Rajakannappan bdo | ஸ்கெட்ச் போட்ட திமுக பொறுப்பாளர்.. சிக்கிய ராஜகண்ணப்பன்.. நடந்தது என்ன ?- | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Rajakannappan bdo | ஸ்கெட்ச் போட்ட திமுக பொறுப்பாளர்.. சிக்கிய ராஜகண்ணப்பன்.. நடந்தது என்ன ?- | Stalin | DMK | Kadhar Basha Muthuramalingam
    Honda Cars: hondacarsouth.c...
    CREDITS:
    Editing: Vivekanandan.B
    Voice Over: Selena Hasma.S
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்.. உங்கள் மொழியில்!
    Hello Tamil Nadu, We are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Комментарии • 235

  • @sairamrsr4497
    @sairamrsr4497 2 года назад +71

    காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @arkaquariumpetshopkaraikud3735
      @arkaquariumpetshopkaraikud3735 2 года назад

      கெட்ட எண்ணம் கொண்ட முத்துராமலிங்கத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப 2 года назад +4

      பேரே குழப்பமாக இருக்கின்றது அது என்ன காதர்பாட்சா+ முத்துராமலிங்கம்????

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 года назад

      இது எல்லாம் நம்புவது போலவா இருக்கு....

    • @RamnaduTN65
      @RamnaduTN65 2 года назад +2

      @@tamilpechuchannel2015 நீங்கள் எந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் அரசியல் உங்களுக்கு தெரியுமா...?

    • @subramanians9798
      @subramanians9798 2 года назад

      @@RamnaduTN65 pcr actai eduthuranum illayel veen pali sumathi appavikal pathippadaikirarkal

  • @madasamy1264
    @madasamy1264 2 года назад +16

    அமைச்சரின் வளர்ச்சி பிடிக்காத குள்ளநரி கூட்டங்கள் செய்த சதி உண்மை ஒருநாள் வெல்லும்

  • @jagatheseyadav1776
    @jagatheseyadav1776 2 года назад +21

    ராஜகண்ணப்பன்யாதவ் தனி நபர் அல்ல அவர் பின்னாடி பெரும் யாதவர் கூட்டமே. நல்ல மாமனிதர் உண்மையான கட்சியின் தொண்டர்

  • @Manikandan-xs8pn
    @Manikandan-xs8pn 2 года назад +22

    வாழ்க ராஜகண்ணப்பன்

  • @arkaquariumpetshopkaraikud3735
    @arkaquariumpetshopkaraikud3735 2 года назад +33

    அமைச்சர் ராஜகண்ணப்பன் நல்ல மனிதர்

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 года назад +3

      ஏன் உங்களுக்கு அவரால பயன் இருக்கா இல்லை உங்கள் சாதி கரரா ? திருமாவை பிளாஸ்டிக் சேரில் உட்கார வைத்ததன் அர்த்தம் இப்போது தான் தெரிகிறது.....இந்த மாமா ஊடகம் சொல்வதை நம்புவது வேடிக்கை

  • @snat85
    @snat85 2 года назад +52

    முத்துராமலிங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...

  • @RamnaduTN65
    @RamnaduTN65 2 года назад +31

    இது தான் உண்மை நிலவரம்

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 года назад

      நீங்கள் எந்த ஊரு எந்த கட்சி

    • @RamnaduTN65
      @RamnaduTN65 2 года назад

      Tamil Nadu samajwadi Secretary of State for Information and Technology

    • @RamnaduTN65
      @RamnaduTN65 2 года назад

      ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம்

  • @Surya-vs4uy
    @Surya-vs4uy 2 года назад +47

    உண்மையான செய்தி வெளியிட்ட
    ABP சேனல் க்கு நன்றி... 🙏
    சமத்துவ தலைவர் எங்கள் மதிப்பிற்குரிய ஐயா R.S. ராஜகண்ணப்பன் அவர்கள்..... 🙏🙏🖤🖤❤❤

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 года назад

      இது உண்மை செய்தியா.....abp வடக்கே பிஜேபி க்கு மாமா வேலை தமிழ் நாட்டில் திமுக விற்கு மாமா வேலை இதுவே மிக பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது...ஆரிய திராவிட ஒற்றுமையை காட்டுகிறது....இதுல எப்படி நம்புவது

