionuku no reply.
Super Anna...👌🏽
Super Sir. Thank you
Thankyou sir வாழ்க வளமுடன் 🙏
Super ra explain panninga
Sir very clear explanation thanks for sharing
Super Anna samayal
அருமை அருமை அருமை நண்பரே
Nan try pandren today
Very nice sir,i will try tomorrow...
Wooooooah thank you so much Balaji bro. Will surely I will try this. So long I don't know how to cook putu.
Arumai puttu ga
சமைத்து பார்க்கலாம்👌🤐👍
Puttu👌👍bro.😍
அருமை வாழ்த்துக்கள்
Super👌
அருமையான குழாய் புட்டு சார் ....நான் இதை ரொம்ப நாளாக எப்படி செய்வது என யோசிச்சுக்கிட்டு இருந்தேன் .
அப்பதான் நீங்க இந்த வீடியோவை அப்லோட் பண்ணி இருந்தீங்க . பார்த்த உடனே ரொம்ப சந்தோசமா போச்சு .
கண்டிப்பா இதை வீட்டில் செஞ்சு பார்க்கிறோம் இந்த வீடியோவை போட்டதற்கு நன்றி.
அண்ணா புட்டு சூப்பர்
Sir, intha achu illaina ennacheyya
அண்ணா புட்டு சூப்ப
Thakudu plain oneside oterside different which is below
Kadala kari sude dish podala bro why?
Sir, ragi puttu same type la panlama
No
Very nice sharing thank u Brother
Bro oodhiri puttu recipe podunga bro
Already uploaded
Super Appa 🙏🙏🙏❤
Arumai
Very useful video..
Super sir super super super super super super bro 👌
சூப்பர் 👍
Super bro thank u by chidambaram eyebell
Wow excellent
அருமை
சூப்பரா இருக்கு
Very nice I will try
👌👌👌👍
அண்ணா மீதி மாவை மீதி மாவை என்ன செய்வது
Really clear explanation sir 👍
Puttyu mavu pana rice soakung time adha eduthu grind panum padam solla veynama bro.
Yummy 😋
Very nice. Thanks.
Super😍
Nice Bro...👌👌
Thanks sir
Super sweet
Nice I will try
Sir hot water use panalama
Oh s
Super samayal anna
Super 🎉
நான்நாளைசெய்துபார்க்கிறேன்
Thanks sir ...it seems very easy to prepare. You have shown step by step the water level is most important. Steam idly do you have video. Very clear and patiently shown. Well done.Thanks once again. 👍👍👌👌🙏
Supeer 👌👌👌👌👌
Kerala kadalai curry. Kothukadalai watery gravy seivanga
Super anna
சென்னா மசாலா, தேங்காய்பால் செய்து காட்டுங்க
Woooow Superr bro
👏👏👏👏
Super thank you sir
Putu kuzha engay vangalam bro?
Online shop
@@Balajiskitchen link plse
❤❤❤
Sooper bro
Tomato rasam panumbodhu 1and half litre water add ena twll. 2 membersky panumbodhu water alavu enna plse
600 ml water
இனிப்பு ஒன்றாக சேர்த்தா அந்த மாவுடன் கலந்து கொஞ்சம் லிக்யூட் ஆயிடுது சார் குழாயில் இருந்து புட்ட தள்ளும்போது இந்த சக்கர கரைஞ்சு மாவோட சேராம ஒரு மாதிரி சக்கர தண்ணியா கலந்த மாதிரி ஆயிடுது
அருமை அண்ணன்
Super i like
Super master
Super sir👌
Super duper anna
Nice sir
ஹாய் ப்ரோ சூப்பர்
😋😋😋🥰🥰