    • @venkatesanmageswari953
      @venkatesanmageswari953 2 года назад

      Àß

  • @arunkumar-jw2ns
    @arunkumar-jw2ns 2 года назад +40

    அமைச்சர் மேல் வீண் பழி சுமத்தி இருக்கிறார்கள்.தெளிவான செய்தியை அளித்த abp நாடு 🙏

  • @murugan.v6065
    @murugan.v6065 2 года назад +47

    R. S . ராஜகண்னப்பன் வாழ்க பல்லாண்டு 🥰🥰🥰🥰🥰

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 года назад +17

    நல்ல விளக்கம் அம்மா,உண்மை என்றும் வெல்லும்.

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 года назад

      நீங்கள் களத்தில் இருந்து அறிந்து இருந்தால் அதை நம்பலாம் ஆனால் இந்த abp ஊடகம் பக்கா திமுக மாமா ஊடகம்

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 2 года назад +9

    உங்களின் கள பணிக்கு வாழ்த்துக்கள். பத்திரிக்கை நடு நிலை தவறாமல் விமர்சனம் செய்ய வேண்டும்

  • @srivt1301
    @srivt1301 2 года назад +24

    திட்டமிட்ட சதி
    சூழ்ச்சிகளை முறியடித்து ஐயா வேளியே வரவேண்டும்

  • @shanmugammohan7132
    @shanmugammohan7132 2 года назад +30

    இதுதான் நடந்த உண்மை நல்ல மனிதர் ராஜகண்ணப்பன்

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 2 года назад +5

      அதிமுக திமுக என கட்சி மாறிக்கொண்டே இருக்கும் இந்த பச்சோந்தி உனக்கு நல்லவன்!???.... 👌🤦

    • @gowlinathangowlinathan3626
      @gowlinathangowlinathan3626 2 года назад

      @@jebaatechgroups1451 எல்லோரும்

  • @sureshdeepa746
    @sureshdeepa746 2 года назад +36

    இது தான் உண்மை.இப்ப என்ன சொல்ல வரிங்க மக்களே.

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 года назад

      அப்போது சாதி பெயரை சொல்லி அமைச்சர் திட்டியது சரியா போச்சா......

    • @sureshdeepa746
      @sureshdeepa746 2 года назад +1

      @@tamilpechuchannel2015 திட்டவில்லை.தானே சொல்லுராங்க.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 2 года назад +5

    ராஜகண்ணப்பன் உண்மை நிலையினை தளபதி ஸ்டாலினிடம் நேரில் முன்பே தெரிவித்து இருக்க வேண்டும்.

  • @KumarKumar-yq1yw
    @KumarKumar-yq1yw 2 года назад +16

    ராஜாகண்ணப்பன் அணைத்து சாதி மக்கள் இடமும் அன்பாக பழக்கக்கூடியவர் 🙏🙏🙏

  • @sudhagarc8281
    @sudhagarc8281 2 года назад +24

    BDO பேட்டி கொடுக்கும் போதே தெரிந்தது பொய்யான பேட்டி என்று இரண்டு பெயரைக்கொண்ட மாவட்ட பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @thansinghk8463
      @thansinghk8463 2 года назад +1

      உண்மைக்கு புறம்பாக பிடிஓ பேட்டி கொடுத்திருந்தால் பணிநீக்கம் செய்ய வேண்டும்.

  • @alexpandiyan502
    @alexpandiyan502 2 года назад +2

    இது உண்மை இல்லை

  • @vgk...kannan8969
    @vgk...kannan8969 2 года назад +5

    காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் திமுக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 2 года назад +5

    தேவேந்திரகுல வேளாளர்கள் ---தேனி மாவட்டம்.... பட்டியலை விட்டு வெளியேற போராடுகிறோம்... நீ ஏன்டா எங்களை SC என்று சொல்கிறாய்

    • @thiruyadavyadav7438
      @thiruyadavyadav7438 2 года назад

      Kommapunda

    • @thiruyadavyadav7438
      @thiruyadavyadav7438 2 года назад

      Yadavenda

    • @thiruyadavyadav7438
      @thiruyadavyadav7438 2 года назад

      Daipalapundathayle

    • @jegadeeshjega9954
      @jegadeeshjega9954 2 года назад

      @@thiruyadavyadav7438 kommavukku oru punda thanda .renda irukke

    • @jegadeeshjega9954
      @jegadeeshjega9954 2 года назад

      @@thiruyadavyadav7438 முதுகுளத்தூரரில் தேவேந்திரகுல வேளாளர்கள் கூட்டம் போட்டு ஓதனுகளே நீ பாக்கலையா

  • @lakshmit7903
    @lakshmit7903 2 года назад +5

    ராஜகண்ணப்பன் நல்ல மனிதர்!

  • @ramuv2365
    @ramuv2365 2 года назад +4

    ௨ண்மையை ௯றியதுக்கு நன்றி.

  • @rocketchand2497
    @rocketchand2497 2 года назад +6

    Dei Evalavu da amount vanguneenga
    Nalla Katha sollureengada

  • @Sakthivel-bg8lf
    @Sakthivel-bg8lf 2 года назад +4

    உண்மையை வெளிக்கொண்டு வந்ததற்க்கு மிக்க நன்றி நன்றி நன்றி. .....

  • @VijayaKumar-co3ix
    @VijayaKumar-co3ix 2 года назад +5

    Nalla thalaivar engal Rajakannapan sir

  • @angusamydurai
    @angusamydurai 2 года назад +37

    இது தான் உண்மை நடப்பது எல்லாம் இருவருக்கும் இடையே உள்ள....

  • @gowlinathangowlinathan3626
    @gowlinathangowlinathan3626 2 года назад +5

    100%, 100%, 200%, its true👌👌👌👌👌👌👌

  • @nazeerprinter9420
    @nazeerprinter9420 2 года назад +2

    ராஜ கண்ணப்பன். ஒரு கட்சில
    கூட ஒழுங்கா. குப்பை கொட்டல
    அகம்பாவம் நிலைக்காது.

  • @jaquarveera2329
    @jaquarveera2329 2 года назад +17

    RS RAJAKANNAPAN ...தென் மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்கள் ஆதரவு கொண்டவர் ...அதை உடைக்கும் நோக்கதில் அவதூறு செய்ய பரப்பபட்டு வருகிறது ...

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 2 года назад +1

      ராஜ் கண்ணப்பன் போ.வ.கழகம் அமைச்சராக கடந்த ஒரு வருடங்களாக இருந்து ள்ளார். இங்கு பல பிரச்சினைகள் உள்ளது. இவர் உருப்படியா என்ன செய்துள்ளார்.

    • @popsmiley8888
      @popsmiley8888 2 года назад +1

      @@manoharanramasamy6359 poi admk naaikala kei.

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 2 года назад +4

    Abp ஒரு கோனார் சேனலோ!??? கயவன் கண்ணப்பனுக்கு ஏன் இவ்வளவு கரிசனை!?...why... I'm Unsubscribed you're channel.

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Год назад

    👍உம்மால் yadhavarugu🎉கம்பிரம் 👍முதல் படை ❤️thiradlya👍எதாவகொம்பன் 👍கண்ணபர்

  • @swamiragavanantha6140
    @swamiragavanantha6140 2 года назад +2

    தெய்வேந்திரகுலத்தைபட்டியல்இனத்தில்சேற்கவிடால்தடுத்ததேமு.கஸ்டாலின்என்பதைமறந்துவிட்டிர்களா

  • @sanjaygandhi9963
    @sanjaygandhi9963 2 года назад +1

    கண்ணப்பன் சாதி வெறியன்

  • @naladasan6556
    @naladasan6556 2 года назад +4

    இப்படியான சதிவலைகள் வழக்கமானதுதானே.

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 2 года назад +4

    இப்படிக்கு abp கோனார் தமிழ் உரை செய்திகள்....😁😂😆🤣🤪👌 அதான் சாதி பாசம் பொங்கி வழியுது.....

  • @muthaiahjegadeesan7725
    @muthaiahjegadeesan7725 2 года назад +1

    நான் முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து பேசுகிறேன் இது எல்லாம் திமுக உட்கட்சி பூசல் என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிமுக,திமுக வித்தியாசம் பாராமல் ஒன்றாக சேர்ந்து வேறு சமூகத்தை சேர்ந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கண்ணப்பன் மந்திரி பதவி ஏறிய நாளிலிருந்தே தீட்டிய சதி இது .இந்த சதிக்கு சாதிதான் காரணம் என்று ஒரு கதையை கிளப்பி விடுகிறார்கள் .

  • @kanimozhi6466
    @kanimozhi6466 5 месяцев назад

    மத்திய நிதி அமைச்சரையே அந்த பொம்பள இந்த பொம்பளைன்னு பேசக்கூடியவர் கண்ணப்பன்

  • @amuthansami3214
    @amuthansami3214 2 года назад +1

    இந்த செய்தியை போட 3லட்சம் பெற்ற செய்தியாளர்கு வாழ்த்துக்கள்...

    • @tea7430
      @tea7430 2 года назад

      நீ தான் வாங்கி குடுத்திய.

  • @mslakshanmslakshan8255
    @mslakshanmslakshan8255 2 года назад +7

    சுப.த.திவாகரனை மீண்டும் மாவட்ட செயலாளராக்க வேண்டும்.

  • @Rajeshkumar-ch1eb
    @Rajeshkumar-ch1eb 2 года назад +2

    Minister nenga solra alavukku nallavaru illa ...
    CM kannapan ah thooka mataru ma... He is good vote bank ...

  • @justice-voice
    @justice-voice 2 года назад +2

    இங்கு அரசியல் விளையாட்டு நடக்கிறது இதில் எது உண்மை எது பொய் என்று இறைவனை தவிர மற்ற யாருக்கும் தெரியாத ஒன்று இந்த சம்பவம்...

  • @saransuthagar9756
    @saransuthagar9756 2 года назад +1

    BDO -ன் வாய்மொழி வார்த்தையை ஏற்று ஆடியோ ஆதாரமோ அல்லது வீடியோ ஆதாரமோ இல்லாமல் மாண்புமிகு அமைச்சர் RSR அவர்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது வருத்தமளிக்கிறது. RSR ஆதரவாளர்கள்.

  • @venkadeshvenkadesh6143
    @venkadeshvenkadesh6143 2 года назад +1

    Ennta pto nna rjp home dogka. Valga kather batcha muthuramalingam

  • @MuruganMurugan-pt8jt
    @MuruganMurugan-pt8jt 2 года назад

    அமைச்சரை நான் குறை கூற வில்லை தமிழ்நாட்டில் சாதிய வைத்துத்தான் அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள் ஒரு சில பேர் நான் சொல்கிறேன் திரு அமைச்சர் அவர்கள் அவர் தொடங்கிய கட்சியே தொடர்ந்து வழி நடத்தி இருந்தாலே இன்று அவர் தனிக்காட்டு ராஜாவாக இருந்திருக்கலாம் பாவம் அவருக்கு எத்தனை இடையூறு அவர் மனம் இரும்பாக இருக்க இறைவனே வேண்டுகிறேன்

  • @kksyadavkksyadav3259
    @kksyadavkksyadav3259 2 года назад +3

    Thalivar eppovumaie mass thanda

  • @VijayaKumar-co3ix
    @VijayaKumar-co3ix 2 года назад

    RSR sir Romba nallavar avarku meendum Transport minister kudunga

  • @rocketchand2497
    @rocketchand2497 2 года назад +2

    Apuram Enda Unga Minister Apudi Na pesalanu Press release Kodukla

  • @t.parvathiparu8316
    @t.parvathiparu8316 2 года назад +1

    Totaly wrong message

  • @mohangovinth909
    @mohangovinth909 2 года назад

    உனக்கு என்ன தெரியும் ஒழுங்கு நியூ பேசு

  • @jayr4991
    @jayr4991 2 года назад +1

    இரண்டு பேரையும் நீக்கி விடுங்கள் என்றும் நல்லதாக நடக்கும் 😏😏😏

  • @tamilenglish1497
    @tamilenglish1497 2 года назад +1

    Anaithu samuthaya makkalayum madhikkum maanbu kondavar Thiru R.s Rajakannapan. Thiru Thirumavin unmayana nanban kannappan. Mr. Thiruma plastic chairil amarndhu enakku soba vendam endru avare kooriyadhu . BDO avargalai sathiyai solli Kandippaga kannapan thittavillai. neengal andha bdo kooriya videovai parthal nangu puriyum. idhai matravargal yarum nera parkkavillai.Bdo udan sendravare petti koduthullar sathiyai solli thittavillai appadi oru sampavam nadakkavillai endru.pavam Rs Rajakannapan utkatchi poosalal thanadhu padhavi matrapattulladhu.ingu anaivarum Sari samam anavargale. valga thevendra velalar.

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 2 года назад +3

    This report is misleading.Hard to believe.CM has done right in this regard.A government officer will never lie citing caste insults and give briefing to the press in public if there is no truth in the allegations against a minister/a political master🤔

  • @MohanRaj-vc3sm
    @MohanRaj-vc3sm 2 года назад

    Sivagangayin singam 🦁🦁🦁🦁🦁 psr..

  • @BalaKrishna-wz8ry
    @BalaKrishna-wz8ry 2 года назад +1

    R. S. ராஜகண்னப்பண் அனைவருக்கும் நல்ல தலைவர்

  • @jeevanm81
    @jeevanm81 2 года назад +1

    Hy ethulam poi news

  • @kalidhasbose2518
    @kalidhasbose2518 2 года назад +2

    Mr Kadhar batcha behaving like ramnad King . He looted so much money from own party people's and having side touch with Admk people

  • @medicalofficer7610
    @medicalofficer7610 2 года назад +2

    தவறான தகவல்கள்

  • @pattanesakki4522
    @pattanesakki4522 2 года назад +1

    Muthuramalingam padhavi vilagavendum

  • @kalaiarasana7459
    @kalaiarasana7459 2 года назад

    False.... Experience persons Minister..

  • @sanjaygandhi9963
    @sanjaygandhi9963 2 года назад

    Poi sollathe

  • @VijayaKumar-co3ix
    @VijayaKumar-co3ix 2 года назад +1

    Ithuthan unmai nermaiku endrume vetri undu

  • @chandhiranb8326
    @chandhiranb8326 Год назад

    Ji

  • @manoharansomu5356
    @manoharansomu5356 2 года назад +1

    ஒரு நாடகம் நடக்குது.. நாட்டிலே..அதை வேடிக்கை பாக்குது உளவு துறை.

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 2 года назад +1

    அரசு கருணை அடிபடியில் பாதுகாப்பு கொடுத்ததையே அமைச்சருக்கு எதிராக ஆயுடமாக மாறி விட்டார்கள்

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 2 года назад

      எது கருணை யா!? எவனுக்கு எவன்டா கருணை காட்டுவது!? மனிதர்கள் அனைவருமே ஒன்று இதில் சாதியை வைத்துப் பிழைப்பு நடத்தும்(கண்ணப்பன் போன்ற) ஊழல் பெருச்சாளிகள் மட்டுமே தண்டனைக்கு உட்பட்டவர்கள்.

  • @rinisiva3791
    @rinisiva3791 2 года назад +1

    Is it abp Nadu or kalaignar tv?

  • @mukeshrajendran4567
    @mukeshrajendran4567 2 года назад +1

    Vedi veesi vidu.🤣

  • @jafarjaman8514
    @jafarjaman8514 2 года назад +1

    Very wonderful explanation thanks madam✔✔✔

  • @anandanramu9014
    @anandanramu9014 2 года назад +1

    No truth raja kannappan should be removed from ministership.

  • @raveendransivaraman3165
    @raveendransivaraman3165 2 года назад +2

    He is genuine and has a reputation for good work. Baseless allegation. Don't disseminate wrong news against him.

  • @rajabalan588
    @rajabalan588 5 месяцев назад

    R SR. Good

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx 2 года назад +9

    தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அய்யா அவர்கள் எந்த ஒரு செயலையும் செய்தாலும் மக்கள் நலம் சார்ந்த செயலாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் பணியாற்றும் அதிகாரிகளுக்கு யார் தொல்லை கொடுத்தாலும் அவர்கள் மேல் உடனடி நடவடிக்கை எடுத்து தமிழக அரசு என்றும் நியாயத்தின் பக்கம் நிற்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்படும் அரசுதான் இந்த அரசு

  • @kksyadavkksyadav3259
    @kksyadavkksyadav3259 2 года назад +1

    Mr stain entha video va parunga sariya

  • @KrishnaKumar-nh3ko
    @KrishnaKumar-nh3ko 2 года назад

    Fake news

  • @kishorekumaran2424
    @kishorekumaran2424 2 года назад +1

    This true

  • @idcsnidcsn1770
    @idcsnidcsn1770 2 года назад

    Ganapathi iyer ganapathi iyer nu oruthar iruntharu antha story daan.....

  • @pandi.G
    @pandi.G 2 года назад +1

    Fake news

  • @karthikeyantamilk09
    @karthikeyantamilk09 2 года назад

    This channel is behaving ad if we don't know Raj kannapan and DMK people... Shame on u

  • @vgk...kannan8969
    @vgk...kannan8969 2 года назад +1

    ராஜகண்ணப்பன் ஐயா அவர்கள் அனைத்து சாதியினரும் அரவணைத்துச் செல்லக் கூடியவர்.

  • @lakshmit7903
    @lakshmit7903 2 года назад

    குற்றம் செய்பவர் தப்பிக்க ஜாதிய சட்டம் !

  • @KrishnaMoorthy-uh3on
    @KrishnaMoorthy-uh3on 2 года назад +1

    ABP நல்ல கதை திரைக்கதை வசனம். Bjp க்கு இழுப்பாதற்கான அச்சாணி கதை.அமைச்சரின் வரலாறும் (track record)முக்கியம்.
    ABP=BJP

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 2 года назад +1

    when meera mithhun has been taken into account for saying the caste and abusing , this also comes under that section and case , there should be case and immediate punitive action against him for such conduct and abuse of humanbeings

  • @davidratnam1142
    @davidratnam1142 2 года назад +1

    Be honest for all God will answer for all very soon now

  • @gowthamankatir4960
    @gowthamankatir4960 2 года назад +1

    Good story

  • @ROSAPOOSPKANNANADVOCATE
    @ROSAPOOSPKANNANADVOCATE 2 года назад

    WHO MISTAKE ? CBI ENQUIRY MUST. MISTAKE PERSON SUSPEND IMMEDIATELY.....BY ROSAPPOO S.P.KANNAN,ADMK PARTY ADVOCATE,MAIN ROAD,AVANIYAPURAM,MADURAI,TAMIL NADU STATE,INDIA.

  • @MVMTR-eg8hh
    @MVMTR-eg8hh 2 года назад

    Unmai eppodhum kasakkaththaan seiyum

  • @jn4467
    @jn4467 2 года назад

    Abp Nadu ithuku kuuteekuduthu pulaikalam

  • @samybeema
    @samybeema 2 года назад +4

    இது பொய்யான தகவல்

  • @mahendiranmahendiran6048
    @mahendiranmahendiran6048 2 года назад

    C m. Unmai. Ariwar welden Mr Raja kannappan

  • @ML.mubesh
    @ML.mubesh 2 года назад +1

    👏👏👏👍👍🤝🤝🤝🤝

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 года назад

    என்னடா பித்தலாட்டமா இருக்கு

  • @deenadayalan8568
    @deenadayalan8568 2 года назад +3

    ஆஹா. நல்ல ஜால்ரா

  • @kskmanikandan4038
    @kskmanikandan4038 2 года назад

    Nakku

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 2 года назад

    Mavatta seyalar muthuramalingkam
    Thalaimai natavadikkai yetukkavendum

  • @seenusri7487
    @seenusri7487 2 года назад

    Sorry thapa nenchuttan

  • @sriarunachalaagencies5370
    @sriarunachalaagencies5370 2 года назад

    Aiyaa please please the Supreme Court of INDIA should Interfere in this issue. By simply saying any particular community by its name should not harsh-ed like this. If the INDIANS LAW syas that a particular communities name should not be refereed or said means - even NO ONE HAS THE RITE TO UTTER the OTHER COMMUNITIRS NAME IN PUBLIC or WHAT ever formats. We as human being in INDIA RESPECT the SUPERME COURT of INDIA to INTERFERE IN IT & GIVE A GOOD REPLY regarding this - in which way all our INDIANS to go accordingly.

  • @rathinakumar7927
    @rathinakumar7927 2 года назад

    போங்கடாங்...

  • @thiyagarajankuppusamy7246
    @thiyagarajankuppusamy7246 2 года назад

    Pardu.kuthi.kannapan

  • @thomasrasiah7692
    @thomasrasiah7692 2 года назад

    After checking only, our C.M. has taken a right action for Mr. Kannappan by changing the department by Governor.

  • @gmsgovindarajanu5267
    @gmsgovindarajanu5267 2 года назад +1

    உண்மையைசொன்னீர்கள்.